சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00

» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46

» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48

» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44

» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39

» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45

» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37

» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33

» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29

» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25

» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Sun 28 Apr 2024 - 4:34

» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Sun 28 Apr 2024 - 4:32

காதல் கவிதைகள்...!! Khan11

காதல் கவிதைகள்...!!

+3
சுறா
நண்பன்
ந.க.துறைவன்
7 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

காதல் கவிதைகள்...!! Empty காதல் கவிதைகள்...!!

Post by ந.க.துறைவன் Thu 19 Mar 2015 - 6:52

அதிருஷ்டசாலிகள்…!!
*
என் சவ ஊர்வலத்தைப்
பார்த்து அழுவதற்கு
நீயில்லை.
உன் சவ ஊர்வலத்தைப்
பார்த்து நான் அழுததை
நீ பார்க்கவில்லை.
நாம் எவ்வளவு
அதிருஷ்டசாலிகள் பார்…!!
*
ந.க.துறைவன்
ந.க.துறைவன்
புதுமுகம்

பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33

Back to top Go down

காதல் கவிதைகள்...!! Empty Re: காதல் கவிதைகள்...!!

Post by நண்பன் Sat 21 Mar 2015 - 9:35

காதல் வாழ்க..!


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

காதல் கவிதைகள்...!! Empty Re: காதல் கவிதைகள்...!!

Post by சுறா Sat 21 Mar 2015 - 11:04

என்ன காதலோ? அப்படி இனைந்து இவர்கள் என்ன சாதிப்பார்கள்ளோ? செத்தாலும் அழுவுறாங்களே.

கவிதை அழகு ஐயா


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

காதல் கவிதைகள்...!! Empty Re: காதல் கவிதைகள்...!!

Post by Nisha Sat 21 Mar 2015 - 13:03

கடந்த வார செய்தி... 

வீட்டினர்  எதிர்ப்புக்கு அஞ்சி பாலத்திலிருந்து குதித்த  காதலனும் காதலியும்... காதலன்  நீரில் மூழ்கி மரணம்.. காதலி நீந்தி கரை சேர்ந்தார்.  இது தான்  இன்றைய காதலாக்கும். அநியாயம்


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

காதல் கவிதைகள்...!! Empty Re: காதல் கவிதைகள்...!!

Post by கமாலுதீன் Sat 21 Mar 2015 - 13:29

காதல் புனிதமானது. இக்கால காதலர்கள்தான் அதை கேவலப்படுத்துகிறார்கள்.

கமாலுதீன்
புதுமுகம்

பதிவுகள்:- : 715
மதிப்பீடுகள் : 172

Back to top Go down

காதல் கவிதைகள்...!! Empty Re: காதல் கவிதைகள்...!!

Post by ந.க.துறைவன் Sat 21 Mar 2015 - 17:00

நன்றி நண்பன்...
ந.க.துறைவன்
ந.க.துறைவன்
புதுமுகம்

பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33

Back to top Go down

காதல் கவிதைகள்...!! Empty Re: காதல் கவிதைகள்...!!

Post by ந.க.துறைவன் Sat 21 Mar 2015 - 17:01

நன்றி சுறா...
ந.க.துறைவன்
ந.க.துறைவன்
புதுமுகம்

பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33

Back to top Go down

காதல் கவிதைகள்...!! Empty Re: காதல் கவிதைகள்...!!

Post by ந.க.துறைவன் Sat 21 Mar 2015 - 17:02

உண்மை கமால்...
ந.க.துறைவன்
ந.க.துறைவன்
புதுமுகம்

பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33

Back to top Go down

காதல் கவிதைகள்...!! Empty Re: காதல் கவிதைகள்...!!

Post by ந.க.துறைவன் Tue 24 Mar 2015 - 6:58

உரிமை…!!
*
என்னை நீ விரும்புவதாகச்
சொன்னாய்.
உன் தோழிகளுக்கும்
பிடித்திருப்பதாகச்
சொன்னாய்.
உன் வீட்டார் பார்க்க
இருப்பதாகச் சொன்னாய்.
திடீரென்று அவர்கள் வெறுப்பதாகச்
சொன்னாய்.                       
இடையில் என்ன நடந்தது,?
விரும்பியதை அடைவது உரிமை
விரும்பியதைப் பறிப்பது கொடுமை.
*
ந.க.துறைவன்
ந.க.துறைவன்
புதுமுகம்

பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33

Back to top Go down

காதல் கவிதைகள்...!! Empty Re: காதல் கவிதைகள்...!!

Post by கமாலுதீன் Tue 24 Mar 2015 - 7:12

விரும்பியதை அடைவது உரிமை
விரும்பியதைப் பறிப்பது கொடுமை

இனிய வரிகள்...

கமாலுதீன்
புதுமுகம்

பதிவுகள்:- : 715
மதிப்பீடுகள் : 172

Back to top Go down

காதல் கவிதைகள்...!! Empty Re: காதல் கவிதைகள்...!!

Post by Farsan S Muhammad Tue 24 Mar 2015 - 7:19

அனைத்து  வரிகளும் அருமை வாழ்த்துக்கள்
Farsan S Muhammad
Farsan S Muhammad
புதுமுகம்

பதிவுகள்:- : 388
மதிப்பீடுகள் : 225

Back to top Go down

காதல் கவிதைகள்...!! Empty Re: காதல் கவிதைகள்...!!

Post by நண்பன் Wed 25 Mar 2015 - 9:37

kamalkind wrote:காதல் புனிதமானது. இக்கால காதலர்கள்தான் அதை கேவலப்படுத்துகிறார்கள்.
சியர்ஸ் சியர்ஸ்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

காதல் கவிதைகள்...!! Empty Re: காதல் கவிதைகள்...!!

Post by ந.க.துறைவன் Thu 26 Mar 2015 - 6:20

பூக்களின் உறக்கம்…!!
*
என் மார்பின் மேல்
உறங்கினாய் முதலிரவு
மௌன அஞ்சலி செய்து
உன் மார்பின் மேல்
உறங்குகிறது பூக்கள்
இன்று கடைசி இரவு. .
*
ந.க.துறைவன்
ந.க.துறைவன்
புதுமுகம்

பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33

Back to top Go down

காதல் கவிதைகள்...!! Empty Re: காதல் கவிதைகள்...!!

Post by ந.க.துறைவன் Thu 2 Apr 2015 - 6:45

இலைகளை விலக்கி…!!
*
காதலியைத் தேடிப்
பறந்துக் கொண்டிருந்ததுப் பறவை.
எங்குத் தேடினும்
பார்க்க இலயவில்லை என்று
ஆழ்ந்த வருத்தம்.
சட்டென கணநேரத்தில்
எங்கிருந்தோ ஒலித்தக் குரல்       
கேட்டுத் திரும்பிப் பார்த்தது
மரத்தின் இலைகளை விலக்கி
காதலியைக் காட்டியது காற்று…!!

*
ந.க.துறைவன்
ந.க.துறைவன்
புதுமுகம்

பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33

Back to top Go down

காதல் கவிதைகள்...!! Empty Re: காதல் கவிதைகள்...!!

Post by கமாலுதீன் Thu 2 Apr 2015 - 7:19

ந.க.துறைவன் wrote:இலைகளை விலக்கி…!!
*
காதலியைத் தேடிப்
பறந்துக் கொண்டிருந்ததுப் பறவை.
எங்குத் தேடினும்
பார்க்க இலயவில்லை என்று
ஆழ்ந்த வருத்தம்.
சட்டென கணநேரத்தில்
எங்கிருந்தோ ஒலித்தக் குரல்       
கேட்டுத் திரும்பிப் பார்த்தது
மரத்தின் இலைகளை விலக்கி
காதலியைக் காட்டியது காற்று…!!

*
தேடியடது கிடைப்பதில் எவ்வளவு சந்தோசம். தேடியவருக்கு உதவுவதில் அதைவிட சந்தோசம். காற்றாய் இருப்போம் உண்மை காதலுக்கு கைகொடுப்போம்.

அருமையான கவிதை, நன்றி ஐயா.

கமாலுதீன்
புதுமுகம்

பதிவுகள்:- : 715
மதிப்பீடுகள் : 172

Back to top Go down

காதல் கவிதைகள்...!! Empty Re: காதல் கவிதைகள்...!!

Post by ந.க.துறைவன் Thu 2 Apr 2015 - 13:26

பாராட்டுக்கு நன்றி கமாலுதீன்....
ந.க.துறைவன்
ந.க.துறைவன்
புதுமுகம்

பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33

Back to top Go down

காதல் கவிதைகள்...!! Empty Re: காதல் கவிதைகள்...!!

Post by ந.க.துறைவன் Tue 7 Apr 2015 - 7:50

துக்கப்படாமல்…!!
*
நீ
துக்கப்படாமல் இருக்கத்தான்
உனக்கு சிரிப்புத் துணுக்குகள்
அனுப்புகிறேன்.
நீ
துக்கப்படாமல் இருக்கத்தான்
உனக்கு காதல் கவிதைகள்
அனுப்புகிறேன்.
நீ துக்கப்படாமல் இருக்கத்தான்
இனிமையான இசைப் பாடல்கள்
அனுப்புகிறேன்.
நீ
துக்கப்படாமல் இருக்கத்தான்
நேரில் சந்தித்து 
அன்பை பறிமாறிக் கொள்கிறேன்
நீ
துக்கப்படாமல் இருக்கத்தான்
திருமண முயற்சியில்
தீவிரமாக இறங்கியிருக்கிறேன்
நீயோ…?
அக்காவுக்கு கல்யாணமான         
பிறகு தான் நமக்கென்று…
திடீரென குண்டைத் தூக்கித்
மார்பில் போட்டுவிட்டாயே..?
*
ந.க.துறைவன்
ந.க.துறைவன்
புதுமுகம்

பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33

Back to top Go down

காதல் கவிதைகள்...!! Empty Re: காதல் கவிதைகள்...!!

Post by நண்பன் Tue 7 Apr 2015 - 8:21

கவிதை வரிகள் அருமையாக உள்ளது ஐயா
ஆனால் காதலித்தவனும்
கல்யாணம் முடித்தவனும்தான் இப்போது
சந்தோசத்தை இழக்கிறான் இதை நான் சொல்ல வில்லை
யாரோ சொன்னாங்க
பாராட்டுக்கள்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

காதல் கவிதைகள்...!! Empty Re: காதல் கவிதைகள்...!!

Post by கமாலுதீன் Tue 7 Apr 2015 - 9:21

ந.க.துறைவன் wrote:துக்கப்படாமல்…!!
*
நீ
துக்கப்படாமல் இருக்கத்தான்
உனக்கு சிரிப்புத் துணுக்குகள்
அனுப்புகிறேன்.
நீ
துக்கப்படாமல் இருக்கத்தான்
உனக்கு காதல் கவிதைகள்
அனுப்புகிறேன்.
நீ துக்கப்படாமல் இருக்கத்தான்
இனிமையான இசைப் பாடல்கள்
அனுப்புகிறேன்.
நீ
துக்கப்படாமல் இருக்கத்தான்
நேரில் சந்தித்து 
அன்பை பறிமாறிக் கொள்கிறேன்
நீ
துக்கப்படாமல் இருக்கத்தான்
திருமண முயற்சியில்
தீவிரமாக இறங்கியிருக்கிறேன்
நீயோ…?
அக்காவுக்கு கல்யாணமான         
பிறகு தான் நமக்கென்று…
திடீரென குண்டைத் தூக்கித்
மார்பில் போட்டுவிட்டாயே..?
*
நல்ல கவிதை ஐயா.

(அந்தப் பெண் ரொம்ப நல்லப் பெண் ஐயா, கோபப்படாதீர்கள். ஏனெனில், அவளது துக்கம் அக்காவிற்கு இன்னும் கல்யாணம் ஆகவில்லையே என்பது தான்.  சிரிப்பு துணுக்கோ, காதல் கவிதைகளோ, இனிய இசைப் பாடல்களோ, காதலனின் அன்பு பரிமாற்றமோ அவள் துக்கத்தை அகற்றாது. அக்காவின் திருமணமே அதற்கு தீர்வு. திருமணமாகத சேனை நண்பர்களே, யாரேனும் அக்காவை மணம் முடித்து, தங்கையின் காதலுக்கு உதவுங்களேன்)

கமாலுதீன்
புதுமுகம்

பதிவுகள்:- : 715
மதிப்பீடுகள் : 172

Back to top Go down

காதல் கவிதைகள்...!! Empty Re: காதல் கவிதைகள்...!!

Post by நண்பன் Tue 7 Apr 2015 - 9:28

கமாலுதீன் சாரின் தியாக எண்ணம் எனக்குப் பிடித்திருக்கிறது ஐயா நீரும் உம் மனதும் நீடூடி வாழட்டும் முத்தம்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

காதல் கவிதைகள்...!! Empty Re: காதல் கவிதைகள்...!!

Post by Nisha Tue 7 Apr 2015 - 10:08

ஹாஹா! 

கமாலுதீன் சாருக்கு கிண்டலா போச்சு.  கவிதையில் வரும் பெண்ணுக்கெல்லாம் நம்ம சேனை உறவுகள் வாழ்க்கை கொடுக்கணும் என சொன்னால் யாரும் இந்தப்பக்கமே வர மாட்டாங்கப்பா!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

காதல் கவிதைகள்...!! Empty Re: காதல் கவிதைகள்...!!

Post by நண்பன் Tue 7 Apr 2015 - 11:32

Nisha wrote:ஹாஹா! 

கமாலுதீன் சாருக்கு கிண்டலா போச்சு.  கவிதையில் வரும் பெண்ணுக்கெல்லாம் நம்ம சேனை உறவுகள் வாழ்க்கை கொடுக்கணும் என சொன்னால் யாரும் இந்தப்பக்கமே வர மாட்டாங்கப்பா!
பர்சான் வருவார் அக்கா அவர்தான் கல்பனா அக்காவின் ரசிகராச்சே சிரிப்பு வருது


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

காதல் கவிதைகள்...!! Empty Re: காதல் கவிதைகள்...!!

Post by Nisha Tue 7 Apr 2015 - 11:35

ஓஹோ அழகு மயில் ஆடும் கல்பனாவின் ரசிகராகி விட்டாரா பர்சான்?

முடியல!அநியாயம்


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

காதல் கவிதைகள்...!! Empty Re: காதல் கவிதைகள்...!!

Post by நண்பன் Tue 7 Apr 2015 - 11:42

Nisha wrote:ஓஹோ அழகு மயில் ஆடும் கல்பனாவின் ரசிகராகி விட்டாரா பர்சான்?

முடியல!அநியாயம்

கல்பனாவின் கட்டார் ரசிகர் மன்றத் தலைவராம் பர்சான் அநியாயம்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

காதல் கவிதைகள்...!! Empty Re: காதல் கவிதைகள்...!!

Post by Nisha Tue 7 Apr 2015 - 11:43

துறைவன் சாரின் திரியில் அரட்டையா?உருட்டுக்கட்டை


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

காதல் கவிதைகள்...!! Empty Re: காதல் கவிதைகள்...!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum