Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
சேனையின் நுழைவாயில்.
+12
முனாஸ் சுலைமான்
SAFNEE AHAMED
பாயிஸ்
பானுஷபானா
கவியருவி ம. ரமேஷ்
ந.க.துறைவன்
rammalar
கவிப்புயல் இனியவன்
நேசமுடன் ஹாசிம்
Nisha
ராகவா
நண்பன்
16 posters
Page 19 of 40
Page 19 of 40 • 1 ... 11 ... 18, 19, 20 ... 29 ... 40
சேனையின் நுழைவாயில்.
First topic message reminder :
)(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( “இனிய வணக்கம் நண்பர்களே”)(()(()(()(()(()(()(()((
இணைந்திருக்கும் அனைவருக்கும் இனிய வணக்கங்கள்
இறைவனின் சாந்தியும் சமாதானமும் அனைவருடனும் இருக்கட்டும்.
)(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )((
)(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( “இனிய வணக்கம் நண்பர்களே”)(()(()(()(()(()(()(()((
இணைந்திருக்கும் அனைவருக்கும் இனிய வணக்கங்கள்
இறைவனின் சாந்தியும் சமாதானமும் அனைவருடனும் இருக்கட்டும்.
)(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )((
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
அப்படியா இருக்கும் வரை பதிவு போடுங்க! அப்புறம் வீட்டுக்கு வந்த பின் வந்து பதிவு போடுங்க..
நேற்றும் சேனையில் யாரும் வரவில்லை!
நேற்றும் சேனையில் யாரும் வரவில்லை!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
நேற்று காலையில் கிரிக்கட் மாலையில் சுற்றல் என கழிந்துவிட்டது இன்று இருக்கும் நேரம் அதிகமாக இருப்பேன்Nisha wrote:அப்படியா இருக்கும் வரை பதிவு போடுங்க! அப்புறம் வீட்டுக்கு வந்த பின் வந்து பதிவு போடுங்க..
நேற்றும் சேனையில் யாரும் வரவில்லை!
எதிர்வரும் 11ம் திகதி நாடு செல்ல உள்ளேன் அதற்கான ஆயத்தங்களும் செய்தவண்ணமிருக்கிறேன்
Re: சேனையின் நுழைவாயில்.
ஓ! செப்டம்பர் 11 ஊர் கிளம்புவீர்களா? ரெம்ப நல்ல விடயம் தான்! எப்போது திரும்பி வரு திட்டம்?
ஊரில் என்ன வீசேஷம் ?
ஊரில் என்ன வீசேஷம் ?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
ஒக்டோபர் 11 திரும்பிவிடுவேன் இடையில் பெருநாள் இருக்கிறது மகளுக்கான அக்கீகா அதாவது இரண்டாவது மகளுக்காக ஆடு அறுத்து விருந்து வைக்க வேண்டும் அதையும் நிவர்த்திக்கும் திட்டமிருக்கிறதுNisha wrote:ஓ! செப்டம்பர் 11 ஊர் கிளம்புவீர்களா? ரெம்ப நல்ல விடயம் தான்! எப்போது திரும்பி வரு திட்டம்?
ஊரில் என்ன வீசேஷம் ?
Re: சேனையின் நுழைவாயில்.
வணக்கம் நிஷா அக்கா எப்படி உள்ளீர்கள் உடலும் உள்ளமும் நலம்தானே மன்னிக்கனும் நேற்று முழுக்க நான் பிசியாக இருந்து விட்டேன் இரவு சாப்பாட்டுக்குப் பிறகு சரி பேசலாம் என்று நினைத்தேன் முடிய வில்லை தவறாக எண்ண வேண்டாம்.
நன்றியுள்ள நண்பன்.
நன்றியுள்ள நண்பன்.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
நேசமுடன் ஹாசிம் wrote:ஒக்டோபர் 11 திரும்பிவிடுவேன் இடையில் பெருநாள் இருக்கிறது மகளுக்கான அக்கீகா அதாவது இரண்டாவது மகளுக்காக ஆடு அறுத்து விருந்து வைக்க வேண்டும் அதையும் நிவர்த்திக்கும் திட்டமிருக்கிறதுNisha wrote:ஓ! செப்டம்பர் 11 ஊர் கிளம்புவீர்களா? ரெம்ப நல்ல விடயம் தான்! எப்போது திரும்பி வரு திட்டம்?
ஊரில் என்ன வீசேஷம் ?
அப்படியா? ரெம்ப மகிழ்ச்சிப்பா!
பெரு நாள் எனில் என்ன பெரு நாள்? விசேஷமான கொண்டாட்டங்கள் இருக்குமா?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
நண்பன் wrote:வணக்கம் நிஷா அக்கா எப்படி உள்ளீர்கள் உடலும் உள்ளமும் நலம்தானே மன்னிக்கனும் நேற்று முழுக்க நான் பிசியாக இருந்து விட்டேன் இரவு சாப்பாட்டுக்குப் பிறகு சரி பேசலாம் என்று நினைத்தேன் முடிய வில்லை தவறாக எண்ண வேண்டாம்.
நன்றியுள்ள நண்பன்.
விசாரிப்புக்கு நன்றி!
நலம் தான்! நான் யாரையும் தவறாக நினைக்கவில்லை! உங்கள் அழைப்பு வந்திருந்ததை நேற்று தான் கவனித்தேன்! அதனால் தான் மேசேஜ் இட்டேன்! வேறு ஒன்றும் இல்லை!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
ஹஜ் பெருநாள் விசேசமான பெருநாள் குடும்பங்களுடன் கூடி மகிழ்வது சிறப்பு சந்தோசமாக இருக்கும்Nisha wrote:நேசமுடன் ஹாசிம் wrote:ஒக்டோபர் 11 திரும்பிவிடுவேன் இடையில் பெருநாள் இருக்கிறது மகளுக்கான அக்கீகா அதாவது இரண்டாவது மகளுக்காக ஆடு அறுத்து விருந்து வைக்க வேண்டும் அதையும் நிவர்த்திக்கும் திட்டமிருக்கிறதுNisha wrote:ஓ! செப்டம்பர் 11 ஊர் கிளம்புவீர்களா? ரெம்ப நல்ல விடயம் தான்! எப்போது திரும்பி வரு திட்டம்?
ஊரில் என்ன வீசேஷம் ?
அப்படியா? ரெம்ப மகிழ்ச்சிப்பா!
பெரு நாள் எனில் என்ன பெரு நாள்? விசேஷமான கொண்டாட்டங்கள் இருக்குமா?
Re: சேனையின் நுழைவாயில்.
அஸ்ஸலாமு அலைக்கும்
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: சேனையின் நுழைவாயில்.
வாங்க பானு!
நலம தானே? உங்களுக்கும் நேற்று விடுமுறையா பானு?
நலம தானே? உங்களுக்கும் நேற்று விடுமுறையா பானு?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
நேசமுடன் ஹாசிம் wrote:ஒரு சில மணித்தியாலங்களில் இணைகிறேன்
சரி ஹாசிம்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
நானும் நலம் அக்கா )((Nisha wrote:நண்பன் wrote:வணக்கம் நிஷா அக்கா எப்படி உள்ளீர்கள் உடலும் உள்ளமும் நலம்தானே மன்னிக்கனும் நேற்று முழுக்க நான் பிசியாக இருந்து விட்டேன் இரவு சாப்பாட்டுக்குப் பிறகு சரி பேசலாம் என்று நினைத்தேன் முடிய வில்லை தவறாக எண்ண வேண்டாம்.
நன்றியுள்ள நண்பன்.
விசாரிப்புக்கு நன்றி!
நலம் தான்! நான் யாரையும் தவறாக நினைக்கவில்லை! உங்கள் அழைப்பு வந்திருந்ததை நேற்று தான் கவனித்தேன்! அதனால் தான் மேசேஜ் இட்டேன்! வேறு ஒன்றும் இல்லை!
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
நலம் நிஷா. நீங்க நலமா? இங்கே விநாயகர் சதுர்த்தி அதனால் லீவ் .Nisha wrote:வாங்க பானு!
நலம தானே? உங்களுக்கும் நேற்று விடுமுறையா பானு?
நேற்று முதல் நாள் உங்களைக் கானோமே
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: சேனையின் நுழைவாயில்.
ஆமாம்! ரெம்ப வேலை! நான் வர நீங்கள் எல்லோரும் போய் வீட்டீர்கள்!
சேனை மறுபடி தூங்க ஆரம்பிக்குதுப்பா! இங்கே வந்தால் கொஞ்சம் கலகலப்பு என வந்தால் இங்கேயும் தூங்கி வடியிது. பேசாமல் போய் போர்த்திட்டுதூங்கிரலாமான்னு இருக்குது!
சேனை மறுபடி தூங்க ஆரம்பிக்குதுப்பா! இங்கே வந்தால் கொஞ்சம் கலகலப்பு என வந்தால் இங்கேயும் தூங்கி வடியிது. பேசாமல் போய் போர்த்திட்டுதூங்கிரலாமான்னு இருக்குது!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
Nisha wrote:ஆமாம்! ரெம்ப வேலை! நான் வர நீங்கள் எல்லோரும் போய் வீட்டீர்கள்!
சேனை மறுபடி தூங்க ஆரம்பிக்குதுப்பா! இங்கே வந்தால் கொஞ்சம் கலகலப்பு என வந்தால் இங்கேயும் தூங்கி வடியிது. பேசாமல் போய் போர்த்திட்டுதூங்கிரலாமான்னு இருக்குது!
நீங்க தூங்கிடுவிங்க நான் எங்க போய் தூங்குவது )*
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: சேனையின் நுழைவாயில்.
எங்களுக்கு தனியா டீ ஆத்திப் பழகிப்போச்சி
இல்லையா பானு அக்கா..!
இல்லையா பானு அக்கா..!
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
நண்பன் wrote:எங்களுக்கு தனியா டீ ஆத்திப் பழகிப்போச்சி
இல்லையா பானு அக்கா..!
அப்படியா சார்? சரி இனியும் தொடர்ந்து நீங்கள் தனியாவே டீ ஆத்திட்டு நீங்களே குடியுங்கள். இங்கே ஏனக்கென்னா வேலையாம்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
நண்பன் wrote:எங்களுக்கு தனியா டீ ஆத்திப் பழகிப்போச்சி
இல்லையா பானு அக்கா..!
இத நீங்க சொல்றீங்களா எவ்ளோ நாள் என்னை டீ ஆத்த விட்டிருக்கிங்க #*
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: சேனையின் நுழைவாயில்.
பானுஷபானா wrote:நண்பன் wrote:எங்களுக்கு தனியா டீ ஆத்திப் பழகிப்போச்சி
இல்லையா பானு அக்கா..!
இத நீங்க சொல்றீங்களா எவ்ளோ நாள் என்னை டீ ஆத்த விட்டிருக்கிங்க #*
சரிதாம்மா! இதையே மாறிமாறி சொல்லிட்டிருங்க!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
அப்போ எங்களுக்கு மட்டும் அப்படி என்ன வேலை கோடிகள் சம்பளம் கிட்டுது !*Nisha wrote:நண்பன் wrote:எங்களுக்கு தனியா டீ ஆத்திப் பழகிப்போச்சி
இல்லையா பானு அக்கா..!
அப்படியா சார்? சரி இனியும் தொடர்ந்து நீங்கள் தனியாவே டீ ஆத்திட்டு நீங்களே குடியுங்கள். இங்கே ஏனக்கென்னா வேலையாம்!
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
நண்பன் wrote:அப்போ எங்களுக்கு மட்டும் அப்படி என்ன வேலை கோடிகள் சம்பளம் கிட்டுது !*Nisha wrote:நண்பன் wrote:எங்களுக்கு தனியா டீ ஆத்திப் பழகிப்போச்சி
இல்லையா பானு அக்கா..!
அப்படியா சார்? சரி இனியும் தொடர்ந்து நீங்கள் தனியாவே டீ ஆத்திட்டு நீங்களே குடியுங்கள். இங்கே ஏனக்கென்னா வேலையாம்!
எனக்கென்னமோ ஒன்றுமே புரியல்லை!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
Nisha wrote:பானுஷபானா wrote:நண்பன் wrote:எங்களுக்கு தனியா டீ ஆத்திப் பழகிப்போச்சி
இல்லையா பானு அக்கா..!
இத நீங்க சொல்றீங்களா எவ்ளோ நாள் என்னை டீ ஆத்த விட்டிருக்கிங்க #*
சரிதாம்மா! இதையே மாறிமாறி சொல்லிட்டிருங்க!
நான் செம கோவத்துல இருக்கேன் நிஷா. போன அக்டோபர்ல ஊருக்கு போனவர் திரும்ப வந்தும் சேனை வரவே இல்ல. அதன்பின் நீங்க வந்த கொஞ்ச நாள் கழிச்சு தான் இங்கே எட்டியே பார்த்தார். இவரு சொல்றாரு தனியா டீ ஆத்தினொம்னு. ))&
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: சேனையின் நுழைவாயில்.
பானுஷபானா wrote:Nisha wrote:பானுஷபானா wrote:நண்பன் wrote:எங்களுக்கு தனியா டீ ஆத்திப் பழகிப்போச்சி
இல்லையா பானு அக்கா..!
இத நீங்க சொல்றீங்களா எவ்ளோ நாள் என்னை டீ ஆத்த விட்டிருக்கிங்க #*
சரிதாம்மா! இதையே மாறிமாறி சொல்லிட்டிருங்க!
நான் செம கோவத்துல இருக்கேன் நிஷா. போன அக்டோபர்ல ஊருக்கு போனவர் திரும்ப வந்தும் சேனை வரவே இல்ல. அதன்பின் நீங்க வந்த கொஞ்ச நாள் கழிச்சு தான் இங்கே எட்டியே பார்த்தார். இவரு சொல்றாரு தனியா டீ ஆத்தினொம்னு. ))&
அப்படியா பானு! அதான் வேலை அதிகம் என அப்பவே சொல்லிட்டாரேம்மா! யாரோ விடுமுறைக்கு போனதால் இருவர் வேலை செய்ததால் வர முடியலல என சொன்னார்லப்பா!
நான் யார் மேலும் கோபிப்பதில்லைப்பா! கோபித்து என்ன தான் ஆகும் எனும் மன நிலை தான் இப்போ! நம்மோட பிரசர் தான் கூடும். நீங்களும் கோபிக்காதிங்க!
ஆனால் இந்த தம்பியை நான் ஒன்றும் சொல்லல்லப்பா! நான் சொல்லாமலே என்னை வேண்டும்னே ஏதோ சொல்லிட்டிருக்கார். வந்தால் சரி, வரல்லைன்னால் என்னால் முடிந்த வரை வரேன். இல்லாட்டில் நானும் வராமல் போயிட்டிருக்கேன்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
என்ன நிஷா இப்படி சொல்லிட்டிங்க. உங்க வருகை சேனைக்கு எவ்ளோ முக்கியம்னு எல்லாருக்குமே தெரியும். அவருக்கா தெரியாது. அக்கா தானேனு விளையாடுகிறார். அதெல்லாம் கணக்குல எடுக்காதிங்க.
கோவம் வந்தா கொட்டிரனும் நிஷா இல்லனா டென்ஷன் தான் எகிறும். இந்தக் கோவமெல்லாம் விளையாட்டுக் கோவம் தானே .
கோவம் வந்தா கொட்டிரனும் நிஷா இல்லனா டென்ஷன் தான் எகிறும். இந்தக் கோவமெல்லாம் விளையாட்டுக் கோவம் தானே .
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Page 19 of 40 • 1 ... 11 ... 18, 19, 20 ... 29 ... 40
Similar topics
» சேனையின் நுழைவாயில்.!
» சேனையின் நுழைவாயில்
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்.!
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்.!
» சேனையின் நுழைவாயில்.
Page 19 of 40
Permissions in this forum:
You cannot reply to topics in this forum