சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

சேனையின் நுழைவாயில். - Page 14 Khan11

சேனையின் நுழைவாயில்.

+12
முனாஸ் சுலைமான்
SAFNEE AHAMED
பாயிஸ்
பானுஷபானா
கவியருவி ம. ரமேஷ்
ந.க.துறைவன்
rammalar
கவிப்புயல் இனியவன்
நேசமுடன் ஹாசிம்
Nisha
ராகவா
நண்பன்
16 posters

Page 14 of 40 Previous  1 ... 8 ... 13, 14, 15 ... 27 ... 40  Next

Go down

சேனையின் நுழைவாயில். - Page 14 Empty சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் Sun 17 Aug 2014 - 11:54

First topic message reminder :

)(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( “இனிய  வணக்கம் நண்பர்களே”)(()(()(()(()(()(()(()((  

இணைந்திருக்கும் அனைவருக்கும்   இனிய வணக்கங்கள்
இறைவனின் சாந்தியும் சமாதானமும் அனைவருடனும் இருக்கட்டும். 

)(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )((

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 14 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by முனாஸ் சுலைமான் Tue 26 Aug 2014 - 18:21

Nisha wrote:ஹாஹா!

என்ன சார் கலாய்த்தேன்! அவங்க கேட்ட கேள்விக்கு பதில் சொன்னேனாக்கும். ஆனாலும் ரெம்ப ரெம்ப  மனசு நிறைவாய் இருக்குது சார்.

ரெம்ப சந்தோஷமாய்  இருக்கின்றது.  அதிலும் இந்த நிகழ்ச்சிக்கு  தெரிவு செய்து போடும்  பாடல் இருக்கே... கிரேட் சார்!
நானும் பக்கத்தில் கேட்டுக்கொண்டுதான் இருந்தேன் சின்ன லீவு இப்பதான் உள்ளே போனேன் உங்கள் குரல் இன்றுதான் கேட்டேன்ன் சூப்பர் நல்ல கருத்து சந்தோஷம்
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 14 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha Tue 26 Aug 2014 - 18:24

ஆஹா!

ரேடியோவில் நான் பேசினால் யாராவது அங்கே இருந்து ஒருத்தர் இங்கே வராங்க! பதிவு போடுறாங்க! மத்த நேரம் யாரையுமே காணோம்! ஏன் சார் அப்படி?

அடிக்கடி வரலாம்ல.. நீங்களும் வாங்க சார்!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 14 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by முனாஸ் சுலைமான் Tue 26 Aug 2014 - 18:26

Nisha wrote:ஆஹா!

ரேடியோவில்  நான் பேசினால் யாராவது அங்கே இருந்து ஒருத்தர் இங்கே வராங்க! பதிவு போடுறாங்க! மத்த நேரம் யாரையுமே காணோம்!  ஏன் சார் அப்படி?

அடிக்கடி வரலாம்ல.. நீங்களும் வாங்க சார்!
நான் சும்மா இருந்தால் உள்ளே வருவதுதான் ஆனால் நேரம்தான் பொன்னானதும் கடினமானதுமாக இருக்கிறது என்ன செய்யலாம்...
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 14 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha Tue 26 Aug 2014 - 18:30

அது தான் எல்லோருக்கும் பிரச்சனையே!

நான் தூங்கி ரெஸ்ட் எடுக்கும் நேரம் இப்ப சேனையில் போய் விடுகின்றது.

அரசியல் பணியுடன் தனிப்பட்ட வேலை ஏதும் செய்கின்றீர்களா சார்? இம்போர்ட் வானொலி ஸ்தாபகம் உங்கள் சகோதரர என சொன்னார்கள். வெரி கிரேட் சார்.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 14 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by முனாஸ் சுலைமான் Tue 26 Aug 2014 - 18:34

Nisha wrote:அது தான் எல்லோருக்கும் பிரச்சனையே!

நான் தூங்கி ரெஸ்ட் எடுக்கும் நேரம் இப்ப சேனையில் போய் விடுகின்றது.

அரசியல் பணியுடன் தனிப்பட்ட வேலை ஏதும் செய்கின்றீர்களா சார்? இம்போர்ட்  வானொலி ஸ்தாபகம் உங்கள் சகோதரர என  சொன்னார்கள். வெரி கிரேட் சார்.

சொந்த வேலை என்று இன்னும் ஒன்றும் முழுசா நேரம் ஒதுக்கி செய்யவில்லை அரசியலில் இறங்கியதால் என்னை அரசியலுக்கு ஆதரவளித்து முன்னாக்கிய மக்களுக்கான சேவைகளுல் அதிக ஈடுபாடு அதில்தான் அதிக நேரம் ஒதுக்குவது..
இம்போட்மிரர் இணையத்தளம், இம்போட் சர்வதேச வானொலி, இம்போட்மிரர் முபைல் அலட், இம்போட் இணைய தொலைக் காட்சி என்று நான்கு சேவைகள் ஒரே தளத்தில் இடம்பெறுகிறது.... உங்களைப்போன்ற நல்ல உள்ளங்களின் ஆலோசனையுடன் அதிகமாக சேனையின் தலைமை நடத்துனர் நண்பனின் பூரண ஆதரவுடன்.. நன்றாக செல்கிறது...
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 14 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha Tue 26 Aug 2014 - 18:39

ஓ! தொலைக்காட்சி எங்கே எப்படி தெரிகின்றது? முழு இலங்கைக்குமா செயல் படுகின்றது.

மொத்தமாய் இம்போர்ட் சேவைக்கு நண்பனின் பங்களிப்பு எத்தகையது சார்? எனக்கு வானொலியை அறிமுகப்படுத்த்தியது அவர் தான்!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 14 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by முனாஸ் சுலைமான் Tue 26 Aug 2014 - 18:47

Nisha wrote:ஓ! தொலைக்காட்சி எங்கே  எப்படி தெரிகின்றது? முழு இலங்கைக்குமா  செயல் படுகின்றது.

மொத்தமாய் இம்போர்ட் சேவைக்கு நண்பனின் பங்களிப்பு எத்தகையது சார்?  எனக்கு வானொலியை அறிமுகப்படுத்த்தியது அவர் தான்!
ஆமாம் மேடம் இப்பொழுது www.importmirror.com இணையத்தளம் பாருங்கள் அங்கே வலது பக்கத்தில் பரிச்சாத்த ஒளிபரப்பு போகிறது இது முழு உலகத்துக்குமான சேவை எங்கும் என்றும் உலகெமல்லாம் வாழும் தமிழ் பேசும் உள்ளங்களுக்கு ஒரு விருந்தாக அமைய வேண்டும் என்பதே எமது நோக்கம் நீங்கள் இருக்கும் நாட்டில் நடக்கும் நிகழ்வையும் இங்கே தொலைக்காட்சியில் நேரலையாக வழங்க முடியும்...
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 14 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha Tue 26 Aug 2014 - 18:51

அப்படியா!

நல்லது சார். இதில் நண்பனின் பங்களிப்பு எப்படி என கேட்டேன் சார்?

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 14 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by முனாஸ் சுலைமான் Tue 26 Aug 2014 - 18:54

Nisha wrote:அப்படியா!

நல்லது சார். இதில் நண்பனின் பங்களிப்பு எப்படி என கேட்டேன் சார்?
அவர்தான் இன்று இம்போட்மிரர் சர்வதேசம் செல்வதற்கு உதவிகள் செய்கிறார் பொருளாதாரத்தில் மட்டுமல்ல சகல விடையத்திலும். ஆனால் நான் இங்கு குறிப்பிடுவதனை அவர் விரும்பமாட்டார்ர்... அவருடன் இம்போட்மிரர் ஊடக வலையமைப்பு குழுவினர் என்றும் அன்புடன் கடமைப்பட்டுள்ளனர்/கடமைப்பட்டுள்ளோம்..
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 14 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha Tue 26 Aug 2014 - 19:01

முனாஸ் சுலைமான் wrote:
Nisha wrote:அப்படியா!

நல்லது சார். இதில் நண்பனின் பங்களிப்பு எப்படி என கேட்டேன் சார்?
அவர்தான் இன்று இம்போட்மிரர் சர்வதேசம் செல்வதற்கு உதவிகள் செய்கிறார் பொருளாதாரத்தில் மட்டுமல்ல சகல விடையத்திலும். ஆனால் நான் இங்கு குறிப்பிடுவதனை அவர் விரும்பமாட்டார்ர்... அவருடன் இம்போட்மிரர் ஊடக வலையமைப்பு குழுவினர் என்றும் அன்புடன் கடமைப்பட்டுள்ளனர்/கடமைப்பட்டுள்ளோம்..

ம்ம் நான் கேட்டு நீங்கள் சொன்னதால் என் மேல் தானே கோபம் வரும். வரட்டுமே! ஆனால் சார் தனக்கு ஒன்றுமே தெரியாத மாதிரில்ல பேசுவார். அவரின் பங்களிப்பும் உண்டென அறிய முடிந்ததில் ரெம்ப மகிழ்ச்சி சார்!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 14 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by முனாஸ் சுலைமான் Tue 26 Aug 2014 - 19:04

Nisha wrote:

நல்லவர்கள் இருக்கும்வரை நல்லவைகள் என்றும் உயிர்வாழும் ....
சேனையில் இன்று அதிகமான பதிவு நாந்தான் போட்டிருக்கிறேன் என்பதில் சந்தோஷம் வாவ் i* i* i* i*
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 14 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் Tue 26 Aug 2014 - 19:35

அஸ்ஸலாமு அலைக்கும் பிரதெர் எப்படி நலம்தானே?

என்னைப் பற்றி பேச்சி அடி படுகிறது

இப்பதான் வேலை முடிந்தது இல்லை இல்லை வேலை நேரம் முடிந்து விட்டது நாளையும் வேலை தொடரும் நீங்கள் அனைவரும்தான் சேனையைப் பார்க்க வேண்டும்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 14 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha Tue 26 Aug 2014 - 19:35

ஆமாம் சார்!

இன்னிக்கு நீங்கள் தான் டாப் வன்னர்!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 14 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் Tue 26 Aug 2014 - 19:36

இணைப்பிள் உள்ள அனைவரும் நலம்தானே நிஷா அக்கா நலமா
ராம் அண்ணா சப்னி முனாஸ் பிரதெர் அனைவரும் நலம்தானே?

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 14 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha Tue 26 Aug 2014 - 19:38

நண்பன் wrote:இணைப்பிள் உள்ள அனைவரும் நலம்தானே நிஷா அக்கா நலமா
ராம் அண்ணா சப்னி முனாஸ் பிரதெர் அனைவரும் நலம்தானே?

நாங்கள் நலம் தான் சார். தாங்கள் நலமே வேலை முடிந்ததோ.. முனாஸ் சாரின் மகிழ்ச்சியை கவனித்தில் கொள்ளுங்கள் சார்.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 14 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் Tue 26 Aug 2014 - 19:45

Nisha wrote:ஆமாம் சார்!

இன்னிக்கு நீங்கள் தான் டாப் வன்னர்!

அடிக்கடி நண்பனை மறக்கிறீர்கள் சற்று நேரத்தில் தெரிந்து விடும் யார் டாப் வின்னர் என்று (((

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 14 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by முனாஸ் சுலைமான் Tue 26 Aug 2014 - 19:47

Nisha wrote:
நண்பன் wrote:இணைப்பிள் உள்ள அனைவரும் நலம்தானே நிஷா அக்கா நலமா
ராம் அண்ணா சப்னி முனாஸ் பிரதெர் அனைவரும் நலம்தானே?

நாங்கள் நலம் தான் சார். தாங்கள் நலமே வேலை முடிந்ததோ.. முனாஸ் சாரின் மகிழ்ச்சியை கவனித்தில் கொள்ளுங்கள் சார்.
சந்தோஷமான பொழுதில் அன்புடன் வரவேற்கிறோம் வாருங்கள்....
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 14 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha Tue 26 Aug 2014 - 19:50

நண்பன் wrote:
Nisha wrote:ஆமாம் சார்!

இன்னிக்கு நீங்கள் தான் டாப் வன்னர்!

அடிக்கடி நண்பனை மறக்கிறீர்கள் சற்று நேரத்தில் தெரிந்து விடும் யார் டாப் வின்னர் என்று (((

மறப்பதா? நடக்கும் காரியத்தினை சொல்லுங்கள் அப்பனே! நீங்கள் ஒரு குழந்தை என்பதை த்தான் மறந்து போனேன் என் பேபியே!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 14 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் Tue 26 Aug 2014 - 19:50

முனாஸ் சுலைமான் wrote:
Nisha wrote:
நண்பன் wrote:இணைப்பிள் உள்ள அனைவரும் நலம்தானே நிஷா அக்கா நலமா
ராம் அண்ணா சப்னி முனாஸ் பிரதெர் அனைவரும் நலம்தானே?

நாங்கள் நலம் தான் சார். தாங்கள் நலமே வேலை முடிந்ததோ.. முனாஸ் சாரின் மகிழ்ச்சியை கவனித்தில் கொள்ளுங்கள் சார்.
சந்தோஷமான பொழுதில் அன்புடன் வரவேற்கிறோம் வாருங்கள்....

சேனை இம்போட் வானொலி இன்று களை கட்டுகிறது என்ன விஷேசம் தெரிந்தால் நானும் மகிழ்வேன் சொல்லுங்கள் பிரதேர் )(

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 14 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் Tue 26 Aug 2014 - 19:52

Nisha wrote:
நண்பன் wrote:
Nisha wrote:ஆமாம் சார்!

இன்னிக்கு நீங்கள் தான் டாப் வன்னர்!

அடிக்கடி நண்பனை மறக்கிறீர்கள் சற்று நேரத்தில் தெரிந்து விடும் யார் டாப் வின்னர் என்று (((

மறப்பதா? நடக்கும் காரியத்தினை சொல்லுங்கள் அப்பனே!  நீங்கள் ஒரு  குழந்தை என்பதை த்தான் மறந்து போனேன்  என் பேபியே!

ஹா ஹா

நண்பன்.. இன்னுமாடா இந்த உலகம் என்னை நமபுது

கைப்புள்ள.. அது அவங்க தலை விதி பாஸ் கண்டுக்காதிங்க

நண்பன்.. ஹா ஹா

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 14 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by முனாஸ் சுலைமான் Tue 26 Aug 2014 - 19:53

நண்பன் wrote:
முனாஸ் சுலைமான் wrote:
Nisha wrote:
நண்பன் wrote:இணைப்பிள் உள்ள அனைவரும் நலம்தானே நிஷா அக்கா நலமா
ராம் அண்ணா சப்னி முனாஸ் பிரதெர் அனைவரும் நலம்தானே?

நாங்கள் நலம் தான் சார். தாங்கள் நலமே வேலை முடிந்ததோ.. முனாஸ் சாரின் மகிழ்ச்சியை கவனித்தில் கொள்ளுங்கள் சார்.
சந்தோஷமான பொழுதில் அன்புடன் வரவேற்கிறோம் வாருங்கள்....
சேனை இம்போட் வானொலி இன்று கலை கட்டுகிறது என்ன விஷேசம் தெரிந்தால் நானும் மகிழ்வேன் சொல்லுங்கள் பிரதேர் )(
இன்று நிஷா மேடம் இம்போட் வானொலிக்கு இரண்டு நிகழ்ச்சிகளில் அழைப்பை எடுத்து சுவாரஷ்யமாக பேசிக்கொண்டிருந்தததை நானும் கேட்டுக்கொண்டிருந்தேன் இம்போட் தொலைக்காட்சி நல்ல கிளீரா இருக்கிறதா பார்த்தீர்களா
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 14 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் Tue 26 Aug 2014 - 19:55

அப்படியா மகிழ்ச்சி மகிழ்ச்சி
இம்போட் தொலைக்காட்சி இன்னும் பார்க்க வில்லை
இதோ இப்போதே பார்க்கிறேன்
*#

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 14 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha Tue 26 Aug 2014 - 19:55

ஹாஹா நான் எதுக்காக பேபின்னு சொன்னேன்னு சரியாக புரிந்துக்காமல் இப்படில்லாம் சொல்லக்கூடாது. அப்புறம் வல்லாரை சம்பல் ரகசியம்லாம் போட்டுடைச்சிருவேன். பிரபா ஏற்கனவே இதை நான் சொல்லி நினைத்து நினைத்து சிரிச்சிட்டிருக்கார்!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 14 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha Tue 26 Aug 2014 - 19:57

முனாஸ் சுலைமான் wrote:
நண்பன் wrote:
முனாஸ் சுலைமான் wrote:
Nisha wrote:
நண்பன் wrote:இணைப்பிள் உள்ள அனைவரும் நலம்தானே நிஷா அக்கா நலமா
ராம் அண்ணா சப்னி முனாஸ் பிரதெர் அனைவரும் நலம்தானே?

நாங்கள் நலம் தான் சார். தாங்கள் நலமே வேலை முடிந்ததோ.. முனாஸ் சாரின் மகிழ்ச்சியை கவனித்தில் கொள்ளுங்கள் சார்.
சந்தோஷமான பொழுதில் அன்புடன் வரவேற்கிறோம் வாருங்கள்....
சேனை இம்போட் வானொலி இன்று கலை கட்டுகிறது என்ன விஷேசம் தெரிந்தால் நானும் மகிழ்வேன் சொல்லுங்கள் பிரதேர் )(
இன்று நிஷா மேடம் இம்போட் வானொலிக்கு இரண்டு நிகழ்ச்சிகளில் அழைப்பை எடுத்து சுவாரஷ்யமாக பேசிக்கொண்டிருந்தததை நானும் கேட்டுக்கொண்டிருந்தேன் இம்போட் தொலைக்காட்சி நல்ல கிளீரா இருக்கிறதா பார்த்தீர்களா

அவர் வானொலி களை கட்டி இருக்கிறது ஏன் என கேட்டால் நீங்கள் நான் பேசினெனெனு சொல்கின்றீர்களே சார்! இன்று ஏதேனும் விசேச நாளா சார்?

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 14 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by முனாஸ் சுலைமான் Tue 26 Aug 2014 - 20:03

Nisha wrote:
முனாஸ் சுலைமான் wrote:
நண்பன் wrote:
முனாஸ் சுலைமான் wrote:
Nisha wrote:
நண்பன் wrote:இணைப்பிள் உள்ள அனைவரும் நலம்தானே நிஷா அக்கா நலமா
ராம் அண்ணா சப்னி முனாஸ் பிரதெர் அனைவரும் நலம்தானே?

நாங்கள் நலம் தான் சார். தாங்கள் நலமே வேலை முடிந்ததோ.. முனாஸ் சாரின் மகிழ்ச்சியை கவனித்தில் கொள்ளுங்கள் சார்.
சந்தோஷமான பொழுதில் அன்புடன் வரவேற்கிறோம் வாருங்கள்....
சேனை இம்போட் வானொலி இன்று கலை கட்டுகிறது என்ன விஷேசம் தெரிந்தால் நானும் மகிழ்வேன் சொல்லுங்கள் பிரதேர் )(
இன்று நிஷா மேடம் இம்போட் வானொலிக்கு இரண்டு நிகழ்ச்சிகளில் அழைப்பை எடுத்து சுவாரஷ்யமாக பேசிக்கொண்டிருந்தததை நானும் கேட்டுக்கொண்டிருந்தேன் இம்போட் தொலைக்காட்சி நல்ல கிளீரா இருக்கிறதா பார்த்தீர்களா

அவர் வானொலி களை கட்டி இருக்கிறது ஏன் என கேட்டால் நீங்கள் நான் பேசினெனெனு சொல்கின்றீர்களே சார்! இன்று ஏதேனும் விசேச  நாளா சார்?
இன்று என்றும் போல் ஒருநாள் விஷேஷம் ஒன்றும் இல்லை சியான் 2அறிவிப்பாளர்களின் நேரத்தை எடுத்து தனிமையில் நிகழ்ச்சி செய்து இப்பதான் முடித்து விடைபெற்றார் இப்பொழுது நெளஷாத் நிலாச்சாரலுடன் வந்துள்ளார்...
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 14 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 14 of 40 Previous  1 ... 8 ... 13, 14, 15 ... 27 ... 40  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum