Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
கொள்ளை கோஷ்டியை மடக்கிப் பிடிக்க பொதுமக்களின் ஒத்துழைப்பு அவசியம்
2 posters
Page 1 of 1
கொள்ளை கோஷ்டியை மடக்கிப் பிடிக்க பொதுமக்களின் ஒத்துழைப்பு அவசியம்
பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ எடுத்த நடவடிக்கைகள் காரணமாக இப்பொழுது கொழும்பிலும், ஏனைய நகரங்களிலும் பணயப் பணம் பெறுவதற்காக ஆட்களை கடத்திச் செல்லும் கொள்ளை கோஷ்டியினரின் செயற்பாடுகள் பெருமளவில் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது.
கொழும்பு செட்டியார் தெருவிலுள்ள இரண்டு நகை வியாபாரிகளை இராணுவத்தினரின் சீருடையில் வந்த இந்த கொள்கை கோஷ்டியினர் கடத்திச் சென்று பயமுறுத்தி பல இலட்ச ரூபாவை அவர்களிடமிருந்து அபகரித்த பின்னர் விடுவித்து இருக்கிறார்கள்.
செட்டியார் தெருவிலுள்ள பிரபல வர்த்தகர் கடத்தப்பட்டு 20 இலட்சம் ரூபா பணய பணம் கேட்கப்பட்ட சம்பவம் குறித்து பாதுகாப்பு செயலாளருக்கு தகவல் கிடைத்தது.
அவர் ஒரு திட்டம் வகுத்து அவரை தனியார் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டதாக நடிக்க செய்து, பணயபணத்தை பெற வந்த கொள்ளையர்கள் சுற்றி வளைத்து கொள்ளையர்களின் நாச வேலைக்கு முற்றுபுள்ளி வைத்தார். இதனால் பணயபணம் கேட்டு ஆட்கடத்தல் குற்ற செயல்கள் குறைந் துள்ளன.
இது பற்றி தகவல் தெரிவித்த ஒரு சிரேஷ்ட பொலிஸ் உத்தியோகத்தர், ஆட்கடத்தல் சம்பவங்கள் குறித்து பொலிஸாருக்கு இரகசிய தகவல் தெரிவித்தால் பொலிஸார் கொள்ளையர்களை தந்திரமாக கைது செய்வதற்கான திட்டத்தை வகுத்து செயற்பட முடியும் என்று கூறினார்.
இத்தகைய கொள்ளை கோஷ்டியினரால் பாதிக்கப்படும் பொதுமக்கள் பதற்றமடையா மல் அவதானமாக நடந்து பொலிஸார் கொடுக்கும் அறிவுறுத்தல்களை கடைப்பிடித்தால் நாம் இந்த கொள்ளையர்களை இலகுவில் கைது செய்ய முடியும் என்று கூறினார்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
இன்பத் அஹ்மத்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 12949
மதிப்பீடுகள் : 180
Similar topics
» மனதை கொள்ளை கொள்ளை கொள்ளும் புகை படம்
» ஜனாதிபதியின் ஐ.நா. உரை மூலம் சர்வதேச ஒத்துழைப்பு அதிகரிப்பு
» காரைநகரில் ஆறு பெண்களின் நகைகளைத் திருடியவர்கள் மக்களால் மடக்கிப் பிடிப்பு!!
» பதுங்கியிருந்த சந்தேக நபர் மீது துப்பாக்கி சூடு: மடக்கிப் பிடிப்பு
» பைகுல்லா விலங்கியல் பூங்காவில் சிங்கம், புலி பொதுமக்களின் பார்வைக்கு வருகின்றன

Permissions in this forum:
You cannot reply to topics in this forum