Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
சேனையின் நுழைவாயில்.
+12
முனாஸ் சுலைமான்
SAFNEE AHAMED
பாயிஸ்
பானுஷபானா
கவியருவி ம. ரமேஷ்
ந.க.துறைவன்
rammalar
கவிப்புயல் இனியவன்
நேசமுடன் ஹாசிம்
Nisha
ராகவா
நண்பன்
16 posters
Page 8 of 40
Page 8 of 40 • 1 ... 5 ... 7, 8, 9 ... 24 ... 40
சேனையின் நுழைவாயில்.
First topic message reminder :
)(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( “இனிய வணக்கம் நண்பர்களே”)(()(()(()(()(()(()(()((
இணைந்திருக்கும் அனைவருக்கும் இனிய வணக்கங்கள்
இறைவனின் சாந்தியும் சமாதானமும் அனைவருடனும் இருக்கட்டும்.
)(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )((
)(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( “இனிய வணக்கம் நண்பர்களே”)(()(()(()(()(()(()(()((
இணைந்திருக்கும் அனைவருக்கும் இனிய வணக்கங்கள்
இறைவனின் சாந்தியும் சமாதானமும் அனைவருடனும் இருக்கட்டும்.
)(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )((
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
ஏன் என்னாச்சுNisha wrote:ம்! மனம் நலமில்லை ஹாசிம்! சேனைக்கு வரவும் பதிவிடவும் கூட மனதில் தூண்டலில்லை. நீங்கள் தனியே இருப்பதை கண்டு இங்கே வந்தேன்! நீங்களே எப்போதாவது தானே வருகின்றீர்கள்.வரும் நேரம் பெரும்பாலும் நான் இருப்பதில்லை அல்லவா!
நானும் கூட அதே நிலைதான் இங்கு சேனையோடு பேசியாவது மனதை மாற்றலாம் என்றுதான் இருக்கிறேன்
இங்கு எந்த பிரச்சினையுமில்லை பேசனல் பிரச்சினைகள்
Re: சேனையின் நுழைவாயில்.
ஆமாம்! பேசினாலும் பிரச்சனை பேசாமல் போனாலும் பிரச்சனை! கடந்த ஒரு வாரமாகவே இங்கே மனதை சோர்ந்து போகச்செய்யும் சில சங்கடங்கள்!
எல்லாம் சரியாகணும்! கடவுளிடம் வேண்டிக்கொண்டிருக்கின்றேன். பார்க்கலாம்.
எல்லாம் சரியாகணும்! கடவுளிடம் வேண்டிக்கொண்டிருக்கின்றேன். பார்க்கலாம்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
மனதைத்தளர விடவேண்டாம் அத்தனைக்கும் தீர்வு உண்டு முடிவில்லாத ஆரம்பமே கிடையாது என்ன மன உழைச்சல் மாத்திரம் எம்மை பாடாய்ப்படுத்தும் அதற்கான மாற்றீடுகள் எமக்கு ஆறுதலாக அமையும்Nisha wrote: ஆமாம்! பேசினாலும் பிரச்சனை பேசாமல் போனாலும் பிரச்சனை! கடந்த ஒரு வாரமாகவே இங்கே மனதை சோர்ந்து போகச்செய்யும் சில சங்கடங்கள்!
எல்லாம் சரியாகணும்! கடவுளிடம் வேண்டிக்கொண்டிருக்கின்றேன். பார்க்கலாம்.
Re: சேனையின் நுழைவாயில்.
அதே தான்பா!
சரி இந்த தும்பியை காணோமே! அவர் எங்கே? வருவாரா இலலியாமா?
சரி இந்த தும்பியை காணோமே! அவர் எங்கே? வருவாரா இலலியாமா?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
இப்போது என்னை அழைத்தார் shipment. வந்திருக்கிறது இன்னும் 30நிமிடங்களில் வருகிறேன் என்றார் வருவார் வராமல் எங்க போகப்போறாருNisha wrote:அதே தான்பா!
சரி இந்த தும்பியை காணோமே! அவர் எங்கே? வருவாரா இலலியாமா?
Re: சேனையின் நுழைவாயில்.
பானுவையும் காணோம்,
ராகவன் இனி வரமாட்டார்! எஸ்கேப் ஆகிட்டார்!
ராகவன் இனி வரமாட்டார்! எஸ்கேப் ஆகிட்டார்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
என்னாச்சு ராகவன் வருவார்தானே எங்கோ பயணமானார் என்றுதானே சொன்னார்Nisha wrote:பானுவையும் காணோம்,
ராகவன் இனி வரமாட்டார்! எஸ்கேப் ஆகிட்டார்!
Re: சேனையின் நுழைவாயில்.
ஹாஹா! நீங்கள் எல்லோரும் இத்தனை அப்பாவியா இருக்கபோய்த்தான் அவர் எல்லோர் தலையிலும் மிளகாய் அரைக்கின்றார். இனி சேனைப்பக்கம் வருவாரா என தெரியல்லை.. வந்தால் நான் தான் அவருக்கு முதல் எதிரி!
நீங்களாச்சும் பரவாயில்லை! முனாஸ் சாரை நினைத்தால் தான் எனக்கு கவலை. அவர் தகுதிக்கும் பதவிக்கும்.. தோழன் என்பதுக்கும் ஒரு மதிப்பு வேண்டும்.
நீங்களாச்சும் பரவாயில்லை! முனாஸ் சாரை நினைத்தால் தான் எனக்கு கவலை. அவர் தகுதிக்கும் பதவிக்கும்.. தோழன் என்பதுக்கும் ஒரு மதிப்பு வேண்டும்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
என்ன நடந்த என்று சொல்லுங்கள் அக்காNisha wrote:ஹாஹா! நீங்கள் எல்லோரும் இத்தனை அப்பாவியா இருக்கபோய்த்தான் அவர் எல்லோர் தலையிலும் மிளகாய் அரைக்கின்றார். இனி சேனைப்பக்கம் வருவாரா என தெரியல்லை.. வந்தால் நான் தான் அவருக்கு முதல் எதிரி!
நீங்களாச்சும் பரவாயில்லை! முனாஸ் சாரை நினைத்தால் தான் எனக்கு கவலை. அவர் தகுதிக்கும் பதவிக்கும்.. தோழன் என்பதுக்கும் ஒரு மதிப்பு வேண்டும்.
Re: சேனையின் நுழைவாயில்.
முதலில் அவர் பேஸ்புக் போய் பாருங்கள்! நிரம்ப புரியும்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
யாரைத்தான் நம்புவதோ ஏழை நெஞ்சம் , அம்மம்மா பூமியிலே யாவும் வஞ்சம். நான் பாடலப்பா!
ஏன் எனில் நான் யாரையும் நம்பவே இல்லை.. வந்த நாள் முதல் இந்த நாள் வரை மனிதன் மாறி விட்டார்.. நான் மாறவே இல்லையப்பனே!
ஏன் எனில் நான் யாரையும் நம்பவே இல்லை.. வந்த நாள் முதல் இந்த நாள் வரை மனிதன் மாறி விட்டார்.. நான் மாறவே இல்லையப்பனே!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
எனக்கு எதுவும் தென்படவில்லை அக்கா முடிந்தால் சுட்டிக்காட்டுங்கள்Nisha wrote:யாரைத்தான் நம்புவதோ ஏழை நெஞ்சம் , அம்மம்மா பூமியிலே யாவும் வஞ்சம். நான் பாடலப்பா!
ஏன் எனில் நான் யாரையும் நம்பவே இல்லை.. வந்த நாள் முதல் இந்த நாள் வரை மனிதன் மாறி விட்டார்.. நான் மாறவே இல்லையப்பனே!
Re: சேனையின் நுழைவாயில்.
பானு வந்தாச்சு! ஹாசிம் போயாச்சு! அடபோங்கப்பா! நானும் போகபோகின்றேன்!
ஒருத்தர் வந்தால் இன்னொருத்தர் எஸ்கேப் ஆகணும்னு சொல்லி வைத்தா வருவிங்க! _* _* _* _* _*
ஒருத்தர் வந்தால் இன்னொருத்தர் எஸ்கேப் ஆகணும்னு சொல்லி வைத்தா வருவிங்க! _* _* _* _* _*
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
ராகவன் முகநூல் ஒன்னுமே இல்லையே என்ன இருக்குனு சொன்னால் புரியும் தனிமடலுக்கும் பதில் இல்ல....
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
நீண்ட நேர போராட்டத்தின் பின் இப்போதுதான் வர முடிந்தது அனைவரும் நலம்தானே?
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
இணைப்பில் உள்ள அனைவரும் நலம்தானே?
கே.இனியவன், நேசமுடன் ஹாசிம், பாயிஸ்
கே.இனியவன், நேசமுடன் ஹாசிம், பாயிஸ்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
தாமதமாக வந்தமைக்கு தடியடி உண்டு அக்காவிடமிருந்துநண்பன் wrote:நீண்ட நேர போராட்டத்தின் பின் இப்போதுதான் வர முடிந்தது அனைவரும் நலம்தானே?
நாளை நீங்கள் பாத்துக்கோங்க
Re: சேனையின் நுழைவாயில்.
நீங்கள் எங்கே போகபோகின்றீர்களாம்!
தும்பியும் பாவம் தானே! அவரும் வருவார், நீங்களும் வாங்க!
தும்பியும் பாவம் தானே! அவரும் வருவார், நீங்களும் வாங்க!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
இது நியாயமா அடுக்குமா? _*நேசமுடன் ஹாசிம் wrote:தாமதமாக வந்தமைக்கு தடியடி உண்டு அக்காவிடமிருந்துநண்பன் wrote:நீண்ட நேர போராட்டத்தின் பின் இப்போதுதான் வர முடிந்தது அனைவரும் நலம்தானே?
நாளை நீங்கள் பாத்துக்கோங்க
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
விழித்திருப்போம் ....
விடியலை நோக்கி ...
விண்ணை தொடும் ....
விளைவுகள் வந்தாலும் ..
விழித்திருப்போம் .....
விடியலை நோக்கி .....
விடலைகளே மங்கையரே ...
விடியல் பொழுது வணக்கம் .....!!!
விடியலை நோக்கி ...
விண்ணை தொடும் ....
விளைவுகள் வந்தாலும் ..
விழித்திருப்போம் .....
விடியலை நோக்கி .....
விடலைகளே மங்கையரே ...
விடியல் பொழுது வணக்கம் .....!!!
Re: சேனையின் நுழைவாயில்.
அனைவர் மீதும் இறைவனின் சாந்தி உண்டாகட்டும்
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Page 8 of 40 • 1 ... 5 ... 7, 8, 9 ... 24 ... 40
Similar topics
» சேனையின் நுழைவாயில்.!
» சேனையின் நுழைவாயில்
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்.!
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்.!
» சேனையின் நுழைவாயில்.
Page 8 of 40
Permissions in this forum:
You cannot reply to topics in this forum