சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

சேனையின் நுழைவாயில். - Page 29 Khan11

சேனையின் நுழைவாயில்.

+12
முனாஸ் சுலைமான்
SAFNEE AHAMED
பாயிஸ்
பானுஷபானா
கவியருவி ம. ரமேஷ்
ந.க.துறைவன்
rammalar
கவிப்புயல் இனியவன்
நேசமுடன் ஹாசிம்
Nisha
ராகவா
நண்பன்
16 posters

Page 29 of 40 Previous  1 ... 16 ... 28, 29, 30 ... 34 ... 40  Next

Go down

சேனையின் நுழைவாயில். - Page 29 Empty சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் Sun 17 Aug 2014 - 11:54

First topic message reminder :

)(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( “இனிய  வணக்கம் நண்பர்களே”)(()(()(()(()(()(()(()((  

இணைந்திருக்கும் அனைவருக்கும்   இனிய வணக்கங்கள்
இறைவனின் சாந்தியும் சமாதானமும் அனைவருடனும் இருக்கட்டும். 

)(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )((


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down


சேனையின் நுழைவாயில். - Page 29 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் Sat 6 Sep 2014 - 8:56

அஸ்ஸலாமு அலைக்கும் ஹாசிம் ஜீ எப்படி உள்ளீர்கள் உடலும் உள்ளமும் நலம்தானே?


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 29 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் Sat 6 Sep 2014 - 8:57

எங்கே யாரையும் காணுமோ எல்லாரும் எங்கே போயிட்டாங்க


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 29 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் Sat 6 Sep 2014 - 8:59

சேனையின் நுழைவாயில். - Page 29 Green_tea_003-680x365

யார் யார் எல்லாம் கிரீன் டீ சாப்பிட்டீங்க


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 29 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் Sat 6 Sep 2014 - 9:01

Nisha wrote:காலை வணக்கம்!
காலை வணக்கம் இன்றும் வாங்க நலம்தானே?


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 29 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by பானுஷபானா Sat 6 Sep 2014 - 9:31

நேசமுடன் ஹாசிம் wrote:மகிழ்வுடன் இணைகிறேன் 

அனைவருக்கும் சாந்தியும் சமாதானமும் இறையருளும் கிடைத்திட என் பிரார்த்தனைகள் 

பாரிய ஒரு விடயத்தை பானு அக்காவும் நிஷா அக்காவும் விவரணம் செய்து கொண்டிருக்கிறீர்கள் நான் உள் நுழைய விரும்பவில்லை அதை அத்தோடே நிறுத்திடலாம் (லக்கும் தீனகும் வலியதீன் உமக்கு உன்னுடைய மார்க்கம் எனக்கு எனது மார்க்கம் என்னும் குர்ஆன் வசனத்திற்கேற்ப) ஆராய்ச்சிகள் தேவைதான் அதற்கு பல முறைகள் இருக்கிறது கருத்துகளின் மோதல்கள் ஊடாக ஆராய்ச்சிகளில் ஈடுபட்டால் அவரவரின் மனதின் வெளிப்பாடுகள் மாத்திரம் வெளிப்படும் மார்க்கங்களின் சட்டங்கள் விதிமுறைகள் பின்பற்றப்ட வாய்ப்பு குறைவாக இருக்குமு் ஆக இதனை தொடராமல் வழமைபோல் எம்மை எமக்குள்ளான நட்புடனும் அன்புப்பிணைப்புடனும் இருந்திடலாம் நன்றி

ஓகே டன் ஹாசிம் *_
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 29 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் Sat 6 Sep 2014 - 9:51

வாங்க அக்கா எப்படி இருக்கிங்க உடலும் உள்ளமும் நலம்தானே?


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 29 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by பானுஷபானா Sat 6 Sep 2014 - 9:58

நண்பன் wrote:வாங்க அக்கா எப்படி இருக்கிங்க உடலும் உள்ளமும் நலம்தானே?

நலம் தம்பி நீங்க நலமா?
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 29 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha Sat 6 Sep 2014 - 10:27

அனைவருக்கும் இனிய காலை வணக்கம்!

நலமா!?


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 29 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by பானுஷபானா Sat 6 Sep 2014 - 10:39

நலம் நிஷா நீங்க நலமா?
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 29 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by பானுஷபானா Sat 6 Sep 2014 - 10:39

நலம் நிஷா நீங்க நலமா?
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 29 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by நேசமுடன் ஹாசிம் Sat 6 Sep 2014 - 10:53

நண்பன் wrote:அஸ்ஸலாமு அலைக்கும் ஹாசிம் ஜீ எப்படி உள்ளீர்கள் உடலும் உள்ளமும் நலம்தானே?
வஅலைக்குமுஸ்ஸலாம் நலம் நண்பன் போண்பண்ணுங்க


சேனையின் நுழைவாயில். - Page 29 Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 29 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by நேசமுடன் ஹாசிம் Sat 6 Sep 2014 - 10:53

Nisha wrote:அனைவருக்கும் இனிய காலை வணக்கம்!

நலமா!?
வணக்கம் அக்கா நாங்கள் நலம் நீங்கள் நலமா


சேனையின் நுழைவாயில். - Page 29 Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 29 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் Sat 6 Sep 2014 - 15:47

என்னாச்சி நண்பன் வர வில்லை என்றால் சேனை உறங்குவது போன்றுள்ளது உங்களை நம்பித்தானே நான் இருந்தேன் எங்கே போய் விட்டீர் அனைவரும் வாருங்கள் இணைந்திருங்கள்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 29 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha Sat 6 Sep 2014 - 15:49

அதான் எல்லோருக்கும் தெரியுமே? தெரிந்துட்டு ஏன் வராமல் இருந்திங்கப்பூ!



நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 29 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் Sat 6 Sep 2014 - 15:53

Nisha wrote:அதான் எல்லோருக்கும் தெரியுமே? தெரிந்துட்டு ஏன் வராமல் இருந்திங்கப்பூ!


நீங்கள் என்னிடம் கேள்வி கேட்கிறீர்கள் ஏன் வராமல் இருந்திங்கப்புன்னு எக்கா ஏக்கா இன்று காலை முதல் பகல் சாப்பாடு வரை கொஞ்சமும் ஓய்வு இல்லாமல் வேலை அதன் மிகுதியை இப்போது வந்துதான் முடித்தேன் முடிந்த கையோடு சேனைக்கு வந்துள்ளேன் மற்றவர்கள் எங்கே (_

chatsu ustkkala

மேல உள்ளதன் அர்த்தம் என்ன என்று கொஞ்சம் சொல்ல முடியுமா?


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 29 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha Sat 6 Sep 2014 - 15:53

எனக்கு நேற்று, முதல் நாளிலிருந்து கெஸ்ட் வந்திருந்தாங்க.. இன்னிக்கு தான் போனாங்க.. அதனால் ரெம்ப நேரம் நெட் வர முடியல்லை.

ஜேர்மனிலிருக்கும் என் சிஸ்டர் வந்தாங்க.. அவங்களுக்கு ஒன்றரை வயசில் ஒரு க்யூட குட்டி பேபி. வந்ததும் அப்படியே முறைச்சி பார்த்திட்டு யாரிடமும் வரமாட்டேன்னுட்டாள்.

அப்புறம் நேற்று காலையிலிருந்து எங்க பின்னாடியே சிரிச்சி சிரிச்சு வந்தாள்.ரெம்ப அமைதியா அழாத பேபியை நான் என் வாழ்க்கையில் முதல்ல பார்த்தேன்பா...

அப்பா அம்மா அக்கா என்று பேசுறாள். பசிக்கோ தூக்கத்துக்கோ புதிய இடம் என்றோ அழவே இல்லை.
குழந்தையோட குழந்தையா போனோம்


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 29 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha Sat 6 Sep 2014 - 15:55

நண்பன் wrote:
Nisha wrote:அதான் எல்லோருக்கும் தெரியுமே? தெரிந்துட்டு ஏன் வராமல் இருந்திங்கப்பூ!


நீங்கள் என்னிடம் கேள்வி கேட்கிறீர்கள் ஏன் வராமல் இருந்திங்கப்புன்னு எக்கா ஏக்கா இன்று காலை முதல் பகல் சாப்பாடு வரை கொஞ்சமும் ஓய்வு இல்லாமல் வேலை அதன் மிகுதியை இப்போது வந்துதான் முடித்தேன் முடிந்த கையோடு சேனைக்கு வந்துள்ளேன் மற்றவர்கள் எங்கே (_

chatsu ustkkala

மேல உள்ளதன் அர்த்தம் என்ன என்று கொஞ்சம் சொல்ல முடியுமா?

வாட்ஸ் அப் ப்பார்க்கல்லை--- தப்பா தட்டச்சாகி இருக்கு. இப்பத்தான் நெட் பார்த்தேன்ன்னு அர்த்தமாம். அது என் மொழியாம்.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 29 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் Sat 6 Sep 2014 - 16:00

Nisha wrote:எனக்கு  நேற்று, முதல் நாளிலிருந்து கெஸ்ட் வந்திருந்தாங்க..  இன்னிக்கு தான் போனாங்க.. அதனால் ரெம்ப நேரம் நெட் வர முடியல்லை.

ஜேர்மனிலிருக்கும் என் சிஸ்டர் வந்தாங்க.. அவங்களுக்கு ஒன்றரை வயசில் ஒரு க்யூட குட்டி பேபி.  வந்ததும் அப்படியே முறைச்சி பார்த்திட்டு யாரிடமும் வரமாட்டேன்னுட்டாள்.

அப்புறம் நேற்று காலையிலிருந்து எங்க பின்னாடியே  சிரிச்சி சிரிச்சு வந்தாள்.ரெம்ப அமைதியா அழாத பேபியை நான் என் வாழ்க்கையில் முதல்ல பார்த்தேன்பா...

அப்பா அம்மா அக்கா என்று பேசுறாள். பசிக்கோ தூக்கத்துக்கோ புதிய இடம் என்றோ அழவே இல்லை.
குழந்தையோட குழந்தையா போனோம்
வாவ் மகிழ்ச்சியான தருணம் நினைக்கும் போது இன்னும் சந்தோசமாக உள்ளது

வியாழன் இரவு சபானா கூட பேசிட்டு இருந்தேன் சபானாவின் மகள் அதான் ரினோஸ்ட மகள் அழகாக பாடல் எல்லாம் என்னிடம் பாடி காட்டினா உங்களுக்கும் கேட்பிக்க நாடினேன் உங்களை அழைத்தேன் பின்னர்தான் தெரிய வந்தது நீங்கள் பிசி என்று..!

இப்போது தங்கை எல்லாரும் சென்று விட்டார்களா மகள் வீடு வந்து விட்டாங்களா?


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 29 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் Sat 6 Sep 2014 - 16:00

Nisha wrote:
நண்பன் wrote:
Nisha wrote:அதான் எல்லோருக்கும் தெரியுமே? தெரிந்துட்டு ஏன் வராமல் இருந்திங்கப்பூ!


நீங்கள் என்னிடம் கேள்வி கேட்கிறீர்கள் ஏன் வராமல் இருந்திங்கப்புன்னு எக்கா ஏக்கா இன்று காலை முதல் பகல் சாப்பாடு வரை கொஞ்சமும் ஓய்வு இல்லாமல் வேலை அதன் மிகுதியை இப்போது வந்துதான் முடித்தேன் முடிந்த கையோடு சேனைக்கு வந்துள்ளேன் மற்றவர்கள் எங்கே (_

chatsu ustkkala

மேல உள்ளதன் அர்த்தம் என்ன என்று கொஞ்சம் சொல்ல முடியுமா?

வாட்ஸ் அப் ப்பார்க்கல்லை--- தப்பா தட்டச்சாகி இருக்கு. இப்பத்தான் நெட் பார்த்தேன்ன்னு அர்த்தமாம். அது என் மொழியாம்.
ஓஹோ அப்படியா சரி சரி


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 29 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha Sat 6 Sep 2014 - 16:03

அப்படித்தான் சேதி!

தப்பா தட்டாச்சாகி அது செண்டாகி விட்டது. அப்புறம் தான் கவனிச்சேன்.

அவர்கள் போயாச்சு. எப்சி நேற்று மாலை வந்திட்டாள். இன்று சர்ச் கூட்டம் ஒன்றுக்கு போயிட்டாள்.



நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 29 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் Sat 6 Sep 2014 - 16:10

Nisha wrote:அப்படித்தான் சேதி!

தப்பா தட்டாச்சாகி அது செண்டாகி விட்டது. அப்புறம் தான் கவனிச்சேன்.  

அவர்கள் போயாச்சு. எப்சி நேற்று மாலை வந்திட்டாள். இன்று சர்ச் கூட்டம் ஒன்றுக்கு போயிட்டாள்.

தகவலுக்கு நன்றி அக்கா அப்றம் வேறு என்ன விஷேசங்கள்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 29 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha Sat 6 Sep 2014 - 16:16

ஒன்றுமே இல்லையே!

சேனைக்கு வந்தேன்.. பதிவு போட முடியல்லை. வணக்கம் சொல்லிட்டு போயிட்டேன்.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 29 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் Sat 6 Sep 2014 - 17:19

Nisha wrote:ஒன்றுமே இல்லையே!

சேனைக்கு வந்தேன்.. பதிவு போட முடியல்லை. வணக்கம் சொல்லிட்டு போயிட்டேன்.
இப்போது உடம்பு எப்படி இருக்கு ஜலதோசம் எல்லாம் போச்சா நல்ல ஆரோக்கியம் கிடைத்து விட்டதா கிடைத்திருக்கனும்...


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 29 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha Sat 6 Sep 2014 - 17:26

பரவாயில்லைப்பா! காய்ச்சல் இல்லை, ஆனால் ரெம்ப டயர்டா இருந்தது. அதான் எல்லோரும் கிளம்பியதும் போய் கொஞ்சம் தூங்கிட்டேன்பா!

இப்ப ஓக்கே தான். அக்கறைக்கும் அன்புக்கும் நன்றி!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 29 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் Sun 7 Sep 2014 - 8:19

இனிய காலைப் பொழுதில் என் சொந்தங்களைச் சந்திக்கிறேன் இணைப்பில் உள்ள அனைவரும் நலம்தானே?


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 29 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 29 of 40 Previous  1 ... 16 ... 28, 29, 30 ... 34 ... 40  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum