சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒவ்வொரு நாளும் புதிய நாளே!- ஊக்கமூட்டும் வரிகள்
by rammalar Today at 19:39

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by rammalar Today at 19:27

» தேர்தல் - கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by rammalar Today at 19:24

» பல்சுவை 5
by rammalar Today at 17:48

» பல்சுவை - 4
by rammalar Today at 17:06

» இதில் பத்து காமெடிகள் இருக்கு (1to10)
by rammalar Today at 10:20

» எதுவுமே செய்யலைன்னு அழுவறாங்க!
by rammalar Today at 8:59

» ஹிட் லிஸ்ட் - திரைவிமர்சனம்!
by rammalar Today at 6:47

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by rammalar Today at 5:29

» உன்னை நம்பு, வெற்றி நிச்சயம்!
by rammalar Today at 5:15

» திரைக்கவித்திலகம் கவிஞர்.அ.மருதகாசி - பாடல்கள்
by rammalar Today at 5:08

» எங்கிருந்தோ ஆசைகள்... எண்ணத்திலே ஓசைகள்
by rammalar Today at 4:51

» கவினுக்கு ஜோடியாகும் நயன்தாரா
by rammalar Yesterday at 15:41

» செய்திகள் -பல்சுவை- 1
by rammalar Yesterday at 15:27

» மட்டற்ற மகிழ்ச்சி...
by rammalar Yesterday at 13:17

» உங்க ராசிக்கு இன்னிக்கு ‘மகிழ்ச்சி’னு போடிருக்கு!
by rammalar Yesterday at 12:57

» செய்திகள் -பல்சுவை
by rammalar Yesterday at 10:35

» பீட்ரூட் ரசம்
by rammalar Yesterday at 10:07

» கவிதைகள்- ரசித்தவை
by rammalar Yesterday at 10:00

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by rammalar Yesterday at 4:22

» பல்சுவை கதம்பம்- பகுதி 2
by rammalar Thu 30 May 2024 - 17:41

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by rammalar Thu 30 May 2024 - 15:38

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by rammalar Thu 30 May 2024 - 15:37

» காக்கும் கை வைத்தியம்
by rammalar Thu 30 May 2024 - 13:53

» வரகு வடை
by rammalar Thu 30 May 2024 - 13:40

» கை வைத்தியம்
by rammalar Thu 30 May 2024 - 13:35

» சின்னச் சின்ன கை வைத்தியம்!
by rammalar Thu 30 May 2024 - 13:28

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by rammalar Thu 30 May 2024 - 10:49

» விடுகதைகள்
by rammalar Thu 30 May 2024 - 8:57

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by rammalar Thu 30 May 2024 - 8:50

» ’கடிக்கும் நேரம்’...!
by rammalar Thu 30 May 2024 - 8:41

» மொக்க ஜோக்ஸ்
by rammalar Thu 30 May 2024 - 5:41

» பல்சுவை கதம்பம்- பகுதி 1
by rammalar Thu 30 May 2024 - 5:37

» ஒரே நேர்கோட்டில் 6 கோள்கள்: ஜூன் 3ல் அரிய நிகழ்வு
by rammalar Thu 30 May 2024 - 4:12

» கேபிள் டிவிக்கு முடிவு.. வெறும் ரூ.599 போதும்.. 800 டிவி சேனல்கள்.. 12 ஓடிடி சந்தா.. 3 மாதம் வேலிடிட
by rammalar Thu 30 May 2024 - 4:01

கவிக்கு கவி  - Page 2 Khan11

கவிக்கு கவி

+2
நண்பன்
கவிப்புயல் இனியவன்
6 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

கவிக்கு கவி  - Page 2 Empty கவிக்கு கவி

Post by கவிப்புயல் இனியவன் Tue 12 Aug 2014 - 18:27

First topic message reminder :

இங்கே தலைப்புகளை சேனை கவிஞர்கள் போடலாம் அந்த தலைப்பில் கவிதை எழுதலாம் 
வாருங்கள் எழுதுவோம்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down


கவிக்கு கவி  - Page 2 Empty Re: கவிக்கு கவி

Post by நேசமுடன் ஹாசிம் Wed 13 Aug 2014 - 14:18

இனியவன் சார் சொல்லட்டும் அதற்கப்புறம் தொடரலாம் 
எழுதப்படுகின்ற கவிதையின் இறுதியுடன் அடுத்த கவிதை தொடரலாம் அது கவிதையின் கரு அல்லது இறுதிபந்தி இறுதி வசனம் எதை வைத்தும் தொடரலாம் 
இது எமது தளத்தில் ஏற்கனவே இருந்த ஒன்றுதான் வெகுநாளாய் தொடரப்படவில்லை எம் தளத்தில்தான் கவிதை ஆர்வலர்களும் கவிஞர்களும் அதிகமாயிடுச்சோ தொடர்ந்தால் என்ன என்பது எனது அபிப்பிராயம்


கவிக்கு கவி  - Page 2 Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

கவிக்கு கவி  - Page 2 Empty Re: கவிக்கு கவி

Post by ராகவா Wed 13 Aug 2014 - 14:20

நேசமுடன் ஹாசிம் wrote:இனியவன் சார் சொல்லட்டும் அதற்கப்புறம் தொடரலாம் 
எழுதப்படுகின்ற கவிதையின் இறுதியுடன் அடுத்த கவிதை தொடரலாம் அது கவிதையின் கரு அல்லது இறுதிபந்தி இறுதி வசனம் எதை வைத்தும் தொடரலாம் 
இது எமது தளத்தில் ஏற்கனவே இருந்த ஒன்றுதான் வெகுநாளாய் தொடரப்படவில்லை எம் தளத்தில்தான் கவிதை ஆர்வலர்களும் கவிஞர்களும் அதிகமாயிடுச்சோ தொடர்ந்தால் என்ன என்பது எனது அபிப்பிராயம்
இந்த தலைப்பை கொடுக்க சொன்னவர் அடியேன் தான்..
அதனால் அவரின் அனுமதியோடு தொடருவோம்..
இங்கு பலரும் கவிப்போட பயில ...ரசிக்க....சுவைக்க...ஏதுவாக இருக்கும்...
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

கவிக்கு கவி  - Page 2 Empty Re: கவிக்கு கவி

Post by கவிதை ரசிகன் Thu 14 Aug 2014 - 12:48

ஏன் குழ்ப்பம் நானே தலைப்பு தருகிறேன்

"""""ஏக்கம்""""
ஏன் குழ்ப்பம் நானே தலைப்பு தருகிறேன்

"""""ஏக்கம்""""
கவிதை ரசிகன்
கவிதை ரசிகன்
புதுமுகம்

பதிவுகள்:- : 64
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

கவிக்கு கவி  - Page 2 Empty Re: கவிக்கு கவி

Post by கவிப்புயல் இனியவன் Thu 14 Aug 2014 - 16:51

நேசமுடன் ஹாசிம் wrote:இதை தலைப்பு இடும்வரை காத்திருக்காமல் ஒரு கவிதையினைத் தொடர்ந்து எழுதப்படுகின்ற கவிதைகளாக தொடராக்கிவிட்டாலென்ன 

தலைப்பினை கவிதை அந்தாதி என்று மாற்றினால் என்ன இத்திரி இட்டவரின் அனுமதியோடு அனைவரும் தொடரலாம்
ஆம் சிறப்பான சிந்தனை 
தொடர்வோம்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கவிக்கு கவி  - Page 2 Empty Re: கவிக்கு கவி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum