சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

கல்லூரி காதல் கவிதைகள்  Khan11

கல்லூரி காதல் கவிதைகள்

3 posters

Go down

கல்லூரி காதல் கவிதைகள்  Empty கல்லூரி காதல் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Mon 11 Aug 2014 - 12:00

கல்லூரி காதல் கவிதைகள்  College-life


கல்லூரி 
வாசலில் காத்திருக்கிறேன் .
மோசக்காரி கண்ணால்
வலை வீசிவிட்டாள் 
ஒரு நொடியில் ...!!

சிக்கி இருக்கும் என்னை 
மீட்க வருவாளா ...?
சிதைந்துபோய் இருக்கும் 
இதயத்தை 
சாந்த படுத்துவாளா ..?

வகுப்பறையில் இருக்கிறேன் 
பார்வை முழுதும் 
அவள் திசையில் - விரிவுரை 
நடக்கிறது -என் இதயமோ 
அவளை நோக்கியே விரிகிறது ...!!!

ஒன்றும் நடக்காததுபோல் 
எழுந்து செல்கிறாள் 
ஒன்றைக்கூட நினைவு 
வைக்காமல் அவள் நினைவில் 
செல்கிறேன் ....!!!

கல்லூரி வாசலில்
அவள் வருகைக்காக 
காத்திருக்கிறேன் -வந்தாள்
அருகாலே சென்றாள் 
தூரசென்று கையசைத்து 
சிரித்தாள் - என்னை விட்டு 
வானத்தில் பறந்தது என் 
இதயம் .....!!!



கே இனியவன் 
கல்லூரி காதல் கவிதைகள்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கல்லூரி காதல் கவிதைகள்  Empty Re: கல்லூரி காதல் கவிதைகள்

Post by ராகவா Mon 11 Aug 2014 - 12:03

கல்லூரி வாழ்க்கையே மீண்டும் கண்முன் கொண்டுவந்த தலைவா..நீ வாழ்க..!!


கல்லூரி காதல்
கடிதமே தூது
கண்ணாடியே அவளின்
காட்டும் காதல்...

நானும் வருகிறேன் உங்கள் கவியோடு...
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

கல்லூரி காதல் கவிதைகள்  Empty Re: கல்லூரி காதல் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Mon 11 Aug 2014 - 12:40

அவள் பேசிக்கொள்ளடும்
என் இதயம் சொல்கிறது 
அவன் பேசட்டுமே -அவள் 
இதயம் சொல்கிறது ....!!!

இவருடைய இதயமும் 
ஒரு விசும்பு தனத்தில் 
நடனமாடுகிறன 
அன்றைய கல்லூரி நேரம் 
முடிவுக்கு வரும் வரை ....!!!

உனக்கு அவ்வளவு திமிரா ..?
அவள் இதயம் என்னிடம் கேட்க 
உனக்கு மட்டும் இல்லையோ 
என் இதயம் பதில் கேள்வி 
கேட்டது ......!!!

இருவரின் முகமும் 
கரும் புகைபோல் கறுத்து 
கடும் நெருப்பில் வெந்த 
இரும்பாய் மாறியது ...!!!

இதயங்கள் 
இரண்டும் கைகோர்த்து  சென்றன 
உடல்கள் மட்டும் இரு திசையில் 
இறந்த உடல்போல் சென்றன
கல்லூரி வாசலின் வெளியே...!!!  

கே இனியவன் 
கல்லூரி காதல் கவிதைகள்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கல்லூரி காதல் கவிதைகள்  Empty Re: கல்லூரி காதல் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Mon 11 Aug 2014 - 12:42

ராகவா wrote:கல்லூரி வாழ்க்கையே மீண்டும் கண்முன் கொண்டுவந்த தலைவா..நீ வாழ்க..!!


கல்லூரி காதல்
கடிதமே தூது
கண்ணாடியே அவளின்
காட்டும் காதல்...

நானும் வருகிறேன் உங்கள் கவியோடு...
வாருங்க 
காத்திருக்கிறேன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கல்லூரி காதல் கவிதைகள்  Empty Re: கல்லூரி காதல் கவிதைகள்

Post by கவிதை ரசிகன் Tue 12 Aug 2014 - 7:56

அருமையான கல்லூரி காதல் வரிக்ள்
அருமை
கவிதை ரசிகன்
கவிதை ரசிகன்
புதுமுகம்

பதிவுகள்:- : 64
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

கல்லூரி காதல் கவிதைகள்  Empty Re: கல்லூரி காதல் கவிதைகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum