Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
சிரியாவின் எரிவாயு தளம் ஐ எஸ் ஐ எஸ் கிளர்ச்சியாளர் வசம்
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
சிரியாவின் எரிவாயு தளம் ஐ எஸ் ஐ எஸ் கிளர்ச்சியாளர் வசம்
சிரியாவின் எரிவாயு தளம் கிளர்ச்சியாளர் வசம்
ஐ எஸ் ஓ எஸ் என அழைக்கப்படும் ஈராக் இஸ்லாமிய தேசம் போராளிகள் சிரியாவின் மத்திய மாகாணமான ஹோம்ஸ், பாலைவனப் பகுதியில் இருக்கும் எரிவாயு உற்பத்தி நிலையத்தை கைப்பற்றியுள்ளனர்.
பண்டைய நகரான பல்மிராவில் இருக்கும் ஓர் எரிவாயு உற்பத்தி நிலையம் மீது போராளிகள் கடந்த வியாழக்கிழமை காலை தாக்குதல் நடத்தினர். இதன்போது அங்கு இருந்த பாதுகாவலர்கள் 23 பேர் கொல்லப்பட்டனர் என்று சிரியா தொடர்பில் கண்காணிக்கும் மனித உரிமை அமைப்பு குறிப்பிட்டுள்ளது.
"எரிவாயு தளத்தில் இருந்த 340 தேசிய பாதுகாப்பு படையினர் (துணை இராணுவம்), பாதுகாவலர்கள், பொறியியலாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கு என்ன ஆனது என்பது தெரியவில்லை. இவர்கள் கைதிகளாக பிடிபட்டிருக்கலாம் அல்லது மோதலில் காயமடைந்திருக்கலாம்" என்று மேற்படி மனித உரிமை குழுவின் இயக்குனர் சமி அப்தல் ரஹ்மான் குறிப்பிட்டு ள்ளார்.
ஹோம்ஸ் மாகாணத்தில் இருக்கும் ஐ எஸ் எஸ் போராளிகளுடன் தொடர்புபட்ட செயற்பாட் டாளரான அபு+ பிலாலும் இந்த தகவலை உறுதி செய்தார். "இது ஒரு உயிர்த்தியாக (தற்கோலை) தாக்குதலாகும். எரிவாயு தளத்தை கைப்பற்றும் முன் எட்டு சோதனைச் சாவடிகளை முறியடித்தோம்" என்று பிலால் ஏ.எப்.பி. செய்திச் சேவைக்கு விபரித்துள்ளார்.
சிரியா மற்றும் ஈராக்கில் தாம் கைப்பற்றிய பகுதிகளை ஒன்றிணைத்து கடந்த மாதம் தன்னிச்சையாக இஸ்லாமிய கிளாபத்தை அறிவித்த ஐசிஸ் கிளர்ச்சியாளர்கள் கடந்த ஒருசில வாரங்களுக்குள் சிரியாவின் எண்ணெய் வளம் கொண்ட டைர் அல் எஸ்ஸ{ர் மாகாணத்தை முழுமையாக தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தது. டைர் அல் எஸ்ஸ{ர் மாகாணம் சிரியாவின் ஹோம்ஸ் மாகாணத்திற்கும் ஈராக்கிற்கும் எல்லையாக அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஐ எஸ் ஐ எஸ் போராளிகள் ஈராக்கிலும் பெரும் நிலப்பகுதியை தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
தினகரன் லங்கா..

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» சிரிய விமானப்படை தளம் கிளர்ச்சியாளர் வசம்
» சிரியாவின் நடவடிக்கைக்கு ஐ.நா பாதுகாப்பு சபை கண்டனம்
» சர்வதேச நாடுகள் சிரியாவின் ஸ்திரத்தன்மையை நிலைகுலைக்க முயற்சி
» திரிபோலியில் கிளர்ச்சியாளர் கடாபி ஆதரவுப் படை மோதல்
» சிரிய ஆளும் கட்சி அலுவலகம் மீது கிளர்ச்சியாளர் தாக்குதல்
» சிரியாவின் நடவடிக்கைக்கு ஐ.நா பாதுகாப்பு சபை கண்டனம்
» சர்வதேச நாடுகள் சிரியாவின் ஸ்திரத்தன்மையை நிலைகுலைக்க முயற்சி
» திரிபோலியில் கிளர்ச்சியாளர் கடாபி ஆதரவுப் படை மோதல்
» சிரிய ஆளும் கட்சி அலுவலகம் மீது கிளர்ச்சியாளர் தாக்குதல்
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum