Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
அரட்டைப்பதிவுகள் தவிர்க்கப்பட வேண்டிய பகுதிகள்!
+5
நண்பன்
பானுஷபானா
jaleelge
நேசமுடன் ஹாசிம்
Nisha
9 posters
Page 2 of 2
Page 2 of 2 • 1, 2
அரட்டைப்பதிவுகள் தவிர்க்கப்பட வேண்டிய பகுதிகள்!
First topic message reminder :
சேனைத்தமிழ் உலாவெனும் தளத்தின் சிறப்பும் அதன் எதிர்கால வளர்ச்சியும் கருதி சில குறிக்கப்பட்ட பகுதிகள் தவிர ஏனைய பகுதிகளில் அரட்டைப்பின்னூட்டங்களை தவிர்க்கும் படி மிக தயவுடன் வேண்டுகின்றேன்!
அரட்டையாக பின்னூட்டங்கள் கட்டாயம் தவிர்க்கப்பட வேண்டிய பகுதிகள்
இப்பகுதிகள் தகவல்கள் ஆவணப்படுத்தப்படுவதனால் பதிவின் தன்மை உணர்ந்து நமக்கான அதன் பயன்கள் அறிந்து எதிர்கால நன்மை உணர்ந்து பின்னூட்டம் இடுவோம்!
ஓரளவு லிமிட்டுடன் அரட்டை பின்னூட்டங்கள் இடக்கூடிய பகுதிகள்.
நட்பு பகுதியில் திரியின் தலைப்பை உணர்ந்து பின்னூட்டங்களை இடுங்கள்!
அரட்டை பதிவுகளும் பின்னூட்டங்களுக்குமான பகுதிகள்
உங்கள் கேலியான பின்னூட்டங்கள் யாரையும் காயப்படுத்தாது, தனிப்பட்ட சொந்த விடயங்களை வெளிக்கொணர்வதாய் இருக்காதிருக்கட்டும்!
இன்றும் என்றும் உங்கள் பதிவுகளை பலர் படிக்கின்றார்கள் என்பதோடு. இணைய நட்பில் உங்கள் எழுத்துகள் தான் உங்கள் மீதான் மதிப்பையும் மரியாதையையும், கனத்தையும் தரும் என்பதையும் மறக்காதீர்கள்!
நம் பதிவுகள் தாம் சேனையை வெளியிலிருந்து விருந்தினராய் படிக்கும் ஒருவருக்கு சேனை மீதான நட்புணர்வை, நம்பிக்கையை அதிகமாக்கி உள் நுழைய வைக்கும் என உணர்ந்து சேனையின் மேன்மைக்காய் நம் பதிவுகளை இடுவோம் என முடிவெடுங்கள்!
உங்கள் ஒத்துழைப்புக்கும், புரிதலுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்!
நட்போடு நிஷா

கணனித்தகவல்கள்
மருத்துவம்
வரலாறு
விஞ்ஞானம்
சிறுவர் பூங்கா
புதுமைப்பெண்கள்
தொலைத்தொடர்பு
குழந்தை வளர்ப்பு
இலக்கியம்
கல்விச்சோலை
பாட்டி வைத்தியம்
ஆன்மீகப்பகுதி

சொந்தக்கவிதைகள்
மனம் கவர்ந்த கவிதைகள்
செய்தித்திரிகள்
இளைஞர் சேனை
கதைகள்
அறிந்தும் அறியாதவை
பயனுள்ள தகவல்கள்
அழகுக்குறிப்புகள்
மனம் கவர்ந்த கவிதைகள்
செய்தித்திரிகள்
இளைஞர் சேனை
கதைகள்
அறிந்தும் அறியாதவை
பயனுள்ள தகவல்கள்
அழகுக்குறிப்புகள்
நட்பு பகுதியில் திரியின் தலைப்பை உணர்ந்து பின்னூட்டங்களை இடுங்கள்!
அரட்டை பதிவுகளும் பின்னூட்டங்களுக்குமான பகுதிகள்
அரட்டைப்பகுதி
பட்டிமன்றம்
விளையாட்டு செய்திகள்
உலக வலம்
நகைச்சுவை
திரைச்சுவை
புகைப்படங்கள்
அசைபடங்கள்
உடலினை உறுதி செய்
பட்டிமன்றம்
விளையாட்டு செய்திகள்
உலக வலம்
நகைச்சுவை
திரைச்சுவை
புகைப்படங்கள்
அசைபடங்கள்
உடலினை உறுதி செய்
நட்பு .. பதிவின் தன்மை உணர்ந்து அரட்டை பதிவுகளை பதியவும்.
பிரார்த்தனை பகுதியில் தயவு செய்து அரட்டை வேண்டாம்.
உங்கள் கேலியான பின்னூட்டங்கள் யாரையும் காயப்படுத்தாது, தனிப்பட்ட சொந்த விடயங்களை வெளிக்கொணர்வதாய் இருக்காதிருக்கட்டும்!
இன்றும் என்றும் உங்கள் பதிவுகளை பலர் படிக்கின்றார்கள் என்பதோடு. இணைய நட்பில் உங்கள் எழுத்துகள் தான் உங்கள் மீதான் மதிப்பையும் மரியாதையையும், கனத்தையும் தரும் என்பதையும் மறக்காதீர்கள்!
நம் பதிவுகள் தாம் சேனையை வெளியிலிருந்து விருந்தினராய் படிக்கும் ஒருவருக்கு சேனை மீதான நட்புணர்வை, நம்பிக்கையை அதிகமாக்கி உள் நுழைய வைக்கும் என உணர்ந்து சேனையின் மேன்மைக்காய் நம் பதிவுகளை இடுவோம் என முடிவெடுங்கள்!
உங்கள் ஒத்துழைப்புக்கும், புரிதலுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்!
நட்போடு நிஷா
Last edited by Nisha on Thu 13 Nov 2014 - 11:47; edited 8 times in total
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: அரட்டைப்பதிவுகள் தவிர்க்கப்பட வேண்டிய பகுதிகள்!
ஆனால் ஏன் இப்படி வேற தளங்களின் லிங்க் வருகின்றது என் கண்டு அதை தடை செய்யாதவரை கஷ்டம் தான்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: அரட்டைப்பதிவுகள் தவிர்க்கப்பட வேண்டிய பகுதிகள்!
தல வரட்டும் ஒரு வழி பண்ணிடலாம்Nisha wrote:ஆனால் ஏன் இப்படி வேற தளங்களின் லிங்க் வருகின்றது என் கண்டு அதை தடை செய்யாதவரை கஷ்டம் தான்!
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: அரட்டைப்பதிவுகள் தவிர்க்கப்பட வேண்டிய பகுதிகள்!
தலையா யாருப்பா அது?
தலை, வால் எல்லாம் நம்ம சேனையில் இருக்கா?
தலை, வால் எல்லாம் நம்ம சேனையில் இருக்கா?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: அரட்டைப்பதிவுகள் தவிர்க்கப்பட வேண்டிய பகுதிகள்!
ஆமா ஒருவர் இருக்கார் வன் மேன் ஆர்மி #*Nisha wrote:தலையா யாருப்பா அது?
தலை, வால் எல்லாம் நம்ம சேனையில் இருக்கா?
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: அரட்டைப்பதிவுகள் தவிர்க்கப்பட வேண்டிய பகுதிகள்!
வன் மேன் ஆர்மியா!?
இது என்ன அரட்டைத்திரியா?
இது என்ன அரட்டைத்திரியா?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: அரட்டைப்பதிவுகள் தவிர்க்கப்பட வேண்டிய பகுதிகள்!
அரட்டை இல்லை கேள்விக்குப் பதில் அவ்வளவுதான் சரி நிறுத்திக்கொள்கிறேன் :pale:Nisha wrote:வன் மேன் ஆர்மியா!?
இது என்ன அரட்டைத்திரியா?
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: அரட்டைப்பதிவுகள் தவிர்க்கப்பட வேண்டிய பகுதிகள்!
நல்ல அறிவுரை பதிவு புதிதாக இணையும் ஒவ்வொருவருக்கும் இதை முதல் மெசேஜ் ஆக பார்க்கும் வாய்ப்பு இருந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்
Re: அரட்டைப்பதிவுகள் தவிர்க்கப்பட வேண்டிய பகுதிகள்!
Muthumohamed wrote:நல்ல அறிவுரை பதிவு புதிதாக இணையும் ஒவ்வொருவருக்கும் இதை முதல் மெசேஜ் ஆக பார்க்கும் வாய்ப்பு இருந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்
கவனிப்பார்கள் முத்துமுகமத்!
ஆலோசனைக்கு நன்றி! இன்னும் தொடருங்கள் சொல்லுங்கள்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: அரட்டைப்பதிவுகள் தவிர்க்கப்பட வேண்டிய பகுதிகள்!
மீண்டும் நினைவூட்டுகின்றேன்!

நல்லாவே நினைவூட்டிட்டீங்க. இனி பார்த்து அரட்டையை குறைத்துக்கொள்கிறேன். நன்றி
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Page 2 of 2 • 1, 2
Similar topics
» தொழுகையில் ஏற்படும் தவிர்க்கப்பட வேண்டிய பொதுவான தவறுகள்!
» வாழ்க்கையின் இரண்டு பகுதிகள்.
» ரமளானின் மூன்று பகுதிகள்
» சோமாலியாவில் மேலும் மூன்று பகுதிகள் பஞ்ச வலயங்களாக ஐ. நா. அறிவிப்பு
» பார்பாரா புயலுக்கு மெக்சிகோவின் மேற்கு கடற்கரை பகுதிகள் துவம்சம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum