சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

மீண்டும் சந்திப்போம் உறவுகளே - Page 13 Khan11

மீண்டும் சந்திப்போம் உறவுகளே

+21
சுறா
SAFNEE AHAMED
நேசமுடன் ஹாசிம்
கவிதை ரசிகன்
rinos
நண்பன்
jaleelge
Nisha
மீனு
முனாஸ் சுலைமான்
jasmin
கவிப்புயல் இனியவன்
rammalar
ராகவா
றஸ்ஸாக்
மதி
ahmad78
பானுஷபானா
*சம்ஸ்
Atchaya
Muthumohamed
25 posters

Page 13 of 40 Previous  1 ... 8 ... 12, 13, 14 ... 26 ... 40  Next

Go down

மீண்டும் சந்திப்போம் உறவுகளே - Page 13 Empty மீண்டும் சந்திப்போம் உறவுகளே

Post by ராகவா Tue 24 Sep 2013 - 0:24

First topic message reminder :

சென்று வருகிறேன் உறவுகளே !!மீண்டும் சந்திப்போம்...
நாளை சிந்திப்போம்....
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

மீண்டும் சந்திப்போம் உறவுகளே - Page 13 Empty Re: மீண்டும் சந்திப்போம் உறவுகளே

Post by Nisha Tue 22 Jul 2014 - 20:52

இல்லையே!

ராகவன் இன்று அதிக நேரம் சேனையில் இருந்தார், பதிவிட்டார், யாரும் வராமல் தனித்தே பதிவது கஷ்டம் தானே! இருந்தும் அவர் தன் போக்கில் பதிவுகள் இட்டு சென்றிருக்கின்றார்.

போய் தூங்கட்டும்!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

மீண்டும் சந்திப்போம் உறவுகளே - Page 13 Empty Re: மீண்டும் சந்திப்போம் உறவுகளே

Post by முனாஸ் சுலைமான் Tue 22 Jul 2014 - 20:54

Nisha wrote:இல்லையே!

ராகவன் இன்று அதிக நேரம் சேனையில்  இருந்தார், பதிவிட்டார்,  யாரும் வராமல் தனித்தே  பதிவது கஷ்டம் தானே!  இருந்தும் அவர் தன் போக்கில் பதிவுகள் இட்டு சென்றிருக்கின்றார்.

போய் தூங்கட்டும்!
ஆமாம் நானும் முதலில் வந்து சென்றேன் ராகவன் தனிமையில் இருந்தார் உங்களையும் பார்த்தேன் நீங்கள் சத்தமே இல்லாமல் இருந்தீர்கள்...
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

மீண்டும் சந்திப்போம் உறவுகளே - Page 13 Empty Re: மீண்டும் சந்திப்போம் உறவுகளே

Post by Nisha Tue 22 Jul 2014 - 20:57

நான் ஆன்லைனில் இருந்தாலும் சேனையில் எப்பொழுதும் இருக்க மாட்டேன்!

அனேகமாக் என் கம்யூட்டரிலும் செல்போனிலும் சேனை ஆன்லைனில் தான் இருக்கும்!

சத்தம் இடாமல் இருந்தேன் எனில் அது எப்படி சத்தம் போடணுமென எனக்கு தெரியல்லையே சார்!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

மீண்டும் சந்திப்போம் உறவுகளே - Page 13 Empty Re: மீண்டும் சந்திப்போம் உறவுகளே

Post by நண்பன் Tue 22 Jul 2014 - 21:00

Nisha wrote:இல்லையே!

ராகவன் இன்று அதிக நேரம் சேனையில்  இருந்தார், பதிவிட்டார்,  யாரும் வராமல் தனித்தே  பதிவது கஷ்டம் தானே!  இருந்தும் அவர் தன் போக்கில் பதிவுகள் இட்டு சென்றிருக்கின்றார்.

போய் தூங்கட்டும்!
உண்மைதான் தனிமையில் இருந்து பதிவிடுவது என்பது பயங்கர கஷ்டம் எனக்கும் தெரியும் நல்ல படியாக தூங்கி வரட்டும் நாளை பார்க்கலாம்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

மீண்டும் சந்திப்போம் உறவுகளே - Page 13 Empty Re: மீண்டும் சந்திப்போம் உறவுகளே

Post by முனாஸ் சுலைமான் Tue 22 Jul 2014 - 21:01

Nisha wrote: நான் ஆன்லைனில்   இருந்தாலும் சேனையில் எப்பொழுதும் இருக்க மாட்டேன்!

அனேகமாக்  என்  கம்யூட்டரிலும் செல்போனிலும் சேனை ஆன்லைனில் தான் இருக்கும்!

சத்தம் இடாமல் இருந்தேன் எனில் அது எப்படி சத்தம் போடணுமென எனக்கு தெரியல்லையே சார்!
அதுதான் சத்தம் இல்லாமல் இருந்திங்க என்றேன்..
சேனையில் பதிவிடாமல் ஆன்லைனில் இருந்திங்க என்றேன்
 :cheers:
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

மீண்டும் சந்திப்போம் உறவுகளே - Page 13 Empty Re: மீண்டும் சந்திப்போம் உறவுகளே

Post by Nisha Tue 22 Jul 2014 - 21:03

அது சரிதான்!

ஆனால் யாராவது ஒருவர் இடையிடையே தலை காட்டணுமே என நான் ராகவனுடன் அப்பபோ பதில் பதிவிட்டுகொண்டிருந்தேன்!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

மீண்டும் சந்திப்போம் உறவுகளே - Page 13 Empty Re: மீண்டும் சந்திப்போம் உறவுகளே

Post by நண்பன் Tue 22 Jul 2014 - 21:07

Nisha wrote:அது சரிதான்!

ஆனால் யாராவது ஒருவர்  இடையிடையே தலை காட்டணுமே என நான் ராகவனுடன் அப்பபோ பதில்  பதிவிட்டுகொண்டிருந்தேன்!
இன்று பகல் தூங்கிட்டு இருக்கும் போது ஒருவன் தூக்கத்தை கெடுத்து விட்டான் மூடு ஓப் ஒன்றும் செய்ய வில்லை அந்த ஆத்திரத்தில் கிச்சன் பக்கம் போய் கஞ்சி காச்சினேன்  _* 

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

மீண்டும் சந்திப்போம் உறவுகளே - Page 13 Empty Re: மீண்டும் சந்திப்போம் உறவுகளே

Post by பானுஷபானா Wed 23 Jul 2014 - 10:31

நண்பன் wrote:
Nisha wrote:அது சரிதான்!

ஆனால் யாராவது ஒருவர்  இடையிடையே தலை காட்டணுமே என நான் ராகவனுடன் அப்பபோ பதில்  பதிவிட்டுகொண்டிருந்தேன்!
இன்று பகல் தூங்கிட்டு இருக்கும் போது ஒருவன் தூக்கத்தை கெடுத்து விட்டான் மூடு ஓப் ஒன்றும் செய்ய வில்லை அந்த ஆத்திரத்தில் கிச்சன் பக்கம் போய் கஞ்சி காச்சினேன்  _* 

என்ன கஞ்சி காச்சினிங்க  (:) 
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

மீண்டும் சந்திப்போம் உறவுகளே - Page 13 Empty Re: மீண்டும் சந்திப்போம் உறவுகளே

Post by கவிப்புயல் இனியவன் Wed 23 Jul 2014 - 20:47

நானும் சென்று வருகிறேன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

மீண்டும் சந்திப்போம் உறவுகளே - Page 13 Empty Re: மீண்டும் சந்திப்போம் உறவுகளே

Post by ராகவா Wed 23 Jul 2014 - 20:47

கே.இனியவன் wrote:நானும் சென்று வருகிறேன்
குட் நைட் அண்ணா.... __( __( 
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

மீண்டும் சந்திப்போம் உறவுகளே - Page 13 Empty Re: மீண்டும் சந்திப்போம் உறவுகளே

Post by ராகவா Wed 23 Jul 2014 - 21:40

மீண்டும் சந்திப்போம் உறவுகளே - Page 13 10473808_1434470503501826_3226087351888822400_n
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

மீண்டும் சந்திப்போம் உறவுகளே - Page 13 Empty Re: மீண்டும் சந்திப்போம் உறவுகளே

Post by முனாஸ் சுலைமான் Wed 23 Jul 2014 - 21:46

ராகவா wrote:சென்று வருகிறேன் உறவுகளே !!மீண்டும் சந்திப்போம்...
நாளை சிந்திப்போம்....
தூக்கம் வந்து விட்டதா நண்பா...
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

மீண்டும் சந்திப்போம் உறவுகளே - Page 13 Empty Re: மீண்டும் சந்திப்போம் உறவுகளே

Post by ராகவா Wed 23 Jul 2014 - 21:47

முனாஸ் சுலைமான் wrote:
ராகவா wrote:சென்று வருகிறேன் உறவுகளே !!மீண்டும் சந்திப்போம்...
நாளை சிந்திப்போம்....
தூக்கம் வந்து விட்டதா நண்பா...
போர் அடிக்குது....அதான் உங்களை கூப்பிட்டேன்..
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

மீண்டும் சந்திப்போம் உறவுகளே - Page 13 Empty Re: மீண்டும் சந்திப்போம் உறவுகளே

Post by முனாஸ் சுலைமான் Wed 23 Jul 2014 - 21:50

ராகவா wrote:
முனாஸ் சுலைமான் wrote:
ராகவா wrote:சென்று வருகிறேன் உறவுகளே !!மீண்டும் சந்திப்போம்...
நாளை சிந்திப்போம்....
தூக்கம் வந்து விட்டதா நண்பா...
போர் அடிக்குது....அதான் உங்களை கூப்பிட்டேன்..
ஓகே வந்திட்டேன் இந்த பதிவும் என்னுடையதே 10மதிப்பீடு போட்டுள்ளேன்
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

மீண்டும் சந்திப்போம் உறவுகளே - Page 13 Empty Re: மீண்டும் சந்திப்போம் உறவுகளே

Post by ராகவா Wed 23 Jul 2014 - 21:51

முனாஸ் சுலைமான் wrote:
ராகவா wrote:
முனாஸ் சுலைமான் wrote:
ராகவா wrote:சென்று வருகிறேன் உறவுகளே !!மீண்டும் சந்திப்போம்...
நாளை சிந்திப்போம்....
தூக்கம் வந்து விட்டதா நண்பா...
போர் அடிக்குது....அதான் உங்களை கூப்பிட்டேன்..
ஓகே வந்திட்டேன் இந்த பதிவும் என்னுடையதே 10மதிப்பீடு போட்டுள்ளேன்
பத்தா..ஐந்து மட்டுதான் கிடைத்தது..மீதி எங்க..
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

மீண்டும் சந்திப்போம் உறவுகளே - Page 13 Empty Re: மீண்டும் சந்திப்போம் உறவுகளே

Post by Nisha Wed 23 Jul 2014 - 21:55

ராகவா wrote:
முனாஸ் சுலைமான் wrote:
ராகவா wrote:சென்று வருகிறேன் உறவுகளே !!மீண்டும் சந்திப்போம்...
நாளை சிந்திப்போம்....
தூக்கம் வந்து விட்டதா நண்பா...
போர் அடிக்குது....அதான் உங்களை கூப்பிட்டேன்..

ஹேய் ராகவன் என்கிட்ட அடி வாங்கப்போறிங்க! ஐயோ தனியா டீ ஆத்துறாரேன்னு அப்பப்ப எட்டிபார்த்து பதிவு போட்டால் எங்களை கண்டுக்காமல் எப்பயாச்சு வரும் முனாஸ் சாருக்கு மதிப்பீடா கொடுக்கிறிங்க! அதும் போரடிக்குதுன்னு சொல்லிட்டா கொடுக்கிறிங்க..  #*  #*  #*  தும்பீ என்னன்னு கேளுங்க!

போங்கப்பா.. இனி நான் இந்தப்பக்கமே வரல்ல..

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

மீண்டும் சந்திப்போம் உறவுகளே - Page 13 Empty Re: மீண்டும் சந்திப்போம் உறவுகளே

Post by ராகவா Wed 23 Jul 2014 - 21:57

Nisha wrote:

நான் கேட்கல..அவருதான் கொடுத்தாரு.... )*
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

மீண்டும் சந்திப்போம் உறவுகளே - Page 13 Empty Re: மீண்டும் சந்திப்போம் உறவுகளே

Post by முனாஸ் சுலைமான் Wed 23 Jul 2014 - 21:58

Nisha wrote:
ராகவா wrote:
முனாஸ் சுலைமான் wrote:
ராகவா wrote:சென்று வருகிறேன் உறவுகளே !!மீண்டும் சந்திப்போம்...
நாளை சிந்திப்போம்....
தூக்கம் வந்து விட்டதா நண்பா...
போர் அடிக்குது....அதான் உங்களை கூப்பிட்டேன்..

ஹேய் ராகவன் என்கிட்ட அடி வாங்கப்போறிங்க!  ஐயோ தனியா டீ ஆத்துறாரேன்னு அப்பப்ப எட்டிபார்த்து   பதிவு போட்டால்  எங்களை கண்டுக்காமல் எப்பயாச்சு வரும் முனாஸ் சாருக்கு மதிப்பீடா கொடுக்கிறிங்க! அதும் போரடிக்குதுன்னு சொல்லிட்டா கொடுக்கிறிங்க..  #*  #*  #*  தும்பீ என்னன்னு கேளுங்க!

போங்கப்பா.. இனி நான் இந்தப்பக்கமே வரல்ல..
நிஷா மேடம் நான் தான் மதிப்பீடு கொடுத்திருக்கிறேன் ராகவாக்கு பாருங்க
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

மீண்டும் சந்திப்போம் உறவுகளே - Page 13 Empty Re: மீண்டும் சந்திப்போம் உறவுகளே

Post by ராகவா Wed 23 Jul 2014 - 21:59

முனாஸ் சுலைமான் wrote:
Nisha wrote:
ராகவா wrote:
முனாஸ் சுலைமான் wrote:
ராகவா wrote:சென்று வருகிறேன் உறவுகளே !!மீண்டும் சந்திப்போம்...
நாளை சிந்திப்போம்....
தூக்கம் வந்து விட்டதா நண்பா...
போர் அடிக்குது....அதான் உங்களை கூப்பிட்டேன்..

ஹேய் ராகவன் என்கிட்ட அடி வாங்கப்போறிங்க!  ஐயோ தனியா டீ ஆத்துறாரேன்னு அப்பப்ப எட்டிபார்த்து   பதிவு போட்டால்  எங்களை கண்டுக்காமல் எப்பயாச்சு வரும் முனாஸ் சாருக்கு மதிப்பீடா கொடுக்கிறிங்க! அதும் போரடிக்குதுன்னு சொல்லிட்டா கொடுக்கிறிங்க..  #*  #*  #*  தும்பீ என்னன்னு கேளுங்க!

போங்கப்பா.. இனி நான் இந்தப்பக்கமே வரல்ல..
நிஷா மேடம் நான் தான் மதிப்பீடு கொடுத்திருக்கிறேன் ராகவாக்கு பாருங்க
கண்ணு நொல்ல கண்ணு....வயசாச்சுல்ல....அப்படி இப்படி தெரியும்... *#
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

மீண்டும் சந்திப்போம் உறவுகளே - Page 13 Empty Re: மீண்டும் சந்திப்போம் உறவுகளே

Post by நண்பன் Wed 23 Jul 2014 - 22:00

உங்கள் கலாட்டக்கள் தொடரட்டும் இன்னும் ஓரிரு வினாடிகளில் நான் பள்ளிக்குப் போய் விடுவேன் நாளை காலை சந்திக்கிறேன் இடையில் டாப் டென் இடுவதற்கு சேனை வருவேன் பாதி தூக்கத்தில்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

மீண்டும் சந்திப்போம் உறவுகளே - Page 13 Empty Re: மீண்டும் சந்திப்போம் உறவுகளே

Post by ராகவா Wed 23 Jul 2014 - 22:02

நண்பன் wrote:உங்கள் கலாட்டக்கள் தொடரட்டும் இன்னும் ஓரிரு வினாடிகளில் நான் பள்ளிக்குப் போய் விடுவேன்  நாளை காலை சந்திக்கிறேன் இடையில் டாப் டென் இடுவதற்கு சேனை வருவேன் பாதி தூக்கத்தில்
ஹா..ஹா...ஹா.... #)  #)
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

மீண்டும் சந்திப்போம் உறவுகளே - Page 13 Empty Re: மீண்டும் சந்திப்போம் உறவுகளே

Post by Nisha Wed 23 Jul 2014 - 22:02

 )*  )*  )*  ஓ! மன்னிக்கவும் முனாஸ் சார்!

நான் சும்மா கேட்டேன். ஸாரி

இந்த திரியில் முதல் பதிவு ராகவனுடையதாய் இருக்கும் போது முனாஸ் சார் எப்படி மதிப்பிடு தர முடியும். !

புரியவில்லையே!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

மீண்டும் சந்திப்போம் உறவுகளே - Page 13 Empty Re: மீண்டும் சந்திப்போம் உறவுகளே

Post by நண்பன் Wed 23 Jul 2014 - 22:04

Nisha wrote: )*  )*  )*  ஓ! மன்னிக்கவும் முனாஸ் சார்!

நான் சும்மா  கேட்டேன். ஸாரி

இந்த திரியில் முதல் பதிவு ராகவனுடையதாய் இருக்கும் போது முனாஸ் சார் எப்படி மதிப்பிடு  தர முடியும். !

புரியவில்லையே!
நேற்றிரவு நான் தனியா டீ ஆத்தும் போது சென்று வருகிறேன் என்ற பல தலைப்புத் த் திரிகளை நான்தான் இணைத்தேன் அப்போது இது நடந்துள்ளது  i* i*  கண்டுக்காதிங்க இதுவும் அப்படித்தான்..

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

மீண்டும் சந்திப்போம் உறவுகளே - Page 13 Empty Re: மீண்டும் சந்திப்போம் உறவுகளே

Post by ராகவா Wed 23 Jul 2014 - 22:05

Nisha wrote: )*  )*  )*  ஓ! மன்னிக்கவும் முனாஸ் சார்!

நான் சும்மா  கேட்டேன். ஸாரி

இந்த திரியில் முதல் பதிவு ராகவனுடையதாய் இருக்கும் போது முனாஸ் சார் எப்படி மதிப்பிடு  தர முடியும். !

புரியவில்லையே!
நல்ல பாருங்க...90 பதிவு முடிந்து அடுத்த பதிவு இப்படி முன்பு போட்டவரே இதற்கு சொந்தம்...
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

மீண்டும் சந்திப்போம் உறவுகளே - Page 13 Empty Re: மீண்டும் சந்திப்போம் உறவுகளே

Post by நண்பன் Wed 23 Jul 2014 - 22:06

ராகவா wrote:
Nisha wrote: )*  )*  )*  ஓ! மன்னிக்கவும் முனாஸ் சார்!

நான் சும்மா  கேட்டேன். ஸாரி

இந்த திரியில் முதல் பதிவு ராகவனுடையதாய் இருக்கும் போது முனாஸ் சார் எப்படி மதிப்பிடு  தர முடியும். !

புரியவில்லையே!
நல்ல பாருங்க...90 பதிவு முடிந்து அடுத்த பதிவு இப்படி முன்பு போட்டவரே இதற்கு சொந்தம்...
ஹா ஹா

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

மீண்டும் சந்திப்போம் உறவுகளே - Page 13 Empty Re: மீண்டும் சந்திப்போம் உறவுகளே

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 13 of 40 Previous  1 ... 8 ... 12, 13, 14 ... 26 ... 40  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum