சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

சேனையின் நுழைவாயில். - Page 15 Khan11

சேனையின் நுழைவாயில்.

+12
முனாஸ் சுலைமான்
SAFNEE AHAMED
பாயிஸ்
பானுஷபானா
கவியருவி ம. ரமேஷ்
ந.க.துறைவன்
rammalar
கவிப்புயல் இனியவன்
நேசமுடன் ஹாசிம்
Nisha
ராகவா
நண்பன்
16 posters

Page 15 of 40 Previous  1 ... 9 ... 14, 15, 16 ... 27 ... 40  Next

Go down

சேனையின் நுழைவாயில். - Page 15 Empty சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் Sun 17 Aug 2014 - 11:54

First topic message reminder :

)(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( “இனிய  வணக்கம் நண்பர்களே”)(()(()(()(()(()(()(()((  

இணைந்திருக்கும் அனைவருக்கும்   இனிய வணக்கங்கள்
இறைவனின் சாந்தியும் சமாதானமும் அனைவருடனும் இருக்கட்டும். 

)(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )((


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down


சேனையின் நுழைவாயில். - Page 15 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் Tue 26 Aug 2014 - 20:06

Nisha wrote:ஹாஹா  நான் எதுக்காக பேபின்னு சொன்னேன்னு  சரியாக புரிந்துக்காமல்  இப்படில்லாம் சொல்லக்கூடாது. அப்புறம் வல்லாரை சம்பல் ரகசியம்லாம் போட்டுடைச்சிருவேன். பிரபா ஏற்கனவே இதை நான் சொல்லி நினைத்து நினைத்து சிரிச்சிட்டிருக்கார்!
உஷ்ஷு பப்ளிக் பப்ளிக் அப்படி என்ன பேசினீர்கள் சிரித்தீர்கள் என்னிடம் சொல்லுங்கள் நானும் சிரிக்க முடிகிறதா பார்க்கிறேன்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 15 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha Tue 26 Aug 2014 - 20:07

அப்படியா நண்பன் ஏன் அப்படிக்கேட்டார்?

வந்தார் கேட்டார் ஆளைக்காணோம் !


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 15 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் Tue 26 Aug 2014 - 20:09

முனாஸ் சுலைமான் wrote:
Nisha wrote:
முனாஸ் சுலைமான் wrote:
நண்பன் wrote:
முனாஸ் சுலைமான் wrote:
Nisha wrote:
நண்பன் wrote:இணைப்பிள் உள்ள அனைவரும் நலம்தானே நிஷா அக்கா நலமா
ராம் அண்ணா சப்னி முனாஸ் பிரதெர் அனைவரும் நலம்தானே?

நாங்கள் நலம் தான் சார். தாங்கள் நலமே வேலை முடிந்ததோ.. முனாஸ் சாரின் மகிழ்ச்சியை கவனித்தில் கொள்ளுங்கள் சார்.
சந்தோஷமான பொழுதில் அன்புடன் வரவேற்கிறோம் வாருங்கள்....
சேனை இம்போட் வானொலி இன்று கலை கட்டுகிறது என்ன விஷேசம் தெரிந்தால் நானும் மகிழ்வேன் சொல்லுங்கள் பிரதேர் )(
இன்று நிஷா மேடம் இம்போட் வானொலிக்கு இரண்டு நிகழ்ச்சிகளில் அழைப்பை எடுத்து சுவாரஷ்யமாக பேசிக்கொண்டிருந்தததை நானும் கேட்டுக்கொண்டிருந்தேன் இம்போட் தொலைக்காட்சி நல்ல கிளீரா இருக்கிறதா பார்த்தீர்களா

அவர் வானொலி களை கட்டி இருக்கிறது ஏன் என கேட்டால் நீங்கள் நான் பேசினெனெனு சொல்கின்றீர்களே சார்! இன்று ஏதேனும் விசேச  நாளா சார்?
இன்று என்றும் போல் ஒருநாள் விஷேஷம் ஒன்றும் இல்லை சியான் 2அறிவிப்பாளர்களின் நேரத்தை எடுத்து தனிமையில் நிகழ்ச்சி செய்து இப்பதான் முடித்து விடைபெற்றார் இப்பொழுது நெளஷாத் நிலாச்சாரலுடன் வந்துள்ளார்...
நான் வானொலி கேட்டுக்கொண்டிருக்கிறேன் சூப்பராக செல்கிறது அழைத்து பேச முடிய வில்லை பயங்கர பிசி நிறைய நேர்கள் அழைக்கிறார்கள் சந்தோசமாக உள்ளது

நான் இம்போட் மிர்ரர் பகுதியில் வானொலி கேட்பதால் தொலைக்காட்சியும் ஒரே நேரத்தில் செல்கிறது பார்த்தேன் ரசித்தேன் இப்போது வானொலியை மாத்திரம் கேட்டுக்கொண்டிருக்கிறேன் நௌசாட் வந்துள்ளார்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 15 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் Tue 26 Aug 2014 - 20:11

Nisha wrote:அப்படியா நண்பன் ஏன் அப்படிக்கேட்டார்?

வந்தார் கேட்டார் ஆளைக்காணோம் !
ஒன்றும் புரிய வில்லையே ஒன்னும் புரியல


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 15 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha Tue 26 Aug 2014 - 20:16

நண்பன் wrote:
Nisha wrote:அப்படியா நண்பன் ஏன் அப்படிக்கேட்டார்?

வந்தார் கேட்டார் ஆளைக்காணோம் !
ஒன்றும் புரிய வில்லையே ஒன்னும் புரியல

வந்ததும் இம்போர்ட் வானொலி களை கட்டுகிறது என சொன்னீர்கள். அதுதான் வந்தார் கேட்டார் என்றேன். நானும் இன்று மதியத்துக்கு பின் நிகழ்ச்சி கேட்டேன். எனக்கு ஏதும் புரியல்லை. நீங்கள் ஏன் அப்படி கேட்டீர்கள் என கேட்டேன்


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 15 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by ahmad78 Wed 27 Aug 2014 - 7:32

அனைவர் மீதும் இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டும்.

அனைவரும் நலமுடன் வாழ இறைவனிடம் பிரார்த்திக்கின்றேன்.

இன்றைய நாள் அனைவருக்கும் நலமாய் அமைய வேண்டுகிறேன்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 15 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by ந.க.துறைவன் Wed 27 Aug 2014 - 7:43

அனைவருக்கும் வணக்கம்.
ந.க.துறைவன்
ந.க.துறைவன்
புதுமுகம்

பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 15 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by ராகவா Wed 27 Aug 2014 - 7:44

வணக்கம் நீண்ட இடைவெளிக்கு பிறகு..
உங்கள் ராகவா..
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 15 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by ahmad78 Wed 27 Aug 2014 - 7:50

வா தம்பி எப்படி இருக்க

வீட் ல எல்லோரும் எப்படி இருக்காங்க.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 15 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha Wed 27 Aug 2014 - 8:00

காலை வணக்கம்!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 15 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் Wed 27 Aug 2014 - 8:33

அன்பு உள்ளங்களைத் தேடி உங்கள் நண்பன்
இணைப்பில் உள்ள அனைவரும் நலம்தானே?


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 15 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் Wed 27 Aug 2014 - 10:57

நிஷா அக்கா டாப் டென் எங்கே மெயில் வரல
ரினோஷ் மகள் இப்போது ஆஸ்பத்திரியில் உள்ளார்
இதயத்துடிப்பு சம்மந்தமான நிபுணர் வைத்தியர் செக் செய்வதாகவும் மதியத்திற்குப் பிறகு விளக்கம் சொல்வதாகவும் சபானா சொன்னார் காத்திருக்கிறோம்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 15 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha Wed 27 Aug 2014 - 10:59

எடுத்தேன், சேவ் செய்தேன், அனுப்பல்லை, இப்ப அனுப்புறேன்.

நான் கேட்க சொன்ன கேள்விகளை கேட்டீங்களா? சபானா யாரு?


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 15 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் Wed 27 Aug 2014 - 11:22

Nisha wrote:எடுத்தேன், சேவ் செய்தேன், அனுப்பல்லை, இப்ப அனுப்புறேன்.

நான் கேட்க சொன்ன கேள்விகளை கேட்டீங்களா? சபானா  யாரு?
ரினோஷ்ட மனைவிதான் சபானா அன்று உங்க கூட பேசினாங்கதானே பெயரை மறந்து விட்டீங்களா?

கேட்டேன் உங்களுடன் பேசச்சொன்னேன் மயக்கமாக இருந்த போது கால் குழுமையாக இருந்ததாக சொன்னார்..


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 15 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha Wed 27 Aug 2014 - 11:25

ஒ! பெயர் மறந்து போச்சுப்பா! ஸாரி!

அவங்க போன் நம்பர் தனி மடலில் போடுங்க! இப்ப குழந்தை ஹாஸ்பிடலிலா இருக்கின்றாள்.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 15 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் Wed 27 Aug 2014 - 13:40

Nisha wrote:ஒ! பெயர் மறந்து  போச்சுப்பா! ஸாரி!

அவங்க  போன்  நம்பர் தனி மடலில் போடுங்க! இப்ப குழந்தை ஹாஸ்பிடலிலா இருக்கின்றாள்.  
ஆமாம் ஆஸ்பத்திரியில்தான் இருக்கிறாங்க


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 15 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by ராகவா Wed 27 Aug 2014 - 16:38

இரவு வணக்கம்...
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 15 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by நேசமுடன் ஹாசிம் Wed 27 Aug 2014 - 16:41

அனைவருக்கும் மாலை நேரத்து மகிழ்ச்சியுடன் இணைகிறேன் நலமா நண்பர்களே


சேனையின் நுழைவாயில். - Page 15 Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 15 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் Wed 27 Aug 2014 - 17:49

நேசமுடன் ஹாசிம் wrote:அனைவருக்கும் மாலை நேரத்து மகிழ்ச்சியுடன் இணைகிறேன் நலமா நண்பர்களே
வாருங்கள் உறவே எப்படி உள்ளீர்கள் நலம்தானே?


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 15 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் Wed 27 Aug 2014 - 17:50

ராகவா wrote:இரவு வணக்கம்...
வணக்கம் வணக்கம்
:-//-:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 15 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by நேசமுடன் ஹாசிம் Wed 27 Aug 2014 - 19:44

நண்பன் wrote:
நேசமுடன் ஹாசிம் wrote:அனைவருக்கும் மாலை நேரத்து மகிழ்ச்சியுடன் இணைகிறேன் நலமா நண்பர்களே
வாருங்கள் உறவே எப்படி உள்ளீர்கள் நலம்தானே?
நலம் நண்பன் 
மீண்டும் இணையக்கிடைத்ததில் ஆனந்தம்


சேனையின் நுழைவாயில். - Page 15 Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 15 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by ராகவா Wed 27 Aug 2014 - 19:51

நண்பன் wrote:
ராகவா wrote:இரவு வணக்கம்...
வணக்கம் வணக்கம்
:-//-:
:flower: :flower: :flower: :flower:
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 15 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by நேசமுடன் ஹாசிம் Wed 27 Aug 2014 - 19:54

ராகவா wrote:
நண்பன் wrote:
ராகவா wrote:இரவு வணக்கம்...
வணக்கம் வணக்கம்
:-//-:
:flower: :flower: :flower: :flower:
ராகவன் நலமா 
எங்கிருந்து இணைகிறீர்கள்


சேனையின் நுழைவாயில். - Page 15 Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 15 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha Wed 27 Aug 2014 - 20:17


வாருங்கள் ஹாசிம் !

நலம் தானே? இரவு உணவு உண்டாகி விட்டதா?

சேனையின் பேனர் என் கணனியில் தெரியவில்லை ஹாசிம்! கடந்த 2 மணி நேரமாக் பேனர் இருந்த இடத்தில் வெறும் வெண்மையான பெட்டிதான் தெரிகின்றது!

உங்களுக்கு எப்படி தெரிகின்றது ஹாசிம்!

கடந்த நேரம் நான்கு வெவ்வேறு நேரத்தில் எடுத்த தை இங்கே இணைக்கின்றேன் பாருங்கள்.

சேனையின் நுழைவாயில். - Page 15 Senai1108_zps819194a7




நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 15 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by ராகவா Wed 27 Aug 2014 - 20:31

நேசமுடன் ஹாசிம் wrote:
ராகவா wrote:
நண்பன் wrote:
ராகவா wrote:இரவு வணக்கம்...
வணக்கம் வணக்கம்
:-//-:
:flower: :flower: :flower: :flower:
ராகவன் நலமா 
எங்கிருந்து இணைகிறீர்கள்
நலம் அண்ணா..தஞ்சாவூர் வந்துவிட்டேன்..நேற்றுதான் தாயகம் வந்தேன்..எல்லோரும் நலமா??
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 15 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 15 of 40 Previous  1 ... 9 ... 14, 15, 16 ... 27 ... 40  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum