Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
மீண்டும் சந்திப்போம் உறவுகளே
+21
சுறா
SAFNEE AHAMED
நேசமுடன் ஹாசிம்
கவிதை ரசிகன்
rinos
நண்பன்
jaleelge
Nisha
மீனு
முனாஸ் சுலைமான்
jasmin
கவிப்புயல் இனியவன்
rammalar
ராகவா
றஸ்ஸாக்
மதி
ahmad78
பானுஷபானா
*சம்ஸ்
Atchaya
Muthumohamed
25 posters
Page 9 of 40
Page 9 of 40 • 1 ... 6 ... 8, 9, 10 ... 24 ... 40
மீண்டும் சந்திப்போம் உறவுகளே
First topic message reminder :
சென்று வருகிறேன் உறவுகளே !!மீண்டும் சந்திப்போம்...
நாளை சிந்திப்போம்....
சென்று வருகிறேன் உறவுகளே !!மீண்டும் சந்திப்போம்...
நாளை சிந்திப்போம்....
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: மீண்டும் சந்திப்போம் உறவுகளே
சென்று வாருங்கள் என் அன்பு உடன் பிறப்பே முடிந்தால் அலுத்கமக்கி வாங்கி அனுப்பிய பொருட்களின் புகைப்படங்கள் இருந்தால் பதிவிடுங்கள் செய்திகளுடன் )(முனாஸ் சுலைமான் wrote:இன்ஷா அல்லாஹ் மீண்டும் சந்திப்போம் விடியும் காலைப்பொழுது அனைவருக்கும் சிறந்த பொழுதாய் அமைய இறைவனை வேண்டி விடைபெறுகிறேன்... அஸ்ஸலாமு அலைக்கும் ,வணக்கம்.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: மீண்டும் சந்திப்போம் உறவுகளே
நண்பன் wrote:jaleelge wrote:நண்பன் wrote:jasmin wrote:நண்பன் அண்ணனுக்கு ரெம்ப கிராக்கி இருக்கு போல இருக்கே பாதி தூக்கத்துல தேடுராரம் பாத்து பாத்ரூம்ல போயி தூங்கிற போறீங்க ஒரு ஆர்வத்துல
அனுபவமோ உங்க பாத்றூமும் பெட் றூம் மாதிரிதான் என்று சொன்னது இப்பதான் புரிகிறதுங்கம்மணி ^_ ^_
நான் ஏற்கனவே சொல்லிட்டன் ஜெஸ்மினிடம்...
ஆரம்பத்தில் உண்மையெல்லாம் கக்கினது ...
இப்போ தப்பாச்சா...
இனியாவது மற்றயவங்க உசார்...உஸார்..
ஜாஸ்மின் ஒரு சிறப்புக்கவிஞர் தெரியுமா சார்
சேனைத் தமிழ் உலா நடத்திய கவிதைப் போட்டியில் இரண்டாவது இடம் பிடித்த கவிஞர் அவர் இப்போது அமைதியாக உள்ளார் ஏனோ தெரியல..!
அப்படியா...
திறமைக்கும்...புலமைக்கும்...
என்றும் மதிப்புண்டு,,,,,
இந்தச் சேனையில்
jaleelge- புதுமுகம்
- பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150
Re: மீண்டும் சந்திப்போம் உறவுகளே
மீண்டும் சந்திப்போம் என்று கூறி அன்போடு விடைபெரும் உங்கள் அனுராகவன்.........
பிரிவோம் சந்திப்போம் தூக்கம் வருகிறது __(
பிரிவோம் சந்திப்போம் தூக்கம் வருகிறது __(
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: மீண்டும் சந்திப்போம் உறவுகளே
நாளை சந்திப்போம். குட் நைட்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: மீண்டும் சந்திப்போம் உறவுகளே
Nisha wrote:
நாளை சந்திப்போம். குட் நைட்!
கடமை தவறா எனும் நோக்கு கொண்ட ...
புனிதவளே இரவு நேர வணக்கத்துடன்...
ராகவனுக்கும் வணக்கம் கூறி...
எண்ட டீக் கடையை மூடப் போகிறேன்...
இன்று கடும் பிஸியான வியாபாரம்...
நல்லா டீ ஓடியது.....
கடைசியில் நம் நிஷாவும்,,அனுராகவனும்தான் .....
கடையைத் துப்பரவு செய்ய உதவினர் என்பது குறிப்பிடத்தக்கது...
அனைவருக்கும்.....இரவு தேவதையின் ஆசீர்வாதங்கள்...
jaleelge- புதுமுகம்
- பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150
Re: மீண்டும் சந்திப்போம் உறவுகளே
சேனையின் நியாயங்களும் ..சட்டங்களும் சரிதான்...
தகைமையுடையோரின் முனைப்புத்தான்....
அதிகமான ஸ்டேட்டஸ் விடலும்..பதிவிடலும்....
மக்குள்ள அறிவுக்கு இது மட்டுமே போதும்டா சாமியோ !!!! __( __( __(
”நமது திரியும் , நாமும் என்பதே வாழ்வு”
தகைமையுடையோரின் முனைப்புத்தான்....
அதிகமான ஸ்டேட்டஸ் விடலும்..பதிவிடலும்....
மக்குள்ள அறிவுக்கு இது மட்டுமே போதும்டா சாமியோ !!!! __( __( __(
”நமது திரியும் , நாமும் என்பதே வாழ்வு”
Last edited by jaleelge on Tue 24 Jun 2014 - 14:22; edited 1 time in total
jaleelge- புதுமுகம்
- பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150
Re: மீண்டும் சந்திப்போம் உறவுகளே
என்ன ஆச்சு அண்ணா...உள்ளே வாருங்கள் நான் இருக்கிறேன்..jaleelge wrote:சேனௌயின் நியாயங்கள் சரிதான்...
தகைமையுடையோரின் முனைப்புத்தான்....
அதிகமான ஸ்டேச்ஸ் விடலும்..பதிவிடலும்....
நமக்குள்ள அறிவுக்கு இதும் போதும்டா சாமியோ !!!! __( __( __(
”நமது திரியும் , நாமும் என்பதே வாழ்வு”
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: மீண்டும் சந்திப்போம் உறவுகளே
அனுராகவன் wrote:என்ன ஆச்சு அண்ணா...உள்ளே வாருங்கள் நான் இருக்கிறேன்..jaleelge wrote:சேனௌயின் நியாயங்கள் சரிதான்...
தகைமையுடையோரின் முனைப்புத்தான்....
அதிகமான ஸ்டேச்ஸ் விடலும்..பதிவிடலும்....
நமக்குள்ள அறிவுக்கு இதும் போதும்டா சாமியோ !!!! __( __( __(
”நமது திரியும் , நாமும் என்பதே வாழ்வு”
இல்லை....
)( )( )( )( )(
என் திரிக்குள் வாருங்கள் உறவாடலாம்....
jaleelge- புதுமுகம்
- பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150
Re: மீண்டும் சந்திப்போம் உறவுகளே
என்ன நடந்தது ஜலீல் சார்!
ஏன் இந்த பதிவிடல்!?
ஏன் இந்த பதிவிடல்!?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: மீண்டும் சந்திப்போம் உறவுகளே
jaleelge wrote:சேனையின் நியாயங்களும் ..சட்டங்களும் சரிதான்...
தகைமையுடையோரின் முனைப்புத்தான்....
அதிகமான ஸ்டேட்டஸ் விடலும்..பதிவிடலும்....
மக்குள்ள அறிவுக்கு இது மட்டுமே போதும்டா சாமியோ !!!! __( __( __(
”நமது திரியும் , நாமும் என்பதே வாழ்வு”
உங்கள் மனஉணர்வுகளை தெளிவாக சொல்லுங்கள் சார்?
என்னானது சார்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: மீண்டும் சந்திப்போம் உறவுகளே
இப்போ சொல்லுங்கள் ஜலீல் ஜீ யார் முந்திரிக்கொட்டை யாரு நானா நீங்களா உங்களுக்கு என்ன நடந்தது ஏன் இப்படி மாறினீர்கள் உங்கள் மகிழ்ச்சி எல்லாம் வெறும் வார்த்தைதானா வாருங்கள் எங்களுடன் அரட்டைக்கு (_jaleelge wrote:சேனையின் நியாயங்களும் ..சட்டங்களும் சரிதான்...
தகைமையுடையோரின் முனைப்புத்தான்....
அதிகமான ஸ்டேட்டஸ் விடலும்..பதிவிடலும்....
மக்குள்ள அறிவுக்கு இது மட்டுமே போதும்டா சாமியோ !!!! __( __( __(
”நமது திரியும் , நாமும் என்பதே வாழ்வு”
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: மீண்டும் சந்திப்போம் உறவுகளே
ஒவ்வொரு பகுதியாய் .....
பகல் இரவாய் சென்று வந்தேன்..வாசித்தேன்....
என் அறிவை இன்னும் வளர்கவே இல்லை...
நான் இன்னும் பெற வேணும்....
அதிகமாய் நம் சேனையில்
என்ற உணர்வுடன்.....
சேனையை விட்டு போய்....
மீண்டும் சந்திக்கிறேன்....
வணக்கம்...சலாம்....
பகல் இரவாய் சென்று வந்தேன்..வாசித்தேன்....
என் அறிவை இன்னும் வளர்கவே இல்லை...
நான் இன்னும் பெற வேணும்....
அதிகமாய் நம் சேனையில்
என்ற உணர்வுடன்.....
சேனையை விட்டு போய்....
மீண்டும் சந்திக்கிறேன்....
வணக்கம்...சலாம்....
jaleelge- புதுமுகம்
- பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150
Re: மீண்டும் சந்திப்போம் உறவுகளே
உண்மையான பலசாலி யாரெனில் தன் வலிமையால் மக்களை அடக்குபவன் அல்ல. மாறாக கோபம் வரும்போது தன்னை அடக்கிக் கொள்பவனே ஆகும். அறிவிப்பவர் அபூஹுரைரா (ரலி) – புகாரி) (Volume 8, Book 73, Number 135)
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: மீண்டும் சந்திப்போம் உறவுகளே
மீண்டும் வருவோம்..!
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: மீண்டும் சந்திப்போம் உறவுகளே
சேனையை விட்டு போய்....
மீண்டும் சந்திக்கிறேன்....
வணக்கம்...சலாம்.... __( __(
மீண்டும் சந்திக்கிறேன்....
வணக்கம்...சலாம்.... __( __(
jaleelge- புதுமுகம்
- பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150
Re: மீண்டும் சந்திப்போம் உறவுகளே
எப்போது போல் வாருங்கள் அண்ணா...உங்கள் ஆக்கங்கள் எங்களை மகிழ்விக்கட்டும்..jaleelge wrote:சேனையை விட்டு போய்....
மீண்டும் சந்திக்கிறேன்....
வணக்கம்...சலாம்.... __( __(
உடனே வாருங்கள்...
என்றும் அன்புடன் ராகவன்...
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: மீண்டும் சந்திப்போம் உறவுகளே
மீண்டும் சந்திப்போம் என் அன்பான உறவுகளே! இன்று யாரையும் காண முடியல..
அதனால் நானும் நிஷாக்காவை போன்று நன்றாக தூங்கி விட்டு..நேரம் கிடைக்கும் போது வருகிறேன்..
அதனால் நானும் நிஷாக்காவை போன்று நன்றாக தூங்கி விட்டு..நேரம் கிடைக்கும் போது வருகிறேன்..
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: மீண்டும் சந்திப்போம் உறவுகளே
தூங்குவதில் கூட தூங்கு மூஞ்சி நிஷாக்கா போல் தான் தூங்குவாரம் இவர்.. தாங்க முடியல்லப்பா. முடியல்ல!
நாளைக்கு நான் கிணற்றில் குதிக்க போகின்றேன் ராகவரே!
என்னை தொடர்ந்து நீங்களும் குதிப்பீர்கள் தானே!
நாளைக்கு நான் கிணற்றில் குதிக்க போகின்றேன் ராகவரே!
என்னை தொடர்ந்து நீங்களும் குதிப்பீர்கள் தானே!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: மீண்டும் சந்திப்போம் உறவுகளே
நாளை பார்ப்போம்...இன்று இனிதே முடிந்தது..Nisha wrote: தூங்குவதில் கூட தூங்கு மூஞ்சி நிஷாக்கா போல் தான் தூங்குவாரம் இவர்.. தாங்க முடியல்லப்பா. முடியல்ல!
நாளைக்கு நான் கிணற்றில் குதிக்க போகின்றேன் ராகவரே!
என்னை தொடர்ந்து நீங்களும் குதிப்பீர்கள் தானே!
குட் நைட்...
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: மீண்டும் சந்திப்போம் உறவுகளே
குட் நைட்
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: மீண்டும் சந்திப்போம் உறவுகளே
__( __( __( __( :flower:Nisha wrote:குட் நைட்
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: மீண்டும் சந்திப்போம் உறவுகளே
அனுராகவன் wrote:__( __( __( __( :flower:Nisha wrote:குட் நைட்
)* __(
jaleelge- புதுமுகம்
- பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150
Re: மீண்டும் சந்திப்போம் உறவுகளே
அழுகையான குட்பையா... (_jaleelge wrote:அனுராகவன் wrote:__( __( __( __( :flower:Nisha wrote:குட் நைட்
)* __(
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: மீண்டும் சந்திப்போம் உறவுகளே
சற்று நேரத்தில் இணைகிறேன் அனைவரும் இணைந்திருங்கள் __( __(
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: மீண்டும் சந்திப்போம் உறவுகளே
அண்ணா இப்படி தனியா விட்டு போனா எப்படி....நானும் வருகிறேன் உங்களோடு...இங்க கொஞ்சம் புழுக்கமாக இருக்கு..நண்பன் wrote:சற்று நேரத்தில் இணைகிறேன் அனைவரும் இணைந்திருங்கள் __( __(
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Page 9 of 40 • 1 ... 6 ... 8, 9, 10 ... 24 ... 40
Similar topics
» மீண்டும் சந்திப்போம் உறவுகளே
» மீண்டும் சந்திப்போம் உறவுகளே
» மீண்டும் சந்திப்போம்
» மீண்டும் ஒரு ரீமேக்கா..?! – மீண்டும் ஒரு காதல் கதை விமர்சனம்
» மீண்டும் மீண்டும் சிரிப்பு...! (தொடர் பதிவு)
» மீண்டும் சந்திப்போம் உறவுகளே
» மீண்டும் சந்திப்போம்
» மீண்டும் ஒரு ரீமேக்கா..?! – மீண்டும் ஒரு காதல் கதை விமர்சனம்
» மீண்டும் மீண்டும் சிரிப்பு...! (தொடர் பதிவு)
Page 9 of 40
Permissions in this forum:
You cannot reply to topics in this forum