சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

கார்களையும் கொடுத்து கார் சாரதி அனுமதியையும் கொடுத்தவரை சொல்லணும்!? Khan11

கார்களையும் கொடுத்து கார் சாரதி அனுமதியையும் கொடுத்தவரை சொல்லணும்!?

4 posters

Go down

கார்களையும் கொடுத்து கார் சாரதி அனுமதியையும் கொடுத்தவரை சொல்லணும்!? Empty கார்களையும் கொடுத்து கார் சாரதி அனுமதியையும் கொடுத்தவரை சொல்லணும்!?

Post by Nisha Mon 4 Aug 2014 - 21:59



நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

கார்களையும் கொடுத்து கார் சாரதி அனுமதியையும் கொடுத்தவரை சொல்லணும்!? Empty Re: கார்களையும் கொடுத்து கார் சாரதி அனுமதியையும் கொடுத்தவரை சொல்லணும்!?

Post by நண்பன் Mon 4 Aug 2014 - 23:16

நல்ல ஓட்டுனர் நல்லா தண்ணி காட்டியுள்ளார் ஹா ஹா


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

கார்களையும் கொடுத்து கார் சாரதி அனுமதியையும் கொடுத்தவரை சொல்லணும்!? Empty Re: கார்களையும் கொடுத்து கார் சாரதி அனுமதியையும் கொடுத்தவரை சொல்லணும்!?

Post by Nisha Tue 5 Aug 2014 - 9:21

ரெம்ப திரில்லாக இருந்தது! இப்படி வண்டி ஓட்டி வரும் போது எதிரில் வருப்வர்கள் மன நிலை எப்படி இருக்கும்?

நினைக்கவே மனம் பதறுது? அதிலும் இந்த மாதிரி வேலைக்கு இப்படி குடிகாரர்களை வேலைக்கு எடுத்து வண்டியையும் அதன் மேலே கார்களையும் ஏற்றி அனுப்பியவர்கள் நிலை எப்படி இருக்கும்?


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

கார்களையும் கொடுத்து கார் சாரதி அனுமதியையும் கொடுத்தவரை சொல்லணும்!? Empty Re: கார்களையும் கொடுத்து கார் சாரதி அனுமதியையும் கொடுத்தவரை சொல்லணும்!?

Post by நண்பன் Tue 5 Aug 2014 - 10:30

காடி மேலே காடி வந்து ரோடு மேலே போகிறது
இவைகளுக்குப் பயந்துதான் நிஷா அக்கா லைசன் எடுக்காமல்
அத்தானைப் போட்டுப் படுத்துகிறார் ஹா ஹா


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

கார்களையும் கொடுத்து கார் சாரதி அனுமதியையும் கொடுத்தவரை சொல்லணும்!? Empty Re: கார்களையும் கொடுத்து கார் சாரதி அனுமதியையும் கொடுத்தவரை சொல்லணும்!?

Post by Nisha Tue 5 Aug 2014 - 11:37

ஆமாம் பா! அது ஒன்று மட்டும் தான் நானாக வேண்டாம் என விட்டு வைத்திருப்பது! அதையும் எடுத்து வைத்தேன்னு வையுங்க உங்க அத்தான் பொத்தான் அதையும் என் தலையில் போட்டு விடுவார்! தேவையா எனக்கு?  _* 

இப்ப கடைகளுக்கு பொருட்கள் வாங்க போகணும்ல்னாலே ஆயிரம் சிணுங்கள்! எனக்கு லைசன் ஸ் என்று ஒன்று எடுத்தேன்னு வையுங்க நீயாச்சு உன் கடையாச்சு என மொத்தமாக எல்லாம் என் தலையில் மூட்டை கட்டி விட்டு விடுவார்..


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

கார்களையும் கொடுத்து கார் சாரதி அனுமதியையும் கொடுத்தவரை சொல்லணும்!? Empty Re: கார்களையும் கொடுத்து கார் சாரதி அனுமதியையும் கொடுத்தவரை சொல்லணும்!?

Post by பானுஷபானா Tue 5 Aug 2014 - 15:27

சைக்கிளே ஓட்டத் தெரியாத எனக்கு கார் ஓட்ட ரொம்ப ஆசை...

பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

கார்களையும் கொடுத்து கார் சாரதி அனுமதியையும் கொடுத்தவரை சொல்லணும்!? Empty Re: கார்களையும் கொடுத்து கார் சாரதி அனுமதியையும் கொடுத்தவரை சொல்லணும்!?

Post by Nisha Tue 5 Aug 2014 - 15:52

எனக்கு செவ்வாய்க்கிரகத்துக்கு ராக்கெட் ஓட்டி செல்ல சின்ன ஆசைதான்பா! செவ்வாய்க்கு போனால் திரும்பி வர முடியாதாமே!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

கார்களையும் கொடுத்து கார் சாரதி அனுமதியையும் கொடுத்தவரை சொல்லணும்!? Empty Re: கார்களையும் கொடுத்து கார் சாரதி அனுமதியையும் கொடுத்தவரை சொல்லணும்!?

Post by ராகவா Tue 5 Aug 2014 - 15:53

பானுஷபானா wrote:சைக்கிளே ஓட்டத் தெரியாத எனக்கு கார் ஓட்ட ரொம்ப ஆசை...

அக்கா ..தம்பி கத்துதாரேன்...அப்ப மதுரைக்கு நீங்க வரனும்...
நிஷா அக்காவிற்கு பிளைட் ஓட்ட கத்துக்கொடுக்கனும்....ஐயாம், டூ பிஸி..
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

கார்களையும் கொடுத்து கார் சாரதி அனுமதியையும் கொடுத்தவரை சொல்லணும்!? Empty Re: கார்களையும் கொடுத்து கார் சாரதி அனுமதியையும் கொடுத்தவரை சொல்லணும்!?

Post by ராகவா Tue 5 Aug 2014 - 15:54

Nisha wrote:எனக்கு செவ்வாய்க்கிரகத்துக்கு ராக்கெட் ஓட்டி செல்ல சின்ன ஆசைதான்பா! செவ்வாய்க்கு போனால் திரும்பி வர முடியாதாமே!
ஆச்சிரியம்....அட உண்மையதான் சொல்லுறீங்களா அக்கா....இன்று செவ்வாய்...அப்ப திரும்ப முடியாதா...
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

கார்களையும் கொடுத்து கார் சாரதி அனுமதியையும் கொடுத்தவரை சொல்லணும்!? Empty Re: கார்களையும் கொடுத்து கார் சாரதி அனுமதியையும் கொடுத்தவரை சொல்லணும்!?

Post by பானுஷபானா Tue 5 Aug 2014 - 15:59

Nisha wrote:எனக்கு செவ்வாய்க்கிரகத்துக்கு ராக்கெட் ஓட்டி செல்ல சின்ன ஆசைதான்பா! செவ்வாய்க்கு போனால் திரும்பி வர முடியாதாமே!

அப்படிப் போனா என்னையும் கூட்டிப் போங்க *# 
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

கார்களையும் கொடுத்து கார் சாரதி அனுமதியையும் கொடுத்தவரை சொல்லணும்!? Empty Re: கார்களையும் கொடுத்து கார் சாரதி அனுமதியையும் கொடுத்தவரை சொல்லணும்!?

Post by Nisha Tue 5 Aug 2014 - 16:00

அஸ்க்கு புஸ்க்கு

நான் உங்களுக்கு அக்கா தான் காக்கா இல்லை.. இந்த செவ்வாய் போனால் வரும். அந்த செவ்வாய்க்கு போனால் வர முடியாது ! ஓன்லி ஒன்வே டிரிப் தானாம். யாரெல்லாம் என் கூட வரபோறிங்க!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

கார்களையும் கொடுத்து கார் சாரதி அனுமதியையும் கொடுத்தவரை சொல்லணும்!? Empty Re: கார்களையும் கொடுத்து கார் சாரதி அனுமதியையும் கொடுத்தவரை சொல்லணும்!?

Post by ராகவா Tue 5 Aug 2014 - 16:02

Nisha wrote:அஸ்க்கு புஸ்க்கு

நான் உங்களுக்கு அக்கா தான் காக்கா இல்லை.. இந்த செவ்வாய் போனால் வரும். அந்த செவ்வாய்க்கு போனால் வர முடியாது ! ஓன்லி ஒன்வே டிரிப் தானாம்.  யாரெல்லாம் என் கூட வரபோறிங்க!
நான் வரல.....எனக்கு நண்பன் அண்ணா வந்தால் வருவேனாம்...
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

கார்களையும் கொடுத்து கார் சாரதி அனுமதியையும் கொடுத்தவரை சொல்லணும்!? Empty Re: கார்களையும் கொடுத்து கார் சாரதி அனுமதியையும் கொடுத்தவரை சொல்லணும்!?

Post by Nisha Tue 5 Aug 2014 - 16:02

ராகவா wrote:
பானுஷபானா wrote:சைக்கிளே ஓட்டத் தெரியாத எனக்கு கார் ஓட்ட ரொம்ப ஆசை...

அக்கா ..தம்பி கத்துதாரேன்...அப்ப மதுரைக்கு நீங்க வரனும்...
நிஷா அக்காவிற்கு பிளைட் ஓட்ட கத்துக்கொடுக்கனும்....ஐயாம், டூ பிஸி..

அததெல்லாம் நான் கத்துக்கணும்னு நினைச்சால் என் தும்பிகிட்ட கத்துக்கின்றேன். நீங்க செம பிசின்னு டிராமா போட வேண்டாம்.  _* 


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

கார்களையும் கொடுத்து கார் சாரதி அனுமதியையும் கொடுத்தவரை சொல்லணும்!? Empty Re: கார்களையும் கொடுத்து கார் சாரதி அனுமதியையும் கொடுத்தவரை சொல்லணும்!?

Post by ராகவா Tue 5 Aug 2014 - 16:06

Nisha wrote:
ராகவா wrote:
பானுஷபானா wrote:சைக்கிளே ஓட்டத் தெரியாத எனக்கு கார் ஓட்ட ரொம்ப ஆசை...

அக்கா ..தம்பி கத்துதாரேன்...அப்ப மதுரைக்கு நீங்க வரனும்...
நிஷா அக்காவிற்கு பிளைட் ஓட்ட கத்துக்கொடுக்கனும்....ஐயாம், டூ பிஸி..

அததெல்லாம் நான் கத்துக்கணும்னு நினைச்சால் என் தும்பிகிட்ட கத்துக்கின்றேன். நீங்க செம பிசின்னு  டிராமா போட வேண்டாம்.  _* 
அப்படியா....உங்கள் கம்பெனியில ஒரு வேலை தருவீங்களா..
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

கார்களையும் கொடுத்து கார் சாரதி அனுமதியையும் கொடுத்தவரை சொல்லணும்!? Empty Re: கார்களையும் கொடுத்து கார் சாரதி அனுமதியையும் கொடுத்தவரை சொல்லணும்!?

Post by Nisha Tue 5 Aug 2014 - 16:15

ஆமாவாம்! அவர் கட்டாரிலேயே 13 வருடமா கார் ஓட்டி அனுபவம் இருக்காம். 190 ல ஓடுவார்னால் செம ஸ்பீட்டாக ஓடுவாங்க தெரியுமா. சும்மா பிளைட்டில பறக்கிற மாதிரி இருக்கும்.

வேலையா அப்படின்னால் என்னப்பா?


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

கார்களையும் கொடுத்து கார் சாரதி அனுமதியையும் கொடுத்தவரை சொல்லணும்!? Empty Re: கார்களையும் கொடுத்து கார் சாரதி அனுமதியையும் கொடுத்தவரை சொல்லணும்!?

Post by ராகவா Tue 5 Aug 2014 - 16:17

Nisha wrote:ஆமாவாம்! அவர் கட்டாரிலேயே 13 வருடமா கார் ஓட்டி அனுபவம் இருக்காம்.  190 ல ஓடுவார்னால் செம ஸ்பீட்டாக ஓடுவாங்க தெரியுமா. சும்மா பிளைட்டில பறக்கிற மாதிரி இருக்கும்.

வேலையா அப்படின்னால் என்னப்பா?
நல்ல டிராமா நடிக்கிறேன் என்று சொன்னிங்களே அதான் அக்கா...
மேஜிக் ஜோ....இனிய குரலில் பாட்டு...இப்படி....
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

கார்களையும் கொடுத்து கார் சாரதி அனுமதியையும் கொடுத்தவரை சொல்லணும்!? Empty Re: கார்களையும் கொடுத்து கார் சாரதி அனுமதியையும் கொடுத்தவரை சொல்லணும்!?

Post by Nisha Tue 5 Aug 2014 - 16:22

ராகவா wrote:
Nisha wrote:அஸ்க்கு புஸ்க்கு

நான் உங்களுக்கு அக்கா தான் காக்கா இல்லை.. இந்த செவ்வாய் போனால் வரும். அந்த செவ்வாய்க்கு போனால் வர முடியாது ! ஓன்லி ஒன்வே டிரிப் தானாம்.  யாரெல்லாம் என் கூட வரபோறிங்க!
நான் வரல.....எனக்கு நண்பன் அண்ணா வந்தால் வருவேனாம்...

oohoo அப்படியா ! நீங்கள் வராவிட்டால் எனக்கும் போரடிக்கும் தான். ஆனால் இப்படி நீங்கள் சொன்னதுக்காகவே தும்பியை உங்களை கூட்டி வரகூடாது என சொல்லி விடுவேனாக்கும். அவ்வ்வ்வ்வ்வ்வ்!   :^


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

கார்களையும் கொடுத்து கார் சாரதி அனுமதியையும் கொடுத்தவரை சொல்லணும்!? Empty Re: கார்களையும் கொடுத்து கார் சாரதி அனுமதியையும் கொடுத்தவரை சொல்லணும்!?

Post by ராகவா Tue 5 Aug 2014 - 16:24

Nisha wrote:
ராகவா wrote:
Nisha wrote:அஸ்க்கு புஸ்க்கு

நான் உங்களுக்கு அக்கா தான் காக்கா இல்லை.. இந்த செவ்வாய் போனால் வரும். அந்த செவ்வாய்க்கு போனால் வர முடியாது ! ஓன்லி ஒன்வே டிரிப் தானாம்.  யாரெல்லாம் என் கூட வரபோறிங்க!
நான் வரல.....எனக்கு நண்பன் அண்ணா வந்தால் வருவேனாம்...

oohoo அப்படியா ! நீங்கள் வராவிட்டால் எனக்கும் போரடிக்கும் தான். ஆனால் இப்படி நீங்கள் சொன்னதுக்காகவே தும்பியை உங்களை கூட்டி வரகூடாது என சொல்லி விடுவேனககும். அவ்வ்வ்வ்வ்வ்வ்!   :^ 
 )*  )* போங்க ஆனா வரராதீங்க....நான் அஹமத் அண்ணாவோட ஊர் சுத்தலாமானு பார்க்கிறேன்...
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

கார்களையும் கொடுத்து கார் சாரதி அனுமதியையும் கொடுத்தவரை சொல்லணும்!? Empty Re: கார்களையும் கொடுத்து கார் சாரதி அனுமதியையும் கொடுத்தவரை சொல்லணும்!?

Post by Nisha Tue 5 Aug 2014 - 16:30

யாரு முஹைதீனா! போங்கபோங்க சேனையில் பதிவு போட்டு விட்டு போயிட்டிருங்க!

அவரை சும்மா உள்ளூருக்குள் ஊர் சுத்த அழைத்தால் காசை கையில் தந்து நீயே வடக்கால வலமாய் போய் மேற்கால பஸ்ஸில் போல் கிழக்கில் இறங்கின்னு வழி சொல்லி ஊரை சுத்தி பார்க்க சொல்லிட்டு அவர் மூலையில் உட்கார்ந்து எனக்கு மனம் சரியில்லைன்னு  )* )* )* )*  சொல்லிருவார்!

என்கூட வரமாட்டிங்க என சொன்னதுக்கு உங்களுக்கு இதுதான் வேண்டும்!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

கார்களையும் கொடுத்து கார் சாரதி அனுமதியையும் கொடுத்தவரை சொல்லணும்!? Empty Re: கார்களையும் கொடுத்து கார் சாரதி அனுமதியையும் கொடுத்தவரை சொல்லணும்!?

Post by ராகவா Tue 5 Aug 2014 - 16:32

Nisha wrote:யாரு முஹைதீனா! போங்கபோங்க சேனையில் பதிவு போட்டு விட்டு போயிட்டிருங்க!

அவரை சும்மா உள்ளூருக்குள் ஊர் சுத்த அழைத்தால்  காசை கையில் தந்து நீயே வடக்கால வலமாய் போய் மேற்கால  பஸ்ஸில் போல் கிழக்கில் இறங்கின்னு வழி சொல்லி  ஊரை சுத்தி பார்க்க சொல்லிட்டு அவர் மூலையில் உட்கார்ந்து எனக்கு மனம் சரியில்லைன்னு  )* )* )* )*  சொல்லிருவார்!

என்கூட வரமாட்டிங்க என சொன்னதுக்கு உங்களுக்கு இதுதான் வேண்டும்!
கார்களையும் கொடுத்து கார் சாரதி அனுமதியையும் கொடுத்தவரை சொல்லணும்!? 10593201_1494847664086947_3284682123880263311_nகார்களையும் கொடுத்து கார் சாரதி அனுமதியையும் கொடுத்தவரை சொல்லணும்!? 1512650_1996892527116534_2995103182332436522_n
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

கார்களையும் கொடுத்து கார் சாரதி அனுமதியையும் கொடுத்தவரை சொல்லணும்!? Empty Re: கார்களையும் கொடுத்து கார் சாரதி அனுமதியையும் கொடுத்தவரை சொல்லணும்!?

Post by Nisha Tue 5 Aug 2014 - 16:37

ஹாஹா! அப்படி வாங்கப்பூ வழிக்கு!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

கார்களையும் கொடுத்து கார் சாரதி அனுமதியையும் கொடுத்தவரை சொல்லணும்!? Empty Re: கார்களையும் கொடுத்து கார் சாரதி அனுமதியையும் கொடுத்தவரை சொல்லணும்!?

Post by ராகவா Tue 5 Aug 2014 - 17:26

Nisha wrote:ஹாஹா! அப்படி வாங்கப்பூ வழிக்கு!
 :queen: ராணி மகா ராணி.... :king:  :joint:  :joint:
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

கார்களையும் கொடுத்து கார் சாரதி அனுமதியையும் கொடுத்தவரை சொல்லணும்!? Empty Re: கார்களையும் கொடுத்து கார் சாரதி அனுமதியையும் கொடுத்தவரை சொல்லணும்!?

Post by Nisha Tue 5 Aug 2014 - 19:41

எந்தூர் ராஜ்ஜியத்திற்கு ராணியாம்?


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

கார்களையும் கொடுத்து கார் சாரதி அனுமதியையும் கொடுத்தவரை சொல்லணும்!? Empty Re: கார்களையும் கொடுத்து கார் சாரதி அனுமதியையும் கொடுத்தவரை சொல்லணும்!?

Post by ராகவா Tue 5 Aug 2014 - 20:49

Nisha wrote:எந்தூர்  ராஜ்ஜியத்திற்கு ராணியாம்?
சுவிஸ்....சரியா,,
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

கார்களையும் கொடுத்து கார் சாரதி அனுமதியையும் கொடுத்தவரை சொல்லணும்!? Empty Re: கார்களையும் கொடுத்து கார் சாரதி அனுமதியையும் கொடுத்தவரை சொல்லணும்!?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum