Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Yesterday at 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
ஜனாதிபதி, உறவினர் பெயரைப் பயன்படுத்தி பண மோசடி
2 posters
Page 1 of 1
ஜனாதிபதி, உறவினர் பெயரைப் பயன்படுத்தி பண மோசடி
ஜனாதிபதி, உறவினர் பெயரைப் பயன்படுத்தி பண மோசடி
பொதுமக்களிடம் மோசடியில் ஈடுபடுவதற்காக ஜனாதிபதி மற்றும் அவரது குடும்ப அங்கத்தவர்களின் பெயர்களை உபயோகிப்போரை கைது செய்வதற்கான விசேட விசாரணை பிரிவொன்றை பொலிஸ் திணைக்களம் திறந்து வைத்துள்ளது.
பொலிஸ் மா அதிபர் என்.கே. இளங்ககோனின் பணிப்புரைக்கமைய இந்த விசாரணைப் பிரிவு திறந்து வைக்கப்பட்டதாக பொலிஸ் பேச்சாளர் அத்தியட்சகர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
மேற்படி விசாரணைப் பிரிவு கொழும்பு மலலசேக்கர மாவத்தையில் அமையப் பெற்றுள்ளது.
இதுவரையில் ஜனாதிபதி அல்லது அவரது குடும்ப உறுப்பினர்களுடன் மிகவும் நெருக்கமான உறவுகளை வைத்திருப்பதாகக் கூறி பணம், நகை மற்றும் காணி மோசடிகளில் இடம் பெற்ற 368 பேர் தொடர்பிலான முறைப்பாடுகள் விசாரணைப் பிரிவுக்குக் கிடைத்துள்ளன. இவற்றுடன் சம்பந்தப்பட்ட 138 பேர் இதுவரையில் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும் பொலிஸ் பேச்சாளர் கூறினார்.
கூடுதலான முறைப்பாடுகள் வெளிநாட்டில் வேலை பெற்றுத்தருவதாகக் கூறி ஏமாற்றப்பட்டவைகளாகும். மேலும் 94 சம்பவங்களுக்கான வழக்குகள் நீதிமன்ற விசாரணைகள் முடிவடையாமாலுள்ளன. 39 பேரை தேடி பொலிஸார் வலை விரித்திருப்பதாகவும் பொலிஸ் பேச்சாளர் தெரிவித்தார்.
தினகரன்

Last edited by நண்பன் on Mon 18 Aug 2014 - 8:42; edited 1 time in total
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: ஜனாதிபதி, உறவினர் பெயரைப் பயன்படுத்தி பண மோசடி
இவர்களை என்ன செய்வது...கொடுமையான செய்தி...
!* !* !* !* இவங்களை நிக்க வைத்து சுடனும் #*
!* !* !* !* இவங்களை நிக்க வைத்து சுடனும் #*
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: ஜனாதிபதி, உறவினர் பெயரைப் பயன்படுத்தி பண மோசடி
ஏன் சுடனும் எதற்கு சுடனும் உங்களுக்கு பிடிக்காத நாடாச்சே இலங்கை #*ராகவா wrote:இவர்களை என்ன செய்வது...கொடுமையான செய்தி...
!* !* !* !* இவங்களை நிக்க வைத்து சுடனும் #*
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: ஜனாதிபதி, உறவினர் பெயரைப் பயன்படுத்தி பண மோசடி
யார் சொன்னது எனக்கு பிடித்த நாடு இலங்கை..யாரோ தவறாக சொல்லிவிட்டார்கள்...நண்பன் wrote:ஏன் சுடனும் எதற்கு சுடனும் உங்களுக்கு பிடிக்காத நாடாச்சே இலங்கை #*ராகவா wrote:இவர்களை என்ன செய்வது...கொடுமையான செய்தி...
!* !* !* !* இவங்களை நிக்க வைத்து சுடனும் #*
இலங்கை...
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: ஜனாதிபதி, உறவினர் பெயரைப் பயன்படுத்தி பண மோசடி
சரியான ஞாபக மறதிபா உங்களுக்கு #)ராகவா wrote:யார் சொன்னது எனக்கு பிடித்த நாடு இலங்கை..யாரோ தவறாக சொல்லிவிட்டார்கள்...நண்பன் wrote:ஏன் சுடனும் எதற்கு சுடனும் உங்களுக்கு பிடிக்காத நாடாச்சே இலங்கை #*ராகவா wrote:இவர்களை என்ன செய்வது...கொடுமையான செய்தி...
!* !* !* !* இவங்களை நிக்க வைத்து சுடனும் #*
இலங்கை...
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: ஜனாதிபதி, உறவினர் பெயரைப் பயன்படுத்தி பண மோசடி
எதற்கு இப்படி சொல்லீறீங்க... !* !*நண்பன் wrote:சரியான ஞாபக மறதிபா உங்களுக்கு #)ராகவா wrote:யார் சொன்னது எனக்கு பிடித்த நாடு இலங்கை..யாரோ தவறாக சொல்லிவிட்டார்கள்...நண்பன் wrote:ஏன் சுடனும் எதற்கு சுடனும் உங்களுக்கு பிடிக்காத நாடாச்சே இலங்கை #*ராகவா wrote:இவர்களை என்ன செய்வது...கொடுமையான செய்தி...
!* !* !* !* இவங்களை நிக்க வைத்து சுடனும் #*
இலங்கை...
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: ஜனாதிபதி, உறவினர் பெயரைப் பயன்படுத்தி பண மோசடி
பேஷ் புக்ல பார்ததேன் ))&ராகவா wrote:எதற்கு இப்படி சொல்லீறீங்க... !* !*நண்பன் wrote:சரியான ஞாபக மறதிபா உங்களுக்கு #)ராகவா wrote:யார் சொன்னது எனக்கு பிடித்த நாடு இலங்கை..யாரோ தவறாக சொல்லிவிட்டார்கள்...நண்பன் wrote:ஏன் சுடனும் எதற்கு சுடனும் உங்களுக்கு பிடிக்காத நாடாச்சே இலங்கை #*ராகவா wrote:இவர்களை என்ன செய்வது...கொடுமையான செய்தி...
!* !* !* !* இவங்களை நிக்க வைத்து சுடனும் #*
இலங்கை...
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» ஜனாதிபதியின் பெயரைப் பயன்படுத்தி ஐம்பது இலட்சம் மோசடி செய்த இந்தியர் கைது
» என்னைப் பயன்படுத்தி கோத்தபாய அச்சுறுத்தல்களை மேற்கொள்கிறார் - கருணா
» மர விழுது பயன்படுத்தி உருவாக்கப்பட்டது..
» ஒபாமாவின் போட்டோவைப் பயன்படுத்தி ஏர்டெல் கனெக்ஷன் வாங்கிய குசும்பர்!
» நோட்பாடை பயன்படுத்தி கோப்புகளை லாக் செய்வதற்கு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum