சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Yesterday at 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

» வாரியார் சுவாமிகள் அருளிய அறுபடை வீட்டுப் பதிகங்கள்.
by rammalar Tue 5 Nov 2024 - 11:51

» கணவன் மனைவி உறவு.... சந்தோஷமாக இருக்க சில வழிகள்....
by rammalar Thu 31 Oct 2024 - 15:06

» வெட்டப்படும் வரை உன்னை நம்பிய ஆடு…
by rammalar Wed 30 Oct 2024 - 3:17

» தீப ஒளி
by rammalar Wed 30 Oct 2024 - 3:16

» மக்காச் சோளம் சேர்த்த கீரை கடைசல் ரெசிபி
by rammalar Wed 30 Oct 2024 - 3:07

» திரைப்பட காணொளி - ரசித்தவை
by rammalar Tue 29 Oct 2024 - 12:22

» இரண்டு கிளிகள் - கவிதை
by rammalar Tue 29 Oct 2024 - 12:01

» வாழ்த்துக்கள்: மனிதா!
by rammalar Sat 26 Oct 2024 - 16:11

» புன்னகை…!
by rammalar Sat 26 Oct 2024 - 16:10

» மகத்தான தீபஒளித் திருநாள் வாழ்கவே
by rammalar Sat 26 Oct 2024 - 16:08

» காதலிக்காத ஒரு கூட்டம் – புதுக்கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:08

» பருவ மாற்றம் – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:07

» உழைப்பின் வாழ்வு – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:06

» நீர் வற்றிய குளம் ! கவிஞர் இரா .இரவி
by rammalar Sat 26 Oct 2024 - 16:04

» அற்ற குளம்
by rammalar Sat 26 Oct 2024 - 16:03

» எழுத்தறிவித்தோன் இறை…
by rammalar Sat 26 Oct 2024 - 16:02

» எழுத்தறிவித்தவன் இறை – வெண்பா போட்டியில் வென்றவை
by rammalar Sat 26 Oct 2024 - 16:01

» மொக்க ஜோக்ஸ்
by rammalar Sat 26 Oct 2024 - 15:59

» மூன்று மொழிகளில் உருவாகும் புதிய படம்…
by rammalar Sat 26 Oct 2024 - 15:58

» பிரதர் படத்தின் ’மிதக்குது காலு ரெண்டும்’ பாடல் ..
by rammalar Sat 26 Oct 2024 - 15:56

மக்களை ஏமாளியாக்கும் புதுதிட்டம்: Khan11

மக்களை ஏமாளியாக்கும் புதுதிட்டம்:

Go down

மக்களை ஏமாளியாக்கும் புதுதிட்டம்: Empty மக்களை ஏமாளியாக்கும் புதுதிட்டம்:

Post by ராகவா Fri 8 Aug 2014 - 12:26

மக்களை ஏமாளியாக்கும் புதுதிட்டம்: 1044210_479336228818992_1615785771_n
இணையதள நண்பர்களே இது நீங்கள்
கட்டாயமாக படிக்கவேண்டிய
செய்தி...
படித்துவிட்டு அனைத்து தமிழ் வாழ்
நேசங்களுடனும்
பகிர்ந்துகொள்ளுங்கள்.
விழிப்புணர்வை தூண்டுங்கள்...
நமக்கு உணவளிக்க நாள் முழுவதும்
பாடுபடும் விவசாய
மக்களுக்கு ஆதரவு தாருங்கள்...
புதுதிட்டம்:
நதிநீர், மின்சாரம், மீனவர் பாதுகாப்பு,
அரசியல் பிரதிநிதித்துவம்
என்று எல்லாவற்றிலும் இரண்டாம்தர
குடிமக்களாய் நடத்தப்படும்
தமிழகத்தின் ஏமாளிதனத்தின்
இன்னொரு அடையாளம் கெயில்
(GAIL) காஸ் லைன் பதிப்பு திட்டம்.
கேரளா-கொச்சியில் இருந்து கர்நாடக-
பெங்கலூருவிற்கு தமிழ்நாடு வழியாக
காஸ்லைன் செல்கிறது. இதனால்
விவசாயிகள் பெரிய அளவில்
பாதிப்படைகின்றனர். காஸ் விற்பதால்
வரிப்பயன்&வேலை பெறுவது கேரளா,
அதை வாங்கி பயன்படுத்துவது கர்நாடகா இருந்தும்
நம் நிலங்களுக்குள் பைப்லைன் வர
காரணம் அம்மாநில விவசாயி/
அரசு எதிர்பா? இல்லை தமிழர் என்ற
இளக்காரமா..??
ஏழு மாவட்ட(!) விவசாய
நிலங்களுக்குள் இந்த பைப்
செல்வதால் அந்த நிலத்தில் விவசாய
கட்டுப்பாடு வரும்.
அதாவது தண்ணீர் பாய்ச்சகூடாது;
மழை பெய்தால்
அதைக்கொண்டு பயிர் செய்யலாம்;
உழுதல் கூடாது;
மரம்,வீடு,ரோடு கூடாது. அந்த
பைப்லைனுக்கு பாதிப்பென்றால் அந்த
விவசாயிதான் பொறுப்பு!
எப்படி நியாயம்?? இதற்கு அவர்கள்
தரும் இழப்பீடு ஏக்கருக்கு ஆயிரம்
ரூபாய்!
ஒரு வயதான விவசாயி, நில
உரிமையாளர், நிலத்தில்
அத்துமீறி நுழைந்து குழி பறிப்பதும்
நிலம் அளப்பதும்
கண்டு கேள்வி கேட்டவரை "திஹார்
ஜெயிலுக்கு போறியா?? XXX,
ஓடீறு..!!". கூலிக்கு இருக்கும்
ஒரு கடைநிலை ஊழியனுக்கே இவ்வளவு துணிச்சல்
எனில் அந்த
நிர்வாகத்துக்கு தமிழ்விவசாயி என்றால்
எவ்வளவு அலட்சியம்
கற்பிக்கபட்டிருக்கும்?
தமிழகம் வழியாக வரகூடாது என்ற
கழுதை கோரிக்கை தேய்ந்து, ரயில்
தட ஓரத்திலும்,
நெடுஞ்சாலை ஓரங்களிலும்
கொண்டு செல்லுங்கள்.
விவாசயத்தை அழிக்காதீர்கள்,
விவசாயிகளுக்கான
கட்டுபாடுகளை தளர்த்துங்கள் என்ற
கட்டெறும்பு கோரிக்கை வைத்தாலும்
ஏற்க மறுக்கிறார்கள். இவர்கள்
சொல்லும் காரணம் தமிழகம் வழியாக
வந்தால் 310கிமீ; கேரளா,
மைசூரு வழியாக வந்தால் 470கிமீ.
ஆனால் வரைபடத்தை பார்த்தால்
எது குறைந்த தூரம்
என்பது விளங்கும். அந்த
பாதையைவிட தமிழக பாதையில்
மலைகளும் வனப்பகுதியும் அதிகம்.
விவசாய நிலத்துக்குள்தான் ரோடு,
ரயில், ரியல்எஸ்டேட், காஸ்லைன்,
தொழிற்சாலை அனைத்தும் வருமா?
இதற்கான போராட்டம் வலுத்து வரும்
நிலையில்
அனைத்து தரப்பு மக்களும்
ஆதரவளிக்க வேண்டும்.
எல்லா மாவட்ட விவசாயிகளும்
வேறுபாடுகள் மறந்து ஓரணியில்
நிற்க வேண்டும். இணைய
தமிழர்களும் தங்கள் ஆதரவை காட்ட
வேண்டும்.....

முகநூல்...........................
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum