Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
பூப்பூவா ய் பூக்கும் நட்பு
3 posters
Page 1 of 1
பூப்பூவா ய் பூக்கும் நட்பு
பூவாக மலர
வாய்ப்பு இருக்கும் ...
போது உடனடியாக பூக்கும்
ஒரே பூ -நட்பு ....!!!
புயலாக மனம் சிதறி
இருக்கும் போது
பூவாக மாற்றும் ஒரே
பூ - நட்பு ....!!!
கே இனியவன்
பூப்பூவா ய் பூக்கும் நட்பு
வாய்ப்பு இருக்கும் ...
போது உடனடியாக பூக்கும்
ஒரே பூ -நட்பு ....!!!
புயலாக மனம் சிதறி
இருக்கும் போது
பூவாக மாற்றும் ஒரே
பூ - நட்பு ....!!!
கே இனியவன்
பூப்பூவா ய் பூக்கும் நட்பு
Re: பூப்பூவா ய் பூக்கும் நட்பு
கே.இனியவன் wrote:பூவாக மலர
வாய்ப்பு இருக்கும் ...
போது உடனடியாக பூக்கும்
ஒரே பூ -நட்பு ....!!!
புயலாக மனம் சிதறி
இருக்கும் போது
பூவாக மாற்றும் ஒரே
பூ - நட்பு ....!!!
கே இனியவன்
பூப்பூவா ய் பூக்கும் நட்பு
புயலாக மனம் மாறினாலும் பூவாக்கும் நட்பூ அழகான உவமை! இந்த மாதிரி நட்பூ நம்ம நண்பன் சாரிடம் தான் கிடைக்கும்னு அவரே சொல்லிக்கின்றார்! :^
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: பூப்பூவா ய் பூக்கும் நட்பு
உன்னுடன்
நட்பு வந்ததாலேயே
சாதனை என்பது ஒரு
சோதனை இல்லை ஒரு
போதனையும் இல்லை என்று
யோசனை சொன்னாய் ...!!!
வென்றேன் தடையை
நின்றேன் தனித்து ...!!!
கே இனியவன்
பூப்பூவா ய் பூக்கும் நட்பு
நட்பு வந்ததாலேயே
சாதனை என்பது ஒரு
சோதனை இல்லை ஒரு
போதனையும் இல்லை என்று
யோசனை சொன்னாய் ...!!!
வென்றேன் தடையை
நின்றேன் தனித்து ...!!!
கே இனியவன்
பூப்பூவா ய் பூக்கும் நட்பு
Re: பூப்பூவா ய் பூக்கும் நட்பு
அதுதான் அவர் நண்பன் என்று பெயர் வைத்திருக்கிறாரோNisha wrote:கே.இனியவன் wrote:பூவாக மலர
வாய்ப்பு இருக்கும் ...
போது உடனடியாக பூக்கும்
ஒரே பூ -நட்பு ....!!!
புயலாக மனம் சிதறி
இருக்கும் போது
பூவாக மாற்றும் ஒரே
பூ - நட்பு ....!!!
கே இனியவன்
பூப்பூவா ய் பூக்கும் நட்பு
புயலாக மனம் மாறினாலும் பூவாக்கும் நட்பூ அழகான உவமை! இந்த மாதிரி நட்பூ நம்ம நண்பன் சாரிடம் தான் கிடைக்கும்னு அவரே சொல்லிக்கின்றார்! :^
இருக்கும்
Re: பூப்பூவா ய் பூக்கும் நட்பு
கே.இனியவன் wrote:அதுதான் அவர் நண்பன் என்று பெயர் வைத்திருக்கிறாரோNisha wrote:கே.இனியவன் wrote:பூவாக மலர
வாய்ப்பு இருக்கும் ...
போது உடனடியாக பூக்கும்
ஒரே பூ -நட்பு ....!!!
புயலாக மனம் சிதறி
இருக்கும் போது
பூவாக மாற்றும் ஒரே
பூ - நட்பு ....!!!
கே இனியவன்
பூப்பூவா ய் பூக்கும் நட்பு
புயலாக மனம் மாறினாலும் பூவாக்கும் நட்பூ அழகான உவமை! இந்த மாதிரி நட்பூ நம்ம நண்பன் சாரிடம் தான் கிடைக்கும்னு அவரே சொல்லிக்கின்றார்! :^
இருக்கும்
அட நீங்க வேற இந்த நிலா அக்காவிற்கு வேற வேலையே இல்லை என்னுடன் மோதுறதே வேலையாப்போச்சி
கட்டத்தொரைக்கு கட்டம் சரி இல்லை
நட்புக்கு நிகர் நட்பேதான் அருமையான கவிதை தொடருங்கள் நட்பு பற்றி இன்னும்...
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: பூப்பூவா ய் பூக்கும் நட்பு
கே.இனியவன் wrote:உன்னுடன்
நட்பு வந்ததாலேயே
சாதனை என்பது ஒரு
சோதனை இல்லை ஒரு
போதனையும் இல்லை என்று
யோசனை சொன்னாய் ...!!!
வென்றேன் தடையை
நின்றேன் தனித்து ...!!!
கே இனியவன்
பூப்பூவா ய் பூக்கும் நட்பு
சாதனை, சோதனை, வேதனை, போதனை மீனிங்க சூப்பராக இருக்குதே!
நட்பு கிடைப்பது சாதனை எனில் வேதனை நேரம் நட்பில் போதனை ரோதனையா சோதனையா என நண்பன் சார் வந்து சொல்லுவார் இனியவன் சார்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: பூப்பூவா ய் பூக்கும் நட்பு
நண்பன் wrote:கே.இனியவன் wrote:அதுதான் அவர் நண்பன் என்று பெயர் வைத்திருக்கிறாரோNisha wrote:கே.இனியவன் wrote:பூவாக மலர
வாய்ப்பு இருக்கும் ...
போது உடனடியாக பூக்கும்
ஒரே பூ -நட்பு ....!!!
புயலாக மனம் சிதறி
இருக்கும் போது
பூவாக மாற்றும் ஒரே
பூ - நட்பு ....!!!
கே இனியவன்
பூப்பூவா ய் பூக்கும் நட்பு
புயலாக மனம் மாறினாலும் பூவாக்கும் நட்பூ அழகான உவமை! இந்த மாதிரி நட்பூ நம்ம நண்பன் சாரிடம் தான் கிடைக்கும்னு அவரே சொல்லிக்கின்றார்! :^
இருக்கும்
அட நீங்க வேற இந்த நிலா அக்காவிற்கு வேற வேலையே இல்லை என்னுடன் மோதுறதே வேலையாப்போச்சி
கட்டத்தொரைக்கு கட்டம் சரி இல்லை
நட்புக்கு நிகர் நட்பேதான் அருமையான கவிதை தொடருங்கள் நட்பு பற்றி இன்னும்...
நண்பன்னு பெயர் வைத்தால் நண்பனாகிட முடியாதாம்னு சொல்லிட்டார் இனியவன் சார்!
ஆமாம் நண்பன் சார் நிலா அது வானத்தில் மேலே இருக்குது. அதுக்கு வேலையே இல்லை. இன்னிக்கு இந்த நிஷாவுக்கும் வேலையே இல்லை.
அது சரி! அது யாரு கட்டத்தொரை!? பெயர் புதுசா இருக்குதே!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: பூப்பூவா ய் பூக்கும் நட்பு
வரிகளைக் கோர்த்து சும்மா புகுந்து விழையாடுகிறார் காதல் கவிஞன் இனியன் அவர்கள் ம்ம் பாராட்டுக்கள்Nisha wrote:கே.இனியவன் wrote:உன்னுடன்
நட்பு வந்ததாலேயே
சாதனை என்பது ஒரு
சோதனை இல்லை ஒரு
போதனையும் இல்லை என்று
யோசனை சொன்னாய் ...!!!
வென்றேன் தடையை
நின்றேன் தனித்து ...!!!
கே இனியவன்
பூப்பூவா ய் பூக்கும் நட்பு
சாதனை, சோதனை, வேதனை, போதனை மீனிங்க சூப்பராக இருக்குதே!
நட்பு கிடைப்பது சாதனை எனில் வேதனை நேரம் நட்பில் போதனை ரோதனையா சோதனையா என நண்பன் சார் வந்து சொல்லுவார் இனியவன் சார்!
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: பூப்பூவா ய் பூக்கும் நட்பு
வாழ்வா சாவா ...?
மனம் புண்ணாய்
துடிக்கிறது ....!!!
வந்தாய் அருகில் இருந்தாய்
என்ன செய்தாய்..?
மனம் பூவாகியது ...
எப்படி உன்னால் மட்டும்
நரகலோகத்தை சொர்க்கமாக
மாற்ற முடிந்தது நண்பா ..?
கே இனியவன்
பூப்பூவா ய் பூக்கும் நட்பு
மனம் புண்ணாய்
துடிக்கிறது ....!!!
வந்தாய் அருகில் இருந்தாய்
என்ன செய்தாய்..?
மனம் பூவாகியது ...
எப்படி உன்னால் மட்டும்
நரகலோகத்தை சொர்க்கமாக
மாற்ற முடிந்தது நண்பா ..?
கே இனியவன்
பூப்பூவா ய் பூக்கும் நட்பு
Re: பூப்பூவா ய் பூக்கும் நட்பு
ஆஹா பின்னூட்டலில் தெரிகிறதுNisha wrote:நண்பன் wrote:கே.இனியவன் wrote:அதுதான் அவர் நண்பன் என்று பெயர் வைத்திருக்கிறாரோNisha wrote:கே.இனியவன் wrote:பூவாக மலர
வாய்ப்பு இருக்கும் ...
போது உடனடியாக பூக்கும்
ஒரே பூ -நட்பு ....!!!
புயலாக மனம் சிதறி
இருக்கும் போது
பூவாக மாற்றும் ஒரே
பூ - நட்பு ....!!!
கே இனியவன்
பூப்பூவா ய் பூக்கும் நட்பு
புயலாக மனம் மாறினாலும் பூவாக்கும் நட்பூ அழகான உவமை! இந்த மாதிரி நட்பூ நம்ம நண்பன் சாரிடம் தான் கிடைக்கும்னு அவரே சொல்லிக்கின்றார்! :^
இருக்கும்
அட நீங்க வேற இந்த நிலா அக்காவிற்கு வேற வேலையே இல்லை என்னுடன் மோதுறதே வேலையாப்போச்சி
கட்டத்தொரைக்கு கட்டம் சரி இல்லை
நட்புக்கு நிகர் நட்பேதான் அருமையான கவிதை தொடருங்கள் நட்பு பற்றி இன்னும்...
நண்பன்னு பெயர் வைத்தால் நண்பனாகிட முடியாதாம்னு சொல்லிட்டார் இனியவன் சார்!
ஆமாம் நண்பன் சார் நிலா அது வானத்தில் மேலே இருக்குது. அதுக்கு வேலையே இல்லை. இன்னிக்கு இந்த நிஷாவுக்கும் வேலையே இல்லை.
அது சரி! அது யாரு கட்டத்தொரை!? பெயர் புதுசா இருக்குதே!
நட்பின் ஆழம் சூப்பர்
Re: பூப்பூவா ய் பூக்கும் நட்பு
கே.இனியவன் wrote:வாழ்வா சாவா ...?
மனம் புண்ணாய்
துடிக்கிறது ....!!!
வந்தாய் அருகில் இருந்தாய்
என்ன செய்தாய்..?
மனம் பூவாகியது ...
எப்படி உன்னால் மட்டும்
நரகலோகத்தை சொர்க்கமாக
மாற்ற முடிந்தது நண்பா ..?
கே இனியவன்
பூப்பூவா ய் பூக்கும் நட்பு
ம்கூம்! அவனவன் சொர்க்க லோகத்தையே நரக லோகமா மாத்திட்டு போகின்றார்கள் இனியவன் சார்! !*
நீங்கள் அழகாக நரகமே சொர்க்கமாக்கும் நட்பூ என எழுதி ஏங்க வைக்கின்றீர்கள் சார்! சூப்பர்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: பூப்பூவா ய் பூக்கும் நட்பு
அடிக்கடி சின்ன சின்ன
சண்டை - தோன்றும்
பெரிய சண்டை கலங்கும்
கண் ........!!!
கலங்கிய கண்ணீர் ...
காயமுன்னர் கண் ...
ஓரத்தில் இருக்கும் ...
உன் சுட்டு விரல் ...
துடைப்பதற்கும் ....
தூக்கி விடுவதற்கும் ....!!!
கே இனியவன்
பூப்பூவா ய் பூக்கும் நட்பு
சண்டை - தோன்றும்
பெரிய சண்டை கலங்கும்
கண் ........!!!
கலங்கிய கண்ணீர் ...
காயமுன்னர் கண் ...
ஓரத்தில் இருக்கும் ...
உன் சுட்டு விரல் ...
துடைப்பதற்கும் ....
தூக்கி விடுவதற்கும் ....!!!
கே இனியவன்
பூப்பூவா ய் பூக்கும் நட்பு
Re: பூப்பூவா ய் பூக்கும் நட்பு
Nisha wrote:நண்பன் wrote:கே.இனியவன் wrote:அதுதான் அவர் நண்பன் என்று பெயர் வைத்திருக்கிறாரோNisha wrote:கே.இனியவன் wrote:பூவாக மலர
வாய்ப்பு இருக்கும் ...
போது உடனடியாக பூக்கும்
ஒரே பூ -நட்பு ....!!!
புயலாக மனம் சிதறி
இருக்கும் போது
பூவாக மாற்றும் ஒரே
பூ - நட்பு ....!!!
கே இனியவன்
பூப்பூவா ய் பூக்கும் நட்பு
புயலாக மனம் மாறினாலும் பூவாக்கும் நட்பூ அழகான உவமை! இந்த மாதிரி நட்பூ நம்ம நண்பன் சாரிடம் தான் கிடைக்கும்னு அவரே சொல்லிக்கின்றார்! :^
இருக்கும்
அட நீங்க வேற இந்த நிலா அக்காவிற்கு வேற வேலையே இல்லை என்னுடன் மோதுறதே வேலையாப்போச்சி
கட்டத்தொரைக்கு கட்டம் சரி இல்லை
நட்புக்கு நிகர் நட்பேதான் அருமையான கவிதை தொடருங்கள் நட்பு பற்றி இன்னும்...
நண்பன்னு பெயர் வைத்தால் நண்பனாகிட முடியாதாம்னு சொல்லிட்டார் இனியவன் சார்!
ஆமாம் நண்பன் சார் நிலா அது வானத்தில் மேலே இருக்குது. அதுக்கு வேலையே இல்லை. இன்னிக்கு இந்த நிஷாவுக்கும் வேலையே இல்லை.
அது சரி! அது யாரு கட்டத்தொரை!? பெயர் புதுசா இருக்குதே!
கட்டத்தொரை வந்து வடிவேல் நகைச்சுவை அத சொன்னேன் அக்கா கிடைத்தால் அதைப் பகிர்ந்து கொள்கிறேன்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: பூப்பூவா ய் பூக்கும் நட்பு
நண்பா நான் இன்னும்
உயிரோடு இருக்கிறேன்
காரணம் தெரியுமா ...?
உன்
நினைவுகள் இன்னும்
என்
இதயத்தில் இருப்பதால்
உன்
நினைவு எப்போது அற்று
போகுமோ ..?
அப்போது என் நிலை ....???
கே இனியவன்
பூப்பூவா ய் பூக்கும் நட்பு
உயிரோடு இருக்கிறேன்
காரணம் தெரியுமா ...?
உன்
நினைவுகள் இன்னும்
என்
இதயத்தில் இருப்பதால்
உன்
நினைவு எப்போது அற்று
போகுமோ ..?
அப்போது என் நிலை ....???
கே இனியவன்
பூப்பூவா ய் பூக்கும் நட்பு
Similar topics
» ஒரு முறை தான் பூக்கும்
» நட்பு
» புண்ணியம் பூக்கும் புனித ரமழான் !
» இரவில் பூக்கும் ஓக்கிட் மலர் கண்டுபிடிப்பு!
» 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கும் உலகின் பெரிய அதிசய மலர்
» நட்பு
» புண்ணியம் பூக்கும் புனித ரமழான் !
» இரவில் பூக்கும் ஓக்கிட் மலர் கண்டுபிடிப்பு!
» 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கும் உலகின் பெரிய அதிசய மலர்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum