Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
உங்க வீட்டிலும் இப்படியா சார்?
+2
rinos
Nisha
6 posters
Page 2 of 2
Page 2 of 2 • 1, 2
உங்க வீட்டிலும் இப்படியா சார்?
First topic message reminder :
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: உங்க வீட்டிலும் இப்படியா சார்?
எல்லாம் பார்த்தாச்சி பார்த்தாச்சி இந்த மனிசனோட நான் பேசப்பட்ட பாடு இருக்கே பேசாம தூக்குல தொங்கி இருக்கலாம் ஒரு புதிய சாப்ட்வெயர் கொடுத்து அட் பண்ணி பேசப்போய் என் நேரம் எல்லாம் வீணாய்ப்போச்சிNisha wrote:ஓ! துரை சாருக்கு இதுக்கெல்லாம் நேரம் இரு்க்குது! நான் மேசேஜ் போட்டால் மட்டும் பதில் சொல்ல நேர்ம இருக்காது!
இதைத்தான் நித்தம் போனால் முற்றம் சலிக்கும் என சொன்னாங்களோ?
சேனைக்கு நான் ஒரு மாதம் லீவூஊஊஊஊஊஊஊ
- Spoiler:
ஹாஹா ! சார் இந்தபக்கம் வந்து பார்க்க முன்னர் நான் எஸ்கேப் ! உனக்கு ரெம்ப கொழுப்பு நிஷா! ஓடிரு நிஷா
பிறகு சாருதான் காசைக்காசுன்னு பார்க்கலாமல் ஸ்கைப்ல வந்தார் பேசினோம் அவருடன் பேசியதில் நிறைய விடயங்கள் சொன்னார் சிங்கை பற்றி சொன்னார் ரொம்ப சிரித்தார் மிமிக்கிரி செய்தார் கலைஞர் மாதிரி பேசினார் எம் ஜி ஆர் மாதிரி பல மாதிரி ஆனா ரொம் சிரித்தார் )(
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: உங்க வீட்டிலும் இப்படியா சார்?
ஸ்கைப்பில் பேச எதுக்கு காசு? அது பிரிதானே! ஸ்கைப்பில இருந்து போன் செய்தாரா
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: உங்க வீட்டிலும் இப்படியா சார்?
அவர்தான் சொன்னார் ஸ்கைப்ல பேசினா ஜீபி முடிந்து விடுமாம் என்று _*Nisha wrote:ஸ்கைப்பில் பேச எதுக்கு காசு? அது பிரிதானே! ஸ்கைப்பில இருந்து போன் செய்தாரா
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: உங்க வீட்டிலும் இப்படியா சார்?
ஓ! நெட்டுக்கு காசா! சரிதான்! அதான் இன்று ஓடிட்டாரா!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: உங்க வீட்டிலும் இப்படியா சார்?
Nisha wrote:
நிச்சியமாய் உண்மைதான் எங்கள் வீட்டிலும் இது அடிக்கடி நடக்கும்
நான் கட்டாரில் உள்ளபோது அதிகமாக நான்தான் அழைத்து பேச வேண்டும்
ஆனால் நான் நாட்டில் இருக்கும் போது வீட்டை விட்டு வெளியில் கொஞ்சம் சென்றாலும் அடிக்கடி கால் எடுத்து எங்க இருக்கிங்க எப்ப வருவீங்க யார் கூட இருக்கா நொய் நொய் என்று நோண்டிட்டே இருப்பாங்க
அதான் நான் இன்னும் எதுவும் கண்டு பிடிக்கல
இல்லாட்டு நானும் ஒரு நாடு கண்டு பிடிச்சிருப்பன் !* !*
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: உங்க வீட்டிலும் இப்படியா சார்?
இருக்கும் இருக்கும் மனிசன் தூங்குறதே இல்லையா எப்ப பார்த்தாலும் முழிச்சிட்டே இருக்கார் தூங்கமலே இருக்கார்னு சொன்னேன் ^_Nisha wrote:ஓ! நெட்டுக்கு காசா! சரிதான்! அதான் இன்று ஓடிட்டாரா!
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: உங்க வீட்டிலும் இப்படியா சார்?
ஹைய்யோ ஹைய்யோ ஹைய்யோ
ஹாஹாஹாஹா!
ஒஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்!
முடியல்லயே தும்பி முடியல்லை! நீங்க நாடு கண்டு பிடிக்காததுக்கு இதுதானா காரணம் தும்பி! கொஞ்சம் நிஷாவின் போன் நம்பர் கொடுங்க தும்பியோவ்! ஏன் என் தும்பி நாடு கண்டு பிடிக்க விடாமல் நொய் நொய்ன்னு நோண்டிகிட்டே இருந்திங்க என ஒரே ஒரு வார்த்த கேட்டுக்கின்றேன்பா!
ஹாஹாஹாஹா!
ஒஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்!
முடியல்லயே தும்பி முடியல்லை! நீங்க நாடு கண்டு பிடிக்காததுக்கு இதுதானா காரணம் தும்பி! கொஞ்சம் நிஷாவின் போன் நம்பர் கொடுங்க தும்பியோவ்! ஏன் என் தும்பி நாடு கண்டு பிடிக்க விடாமல் நொய் நொய்ன்னு நோண்டிகிட்டே இருந்திங்க என ஒரே ஒரு வார்த்த கேட்டுக்கின்றேன்பா!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: உங்க வீட்டிலும் இப்படியா சார்?
இதைப் படிக்கும்போது எல்லார் வீட்லயும் இந்த நிலை தான் போல ^_ ^_ ^_
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: உங்க வீட்டிலும் இப்படியா சார்?
நண்பன் முன்னேற்றத்துக்கு இப்படி ஒரு தடையா? )* )*
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Page 2 of 2 • 1, 2
Similar topics
» சார்! உங்க பொண்ணை நான் காதலிக்கலே..!
» உங்க பையன் உங்க பேரைக் கெடுத்துடுவான்னுதான் தோணுது!
» இப்படியா ஒருவரைச் சோம்பேறியாக்குவது?
» வீட்டிலும் சைட் அடிக்கிறான்…!!!
» உங்களுடைய Facebook Life உம் இப்படியா????
» உங்க பையன் உங்க பேரைக் கெடுத்துடுவான்னுதான் தோணுது!
» இப்படியா ஒருவரைச் சோம்பேறியாக்குவது?
» வீட்டிலும் சைட் அடிக்கிறான்…!!!
» உங்களுடைய Facebook Life உம் இப்படியா????
Page 2 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum