Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
சேனையின் நுழைவாயில்.
+12
முனாஸ் சுலைமான்
SAFNEE AHAMED
பாயிஸ்
பானுஷபானா
கவியருவி ம. ரமேஷ்
ந.க.துறைவன்
rammalar
கவிப்புயல் இனியவன்
நேசமுடன் ஹாசிம்
Nisha
ராகவா
நண்பன்
16 posters
Page 28 of 40
Page 28 of 40 • 1 ... 15 ... 27, 28, 29 ... 34 ... 40
சேனையின் நுழைவாயில்.
First topic message reminder :
)(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( “இனிய வணக்கம் நண்பர்களே”)(()(()(()(()(()(()(()((
இணைந்திருக்கும் அனைவருக்கும் இனிய வணக்கங்கள்
இறைவனின் சாந்தியும் சமாதானமும் அனைவருடனும் இருக்கட்டும்.
)(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )((

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
வணக்கத்திற்கு வணக்கம்
நிஷா அக்கா எப்படி சுகமா
பானு அக்கா எப்படி சுகமா
எல்லாரும் சாப்பிட்டிங்களா
நான் இப்பதான் சாப்பிட்டேன்
வெளியில் கிளம்புறன்
பாய் பாய்

பானுஷபானா wrote:யாரெல்லாம் சேனையிலிருக்கிறார்களோ அவர்களைக் கேட்டேன்
ஸ்பெசலா உங்களைக் கேட்கிறேன் இப்போது எப்படி இருக்கிறது உடல்நிலை
நலம் தான்பா! நீங்கள் நலமோ?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
நண்பன் wrote:வணக்கத்திற்கு வணக்கம்
நிஷா அக்கா எப்படி சுகமா
பானு அக்கா எப்படி சுகமா
எல்லாரும் சாப்பிட்டிங்களா
நான் இப்பதான் சாப்பிட்டேன்
வெளியில் கிளம்புறன்
பாய் பாய்
__(
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: சேனையின் நுழைவாயில்.
Nisha wrote:பானுஷபானா wrote:யாரெல்லாம் சேனையிலிருக்கிறார்களோ அவர்களைக் கேட்டேன்
ஸ்பெசலா உங்களைக் கேட்கிறேன் இப்போது எப்படி இருக்கிறது உடல்நிலை
நலம் தான்பா! நீங்கள் நலமோ?
நானும் நலம் நிஷா
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: சேனையின் நுழைவாயில்.
:-//-:பானுஷபானா wrote:நண்பன் wrote:வணக்கத்திற்கு வணக்கம்
நிஷா அக்கா எப்படி சுகமா
பானு அக்கா எப்படி சுகமா
எல்லாரும் சாப்பிட்டிங்களா
நான் இப்பதான் சாப்பிட்டேன்
வெளியில் கிளம்புறன்
பாய் பாய்
__(
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
Nisha wrote::-//-:பானுஷபானா wrote:நண்பன் wrote:வணக்கத்திற்கு வணக்கம்
நிஷா அக்கா எப்படி சுகமா
பானு அக்கா எப்படி சுகமா
எல்லாரும் சாப்பிட்டிங்களா
நான் இப்பதான் சாப்பிட்டேன்
வெளியில் கிளம்புறன்
பாய் பாய்
__(
ஏன் நிஷா இவ்ளோ பெரிய கும்பிடு...
மனிதர்களை கும்பிடாதிங்க...
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: சேனையின் நுழைவாயில்.
நேசமுடன் ஹாசிம் wrote:அஸ்ஸலாமு அலைக்கும்
அனைவரும் நலமாக இருக்கிறீர்களா
வ அலைக்கும் சலாம். நாங்க நலம் நீங்க நலமா ஹாசிம் . நீங்க வெளிய போகலயா?
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: சேனையின் நுழைவாயில்.
பானுஷபானா wrote:Nisha wrote::-//-:பானுஷபானா wrote:நண்பன் wrote:வணக்கத்திற்கு வணக்கம்
நிஷா அக்கா எப்படி சுகமா
பானு அக்கா எப்படி சுகமா
எல்லாரும் சாப்பிட்டிங்களா
நான் இப்பதான் சாப்பிட்டேன்
வெளியில் கிளம்புறன்
பாய் பாய்
__(
ஏன் நிஷா இவ்ளோ பெரிய கும்பிடு...
மனிதர்களை கும்பிடாதிங்க...
வணக்க்ம் சொன்னேன், அபப்டியே நன்றியும் சொன்னேன்பா!
மனிதர்களை வணக்கம் சொல்லக்கூடாதா? ஏன்பா?
நாம பார்க்கும் சில மனிதர்களிடத்திலும் இறைவன் வாழ்கின்றான் தானேப்பா!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
பானுஷபானா wrote:நேசமுடன் ஹாசிம் wrote:அஸ்ஸலாமு அலைக்கும்
அனைவரும் நலமாக இருக்கிறீர்களா
வ அலைக்கும் சலாம். நாங்க நலம் நீங்க நலமா ஹாசிம் . நீங்க வெளிய போகலயா?
ஹாய் வணக்கம் ஹாசிம் சார்!
நலம் தானே ?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
Nisha wrote:பானுஷபானா wrote:Nisha wrote::-//-:பானுஷபானா wrote:நண்பன் wrote:வணக்கத்திற்கு வணக்கம்
நிஷா அக்கா எப்படி சுகமா
பானு அக்கா எப்படி சுகமா
எல்லாரும் சாப்பிட்டிங்களா
நான் இப்பதான் சாப்பிட்டேன்
வெளியில் கிளம்புறன்
பாய் பாய்
__(
ஏன் நிஷா இவ்ளோ பெரிய கும்பிடு...
மனிதர்களை கும்பிடாதிங்க...
வணக்க்ம் சொன்னேன், அபப்டியே நன்றியும் சொன்னேன்பா!
மனிதர்களை வணக்கம் சொல்லக்கூடாதா? ஏன்பா?
நாம பார்க்கும் சில மனிதர்களிடத்திலும் இறைவன் வாழ்கின்றான் தானேப்பா!
எப்போதுமே கடவுளுடன் மனிதர்களை ஒப்பிடாதீர்கள். எல்லாவற்றுக்கும் அப்பாற்பட்டவன் தான் கடவுளாக இருக்க முடியும். சில மனிதர்களிடம் உயரிய குணம் இருக்கலாம் . அவர்களை பெரிதாக மதிக்கலாம். ஆனால் கடவுளாக கும்பிட முடியாது. கடவுளுக்கு நிகராவனர் கடவுள் மட்டுமே.
இஸ்லாத்தில் இப்படி இணை வைப்பது மிகப் பெரிய பாவம்.
Last edited by பானுஷபானா on Fri 5 Sep 2014 - 13:18; edited 1 time in total
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: சேனையின் நுழைவாயில்.
வணக்கம் என்பது இறைவனுக்கு சொந்தமானது மனிதர்களுக்கு இல்லை.
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: சேனையின் நுழைவாயில்.
தமிழில் வணக்கம் சொல்வது கைகளை கூப்பித்தானேப்பா!
எம்மவர் ஒருவரை ஒருவர் சந்திக்கும் போது கைகளை கூப்பித்தான் வணக்கம் என சொல்கின்ரார்கள். அப்படி செய்யகூடாது என எனக்கு தெரியாது. எங்கள்
மனிதர்களை வணங்கக்கூடாது என சொல்வது சரி? அது வேறு வணங்குதல் முறை.. ,ஐரோப்பியர் கைகுலுக்குவது போல.. தமிழர் கை வணங்குவர், இதுவே ஜாப்பானியன் முதுகை முன் பக்கம் வளைத்து வணக்கம் சொல்வர். பராம்பரிய வரவேற்பு முறை அது.
வணக்கம் என்பது கைகளை கூப்பி வணங்குதலை சொல்லவில்லை என நினைக்கின்றேன். முழங்காலில் நின்று அல்லது அமர்த்து மண்டியிட்டு வானத்தினை நோக்கி கைகளை உயர்ந்தி அண்ணாந்து பார்த்து தான் இறைவ்னுக்காக வணக்க முறை உள்ளது. இப்படி மனிதர்களை வணங்க கூடாது. உலகில் இருக்கும் எதன் மேலும் தாழ் பணிதல் கூடாது.
மனிதர்களில் தாழ் பணிதல் தான் தப்பு. கைகூப்பி தமிழ் கலாச்சார முறையில் வணக்கம் சொல்வது தப்பா என எனக்கு தெரியவில்லை பானு! அதை நான் ஒரு பாராம்பரிய வழக்கம் .. தமிழர்களின் வரவேற்பு முறை என் மட்டுமே பார்ப்பேன்.
அடுத்தது... மனிதர்களை இறைவன் தனது சாயலாய் படைத்திருக்கின்றான். எனும் போது நாம் காணும் மனிதர்களில் இறைவனின் அன்பும் பாசமும் பண்பும் நல்லவையும் இருக்குமானால் அவற்றை மதிப்பதில் தப்பில்லை என நான் புரிந்திருந்தேன் பானு!
இறைவன் நம்மை காக்கவும், போஷிக்கவும் நேரில் வரமாட்டான்.சக மனிதர்கள் மூலம் தான் வருவான். சக மனிதர்களில் இறைவனின் கிருபை, கிரியைகள் வெளிப்படுமானால் அதற்கு உண்மையாய் இருப்பதில் தப்பில்லை என்பதும் என் புரிதல்.

பானுஷபானா wrote:Nisha wrote:பானுஷபானா wrote:Nisha wrote::-//-:பானுஷபானா wrote:நண்பன் wrote:வணக்கத்திற்கு வணக்கம்
நிஷா அக்கா எப்படி சுகமா
பானு அக்கா எப்படி சுகமா
எல்லாரும் சாப்பிட்டிங்களா
நான் இப்பதான் சாப்பிட்டேன்
வெளியில் கிளம்புறன்
பாய் பாய்
__(
ஏன் நிஷா இவ்ளோ பெரிய கும்பிடு...
மனிதர்களை கும்பிடாதிங்க...
வணக்க்ம் சொன்னேன், அபப்டியே நன்றியும் சொன்னேன்பா!
மனிதர்களை வணக்கம் சொல்லக்கூடாதா? ஏன்பா?
நாம பார்க்கும் சில மனிதர்களிடத்திலும் இறைவன் வாழ்கின்றான் தானேப்பா!
எப்போதுமே கடவுளுடன் மனிதர்களை ஒப்பிடாதீர்கள். எல்லாவற்றுக்கும் அப்பாற்பட்டவன் தான் கடவுளாக இருக்க முடியும். சில மனிதர்களிடம் உயரிய குணம் இருக்கலாம் . அவர்களை பெரிதாக மதிக்கலாம். ஆனால் கடவுளாக கும்பிட முடியாது. கடவுளுக்கு நிகராவனர் கடவுள் மட்டுமே.
இஸ்லாத்தில் இப்படி இணை வைப்பது மிகப் பெரிய பாவம்.
கடவுளுடன் எவரையும் ஒப்பிட முடியாது. ஆனால் நம்மை கடவுள் தனது சாயலார் ரூபமாய் படைத்து தன் மூச்சுகாற்றை எம்மீது ஊதி உயிர்ப்பித்திருப்பதால்.. நம் சக மனிதரிடத்திலும் ஏன் நம்மிடமும் இறைவன் அன்பும் கருணையும் இருக்கும் என நம்பிக்கை தப்பில்லை. இறைவன் எங்கும் எவரிடத்திலும் நீக்கமற நிறைந்திருப்பதால் தான் அவன் இறைவன். அவன் அனைத்திலும் இருக்கின்றான் என்பது என் நம்பிக்கை.
கைகளை கூப்பி வணக்கம் சொல்தல்.
கட்டி அணித்து கன்னத்தோடு கன்னம் முத்தமிடுதல்
முதுகை வளைத்து குனிதல்,
கை குலுக்குதல்
இறுக்கமாய் கட்டி அணைத்தல்
இதெல்லாம் அவரவர் பாராம்பரிய வரவேற்பு முறை பானு. அப்படித்தான் நான் நம்பி இருக்கின்றேன்
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
அது தான் நிஷா இறைவன் நேரடியாக உதவ மாட்டான். யார் மூலமாவது தான் உதவுவான். அதுவும் அவன் நாடினால் தான் நடக்கும். உதவியவனை பெரிதாக மதிக்கலாம்.அவர் நம் மனதில் உயர்ந்த இடத்தில் இருப்பார். அதற்காக மனிதனை கடவுளாக பாவிக்க முடியாதே. அதை இறைவனும் விரும்ப மாட்டான்.
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: சேனையின் நுழைவாயில்.
அது சரி யார் அப்படிப்பார்த்தார்கள்?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
இந்து மதத்தில் கைக்கூப்பி கடவுளை வணங்குவார்கள். அந்த கைக்கூப்பலை மனிதரிடம் செய்தால் தவறு தானே. சின்ன செய்கை கூட கடவுளுக்கு நிகராக இருக்ககூடாது என்றூ நினைப்பேன்.
அன்பும் கருணையும் உள்ள மனிதன் இறைவனிடம் உயர்ந்த இடத்தில் இருப்பார் அதையும் இறைவன் உண்டு செய்வது தானே. அது இல்லாதவரிடம் சைத்தான் குடி இருப்பான்.
அன்பும் கருணையும் உள்ள மனிதன் இறைவனிடம் உயர்ந்த இடத்தில் இருப்பார் அதையும் இறைவன் உண்டு செய்வது தானே. அது இல்லாதவரிடம் சைத்தான் குடி இருப்பான்.
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: சேனையின் நுழைவாயில்.
Nisha wrote:அது சரி யார் அப்படிப்பார்த்தார்கள்?
நாம் செய்வதில்லை. சாமியார்கள் எல்லாம் எப்படி உருவாகுகிறார்கள். இப்படிச் சிலர் செய்வதால் தான் . அதை தான் சொன்னேன். கடவுளை மட்டுமே கடவுளாக பார்த்தால் எவ்வளவோ தீமைகளை தடுக்கலாம்.
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: சேனையின் நுழைவாயில்.
எனக்கு நீங்க உதவி செய்தது அவன் நாடியதால் இவர் மூலம் உதவினால் இவளுக்கு நல்லது நடக்கும் என தோணீயதால் தானே உங்க மூலம் எனக்கு உதவி கிடைத்தது.
இணையத்தில் உங்களைப் போன்றோர் சகவாசம் கிடைத்தது ஆண்டவன் எனக்கு அருளிய வரம் தான் நிஷா. அவனன்றி அணூவும் அசையாதே
இணையத்தில் உங்களைப் போன்றோர் சகவாசம் கிடைத்தது ஆண்டவன் எனக்கு அருளிய வரம் தான் நிஷா. அவனன்றி அணூவும் அசையாதே
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: சேனையின் நுழைவாயில்.
இனிய இரவு வணக்கம்...
-
-
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
Re: சேனையின் நுழைவாயில்.
பானுஷபானா wrote:அது தான் நிஷா இறைவன் நேரடியாக உதவ மாட்டான். யார் மூலமாவது தான் உதவுவான். அதுவும் அவன் நாடினால் தான் நடக்கும். உதவியவனை பெரிதாக மதிக்கலாம்.அவர் நம் மனதில் உயர்ந்த இடத்தில் இருப்பார். அதற்காக மனிதனை கடவுளாக பாவிக்க முடியாதே. அதை இறைவனும் விரும்ப மாட்டான்.
உங்கள் நம்பிக்கை அப்படி இருக்கலாம் பானு! எங்கள் நம்பிக்கை வேறு! மனிதனை கடவுளாக வணங்குதல் வேறு, கடவுள அவனுள் இருப்பதாய் நம்பி நேசிப்பது வேறு.
கிறிஸ்தவர்களுக்கான அடிப்படை உன்னைபோல் உன் அயலானை நேசி என்பதே! ஆண்டவன் சொல்கின்றார்.. இந்த சிறியோரில் ஒருவனுக்கு நன்மை செய்கின்றவன் அதை அவனுக்கல்ல எனக்கே செய்கின்றான் என்கின்றார்.
என்னை பொறுத்த வரை நான் பழகும் ஒவ்வொருவரிடமும் அன்பை கொடுத்து அதே அன்பை பெறும் போது எனை படைத்த இறைவனின் சாயலை அவர்களுள் காண்கின்றேன். அதனால் அவர்களை நேசிக்கின்றேன். கனம் செய்கின்றேன்,
'நீங்கள் தேவனுடைய ஆலயமாயிருக்கிறீர்களென்றும், தேவனுடைய ஆவி உங்களில் வாசமாயிருக்கிறாரென்றும் அறியாதிருக்கிறீர்களா?' (1 கொரிந்தியர் 3:16) என்று வேதம் கூறுகிறது
எங்கள் அடிப்படை நம்பிக்கை.. இறைவன் எங்களை விட்டு தூரமாய் போய் உயரத்தில் அம்ர்ந்து கொண்டவராயிராமல் என்னுடனே வாசம் செய்யும் ஒருவராயும், அவன் வாசம் செய்யும் வீடாய் நானும் இருபதாயும் நம்புவதால் எனக்குள் இருப்பதும் இறைவனின் சுபாவங்களான் அன்பு, நேசிப்பு, மன்னிப்பு விட்டுக்கொடுத்தல், அவர் கட்டளைகளை கீழ்ப்படிதல் எனபதோடு என் அயலானையும் என்னைபோல் சினேகிப்பதே! என் அயலானை நான் சினேகித்தால் அவனும் என்னைபோல் இறைவன் வாசம் செய்யும் வீடு என நம்புவேனா.. இல்லையா?
இதோ எந்தன் தெய்வம் முன்னாலே நான் ஒரே ஒரு புன்னகையை கண்டேனே... பாசமுள்ள மனிதரிடம் கடவுள் வாழ்கின்றான்.. கருணையுள்ள நெஞ்சினிலே கோயில் கொள்கின்றான்.. .. பாசத்தினையும் அன்பையும் விதைப்பதோடு நமக்குள் அவன்வாசம் செய்வதால் தான் இத்தனை கீழ்ப்படிவும் பணிவும் நம்மிடத்தில் இருக்கின்றது
வணக்கம் என கைகூப்புதல் எப்படி தப்பாகும்?
இன்றைக்கு இந்தியா,இலங்கை என்றாலே மார்புக்கு நேரே கைகளை கூப்பி நிற்றல் தான் அதன் வரவேறு முறை அதை எப்படி இந்துக்களுக்கு மட்டுமேயானதென முடிவு செய்ய முடியும்.?
இந்துக்கள் தங்கள் கடவுளை கைகளை கூப்பி மட்டுமா வணங்குகின்றார்கள், தோப்புகரணம் போடுகின்றார்கள், அங்கபிரதஷ்டனம் செய்கின்றார்கள், காவடி முள் காவடி தூக்குகின்ரார்கள், தாழ விழுந்து பூமியை வணங்குகின்ரார்கள். கைகளை மேலே தூக்கி அரோகரா சொல்கின்ரார்கள்.. இன்னும் இன்னும் பல விதங்களில் அவர்கள் தங்கள் வணக்கத்தினை வெளிப்படுத்துகின்றார்கள் எனும் போது கை கூப்புதல் என்பது அந்த நாட்டின் பாராம்பரிய வரவேற்பு என மட்டும் தான் பார்க்கணும்.
நாங்கள் தமிழர் எனும் போது .. புதிதாய் ஒருவர் வரும் போது.. கைகளை கூப்புதல் என்ன தப்பு..தமிழர் பாராமப்ரிய சேலை , தாவணி அணிதல் தப்பில்லை எனில் கைகளை கூப்பி வணங்குதலும் தப்பில்லை. இந்துக்கள் பெண் தெய்வங்களுக்கு சேலை கட்டுவதால் சேலை கட்ட மாட்டேன் என சொல்ல முடியுமா?
நான் சார்ந்திருக்கும் நாட்டுக்கும் நாட்டு அரசனின் சட்ட திட்டங்களுக்கும் நாம் கட்டுப்பட்டுதான் ஆகணும். அந்தந்த சூழலுக்கேற்ப தான் ஆடை அணியணும். அந்த மொழிக்காக பாரம்பரியத்தினை பின் பற்றுதலில் என்ன தப்பு?
வணக்க முறை பார்த்தால்
தமிழர் கைகூப்பி வணங்குவது,அராபியர் ஆண்கள் ஆண்களையும், பெண்கள் பெண்களையும் இறுகட்டி அணைத்து முகமன் சொல்வார்கள்.
இதையே ஆங்கியேலர் கைகளை குலுக்கோ குலுக்கு என குலுக்குவார்கள்.
ஐரோப்பியர் கன்னத்தோடு கன்னம் முத்தம் இடுவார்கள்.இந்த ஐரோபிய முறைவரைவேற்பு கிறிஸ்தவரிடம் உண்டு.
ஐப்பானியருக்கு பாதி முதுகு வளைந்து வணங்குவர்..
சில இடங்களில் குலவை இட்டு வரவேற்பர்.. நெஞ்சில் தட்டி வரவேற்பர்.
என்னோட இந்த விளக்கம் உங்களை காயப்படுத்துமானால் மன்னிக்கவும்.
அதை விட்டு நான் யாருக்கு என்ன உதவினேன் என்பது என் கணவருக்கே பல நேரம் தெரியாது. அவசியம் இல்லாவிட்டால் நான் யாரிடமும் பகிர்வதில்லை. என் வலது கை செய்வது இடது கை கூட அறியாது இருக்கணும்னு தான் செய்வேன். நீங்கள் இங்கே அதை சொல்லி இருக்க தேவையில்லை பானு. மனம் கஷ்டமாய் போனது.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
மகிழ்வுடன் இணைகிறேன்
அனைவருக்கும் சாந்தியும் சமாதானமும் இறையருளும் கிடைத்திட என் பிரார்த்தனைகள்
பாரிய ஒரு விடயத்தை பானு அக்காவும் நிஷா அக்காவும் விவரணம் செய்து கொண்டிருக்கிறீர்கள் நான் உள் நுழைய விரும்பவில்லை அதை அத்தோடே நிறுத்திடலாம் (லக்கும் தீனகும் வலியதீன் உமக்கு உன்னுடைய மார்க்கம் எனக்கு எனது மார்க்கம் என்னும் குர்ஆன் வசனத்திற்கேற்ப) ஆராய்ச்சிகள் தேவைதான் அதற்கு பல முறைகள் இருக்கிறது கருத்துகளின் மோதல்கள் ஊடாக ஆராய்ச்சிகளில் ஈடுபட்டால் அவரவரின் மனதின் வெளிப்பாடுகள் மாத்திரம் வெளிப்படும் மார்க்கங்களின் சட்டங்கள் விதிமுறைகள் பின்பற்றப்ட வாய்ப்பு குறைவாக இருக்குமு் ஆக இதனை தொடராமல் வழமைபோல் எம்மை எமக்குள்ளான நட்புடனும் அன்புப்பிணைப்புடனும் இருந்திடலாம் நன்றி

அஸ்ஸலாமு அலைக்கும் என் சொந்தங்களே
இணைப்பில் உள்ள அனைவரும் நலம்தானே?
இணைப்பில் உள்ள அனைவரும் நலம்தானே?
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
பெரிய பெரிய விவாதங்களும் சந்தேகங்களும் கருத்துக்களும் பரிமாறிய உள்ளங்களுக்கும் நன்றி
என்றும் போல் இணைந்திருப்போம் நட்போடு பயணிப்போம்
நன்றியுடன் நண்பன்
என்றும் போல் இணைந்திருப்போம் நட்போடு பயணிப்போம்
நன்றியுடன் நண்பன்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Page 28 of 40 • 1 ... 15 ... 27, 28, 29 ... 34 ... 40
Similar topics
» சேனையின் நுழைவாயில்.!
» சேனையின் நுழைவாயில்
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்.!
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்.!
» சேனையின் நுழைவாயில்.
Page 28 of 40
Permissions in this forum:
You cannot reply to topics in this forum