Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
சேனையின் நுழைவாயில்.
+12
முனாஸ் சுலைமான்
SAFNEE AHAMED
பாயிஸ்
பானுஷபானா
கவியருவி ம. ரமேஷ்
ந.க.துறைவன்
rammalar
கவிப்புயல் இனியவன்
நேசமுடன் ஹாசிம்
Nisha
ராகவா
நண்பன்
16 posters
Page 1 of 40
Page 1 of 40 • 1, 2, 3 ... 20 ... 40
சேனையின் நுழைவாயில்.
)(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( “இனிய வணக்கம் நண்பர்களே”)(()(()(()(()(()(()(()((
இணைந்திருக்கும் அனைவருக்கும் இனிய வணக்கங்கள்
இறைவனின் சாந்தியும் சமாதானமும் அனைவருடனும் இருக்கட்டும்.
)(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )((
இணைந்திருக்கும் அனைவருக்கும் இனிய வணக்கங்கள்
இறைவனின் சாந்தியும் சமாதானமும் அனைவருடனும் இருக்கட்டும்.
)(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )((
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
மாலை வணக்கம் நண்பர்களே! நலமா??
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: சேனையின் நுழைவாயில்.
வணக்கம் ராகவா நலம்தானே?ராகவா wrote:மாலை வணக்கம் நண்பர்களே! நலமா??
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்!
அனைவரும் நலம் தானா?
அனைவரும் நலம் தானா?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
நலம் உங்கள் நலமறிய ஆவல்Nisha wrote:வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்!
அனைவரும் நலம் தானா?
Re: சேனையின் நுழைவாயில்.
நலமே ! நன்றி!
தாங்கள் நலம் தானே?
தாங்கள் நலம் தானே?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
இன்று மகனுக்கு எங்கள் மதனம்பிக்கையின் படியான் ஞானஸ்னாம் கொடுத்தோம்!
ஞானஸ்னானம் நீரில் முழ்கவைத்து எடுப்பது. அதாவது பழையவைகள் ஒழிந்து போய் இன்று முதல் புதியவனாய் பிறத்தல்!
அந்த ஆராதனை எங்கள் அருகில் இருக்கும் நதியோரம் நடந்தது. மிக மகிழ்ச்சியாய் இருந்ததும். அதன் பின் சபையார் அனைவரும் இணைந்து கிரில் செய்து மதிய உணவு சாப்பிட்டு விட்டு இப்போது தான் வீட்டுக்கு வந்தோம்!
ஞானஸ்னானம் நீரில் முழ்கவைத்து எடுப்பது. அதாவது பழையவைகள் ஒழிந்து போய் இன்று முதல் புதியவனாய் பிறத்தல்!
அந்த ஆராதனை எங்கள் அருகில் இருக்கும் நதியோரம் நடந்தது. மிக மகிழ்ச்சியாய் இருந்ததும். அதன் பின் சபையார் அனைவரும் இணைந்து கிரில் செய்து மதிய உணவு சாப்பிட்டு விட்டு இப்போது தான் வீட்டுக்கு வந்தோம்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
அப்படியா ரொம்ப சந்தோசம்Nisha wrote:இன்று மகனுக்கு எங்கள் மதனம்பிக்கையின் படியான் ஞானஸ்னாம் கொடுத்தோம்!
ஞானஸ்னானம் நீரில் முழ்கவைத்து எடுப்பது. அதாவது பழையவைகள் ஒழிந்து போய் இன்று முதல் புதியவனாய் பிறத்தல்!
அந்த ஆராதனை எங்கள் அருகில் இருக்கும் நதியோரம் நடந்தது. மிக மகிழ்ச்சியாய் இருந்ததும். அதன் பின் சபையார் அனைவரும் இணைந்து கிரில் செய்து மதிய உணவு சாப்பிட்டு விட்டு இப்போது தான் வீட்டுக்கு வந்தோம்!
அவரது வாழ்வில் பல வெற்றிகள் இயல்பாய் அடைந்திட வாழ்த்துகிறேன்
Re: சேனையின் நுழைவாயில்.
உங்கள் வாழ்த்தில் நானும் இணைந்து கொள்கிறேன்நேசமுடன் ஹாசிம் wrote:அப்படியா ரொம்ப சந்தோசம்Nisha wrote:இன்று மகனுக்கு எங்கள் மதனம்பிக்கையின் படியான் ஞானஸ்னாம் கொடுத்தோம்!
ஞானஸ்னானம் நீரில் முழ்கவைத்து எடுப்பது. அதாவது பழையவைகள் ஒழிந்து போய் இன்று முதல் புதியவனாய் பிறத்தல்!
அந்த ஆராதனை எங்கள் அருகில் இருக்கும் நதியோரம் நடந்தது. மிக மகிழ்ச்சியாய் இருந்ததும். அதன் பின் சபையார் அனைவரும் இணைந்து கிரில் செய்து மதிய உணவு சாப்பிட்டு விட்டு இப்போது தான் வீட்டுக்கு வந்தோம்!
அவரது வாழ்வில் பல வெற்றிகள் இயல்பாய் அடைந்திட வாழ்த்துகிறேன்
என்றும் மன நின்மதி சந்தோசம் எதிலும் வெற்றி அனைத்திலும் சிறந்து விளங்க உள்ளம் நிறைந்த வாழ்த்துக்கள்..
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
ரெம்ப நன்றிப்பா!
அவருக்கும் ரெம்ப மகிழ்ச்சிதான்! இதை பார்த்து சின்னவவும் தானும் அண்ணா மாதிரி மாறணும் என சொல்லியாச்சு. சர்ச் போக பின்னடிக்கும் ஆள் இன்று மாலை இளம் வாலிபர் களுக்குரிய ஆராதனைக்காக சர்ச்சுகுக்கு போக ரெடியாயிட்டிருக்கா!
அவருக்கும் ரெம்ப மகிழ்ச்சிதான்! இதை பார்த்து சின்னவவும் தானும் அண்ணா மாதிரி மாறணும் என சொல்லியாச்சு. சர்ச் போக பின்னடிக்கும் ஆள் இன்று மாலை இளம் வாலிபர் களுக்குரிய ஆராதனைக்காக சர்ச்சுகுக்கு போக ரெடியாயிட்டிருக்கா!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
அப்போ இன்று உங்கள் வீட்டில் ரொம்ப மகிழ்ச்சியான தருணங்கள்தானே..? பிரபா அத்தான் இன்று எங்கே லீவா அல்லது வேலைக்குச்சென்று விட்டாங்களா?Nisha wrote:ரெம்ப நன்றிப்பா!
அவருக்கும் ரெம்ப மகிழ்ச்சிதான்! இதை பார்த்து சின்னவவும் தானும் அண்ணா மாதிரி மாறணும் என சொல்லியாச்சு. சர்ச் போக பின்னடிக்கும் ஆள் இன்று மாலை இளம் வாலிபர் களுக்குரிய ஆராதனைக்காக சர்ச்சுகுக்கு போக ரெடியாயிட்டிருக்கா!
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
நான் வாங்கி கடையில்தான் நீங்களும் வாங்கினீர்களா கவிஞரேகே.இனியவன் wrote:உள்ளம் நிறைந்த வாழ்த்துக்கள்..
வணக்கம் வந்தனம் நஷ்தே நமாஷகார்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
எப்படித்தான் யோசிக்கிறிங்களோநண்பன் wrote:நான் வாங்கி கடையில்தான் நீங்களும் வாங்கினீர்களா கவிஞரேகே.இனியவன் wrote:உள்ளம் நிறைந்த வாழ்த்துக்கள்..
வணக்கம் வந்தனம் நஷ்தே நமாஷகார்
இனியவன்சாரை வரவேற்று மகிழ்கிறேன்
Re: சேனையின் நுழைவாயில்.
புரிஞ்சிடிச்சா ^_நேசமுடன் ஹாசிம் wrote:எப்படித்தான் யோசிக்கிறிங்களோநண்பன் wrote:நான் வாங்கி கடையில்தான் நீங்களும் வாங்கினீர்களா கவிஞரேகே.இனியவன் wrote:உள்ளம் நிறைந்த வாழ்த்துக்கள்..
வணக்கம் வந்தனம் நஷ்தே நமாஷகார்
இனியவன்சாரை வரவேற்று மகிழ்கிறேன்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
நண்பன் wrote:அப்போ இன்று உங்கள் வீட்டில் ரொம்ப மகிழ்ச்சியான தருணங்கள்தானே..? பிரபா அத்தான் இன்று எங்கே லீவா அல்லது வேலைக்குச்சென்று விட்டாங்களா?Nisha wrote:ரெம்ப நன்றிப்பா!
அவருக்கும் ரெம்ப மகிழ்ச்சிதான்! இதை பார்த்து சின்னவவும் தானும் அண்ணா மாதிரி மாறணும் என சொல்லியாச்சு. சர்ச் போக பின்னடிக்கும் ஆள் இன்று மாலை இளம் வாலிபர் களுக்குரிய ஆராதனைக்காக சர்ச்சுகுக்கு போக ரெடியாயிட்டிருக்கா!
ஆமாம் ! ரெமப் சந்தோஷம்! இன்று பிரபாவுக்கும் விடுமுறை தான்! தூங்கிட்டிருக்கார்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
நண்பன் wrote:நான் வாங்கி கடையில்தான் நீங்களும் வாங்கினீர்களா கவிஞரேகே.இனியவன் wrote:உள்ளம் நிறைந்த வாழ்த்துக்கள்..
வணக்கம் வந்தனம் நஷ்தே நமாஷகார்
நன்றி இனியவன் அவர்களே!
ஆமாம் நண்பன் சார் இனியவன் அவர்கள் வாங்கிய கடையில் பாதியை தன்னிடம் வைத்திட்டு மீதியை எனக்கு தந்து விட்டாராம்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
சரி சரி சாந்தி சாந்தி #)Nisha wrote:நண்பன் wrote:நான் வாங்கி கடையில்தான் நீங்களும் வாங்கினீர்களா கவிஞரேகே.இனியவன் wrote:உள்ளம் நிறைந்த வாழ்த்துக்கள்..
வணக்கம் வந்தனம் நஷ்தே நமாஷகார்
நன்றி இனியவன் அவர்களே!
ஆமாம் நண்பன் சார் இனியவன் அவர்கள் வாங்கிய கடையில் பாதியை தன்னிடம் வைத்திட்டு மீதியை எனக்கு தந்து விட்டாராம்!
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
தனி மடல் விளக்கம் அதே திரியில்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
நன்றி நன்றி நன்றிNisha wrote:தனி மடல் விளக்கம் அதே திரியில்!
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
ஹாசிம் போயாச்சா?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
அவர் போய் விட்டார் நான் வந்து விட்டேன்Nisha wrote:ஹாசிம் போயாச்சா?
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Page 1 of 40 • 1, 2, 3 ... 20 ... 40
Similar topics
» சேனையின் நுழைவாயில்.!
» சேனையின் நுழைவாயில்
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்.!
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்.!
» சேனையின் நுழைவாயில்.
Page 1 of 40
Permissions in this forum:
You cannot reply to topics in this forum