சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

உங்க வீட்டிலும் இப்படியா சார்? Khan11

உங்க வீட்டிலும் இப்படியா சார்?

+2
rinos
Nisha
6 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

உங்க வீட்டிலும் இப்படியா சார்? Empty உங்க வீட்டிலும் இப்படியா சார்?

Post by Nisha Mon 11 Aug 2014 - 19:35

உங்க வீட்டிலும் இப்படியா சார்? 994157_479154055503607_2131315803_n

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

உங்க வீட்டிலும் இப்படியா சார்? Empty Re: உங்க வீட்டிலும் இப்படியா சார்?

Post by rinos Mon 11 Aug 2014 - 20:27

யாரும் உண்மையை சொல்ல மாட்டாங்க நான் சொல்லுவேன் எங்க வீட்டிலும் இப்படி இருக்கு  !*  !*
rinos
rinos
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 9854
மதிப்பீடுகள் : 129

Back to top Go down

உங்க வீட்டிலும் இப்படியா சார்? Empty Re: உங்க வீட்டிலும் இப்படியா சார்?

Post by ராகவா Mon 11 Aug 2014 - 20:42

rinos wrote:யாரும் உண்மையை சொல்ல மாட்டாங்க நான் சொல்லுவேன் எங்க வீட்டிலும் இப்படி இருக்கு  !*  !*
உங்க வீட்டிலும் இப்படியா சார்? Medium-smiley-002உங்க வீட்டிலும் இப்படியா சார்? Medium-smiley-002
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

உங்க வீட்டிலும் இப்படியா சார்? Empty Re: உங்க வீட்டிலும் இப்படியா சார்?

Post by Nisha Mon 11 Aug 2014 - 21:26

rinos wrote:யாரும் உண்மையை சொல்ல மாட்டாங்க நான் சொல்லுவேன் எங்க வீட்டிலும் இப்படி இருக்கு  !*  !*

ஆஹா! இருங்க இருங்க! போட்டுக்கொடுக்கும் வேலையை சரியாக செய்து விடுகின்றேன் றிணோஸ்!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

உங்க வீட்டிலும் இப்படியா சார்? Empty Re: உங்க வீட்டிலும் இப்படியா சார்?

Post by rinos Mon 11 Aug 2014 - 21:29

Nisha wrote:
rinos wrote:யாரும் உண்மையை சொல்ல மாட்டாங்க நான் சொல்லுவேன் எங்க வீட்டிலும் இப்படி இருக்கு  !*  !*

ஆஹா! இருங்க இருங்க! போட்டுக்கொடுக்கும் வேலையை சரியாக செய்து விடுகின்றேன் றிணோஸ்!
நீங்க எவ்வளவுதான் சொன்னாலும் பலனில்லை
நம்ப மாட்டாது  ((( 
rinos
rinos
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 9854
மதிப்பீடுகள் : 129

Back to top Go down

உங்க வீட்டிலும் இப்படியா சார்? Empty Re: உங்க வீட்டிலும் இப்படியா சார்?

Post by Nisha Mon 11 Aug 2014 - 21:33

நிஜம்ம்ம்ம்ம்ம்ம்மாவா றினோஸ்!

அல்லது உங்கள் நம்பிக்கை அசாத்தியமா? நம்பாமல் இருந்தால் நீங்கள் ரெம்ப கொடுத்து வைத்தவர்கள் தான்!

Spoiler:

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

உங்க வீட்டிலும் இப்படியா சார்? Empty Re: உங்க வீட்டிலும் இப்படியா சார்?

Post by rinos Mon 11 Aug 2014 - 21:39

Nisha wrote: நிஜம்ம்ம்ம்ம்ம்ம்மாவா றினோஸ்!

அல்லது  உங்கள் நம்பிக்கை அசாத்தியமா? நம்பாமல் இருந்தால்  நீங்கள் ரெம்ப கொடுத்து வைத்தவர்கள் தான்!

Spoiler:
சும்மா ரை பண்ணித்தான் பாருங்களன் பாவம் நீங்க தோற்று விடுவீங்க அவ்வளவு நம்பிக்க நம்ம மேல
rinos
rinos
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 9854
மதிப்பீடுகள் : 129

Back to top Go down

உங்க வீட்டிலும் இப்படியா சார்? Empty Re: உங்க வீட்டிலும் இப்படியா சார்?

Post by Nisha Mon 11 Aug 2014 - 21:44

முக்கியமானதும் முதலாவதுமான ஒரு விடயம் மறந்துட்டு பேசகூடாது. என்னை ப்பத்தி உங்க மனைவிக்கு தெரியும்ல.. நான் முதலல் சொல்வேனான்னு தான் யோசிப்பாங்க.. அப்படி சொன்னாலும் நிச்சயம் அது விளையாட்டுக்கு என சொல்ல முன்னரே புரிந்துப்பாங்களே!

அது சரி முஸம்மில் எங்கே! ரெம்ப பிசியாக இருக்காரா?

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

உங்க வீட்டிலும் இப்படியா சார்? Empty Re: உங்க வீட்டிலும் இப்படியா சார்?

Post by ராகவா Mon 11 Aug 2014 - 22:06

Nisha wrote:முக்கியமானதும் முதலாவதுமான ஒரு விடயம் மறந்துட்டு பேசகூடாது. என்னை ப்பத்தி உங்க மனைவிக்கு தெரியும்ல..  நான் முதலல் சொல்வேனான்னு தான் யோசிப்பாங்க.. அப்படி சொன்னாலும் நிச்சயம் அது விளையாட்டுக்கு என சொல்ல முன்னரே புரிந்துப்பாங்களே!

அது சரி முஸம்மில் எங்கே! ரெம்ப பிசியாக இருக்காரா?

அவர் இன்னோரம் தூங்கி இருப்பார்...வேலைகள் இன்று ரொம்ப ஜாஸ்தியாம்...
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

உங்க வீட்டிலும் இப்படியா சார்? Empty Re: உங்க வீட்டிலும் இப்படியா சார்?

Post by Nisha Mon 11 Aug 2014 - 22:07

ராகவா wrote:
Nisha wrote:முக்கியமானதும் முதலாவதுமான ஒரு விடயம் மறந்துட்டு பேசகூடாது. என்னை ப்பத்தி உங்க மனைவிக்கு தெரியும்ல..  நான் முதலல் சொல்வேனான்னு தான் யோசிப்பாங்க.. அப்படி சொன்னாலும் நிச்சயம் அது விளையாட்டுக்கு என சொல்ல முன்னரே புரிந்துப்பாங்களே!

அது சரி முஸம்மில் எங்கே! ரெம்ப பிசியாக இருக்காரா?

அவர் இன்னோரம் தூங்கி இருப்பார்...வேலைகள் இன்று ரொம்ப ஜாஸ்தியாம்...

எப்படித்தெரியும்?

நீங்கள் பேசினீர்களோ?

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

உங்க வீட்டிலும் இப்படியா சார்? Empty Re: உங்க வீட்டிலும் இப்படியா சார்?

Post by ராகவா Mon 11 Aug 2014 - 22:09

ஆமாம்...நேற்று இரண்டு மணி நேர உரையாடல்...
இன்று பேஸ்புக்கில் சாட் செய்யும் போது சொன்னார்..
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

உங்க வீட்டிலும் இப்படியா சார்? Empty Re: உங்க வீட்டிலும் இப்படியா சார்?

Post by Nisha Tue 12 Aug 2014 - 8:12

ஓ! துரை சாருக்கு இதுக்கெல்லாம் நேரம் இரு்க்குது! நான் மேசேஜ் போட்டால் மட்டும் பதில் சொல்ல நேர்ம இருக்காது!

இதைத்தான் நித்தம் போனால் முற்றம் சலிக்கும் என சொன்னாங்களோ?

சேனைக்கு நான் ஒரு மாதம் லீவூஊஊஊஊஊஊஊ

Spoiler:

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

உங்க வீட்டிலும் இப்படியா சார்? Empty Re: உங்க வீட்டிலும் இப்படியா சார்?

Post by ahmad78 Tue 12 Aug 2014 - 8:28

நீங்களே இதை பதிவிடும்போது உண்மையாகத்தான் இருக்கும்

படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

உங்க வீட்டிலும் இப்படியா சார்? Empty Re: உங்க வீட்டிலும் இப்படியா சார்?

Post by ராகவா Tue 12 Aug 2014 - 8:31

ahmad78 wrote:நீங்களே இதை பதிவிடும்போது உண்மையாகத்தான் இருக்கும்
அட! என்னப்பா இது ...அவரே எழுதி இப்படியா....
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

உங்க வீட்டிலும் இப்படியா சார்? Empty Re: உங்க வீட்டிலும் இப்படியா சார்?

Post by Nisha Tue 12 Aug 2014 - 8:37

ஐய்ய்ய்ய்ய்ய்ய்யையோ ! _*  _*  _*  _*  _*  _*  _* 

இதை நான் எழுதவே இல்லைப்பா! என் பேஸ்புக் சைட்டில் யாரோ ஷேர் பண்ணி இருந்தாங்கப்பா! யார் என்றும் மறந்து போனேன்பா! நேற்று எனக்கு மூட்டும் நட்டும் சரியில்லைய்ப்ப்பா ! ரெம்ப டல்லா இருந்தேன்பா! அதான் மறந்து போனேன்பா!?

திரும்பவும் சாரிப்பா!

முகனூலுக்கு நன்றி சொல்லியாச்சுப்பா!

அப்பாடா.... விட்ட தப்பை சரி பண்ண எத்தனை ப்பா போட்டு உங்களை சமாளிக்க வேண்டி இருக்குது. பேசாமல் டீக்கடையை மூடிட்டு போய் தூங்கலாமான்னு யோசிக்கின்றேன்!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

உங்க வீட்டிலும் இப்படியா சார்? Empty Re: உங்க வீட்டிலும் இப்படியா சார்?

Post by ahmad78 Tue 12 Aug 2014 - 8:41

யார் எழுதினாலும் உண்மைன்னு தெரிஞ்சதுனாலதானே பதிவிட்டீங்க.

உங்களுக்கு பெரிய்ய்ய்ய்ய மனசு

படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

உங்க வீட்டிலும் இப்படியா சார்? Empty Re: உங்க வீட்டிலும் இப்படியா சார்?

Post by ராகவா Tue 12 Aug 2014 - 8:42

என் அண்ணை பத்தி என்ன நினைச்சுங்க..அவர் கில்லாடி 
அவரின் கண்ணில் ஒன்றும் சிக்காமல் போகுது இல்லையா அஹமத் அண்ணா..

பரவாயில்லை அக்கா...உடலை பார்த்துக்கொள்ளுங்கள்...
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

உங்க வீட்டிலும் இப்படியா சார்? Empty Re: உங்க வீட்டிலும் இப்படியா சார்?

Post by ராகவா Tue 12 Aug 2014 - 8:43

ahmad78 wrote:யார் எழுதினாலும் உண்மைன்னு தெரிஞ்சதுனாலதானே பதிவிட்டீங்க.

உங்களுக்கு பெரிய்ய்ய்ய்ய மனசு
என் அண்ணனுக்கும் பெரிய மனசு இதை பாராட்ட... *#
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

உங்க வீட்டிலும் இப்படியா சார்? Empty Re: உங்க வீட்டிலும் இப்படியா சார்?

Post by Nisha Tue 12 Aug 2014 - 8:45

ஆமாமா அதெப்படி சார் அம்பூட்டு கரெக்டா கண்டு பிடிச்சிங்க! பின்ன என்ன சார்.. போனால் போன இடத்தில் ஷோபாவோட பசையை போட்டு ஒட்டிகிட்டாபல உட்கார்ந்து ஊர் உலக அரட்டைஎல்லாம் அடிச்சிட்டு வந்து பசிக்குது சாப்பாடு என கூப்பாடு போட்டால் என்ன செய்வதாம்ம்ம்ம்ம்!

அதிலும் எங்கூரு ஆலமரத்தடி என நான் ஒரு பிட்ஷா ரெஸ்டோரண்டுக்கு பெயர் வைத்திருக்கேன்.. அந்த ஆலமரத்தடியில் போய் உட்கார்ந்தால் எழும்பி வரவே மாட்டாங்க சார்!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

உங்க வீட்டிலும் இப்படியா சார்? Empty Re: உங்க வீட்டிலும் இப்படியா சார்?

Post by ahmad78 Tue 12 Aug 2014 - 8:48

பெயரை வித்தியாசமா இருக்கே.

எப்படி யோசிக்கிறீங்க

படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

உங்க வீட்டிலும் இப்படியா சார்? Empty Re: உங்க வீட்டிலும் இப்படியா சார்?

Post by Nisha Tue 12 Aug 2014 - 9:07

அதுவா? எங்க ஊரில் நிஜமாகவே நிரம்ப ஆலமரங்கள் இருக்குது.கூடவே குளுகுளி குளமும்.. அருகருகே முருகன், அம்மன் கோயிலும் இருக்கும் .. எங்கள் பாடசாலையோட சேந்த இடம். பகல் முழுக்க ஸ்கூல் பசங்க இராஜ்ஜியம் தான்..

மதியம் நான்கைந்து மணிக்கு பின் பார்த்தால் அந்த ஆலமரத்தடிக்கு கீழே குழு குழுவாக நான்கைந்து போஎ உட்கார்ந்து காட்ஸ் விளையாடுவாங்க.. அப்படியே ஊர் வம்பும் அலசப்படும்.

அது நினைவும் வந்ததால் அந்த ஆலமரத்தடி எனும் பெயரை நான் இங்கே வைத்திருக்கேன்.. எல்லாம் பசங்க தான்.. 20 தொடக்கம் 50 வரை கூடுவார்கள். ஊர்வம்பு பேசுவதில் பெண்கள் தோற்று விடுவார்கள்ப்பா! அப்படி கதைகள் வெளி வரும்.. அப்பப்ப கலாட்டாவும் ஆகுமாம்!அது என் காதுக்கும்வரும்..

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

உங்க வீட்டிலும் இப்படியா சார்? Empty Re: உங்க வீட்டிலும் இப்படியா சார்?

Post by ahmad78 Tue 12 Aug 2014 - 9:09

நீங்க இருக்கும்போது கலாட்டாவா!

படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

உங்க வீட்டிலும் இப்படியா சார்? Empty Re: உங்க வீட்டிலும் இப்படியா சார்?

Post by ராகவா Tue 12 Aug 2014 - 9:10

ஊர் கதைக்கு இத்தனை கூட்டம் கூடுமா...
நம்ம கதை கேட்க ஊரே கூடும்...அவ்வ்வ்...

அக்கா உங்களில் நண்பன் சொன்ன மாதிரி சிவாஜி தோற்றம் தெரியுது...
எல்லா விசியத்திலும் கில்லாடி....பழமையே அப்படியே புட்டு புட்டு வைக்கீறீங்க...
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

உங்க வீட்டிலும் இப்படியா சார்? Empty Re: உங்க வீட்டிலும் இப்படியா சார்?

Post by Nisha Tue 12 Aug 2014 - 9:18

ahmad78 wrote:நீங்க இருக்கும்போது கலாட்டாவா!

சேச்சே! நான் சேனைல மட்டும் தான் கலாட்டாபோர்வழிப்பா! மத்தப்படி நிரமப் பசங்க அப்பப்ப நம்ம ஹோட்டலில் வேலைக்கும் வருவதால் அந்த கெத்தும் இருக்கும். அரசியல், மதம் இரண்டும் பேசகூடாத விடயம் என ஸ்ரிக்டாக சொல்லிருவேன் அதே போல் அங்கிருப்பதை இங்கும் இங்கு நடப்பதை அங்கும்சொல்லகூடாது.. அப்படி சொல்லி கேள்விப்பட்டால் வேலைக்கும் அழைக்க மாட்டேன் என சொல்வதால் நான் யாருடனும் யாரை பத்தியும் பேசுவதில்லை.

அதே நேரம் பொதுவான விடயங்கள் பேசி சிரிப்போம்.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

உங்க வீட்டிலும் இப்படியா சார்? Empty Re: உங்க வீட்டிலும் இப்படியா சார்?

Post by ராகவா Tue 12 Aug 2014 - 9:22

Nisha wrote:
ahmad78 wrote:நீங்க இருக்கும்போது கலாட்டாவா!

சேச்சே! நான் சேனைல மட்டும் தான் கலாட்டாபோர்வழிப்பா!  மத்தப்படி  நிரமப் பசங்க அப்பப்ப நம்ம ஹோட்டலில் வேலைக்கும் வருவதால் அந்த கெத்தும் இருக்கும்.  அரசியல், மதம் இரண்டும் பேசகூடாத விடயம் என ஸ்ரிக்டாக சொல்லிருவேன் அதே போல் அங்கிருப்பதை இங்கும் இங்கு நடப்பதை அங்கும்சொல்லகூடாது.. அப்படி சொல்லி கேள்விப்பட்டால் வேலைக்கும் அழைக்க மாட்டேன் என சொல்வதால் நான் யாருடனும் யாரை பத்தியும் பேசுவதில்லை.

அதே நேரம் பொதுவான விடயங்கள் பேசி சிரிப்போம்.
 சூப்பர்  சூப்பர்  சூப்பர்  சூப்பர்  சூப்பர்
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

உங்க வீட்டிலும் இப்படியா சார்? Empty Re: உங்க வீட்டிலும் இப்படியா சார்?

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

Permissions in this forum:
You cannot reply to topics in this forum