சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மருந்து
by rammalar Today at 6:50

» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Today at 5:55

» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Yesterday at 18:04

» ஐபிஎல்2024:
by rammalar Yesterday at 11:42

» சினி பிட்ஸ்
by rammalar Yesterday at 11:28

» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Yesterday at 11:05

» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Yesterday at 10:30

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Yesterday at 8:51

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57

» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46

» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu 25 Apr 2024 - 6:38

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41

» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14

» காலை வணக்கம்
by rammalar Tue 23 Apr 2024 - 15:33

» காமெடி டைம்
by rammalar Tue 23 Apr 2024 - 14:30

» கத்திரிக்காய் கொத்சு: ஒரு முறை இப்படி செய்யுங்க
by rammalar Tue 23 Apr 2024 - 10:12

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by rammalar Tue 23 Apr 2024 - 1:46

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by rammalar Tue 23 Apr 2024 - 1:39

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..!
by rammalar Tue 23 Apr 2024 - 1:19

» வத்தல் -வடகம்
by rammalar Mon 22 Apr 2024 - 19:50

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by rammalar Mon 22 Apr 2024 - 19:40

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by rammalar Mon 22 Apr 2024 - 19:35

» பிரபல தமிழ் சினிமா இயக்குனர் 'பசி' துரை காலமானார்..
by rammalar Mon 22 Apr 2024 - 16:47

» பாரம்பரிய சந்தவம்
by rammalar Mon 22 Apr 2024 - 16:44

» உலகிலேயே மிகப்பெரிய நகைச்சுவை...
by rammalar Mon 22 Apr 2024 - 14:51

» சும்மா இருப்பதே சுகம்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:36

» மனிதாபிமானத்துடன் வாழ்...!!
by rammalar Mon 22 Apr 2024 - 14:33

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:30

» அன்புச் செடியில் புன்னகைப் பூக்கள்...
by rammalar Mon 22 Apr 2024 - 14:27

» இழந்ததை மறந்து விடு...
by rammalar Mon 22 Apr 2024 - 14:23

» - உன் தங்கை 'யை கண்டதும் உன்னை 'யே மறந்தேன் ..!
by rammalar Mon 22 Apr 2024 - 8:58

» கிராம பெண்கள் - கவிதை
by rammalar Sun 21 Apr 2024 - 19:43

» கிராமத்து பெண்.
by rammalar Sun 21 Apr 2024 - 19:30

» இன்றைய செய்திகள்
by rammalar Sun 21 Apr 2024 - 18:07

சில அரபிச்சொற்கள் அறிவோம்... Khan11

சில அரபிச்சொற்கள் அறிவோம்...

5 posters

Go down

சில அரபிச்சொற்கள் அறிவோம்... Empty சில அரபிச்சொற்கள் அறிவோம்...

Post by நண்பன் Sun 3 Aug 2014 - 10:49

உலக முஸ்லிம்கள் பயன்படுத்தும் சில அரபி வார்த்தைகள் இதில் குறிப்பிடப்படாத உங்களுக்கும் தெரிந்த வற்றை நீங்கள் குறிப்பிடலாம் தெரியாத வற்றைக் கேட்கலாம் முடியுமான வரைக்கும் தருகிறேன் அத்தோடு பிளைகள் கண்டால் சுட்டிக்காட்டுங்கள் திருத்திக்கொள்கிறேன்

1-அஸ்ஸலாமு அலைக்கும் - உங்கள் மீது சாந்தியும், சமாதானமும் உண்டாவதாக.

2-வ அலைக்கு முஸலாம் - உங்கள் மீதும் உண்டாவதாக.

3-பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் - அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்.

4-அல்லாஹ் - ஒரிறை (அதனைப் போன்ற ஒன்று இல்லை)

5-முஹம்மத் - முஹம்மத் நபி, இறைத்தூதர்.

6-பிஸ்மில்லாஹ் - அல்லாஹ்வின் பெயரால். இந்த வார்த்தை பெரும்பாலும் ஒரு செயலை துவங்கும் பொழுது சொல்லப்படும்.

7-இன்ஷா அல்லாஹ் - அல்லாஹ் நாடினால்.

8-அல்ஹம்துலில்லாஹ் - அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்.

9-ஜகாத் - ஏழைகளுக்கு வழங்கப்படுவதற்கான (அரசாங்க) வரி. அரசு வசூலிக்கவில்லையெனின் கடமையானோர் தாமாகவே இவ்வரி பெறத்தக்கவர்க்கு வழங்குதல் முஸ்லிம்களுக்குக் கடமையாக்கப்பட்டுள்ளது.

10-ஷைத்தான் - தீய செயல்களுக்கு தூண்டுகிறவன்

11-மாஷா அல்லாஹ் - மனம் திருப்தியாகும்போது இறைவன் நாடி விட்டான் பொருந்திக்கொண்டான்

12-ஸுப்ஹானல்லாஹ் - அல்லாஹ் மிகத் தூய்மையானவன் ஆச்சரியப்படும்போது

13-நவூதுபில்லாஹ் - அல்லாஹ்வைக் கொண்டு பாதுகாவல் தேடுகின்றோம்!

14-லாஹவ்ல வலா குவ்வத்த இல்லா பில்லாஹ் - அல்லாஹ்வைத் தவிர வேறு யாருக்கும் சக்தி இல்லை

15-இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் - நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்காவே இருக்கிறோம்; நிச்சயமாக நாம் அவனிடமே மீளப் போகிறோம்.

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சில அரபிச்சொற்கள் அறிவோம்... Empty Re: சில அரபிச்சொற்கள் அறிவோம்...

Post by நண்பன் Sun 3 Aug 2014 - 11:18

முஸ்லிம் தமிழ் விக்கிப்பீடியாவிலிருந்து சில...

மஸ்ஜித் - பள்ளி,பள்ளிவாசல்-வணக்கத்தலம்

தொழுகை-இறைவணக்கம்

ஹஜ்ரத், உஸ்தாத்(உருது) - ஆசிரியர், பாடம் நடத்துபவர்.

மௌலவி - கற்றறிந்தவர்

இமாம் - பள்ளிவாசலில் தொழுகையை முன் நின்று நடத்துபவர்.

மோதினார், முஅத்தின் - பள்ளிவாசலை பராமரிப்பவர், தொழுகைக்கு அழைக்கும் பணி செய்பவர்.

ஆலிம் - 7-8 ஆண்டு இஸ்லாமிய படிப்பை முடித்த பட்டதாரி. (ஆலிம் என்பதன் நேரடிப் பொருள் அறிஞர் என்பதாகும்)

பாங்கு, அதான் - தொழுகைக்கான அழைப்பு.

(திருக்) குர்ஆன் - முஸ்லிம்களின் புனித நூல். இது 1435 ஆண்டுகளுக்கு முன் அல்லாஹ்வால் முஹம்மது நபிக்கு அருளப்பட்டது.

ஹதீஸ் - முஹம்மது நபி அவர்களின் அன்றாட வாழ்க்கை வரலாற்று தொகுப்புகள். புஹாரி சரீப் ஸஹீஹ் முஸ்லிம்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சில அரபிச்சொற்கள் அறிவோம்... Empty Re: சில அரபிச்சொற்கள் அறிவோம்...

Post by நண்பன் Sun 3 Aug 2014 - 11:21

சுன்னத் - நபிவழி, முஹம்மது நபியின் வாழ்க்கை வரலாற்றை அறிந்து அதன்படி நடத்தல்.

ஜும்ஆ - வெள்ளிக்கிழமை பகல் ஊர்மக்கள் அனைவரும் ஒரிடத்தில்(பள்ளிவாசலில்) கூடி நின்று தொழுதல்

முத்தவல்லி -- பள்ளிவாசலின் தலைமை நிர்வாகி

குத்பா (பேச்சு வழக்கில் 'கொத்துவா') - மார்க்கப் பிரசங்கம், வெள்ளிக்கிழமை ஜும்ஆ விலும் திருமணத்தின் பொழுதும் நிகழ்த்தப்படுதல்.

ஈத் - பெருநாள், பண்டிகை, திருவிழா

ஜும்ஆ, ஜும்மா - வெள்ளியன்று நடத்தப்படும் சிறப்பு வழிபாடு

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சில அரபிச்சொற்கள் அறிவோம்... Empty Re: சில அரபிச்சொற்கள் அறிவோம்...

Post by நண்பன் Sun 3 Aug 2014 - 11:22

ஜிப்பா(jibba) - ஆண்கள் அணியும் வெள்ளைத் துணியிலான உடை.

புர்கா, பர்தா(bardha) - பெண்கள் தங்களின் கண்ணியத்தை பேணுவதற்காக, பெண்மையை மறைப்பதற்காக அணியும் உடை. இவை அநேகமாய் கருப்பு நிறத்திலே இருக்கும்

துப்பட்டி - உயர்தர வெள்ளைத் துணியிலான, பெண்கள் தங்களை மறைத்துக்கொள்வதற்கான உடை.

சுர்மா - கண்திரைகளில் இடப்படும் ஒருவகை சுட்ட கல். இவை நபிவழி என்று நம்பப்படுகிறது.

கைலி - தைக்கப்பட்ட லுங்கி

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சில அரபிச்சொற்கள் அறிவோம்... Empty Re: சில அரபிச்சொற்கள் அறிவோம்...

Post by நண்பன் Sun 3 Aug 2014 - 11:24

மதரஸா - இஸ்லாமிய கல்லூரி, இங்கு இஸ்லாமிய பாடத்திட்டங்கள், குர்ஆன் மனனம் செய்தல் போன்றவை பயிற்றுவிக்கப்படுகிறது.

எதீம் கானா - அநாதை இல்லம்.

பைத்துல் மால் - பொது நிதியகம், பொதுமக்களிடம் ஜகாத், போன்றவற்றை, வசூல் செய்து ஏழைகளுக்கு விநியோகிக்கும் ஸ்தாபனம்.

ஜமாஅத் - கூட்டமைப்பு

மஹல்லா - பகுதி

மக்தப் - சிறுவர், சிறுமியருக்கு திருக்குர்ஆன் ஓத கற்றுக் கொடுக்கப்படும் இடம்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சில அரபிச்சொற்கள் அறிவோம்... Empty Re: சில அரபிச்சொற்கள் அறிவோம்...

Post by ராகவா Sun 3 Aug 2014 - 11:27

8-அல்ஹம்துலில்லாஹ் - அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்.

நன்றி அண்ணா..நானும் நிறைய கற்க உள்ளேன்...
தொடருங்கள்...வாழ்த்துக்கள்...
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

சில அரபிச்சொற்கள் அறிவோம்... Empty Re: சில அரபிச்சொற்கள் அறிவோம்...

Post by நண்பன் Sun 3 Aug 2014 - 11:31

சபூர் செய் - பொறுமை காத்திரு, பொறுமையாய் இரு, ஒருவர் துன்பத்திலிருக்கும் பொழுது, (ஆறுதலுக்காக) சொல்லப்படுவது.

துஆ செய் (இலங்கைத் தமிழ்: துவா)- எனக்காக பிரார்த்தனை செய்

நிய்யத் வை - (நல்லவற்றிற்காக, தூய எண்ணத்துடன்) உறுதி எடுத்துக்கொள்

நfப்ஸ் - மன இச்சை, ஆசை. நப்ஸை கட்டுப்படுத்திக்கொள்- ஆசையை கட்டுப்படுத்திக்கொள்.

பொஸ்Sப்p, நஸீBப் (பரங்கிப்பேட்டை)- கொடுப்பினை. அவனுக்கு பொஸ்ப் இருந்திருக்கிறது, இந்த பிரியாணி சாப்பிடுவதற்கு. (இந்த வார்த்தை எதிர்பாராதவிதமாக விருந்து ஏற்பாடு செய்து அப்பொழுது திடீரென நண்பர் ஒருவர் அங்குவரும் பொழுது அவரைப் பார்த்து சொல்லப்படுதல்)

ஹக் - பங்கு, அவனுடைய ஹக்கை கொடுத்துவிடு (அவனுடைய பங்கை கொடுத்துவிடு),நம்பிக்கை(ஆண்டவன் மீது ஹக் இருக்கனும்)

ராஹத் - ராஹத்தாய் இருக்கிறது(பழைய தஞ்சை மாவட்டங்களில்) - காற்றோட்டமாய் இருக்கிறது, இதமாக இருக்கிறது.

மிஸ்கீன்,முசாபர் (அரபி) - வழிப்போக்கர், பிச்சை எடுப்பவர்.

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சில அரபிச்சொற்கள் அறிவோம்... Empty Re: சில அரபிச்சொற்கள் அறிவோம்...

Post by நண்பன் Sun 3 Aug 2014 - 11:32

ராகவா wrote:
8-அல்ஹம்துலில்லாஹ் - அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்.

நன்றி அண்ணா..நானும் நிறைய கற்க உள்ளேன்...
தொடருங்கள்...வாழ்த்துக்கள்...
நென்றி ராகவா தொடர்கிறேன்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சில அரபிச்சொற்கள் அறிவோம்... Empty Re: சில அரபிச்சொற்கள் அறிவோம்...

Post by நண்பன் Sun 3 Aug 2014 - 11:45

நிக்காஹ் - திருமணம், ஆண் பெண் இருவருக்கும் ஏற்படும் தாம்பத்ய, வாழ்வியல் ஒப்பந்தம்.

வலிமா - திருமண விருந்து, மணமகன் அவரின் நண்பர் மற்றும் உறவினர்களுக்கு திருமணத்தை முன்னிட்டு கட்டாயம் அளிக்க வேண்டிய விருந்து.

மஹர் - தங்கம் அல்லது பணமாக மணமகன் மணமகளுக்கு கொடுக்கும் திருமண அன்பளிப்பு. மணமுறிவு ஏற்படும் விடத்து இதனை மணமகன் திருப்பி கேட்க கூடாது என்று வழியுறுத்தப்படுகிறது, அது மலையளவாகினும் சரியே.

தலாக் - விவாகரத்து, மணமுறிவு.

கத்னா செய்தல், சுன்னத் - ஆண் பிள்ளைக்கு ஆணுறுப்பில் உள்ள அதிகப்படியான தோலை வெட்டுதல்.

குலா - பெண் விரும்பி கேட்கும் விவாகவிடுதலை

இன்னாலில்லாஹி (வ இன்னா இலைஹி ராஜிஊன்) - கடவுளிடமிருந்தே வந்தோம் அவனிடமே செல்ல இருக்கிறோம். ஒருவரின் இறந்த செய்தி அல்லது பொருட்கள் காணாமல் போகும் விடத்து இந்த வாக்கியம் சொல்லப்படுகிறது.

ஜனாஸா, மய்யித்து - இறந்தவரது உடல்.

வஃபாத் - வஃபாத்தாகிவிட்டார்கள், இறந்துவிட்டார்கள்

கஃபன் - இறந்தவரது உடலை கட்ட பயன்படும் (வெள்ளைத்) துணி.

கப்ர்(kabr) - இறந்தவர் புதைக்கப்பட்டிருக்கும் இடம்.

கப்ருஸ்தான்,மையவாடி , அடக்கஸ்தலம் - இறந்தவர்கள் புதைக்க உபயோகிக்கும் இடம்.

சந்தாக்(santhak) - இறந்தவர்களை தூக்கிச்செல்ல பயன்படுத்தப்படும் பாடை .

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சில அரபிச்சொற்கள் அறிவோம்... Empty Re: சில அரபிச்சொற்கள் அறிவோம்...

Post by நண்பன் Sun 3 Aug 2014 - 11:47

அரபு எழுத்து வடிவம்

சில அரபிச்சொற்கள் அறிவோம்... 300px-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%81_%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சில அரபிச்சொற்கள் அறிவோம்... Empty Re: சில அரபிச்சொற்கள் அறிவோம்...

Post by Nisha Sun 3 Aug 2014 - 14:52

அசத்தல் திரி! ~/  ~/  ~/ 

4-அல்லாஹ் - ஒரிறை (அதனைப் போன்ற ஒன்று இல்லை)

இஸ்லாமியமார்க்கத்தில் இறைவனின் பெயர் தானே அல்லாஜ்!

முகம்மது இறை தூதரெனில் எப்படி என புரியவில்ல்லையே ப்பா.

தேவனுடைய தூதர்கள் என யுத்தத்தின் தூதனாக மிகாவேலும், சமாதானத்தின் தூதராய் கப்ரியேலும் என கிறிஸ்தவர்கள் சொல்வார்கள்! . அப்படி ஒரு தூதரா.. முகம்மது நபி அவர்கள்! அல்லது கிறிஸ்தவர்களின் இயேசுவைபோல் இறைவனின் திருக்குமாரரானவரா..?

அரபி எழுத்துக்கள் எத்தனை? அரபி எழுத்துக்கள் முழுமையாக தட்டச்சு தமிழில் கொடுங்கள். இடமிருந்து வலமாய் இல்லாது வலமிருந்து இடமாய் எழுத வேண்டும் அல்லவா?

முதல் பதிவு மட்டும் படித்தேன். மீதியை இரவு படித்து கேள்வி இருப்பின் கேட்பேனாககும்! சூப்பர் 

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சில அரபிச்சொற்கள் அறிவோம்... Empty Re: சில அரபிச்சொற்கள் அறிவோம்...

Post by நண்பன் Sun 3 Aug 2014 - 15:58

Nisha wrote:அசத்தல் திரி! ~/  ~/  ~/ 

4-அல்லாஹ் - ஒரிறை (அதனைப் போன்ற ஒன்று இல்லை)

இஸ்லாமியமார்க்கத்தில் இறைவனின் பெயர் தானே அல்லாஜ்!  

முகம்மது இறை தூதரெனில் எப்படி என புரியவில்ல்லையே ப்பா.

தேவனுடைய தூதர்கள்  என யுத்தத்தின் தூதனாக மிகாவேலும்,  சமாதானத்தின் தூதராய் கப்ரியேலும் என கிறிஸ்தவர்கள் சொல்வார்கள்! . அப்படி ஒரு தூதரா.. முகம்மது நபி  அவர்கள்! அல்லது  கிறிஸ்தவர்களின் இயேசுவைபோல் இறைவனின் திருக்குமாரரானவரா..?

அரபி எழுத்துக்கள் எத்தனை? அரபி எழுத்துக்கள் முழுமையாக தட்டச்சு தமிழில் கொடுங்கள்.  இடமிருந்து வலமாய் இல்லாது வலமிருந்து இடமாய் எழுத வேண்டும் அல்லவா?

முதல் பதிவு மட்டும் படித்தேன். மீதியை இரவு படித்து கேள்வி இருப்பின் கேட்பேனாககும்! சூப்பர் 

அல்லாஹ்- என்றால் ஓரிறை அவனைப் போன்று வேறில்லை அவ்வளவுதான் நாம்தான் வேறு வேறு பெயர்களில் அழைக்கிறோம் இறைவன் ஒருவனே.

முஹம்மது நபி ஸல் அவர்கள் அல்லாஹ்வின் திருத்தூதர் ஆவார்
அல்லாஹ்வின் கட்டளைகளை மனிதர்களுக்குப் போதிப்பவர்
எது நல்லது எது கெட்டது என எடுத்துச்சொல்பவர் 1435 ஆண்டுகளாக வாழும் இஸ்லாமியர்கள் இந்த மா மனிதர் முஹம்மது நபி ஸல் அவர்களின் வழியைப் பின் பற்றி வாழ்கிறார்கள் ஒரு சிலரைத் தவிர..!
அவர்களும் பின் பற்றி வாழ்ந்தால் உலகில் பல மாற்றங்கள் நிலவும்
நன்றியுடன் நண்பன்.

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சில அரபிச்சொற்கள் அறிவோம்... Empty Re: சில அரபிச்சொற்கள் அறிவோம்...

Post by Nisha Sun 3 Aug 2014 - 16:13

முகம்மது நபி அவர்கள் யார் என்பது எனக்கு புரியவில்லை!

இஸ்மாயில்.. மேசேஸ் என் வரும் சரித்திரத்தில் முகம்மது நபி அதற்கு முந்தையவயா பிந்தி வந்தவரா?

இஸ்மாயில் அதாவது இஸ்மவேல் வழி வந்தோர் இஸ்லாமியர் என்பது தானே சரித்திரம்.

நான் யார் மனசையும் புண்படுத்த கேட்கவில்லை. நிஜமாகவே எனக்கு இது புரியவும் தெரியவும் இல்லை. அபப்டி யார் மனதாவது என் கேள்விகளால் காயப்பட்டால் தயவு செய்து சொல்லி விடுங்கள்! இனிமேல் கேட்க மாட்டேன்!

பிளீஸ்!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சில அரபிச்சொற்கள் அறிவோம்... Empty Re: சில அரபிச்சொற்கள் அறிவோம்...

Post by நண்பன் Sun 3 Aug 2014 - 16:37

Nisha wrote:முகம்மது நபி அவர்கள் யார் என்பது எனக்கு புரியவில்லை!

இஸ்மாயில்..  மேசேஸ் என்  வரும்  சரித்திரத்தில்  முகம்மது நபி  அதற்கு முந்தையவயா பிந்தி வந்தவரா?

இஸ்மாயில்  அதாவது இஸ்மவேல் வழி வந்தோர்  இஸ்லாமியர் என்பது தானே சரித்திரம்.

நான் யார் மனசையும் புண்படுத்த கேட்கவில்லை.  நிஜமாகவே எனக்கு இது புரியவும் தெரியவும் இல்லை. அபப்டி யார் மனதாவது என் கேள்விகளால் காயப்பட்டால் தயவு செய்து சொல்லி விடுங்கள்! இனிமேல் கேட்க மாட்டேன்!

பிளீஸ்!

அக்கா நீங்கள் என்னிடம் கேட்க்கும் கேள்விகள் இலகுவாக பதில் தரக்கூடியவையாக உள்ளது கடினமான கேள்விகள் கேட்டால் என்னால் பதில் தர முடியாது பெரிய மார்க்க அறிஞர்களிடம் கேட்டுத்தான் நான் பதில் தருவேன் உங்களுக்கு என்ன சந்தேகம் வேண்டுமானலும் கேளுங்கள் முடிந்த வரை பதில் தருகிறேன்

124000ம் ஒரு லட்சத்தி இருபத்தி நான்காயிரம் இறைத் தூதர்கள் உலகிற்கு வந்தார்கள் அவர்களில் இறுதியானவர்தான் முஹம்மது நபி ஸல் அவர்கள் அவருக்குப்பிறகு யாரும் வர மாட்டார்கள் இறுதித்தூதர் இவர்தான்

உலகில் முதன் முதலில் படைக்கப்பட்ட முதல் மனிதர் ஆதம் அலை அவர்கள் அப்றம் ஹவ்வா அலை ஆதாம் ஏவால் என்று சொல்லுவார்கள் முதல் மனிதரும் அவர்தான் முதல் நபியும் அவர்தான் அவருக்குப்பிறகு ஆதம் அலை அவர்களுடன் சேர்த்து 124000ம் நபி மார்கள் உலகில் வந்து இறைவனின் தூதராக இருந்துள்ளார்கள்.

அந்தப்பட்டியல் பெரிது அதில் இப்றாஹிம் நபி இஸ்மாயில் நபி எல்லாரும் அடங்குவார்கள் அதில் இறுதித்தூதராக வந்தவர்தான் நபி முஹம்மது ஸல் அவர்கள் 1435 ஆண்டுகளாக முஹம்மது நபி அவர்களின் வழியைப் பின்பற்றி வாழ்கிறார்கள் இஸ்லாமியர்கள் ஆகவே உங்கள் சநதேகம் தீர்ந்ததா இல்லை இன்னும் விளக்கம் வேண்டுமா எதுவாக இருந்தாலும் கேளுங்கள் தெரிந்ததை சொல்கிறேன்

124000ம் நபி மார்களில் 25 நபி மார்களின் பெயர்களே குர்ஆனில் கூறப்பட்டுள்ளது..

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சில அரபிச்சொற்கள் அறிவோம்... Empty Re: சில அரபிச்சொற்கள் அறிவோம்...

Post by Nisha Mon 4 Aug 2014 - 12:02

124000 தூதர்களா!? எனக்கு இது புதிய செய்தி!

மேலும் எழுதுங்கள், அறிய ஆர்வம் வருகின்றது.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சில அரபிச்சொற்கள் அறிவோம்... Empty Re: சில அரபிச்சொற்கள் அறிவோம்...

Post by பானுஷபானா Mon 4 Aug 2014 - 13:04

Nisha wrote:124000 தூதர்களா!?  எனக்கு இது புதிய செய்தி!

மேலும் எழுதுங்கள், அறிய ஆர்வம் வருகின்றது.

http://www.chenaitamilulaa.net/t3501-topic

முஹம்மது நபியின் வாழ்க்கை வரலாறு படிச்சிப் பாருங்க நிஷா
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

சில அரபிச்சொற்கள் அறிவோம்... Empty Re: சில அரபிச்சொற்கள் அறிவோம்...

Post by நண்பன் Mon 4 Aug 2014 - 15:11

Nisha wrote:124000 தூதர்களா!?  எனக்கு இது புதிய செய்தி!

மேலும் எழுதுங்கள், அறிய ஆர்வம் வருகின்றது.
எனக்கும் அறிய ஆவல்தான் ஆனால் குர்ஆனில் 25 நபி மார்களின் பெயர்கள்தான் கூறப்பட்டுள்ளது.
யாரைப் பற்றி எந்தத் தூதரைப் பற்றி வேணும் சொல்லுங்கோ தெரிந்தததை சொல்கிறேன் தெரியாததை தெரிந்து கொண்டு சொல்கிறேன் எப்படி வசதி அக்கா....!

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சில அரபிச்சொற்கள் அறிவோம்... Empty Re: சில அரபிச்சொற்கள் அறிவோம்...

Post by Nisha Mon 4 Aug 2014 - 15:33

முதலில் ஆதாமிலிருந்து முகம்மது நபி வரை அவர்கள் பெயர் முடிந்தால் ஆங்கிலபெயர்கள். அதாவது ஆதாம் ஏவாள் இப்படி .. எனக்கு புரிவது போல் .. அவர்கள் வாழக்கை ஆண்டுகாலம் எல்லாம் அழகாக பட்டியல் இடுங்கள்.

நான் புரிந்துக்குன்றேனா பார்க்கலாம்!

இறைவன் ஒருவரே என்பது சரி.. ஒருவரைத்தாம் நாம் நமக்கிஷ்டப்படி ஒவ்வொரு பெயரில் அழைக்கின்றோமென்பதும் சரி!

கிறிஸ்துவ மதத்தில் பிதா குமாரன் பரிசுத்த ஆவியானவர் எனும் திருத்துவமும் இந்த மூன்றும் ஒரே தேவனையே குறிக்கும் என்பதும் நம்பிக்கை. இஸ்லாமிய மார்க்கத்தில் ஒருவர் தாம் தேவன்.. அவரையன்றி வேறொருவர் இல்லை என்பது, நாம் நம் இறைவனை தவிர வேறெ எவருக்கும் மண்டியிட்டு வணங்ககூடாது என்பதும் எமது நம்பிக்கையும் தான்!

தாழ் பணிவதும் கீழே விழுந்து வணங்குவதும் மனிதர் முன் நாமும் செய்வதில்லை.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சில அரபிச்சொற்கள் அறிவோம்... Empty Re: சில அரபிச்சொற்கள் அறிவோம்...

Post by Nisha Mon 4 Aug 2014 - 15:35

பானுஷபானா wrote:
Nisha wrote:124000 தூதர்களா!?  எனக்கு இது புதிய செய்தி!

மேலும் எழுதுங்கள், அறிய ஆர்வம் வருகின்றது.

http://www.chenaitamilulaa.net/t3501-topic

முஹம்மது நபியின் வாழ்க்கை வரலாறு படிச்சிப் பாருங்க நிஷா

நன்றி பானு !

நிச்சயமாக படிக்கின்றேன்!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சில அரபிச்சொற்கள் அறிவோம்... Empty Re: சில அரபிச்சொற்கள் அறிவோம்...

Post by நண்பன் Mon 4 Aug 2014 - 15:42

Nisha wrote:முதலில் ஆதாமிலிருந்து முகம்மது நபி வரை அவர்கள் பெயர் முடிந்தால் ஆங்கிலபெயர்கள். அதாவது ஆதாம் ஏவாள் இப்படி .. எனக்கு புரிவது போல் .. அவர்கள் வாழக்கை ஆண்டுகாலம் எல்லாம் அழகாக பட்டியல் இடுங்கள்.

நான் புரிந்துக்குன்றேனா பார்க்கலாம்!

இறைவன் ஒருவரே   என்பது சரி.. ஒருவரைத்தாம் நாம் நமக்கிஷ்டப்படி ஒவ்வொரு பெயரில் அழைக்கின்றோமென்பதும் சரி!

கிறிஸ்துவ மதத்தில்  பிதா குமாரன் பரிசுத்த ஆவியானவர் எனும் திருத்துவமும்  இந்த மூன்றும் ஒரே தேவனையே குறிக்கும் என்பதும் நம்பிக்கை.  இஸ்லாமிய மார்க்கத்தில்  ஒருவர் தாம் தேவன்.. அவரையன்றி வேறொருவர் இல்லை என்பது, நாம் நம் இறைவனை தவிர வேறெ எவருக்கும் மண்டியிட்டு வணங்ககூடாது என்பதும் எமது நம்பிக்கையும் தான்!

தாழ் பணிவதும் கீழே விழுந்து வணங்குவதும் மனிதர் முன் நாமும் செய்வதில்லை.  
புரிதலுக்கு நன்றி நீங்கள் கேட்ட வாறு ஒவ்வொன்றாக தொடர்கிறேன் தாமதமாகலம் காத்திருக்க வேண்டும்
அல்லாஹ்வுககு 99 திருநாமங்கள் உள்ளது ஏற்கனவே சேனையில் பதிந்துள்ளளேன் தேடித்தருகிறேன்
எனக்கு முதல் நீங்கள் கண்டு பிடித்து விடுவீர்கள் இருங்க வாறன்...

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சில அரபிச்சொற்கள் அறிவோம்... Empty Re: சில அரபிச்சொற்கள் அறிவோம்...

Post by கவிப்புயல் இனியவன் Tue 5 Aug 2014 - 7:35

அறிய தந்தமைக்கு நன்றி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

சில அரபிச்சொற்கள் அறிவோம்... Empty Re: சில அரபிச்சொற்கள் அறிவோம்...

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum