சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

சேனையின் நுழைவாயில். - Page 20 Khan11

சேனையின் நுழைவாயில்.

+12
முனாஸ் சுலைமான்
SAFNEE AHAMED
பாயிஸ்
பானுஷபானா
கவியருவி ம. ரமேஷ்
ந.க.துறைவன்
rammalar
கவிப்புயல் இனியவன்
நேசமுடன் ஹாசிம்
Nisha
ராகவா
நண்பன்
16 posters

Page 20 of 40 Previous  1 ... 11 ... 19, 20, 21 ... 30 ... 40  Next

Go down

சேனையின் நுழைவாயில். - Page 20 Empty சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் Sun 17 Aug 2014 - 11:54

First topic message reminder :

)(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( “இனிய  வணக்கம் நண்பர்களே”)(()(()(()(()(()(()(()((  

இணைந்திருக்கும் அனைவருக்கும்   இனிய வணக்கங்கள்
இறைவனின் சாந்தியும் சமாதானமும் அனைவருடனும் இருக்கட்டும். 

)(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )((


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down


சேனையின் நுழைவாயில். - Page 20 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha Sat 30 Aug 2014 - 14:05

ஆஹா! 

பானு! நான் எதையும்  எடுக்கல்லப்பா! 

என்னைப்பொறுத்தவரை என்னுள் விதைப்பது மட்டுமே பன்மடங்கு அறுவடையாய்  திரும்பி கிடைக்கும்பா! ஏன் வரல்லைன்னால் நான் தனியாய் டீ ஆத்தினேன்! இப்ப நீயும் ஆத்து எனுமாப்போல பதில் சொன்னால் என்ன செய்யட்டும் _* _*  

முன்னாடி ரெம்ப ரெம்ப கோபம் வரும்! கோபம் வந்தால் அது உரிமையாய்  நெருக்கமாய் இருப்பவர்களிடம் மட்டும் தான் வரும்! ஆனால்  அது பல நேரம் சரியாக புரிந்திடாமல் அதிக இழப்புக்களை தான் பானு தந்திருக்கின்றது!

 அதனால் யார் மேலும் கோபிப்பதில்லை.  பிடிக்கா விட்டால் அமைதியாய் விலகி போயிருவேன்பா!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 20 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by பானுஷபானா Sat 30 Aug 2014 - 14:13

Nisha wrote:ஆஹா! 

பானு! நான் எதையும்  எடுக்கல்லப்பா! 

என்னைப்பொறுத்தவரை என்னுள் விதைப்பது மட்டுமே பன்மடங்கு அறுவடையாய்  திரும்பி கிடைக்கும்பா! ஏன் வரல்லைன்னால் நான் தனியாய் டீ ஆத்தினேன்! இப்ப நீயும் ஆத்து எனுமாப்போல பதில் சொன்னால் என்ன செய்யட்டும் _* _*  

முன்னாடி ரெம்ப ரெம்ப கோபம் வரும்! கோபம் வந்தால் அது உரிமையாய்  நெருக்கமாய் இருப்பவர்களிடம் மட்டும் தான் வரும்! ஆனால்  அது பல நேரம் சரியாக புரிந்திடாமல் அதிக இழப்புக்களை தான் பானு தந்திருக்கின்றது!

 அதனால் யார் மேலும் கோபிப்பதில்லை.  பிடிக்கா விட்டால் அமைதியாய் விலகி போயிருவேன்பா!

அப்படியா சொன்னார் வரட்டும் நான் கேட்க்கிறேன்.

[color=#006600]முன்னாடி ரெம்ப ரெம்ப கோபம் வரும்! கோபம் வந்தால் அது உரிமையாய்  நெருக்கமாய் இருப்பவர்களிடம் மட்டும் தான் வரும்! ஆனால்  அது பல நேரம் சரியாக புரிந்திடாமல் அதிக இழப்புக்களை தான் பானு தந்திருக்கின்றது![/color] wrote:

சரியான வார்த்தை நிஷா... நெருக்கமானவர்களிடம் காட்டும் கோவத்தை அவர்கள சரியாக புரிந்து கொள்ள்ளாமல் வேறு விதமாக புரிந்து கொள்வ்தால் கோவத்திற்கு மதிப்பே இல்லாமல் போய்விடுகிறது.
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 20 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by நேசமுடன் ஹாசிம் Sat 30 Aug 2014 - 14:44

என்ன நடக்குது இங்க 
ஏதேதோ சொல்றிங்க நான் ஒன்னும் சொல்லவில்லைப்பா 

எனக்கு நேரம் இருக்கும் பொழு சேனையில் இருப்பேன்


சேனையின் நுழைவாயில். - Page 20 Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 20 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by பானுஷபானா Sat 30 Aug 2014 - 14:54

நேசமுடன் ஹாசிம் wrote:என்ன நடக்குது இங்க 
ஏதேதோ சொல்றிங்க நான் ஒன்னும் சொல்லவில்லைப்பா 

எனக்கு நேரம் இருக்கும் பொழு சேனையில் இருப்பேன்

ஒன்னுமில்ல சும்மா பேசிக்கிட்டு இருக்கோம் தம்பி
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 20 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் Sat 30 Aug 2014 - 15:19

மீண்டும் உங்களுடன் நண்பன் இணைப்பில் உள்ள அனைவரும் நலம்தானே?


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 20 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by நேசமுடன் ஹாசிம் Sat 30 Aug 2014 - 15:26

நண்பன் wrote:மீண்டும் உங்களுடன் நண்பன் இணைப்பில் உள்ள அனைவரும் நலம்தானே?
)(( )(( )((


சேனையின் நுழைவாயில். - Page 20 Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 20 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by பானுஷபானா Sat 30 Aug 2014 - 15:38

நண்பன் wrote:மீண்டும் உங்களுடன் நண்பன் இணைப்பில் உள்ள அனைவரும் நலம்தானே?

(_ (_ நிஷாவை கடுப்பேத்திட்டு நலம் தானேனு விசாரிப்பு வேற ))&
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 20 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by நேசமுடன் ஹாசிம் Sat 30 Aug 2014 - 16:28

பானுஷபானா wrote:
நண்பன் wrote:மீண்டும் உங்களுடன் நண்பன் இணைப்பில் உள்ள அனைவரும் நலம்தானே?

(_ (_  நிஷாவை கடுப்பேத்திட்டு நலம் தானேனு விசாரிப்பு வேற ))&
அதுதானே ஏன்பா என்ன பண்றிங்க  ))&


சேனையின் நுழைவாயில். - Page 20 Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 20 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் Sat 30 Aug 2014 - 16:49

பானுஷபானா wrote:
நண்பன் wrote:மீண்டும் உங்களுடன் நண்பன் இணைப்பில் உள்ள அனைவரும் நலம்தானே?

(_ (_  நிஷாவை கடுப்பேத்திட்டு நலம் தானேனு விசாரிப்பு வேற ))&
என்ன சொல்றீங்க அக்கா ஒன்றும் புரியல என்ன நடந்தது கொஞ்சம் விளக்கமாக சொல்லுங்கள்????????


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 20 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் Sat 30 Aug 2014 - 16:49

நேசமுடன் ஹாசிம் wrote:
நண்பன் wrote:மீண்டும் உங்களுடன் நண்பன் இணைப்பில் உள்ள அனைவரும் நலம்தானே?
)(( )(( )((
நலம்தானே தோழா?


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 20 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் Sat 30 Aug 2014 - 16:54

நண்பனைப் பற்றித் தெரிந்தவர்களுக்கு நண்பன் புனிதம்
நண்பனைப் பற்றித் தெரியாதவர்களுக்கு நண்பன் புதிர்..!


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 20 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by கவிப்புயல் இனியவன் Sat 30 Aug 2014 - 17:07

வணக்கம்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 20 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் Sat 30 Aug 2014 - 17:08

வணக்கம் கவிஞரே வாருங்கள் எப்படி உள்ளீர்கள் உடலும் உள்ளமும் நலம்தானே?


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 20 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் Sat 30 Aug 2014 - 19:44

ச்சே ஒரு வணக்கம் வேஸ்டாப்போச்சே !* !*


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 20 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by நேசமுடன் ஹாசிம் Sat 30 Aug 2014 - 19:48

வாருங்கள் நண்பன் என்ன இப்பல்லாம் கொஞ்சம் சலித்தமாதிரி தெரிகிறது


சேனையின் நுழைவாயில். - Page 20 Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 20 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha Sat 30 Aug 2014 - 19:50

நண்பன் wrote:ச்சே ஒரு வணக்கம் வேஸ்டாப்போச்சே !* !*

வணக்கம் 
போய் வருகின்றேன் என்று மட்டும் சொல்பவர்களிடம் வணக்கம் சொன்னால் அப்படித்தான் ஆகும்.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 20 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha Sat 30 Aug 2014 - 19:50

நேசமுடன் ஹாசிம் wrote:வாருங்கள் நண்பன் என்ன இப்பல்லாம் கொஞ்சம் சலித்தமாதிரி தெரிகிறது

வேலை கூடிப்போச்சாம்.  பாதியை பங்கு போட வரட்டாம்.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 20 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by நேசமுடன் ஹாசிம் Sat 30 Aug 2014 - 19:53

Nisha wrote:
நேசமுடன் ஹாசிம் wrote:வாருங்கள் நண்பன் என்ன இப்பல்லாம் கொஞ்சம் சலித்தமாதிரி தெரிகிறது

வேலை கூடிப்போச்சாம்.  பாதியை பங்கு போட வரட்டாம்.
அதிலென்ன பங்கு போட்டால் போச்சு அவருடைய வேலையை நான் செய்வேன் அவருக்கும் தெரியும் ஆனா எனது வேலையை விட்டு செல்ல முடியாது பகுதி நேரத்து வேலைன்னா பறவாயில்லை


சேனையின் நுழைவாயில். - Page 20 Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 20 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் Sat 30 Aug 2014 - 19:55

நேசமுடன் ஹாசிம் wrote:வாருங்கள் நண்பன் என்ன இப்பல்லாம் கொஞ்சம் சலித்தமாதிரி தெரிகிறது
சனிக்கிழமை வியாழக்கிழமை அப்படித்தான் இருக்கும் அது சலிப்பல்ல வேலைகள் அதிகம் நாளை முதல் புதன் கிழமை வரை பாருங்கள் அய்யா தூள் கிளப்புவார் :dance:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 20 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் Sat 30 Aug 2014 - 19:56

Nisha wrote:
நண்பன் wrote:ச்சே ஒரு வணக்கம் வேஸ்டாப்போச்சே !* !*

வணக்கம் 
போய் வருகின்றேன் என்று மட்டும் சொல்பவர்களிடம் வணக்கம் சொன்னால் அப்படித்தான் ஆகும்.
அப்படியா சரி ஆனால் காலையில் இருந்து பார்க்கிறேன் ஒருவங்க என்கிட்ட நலமான்னு கூட கேட்க வில்லை )*


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 20 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha Sat 30 Aug 2014 - 19:57

நேசமுடன் ஹாசிம் wrote:
Nisha wrote:
நேசமுடன் ஹாசிம் wrote:வாருங்கள் நண்பன் என்ன இப்பல்லாம் கொஞ்சம் சலித்தமாதிரி தெரிகிறது

வேலை கூடிப்போச்சாம்.  பாதியை பங்கு போட வரட்டாம்.
அதிலென்ன பங்கு போட்டால் போச்சு அவருடைய வேலையை நான் செய்வேன் அவருக்கும் தெரியும் ஆனா எனது வேலையை விட்டு செல்ல முடியாது பகுதி நேரத்து வேலைன்னா பறவாயில்லை

பார்த்திங்கல்ல!  நான் என்ன சொன்னேன்!  நீங்கள் என்ன கேட்டீர்கள்.  இப்ப சரியா?

அதுதான் உங்க நண்பனே பதில் சொல்லிட்டாரே!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 20 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் Sat 30 Aug 2014 - 19:57

நேசமுடன் ஹாசிம் wrote:
Nisha wrote:
நேசமுடன் ஹாசிம் wrote:வாருங்கள் நண்பன் என்ன இப்பல்லாம் கொஞ்சம் சலித்தமாதிரி தெரிகிறது

வேலை கூடிப்போச்சாம்.  பாதியை பங்கு போட வரட்டாம்.
அதிலென்ன பங்கு போட்டால் போச்சு அவருடைய வேலையை நான் செய்வேன் அவருக்கும் தெரியும் ஆனா எனது வேலையை விட்டு செல்ல முடியாது பகுதி நேரத்து வேலைன்னா பறவாயில்லை
உங்க நல்ல மனசுக்கு ^* ~/


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 20 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha Sat 30 Aug 2014 - 19:59

நண்பன் wrote:
Nisha wrote:
நண்பன் wrote:ச்சே ஒரு வணக்கம் வேஸ்டாப்போச்சே !* !*

வணக்கம் 
போய் வருகின்றேன் என்று மட்டும் சொல்பவர்களிடம் வணக்கம் சொன்னால் அப்படித்தான் ஆகும்.
அப்படியா சரி ஆனால் காலையில் இருந்து பார்க்கிறேன் ஒருவங்க என்கிட்ட நலமான்னு கூட கேட்க வில்லை )*

ஓ!  அத்தனைக்கும் இது தான் காரணமா தும்பி சார்?  சரி! ஸாரி.  இனி கேட்கின்றேன். )*)*)*


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 20 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by நேசமுடன் ஹாசிம் Sat 30 Aug 2014 - 20:01

நண்பன் wrote:
நேசமுடன் ஹாசிம் wrote:வாருங்கள் நண்பன் என்ன இப்பல்லாம் கொஞ்சம் சலித்தமாதிரி தெரிகிறது
சனிக்கிழமை வியாழக்கிழமை அப்படித்தான் இருக்கும் அது சலிப்பல்ல வேலைகள் அதிகம் நாளை முதல் புதன் கிழமை வரை பாருங்கள் அய்யா தூள் கிளப்புவார் :dance:
அப்படிப்போடு என்ன்பெத்தராசா  i* i* i* !_


சேனையின் நுழைவாயில். - Page 20 Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 20 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் Sat 30 Aug 2014 - 20:06

Nisha wrote:
நண்பன் wrote:
Nisha wrote:
நண்பன் wrote:ச்சே ஒரு வணக்கம் வேஸ்டாப்போச்சே !* !*

வணக்கம் 
போய் வருகின்றேன் என்று மட்டும் சொல்பவர்களிடம் வணக்கம் சொன்னால் அப்படித்தான் ஆகும்.
அப்படியா சரி ஆனால் காலையில் இருந்து பார்க்கிறேன் ஒருவங்க என்கிட்ட நலமான்னு கூட கேட்க வில்லை )*

ஓ!  அத்தனைக்கும் இது தான் காரணமா தும்பி சார்?  சரி! ஸாரி.  இனி கேட்கின்றேன். )*)*)*
எதுக்கும் எதுவும் காரணம் இல்லை அன்பு அக்கா நான் சும்மா எழுதிட்டு இருக்கன் நீங்கள் எல்லாரும் குளம்பிப்போய் உள்ளீர்கள் அதை நான் பார்த்து ரசித்துக்கொண்டிருக்கிறேன் ஹா ஹா

அது மட்டுமில்லை பானு அக்கா நைட்டு தூங்குவாங்களா தெரியாது நண்பனுக்கும் நிஷாவுக்கு என்ன பிரச்சினை என்று தலையைப் பிச்சுப்பா ^_ ^_

என்னுள் எந்த மாற்றமும் இல்லை என்றும் போல் இன்றும் நண்பன் ஜாலியாக ச்ந்தோசமாக இன்று ரொம்ப சந்தோசமாக ((( (((


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 20 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 20 of 40 Previous  1 ... 11 ... 19, 20, 21 ... 30 ... 40  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum