Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
சேனையின் நுழைவாயில்.
+12
முனாஸ் சுலைமான்
SAFNEE AHAMED
பாயிஸ்
பானுஷபானா
கவியருவி ம. ரமேஷ்
ந.க.துறைவன்
rammalar
கவிப்புயல் இனியவன்
நேசமுடன் ஹாசிம்
Nisha
ராகவா
நண்பன்
16 posters
Page 16 of 40
Page 16 of 40 • 1 ... 9 ... 15, 16, 17 ... 28 ... 40
சேனையின் நுழைவாயில்.
First topic message reminder :
)(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( “இனிய வணக்கம் நண்பர்களே”)(()(()(()(()(()(()(()((
இணைந்திருக்கும் அனைவருக்கும் இனிய வணக்கங்கள்
இறைவனின் சாந்தியும் சமாதானமும் அனைவருடனும் இருக்கட்டும்.
)(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )((

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
உங்களுக்கும் இனிய வணக்கங்களுடன் உங்கள் நண்பன்கே.இனியவன் wrote:இணைந்திருக்கும் உலக தமிழ் உறவுகள் அனைவருக்கும் உள்ளம்
கனிந்த வணக்கம்
நலம்தானே அண்ணா
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
அனைவர் மீதும் இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டும்.
அனைவரும் நலமுடன் வாழ இறைவனிடம் பிரார்த்திக்கின்றேன்.
இன்றைய நாள் அனைவருக்கும் நலமாய் அமைய வேண்டுகிறேன்.
அனைவரும் நலமுடன் வாழ இறைவனிடம் பிரார்த்திக்கின்றேன்.
இன்றைய நாள் அனைவருக்கும் நலமாய் அமைய வேண்டுகிறேன்.
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: சேனையின் நுழைவாயில்.
உங்களுக்கும் இறைவனின் சாந்தி உண்டாகட்டும் எப்படி உள்ளீர்கள் நலம்தானே?ahmad78 wrote:அனைவர் மீதும் இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டும்.
அனைவரும் நலமுடன் வாழ இறைவனிடம் பிரார்த்திக்கின்றேன்.
இன்றைய நாள் அனைவருக்கும் நலமாய் அமைய வேண்டுகிறேன்.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
அல்ஹம்து லில்லாஹ்
நல்லாயிருக்கேன்
நீங்க எப்படி இருக்கீங்க
நல்லாயிருக்கேன்
நீங்க எப்படி இருக்கீங்க
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: சேனையின் நுழைவாயில்.
இறைவன் துணையால் நானும் நலம்ahmad78 wrote:அல்ஹம்து லில்லாஹ்
நல்லாயிருக்கேன்
நீங்க எப்படி இருக்கீங்க
வார இறுதி நாள் நாளை வெள்ளி
வெள்ளியும் இல்லையென்றால் எங்களின் நிலை அதோ கெதிதான்
என்ன பிளான் நாளை எங்கு செல்கிறீர்கள் அங்கு கால நிலை எப்படி உள்ளது
மீண்டும் உங்களுடன் பேசக் கிடைக்க வில்லை பேச வேண்டும்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
ஃபஜ்ர் நேரத்திலும் மஃரிப் பிறகும் கொஞ்சம் காற்றடிக்கும். மற்றபடி வெயில்தான். ஆனால் பரவாயில்லை.
நாளை ஃபஜ்ர் முடிந்ததும் முடிந்தால் கிரிக்கெட் விளையாட போவேன். மாலை எங்கையாவது போகனும் இன்னும் பிளான் இல்லை.
அங்கு வெயில் எப்படி உள்ளது. சுற்றிப்பார்க்க இடங்கள் உள்ளனவா?
நாளை ஃபஜ்ர் முடிந்ததும் முடிந்தால் கிரிக்கெட் விளையாட போவேன். மாலை எங்கையாவது போகனும் இன்னும் பிளான் இல்லை.
அங்கு வெயில் எப்படி உள்ளது. சுற்றிப்பார்க்க இடங்கள் உள்ளனவா?
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: சேனையின் நுழைவாயில்.
அலைக்குமுஸ்ஸலாம்.
வாங்க ஹாசிம். எப்படி உள்ளீர்கள்?
வாங்க ஹாசிம். எப்படி உள்ளீர்கள்?
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: சேனையின் நுழைவாயில்.
நலம் சகோதரா நீங்கள் நலமாahmad78 wrote:அலைக்குமுஸ்ஸலாம்.
வாங்க ஹாசிம். எப்படி உள்ளீர்கள்?
உங்களோடு அதிகமாக பேசக்கிடைப்பதில்லை
Re: சேனையின் நுழைவாயில்.
தினமும் இரவு துபாய் நேரம் 6.30 க்குமேல் ஸ்கைபில் இருப்பேன் வாருங்கள் பேசுவோம்.
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: சேனையின் நுழைவாயில்.
வஅலைக்கு முஸலாம் ஹாசிம் எப்படி உள்ளீர்கள்நேசமுடன் ஹாசிம் wrote:அஸ்ஸாமு அலைக்கும்
உடலும் உள்ளமும் நலம்தானே?
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
இங்கு சுற்றிப்பார்க்க நிறைய இடங்கள் உள்ளது இருந்தாலும் டுபாய் மாதிரி வராது இன்னும் ஐந்து ஆண்டுகள் களிய வேண்டும் அப்றம்தான் இந்த நாடு முழுமையடையும் உலகில் பணக்கார நாட்டில் முதலிடத்தில் கட்டார் உள்ளதுahmad78 wrote:ஃபஜ்ர் நேரத்திலும் மஃரிப் பிறகும் கொஞ்சம் காற்றடிக்கும். மற்றபடி வெயில்தான். ஆனால் பரவாயில்லை.
நாளை ஃபஜ்ர் முடிந்ததும் முடிந்தால் கிரிக்கெட் விளையாட போவேன். மாலை எங்கையாவது போகனும் இன்னும் பிளான் இல்லை.
அங்கு வெயில் எப்படி உள்ளது. சுற்றிப்பார்க்க இடங்கள் உள்ளனவா?
இங்கு வெயில் அதிகமாக உள்ளது இன்று 36 சூடு
ஒரு வாரமாக காலையில் ஒரு மணி நேர உடற்பயிற்சி ஓடுகிறேன்
மற்றும் படி வெள்ளிக்கிழமை அதிகமாக எங்கும் செல்ல மாட்டேன்
பிரட்ன்ஸ் வருவாங்க றூமில்தான் விளையாடுவோம்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
நலம்பா நீங்கள் நலமாநண்பன் wrote:வஅலைக்கு முஸலாம் ஹாசிம் எப்படி உள்ளீர்கள்நேசமுடன் ஹாசிம் wrote:அஸ்ஸாமு அலைக்கும்
உடலும் உள்ளமும் நலம்தானே?
என்னப்பா தயாராகிவிட்டிங்களா பெருநாள் நாட்டில் கொண்டாடலாமா
Re: சேனையின் நுழைவாயில்.
அப்போ பெரு நாளைக்கு ஊருக்குப் போறிங்களா?நேசமுடன் ஹாசிம் wrote:நலம்பா நீங்கள் நலமாநண்பன் wrote:வஅலைக்கு முஸலாம் ஹாசிம் எப்படி உள்ளீர்கள்நேசமுடன் ஹாசிம் wrote:அஸ்ஸாமு அலைக்கும்
உடலும் உள்ளமும் நலம்தானே?
என்னப்பா தயாராகிவிட்டிங்களா பெருநாள் நாட்டில் கொண்டாடலாமா
நான் பெருநாளைக்கு ஓமான் போகிறேன் தம்பிய பார்ப்பதற்கு *_
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
இது சரியில்லை நான் வெகுநாளாய் அழைத்த வண்ணமிருக்கிறேன் நீங்க ஓமானுக்கு போறிங்களா நான் எதிர்வரும் நாடு செல்கிறேன் வரும் மாதம்நண்பன் wrote:அப்போ பெரு நாளைக்கு ஊருக்குப் போறிங்களா?நேசமுடன் ஹாசிம் wrote:நலம்பா நீங்கள் நலமாநண்பன் wrote:வஅலைக்கு முஸலாம் ஹாசிம் எப்படி உள்ளீர்கள்நேசமுடன் ஹாசிம் wrote:அஸ்ஸாமு அலைக்கும்
உடலும் உள்ளமும் நலம்தானே?
என்னப்பா தயாராகிவிட்டிங்களா பெருநாள் நாட்டில் கொண்டாடலாமா
நான் பெருநாளைக்கு ஓமான் போகிறேன் தம்பிய பார்ப்பதற்கு *_
Re: சேனையின் நுழைவாயில்.
அஸ்ஸாமு அலைக்கும்
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: சேனையின் நுழைவாயில்.
தம்பி நோன்புப் பெருநாளைக்கும் அழைத்தார் செல்ல வில்லை இப்போதும் அழைக்கிறார் பாவம் சென்று வருவோமெ முடிந்தால் வாருங்கள் டிக்கட் ரெடி பண்ணிடலாம் இருவரும் போவோம் !_நேசமுடன் ஹாசிம் wrote:இது சரியில்லை நான் வெகுநாளாய் அழைத்த வண்ணமிருக்கிறேன் நீங்க ஓமானுக்கு போறிங்களா நான் எதிர்வரும் நாடு செல்கிறேன் வரும் மாதம்நண்பன் wrote:அப்போ பெரு நாளைக்கு ஊருக்குப் போறிங்களா?நேசமுடன் ஹாசிம் wrote:நலம்பா நீங்கள் நலமாநண்பன் wrote:வஅலைக்கு முஸலாம் ஹாசிம் எப்படி உள்ளீர்கள்நேசமுடன் ஹாசிம் wrote:அஸ்ஸாமு அலைக்கும்
உடலும் உள்ளமும் நலம்தானே?
என்னப்பா தயாராகிவிட்டிங்களா பெருநாள் நாட்டில் கொண்டாடலாமா
நான் பெருநாளைக்கு ஓமான் போகிறேன் தம்பிய பார்ப்பதற்கு *_
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
வஅலைக்கு முஸலாம் வாருங்கள் அக்கா எப்படி உள்ளீர்கள் உடலும் உள்ளமும் நலம்தானே?பானுஷபானா wrote:அஸ்ஸாமு அலைக்கும்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
வணக்கம் அண்ணா எப்படி உள்ளீர்கள் உடலும் உள்ளமும் நலம்தானே?கே.இனியவன் wrote:அன்பு கனிந்த வணக்கம்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
நண்பன் wrote:வஅலைக்கு முஸலாம் வாருங்கள் அக்கா எப்படி உள்ளீர்கள் உடலும் உள்ளமும் நலம்தானே?பானுஷபானா wrote:அஸ்ஸாமு அலைக்கும்
மிக்க நலம் நீங்க நலமா?
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: சேனையின் நுழைவாயில்.
இறைவன் துணையால் நானும் நலம்பானுஷபானா wrote:நண்பன் wrote:வஅலைக்கு முஸலாம் வாருங்கள் அக்கா எப்படி உள்ளீர்கள் உடலும் உள்ளமும் நலம்தானே?பானுஷபானா wrote:அஸ்ஸாமு அலைக்கும்
மிக்க நலம் நீங்க நலமா?
என்ன நடந்தது உங்கள் வருகை குறைவாக இருந்தது?
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
நானும் இந்த பெருநாளைக்கு ஓமன் வரலாம் என நினைத்திருக்கின்றேன். இன்ஷாஅல்லாஹ் பார்ப்போம்.
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: சேனையின் நுழைவாயில்.
அப்படியா மிக்க மகிழ்ச்சி தொடர்பில் இருப்போம் i*ahmad78 wrote:நானும் இந்த பெருநாளைக்கு ஓமன் வரலாம் என நினைத்திருக்கின்றேன். இன்ஷாஅல்லாஹ் பார்ப்போம்.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Page 16 of 40 • 1 ... 9 ... 15, 16, 17 ... 28 ... 40
Similar topics
» சேனையின் நுழைவாயில்.!
» சேனையின் நுழைவாயில்
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்.!
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்.!
» சேனையின் நுழைவாயில்.
Page 16 of 40
Permissions in this forum:
You cannot reply to topics in this forum