சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

சேனையின் நுழைவாயில். - Page 11 Khan11

சேனையின் நுழைவாயில்.

+12
முனாஸ் சுலைமான்
SAFNEE AHAMED
பாயிஸ்
பானுஷபானா
கவியருவி ம. ரமேஷ்
ந.க.துறைவன்
rammalar
கவிப்புயல் இனியவன்
நேசமுடன் ஹாசிம்
Nisha
ராகவா
நண்பன்
16 posters

Page 11 of 40 Previous  1 ... 7 ... 10, 11, 12 ... 25 ... 40  Next

Go down

சேனையின் நுழைவாயில். - Page 11 Empty சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் Sun 17 Aug 2014 - 11:54

First topic message reminder :

)(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( “இனிய  வணக்கம் நண்பர்களே”)(()(()(()(()(()(()(()((  

இணைந்திருக்கும் அனைவருக்கும்   இனிய வணக்கங்கள்
இறைவனின் சாந்தியும் சமாதானமும் அனைவருடனும் இருக்கட்டும். 

)(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )((


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down


சேனையின் நுழைவாயில். - Page 11 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by கவிப்புயல் இனியவன் Sun 24 Aug 2014 - 13:29

காதல் நோயை அனுபவிப்பாள் .....!!!

நான் படும் வேதனையை 
என்னவளும் படுவாள் 
கடல் ஆழத்தை 
காணமுடியாதது போல் 
எனவளும் காதல் நோயை 
அனுபவிப்பாள் .....!!!

நான் ஆண் மகன் 
மடலேரவும் துணிந்து விடுவேன் 
மெல்லிய குணங்களை கொண்ட 
என்னவளோ -மடலேற மாட்டாள் 
இத்தகைய பண்பை உடைய 
பெண்கள் புனித பிறப்புக்கு 
நிகர் ஏதுமில்லை ...!!!

திருக்குறள் : 1137
+
நாணுத்துறவுரைத்தல் 
+
கடலன்ன காமம் உழந்தும் மடலேறாப் 
பெண்ணின் பெருந்தக்க தில்.

+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 57
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 11 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by கவிப்புயல் இனியவன் Sun 24 Aug 2014 - 13:33

நண்பன் wrote:
கே.இனியவன் wrote:தளத்தோடு இணைந்திருக்கும் உறவுகள் அனைவருக்கும் அன்பு கனிந்த வணக்கம்
உங்களுக்கும் அதே வணக்கம் மதியம் சாப்பிட்டாச்சா இப்போது எங்கிருந்து கொழும்பில்தானா?
வணக்கம் 
சரியாக சொனீர்கள்  வாரத்தில் 2 நாள் கொழும்பு 
5 நாள் யாழ்ப்பாணம் 
மிக்க நன்றி 
நலம் விசாரித்தமைக்கு நன்றி

மன்னிக்கணும் 
கவிதையை மாறி பதிந்து விட்டேன் 
அரட்டை பகுதியில்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 11 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் Sun 24 Aug 2014 - 13:41

கே.இனியவன் wrote:
நண்பன் wrote:
கே.இனியவன் wrote:தளத்தோடு இணைந்திருக்கும் உறவுகள் அனைவருக்கும் அன்பு கனிந்த வணக்கம்
உங்களுக்கும் அதே வணக்கம் மதியம் சாப்பிட்டாச்சா இப்போது எங்கிருந்து கொழும்பில்தானா?
வணக்கம் 
சரியாக சொனீர்கள்  வாரத்தில் 2 நாள் கொழும்பு 
5 நாள் யாழ்ப்பாணம் 
மிக்க நன்றி 
நலம் விசாரித்தமைக்கு நன்றி

மன்னிக்கணும் 
கவிதையை மாறி பதிந்து விட்டேன் 
அரட்டை பகுதியில்
56-57ம் மாற்றி விடுகிறேன் கவலை வேண்டாம்
நண்பன் இருக்க பயமேன்  #) 


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 11 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by கவிப்புயல் இனியவன் Sun 24 Aug 2014 - 13:48

நண்பன் wrote:
கே.இனியவன் wrote:
நண்பன் wrote:
கே.இனியவன் wrote:தளத்தோடு இணைந்திருக்கும் உறவுகள் அனைவருக்கும் அன்பு கனிந்த வணக்கம்
உங்களுக்கும் அதே வணக்கம் மதியம் சாப்பிட்டாச்சா இப்போது எங்கிருந்து கொழும்பில்தானா?
வணக்கம் 
சரியாக சொனீர்கள்  வாரத்தில் 2 நாள் கொழும்பு 
5 நாள் யாழ்ப்பாணம் 
மிக்க நன்றி 
நலம் விசாரித்தமைக்கு நன்றி

மன்னிக்கணும் 
கவிதையை மாறி பதிந்து விட்டேன் 
அரட்டை பகுதியில்
56-57ம் மாற்றி விடுகிறேன் கவலை வேண்டாம்
நண்பன் இருக்க பயமேன்  #) 
இல்லை நான் பதிந்து விட்டேன் 
இதை அழித்து விட்டால் சரி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 11 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் Sun 24 Aug 2014 - 14:53

மீண்டும் உறவுகளுடன் நண்பன் இணைகிறேன் அனைவரும் நலம்தானே?


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 11 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by கவிப்புயல் இனியவன் Sun 24 Aug 2014 - 17:37

 இணைந்திருக்கும் உறவுகள் அனைவருக்கும் அன்பு கனிந்த வணக்கம்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 11 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha Sun 24 Aug 2014 - 18:03

யாராவது இருக்கிங்களா?

நான் இருக்கேன்!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 11 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் Sun 24 Aug 2014 - 19:08

Nisha wrote:யாராவது இருக்கிங்களா?

நான் இருக்கேன்!
கடை மூடும் நேரம் வீட்டுக்கு போய் வருகிறேன் இருங்கள்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 11 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha Sun 24 Aug 2014 - 19:11

அது சரி! இருங்க வருவேன் என சொன்னால் வரணும்னு சொல்லிட்டேன் இல்லை... #* #* #* #* #* 


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 11 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் Sun 24 Aug 2014 - 20:12

Nisha wrote:அது சரி! இருங்க வருவேன் என சொன்னால் வரணும்னு சொல்லிட்டேன் இல்லை... #* #* #* #* #* 
வந்தேன் வந்துட்டேன்  i* 


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 11 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha Sun 24 Aug 2014 - 20:18

இன்று சமையல் இல்லையா?


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 11 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by நேசமுடன் ஹாசிம் Sun 24 Aug 2014 - 20:28

Nisha wrote:இன்று சமையல் இல்லையா?
இன்று சமைத்ததால்தான் நான் தாமதமானேன்


சேனையின் நுழைவாயில். - Page 11 Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 11 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha Sun 24 Aug 2014 - 20:30

ஹைய்யா! ஹாசிம் வந்தாச்சு!

என்ன சமையல் செய்தீர்கள். ஆமால் நீங்கள் சமையலில் எக்ஸ்பர்ட்டோ? என்ன ஸ்பெஷல் செய்வீர்கள்?


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 11 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by நேசமுடன் ஹாசிம் Sun 24 Aug 2014 - 20:37

Nisha wrote:ஹைய்யா!  ஹாசிம் வந்தாச்சு!

என்ன சமையல் செய்தீர்கள். ஆமால் நீங்கள் சமையலில் எக்ஸ்பர்ட்டோ? என்ன  ஸ்பெஷல் செய்வீர்கள்?
என் சமையலைப்பற்றி நண்பனுக்கும் நன்றாகத் தெரியும் சில வருடங்களுக்கு முன்னர் அவரது றுமுக்குச்சென்றால் சமைத்துத்தரும்படி பணித்துவிடுவார்கள் அனைத்து வேலைகளும் அவர்களின் உதவியால் முடித்து தருவார்கள் சமைத்திருக்கிறேன் 

இன்று நாட்டிலிருந்து விரால் கருவாடு வந்திருந்தது உருழைக்கிழங்கு போட்டு பால் கறி வைத்தோம் அத்துடன் உப்புக்கருவாட்டை எண்ணையில் பொரித்தெடுத்து வெங்காயமிட்டு வதக்கி எடுத்திருக்கிறோம் ஒரு கட்டு கட்டணும் இன்னும் சாப்பாடு ஆகவில்லை 
இன்று உங்கள் விசேசம் என்ன


சேனையின் நுழைவாயில். - Page 11 Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 11 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha Sun 24 Aug 2014 - 20:42

ஆஹா! எனக்கு ரெம்ப பிடித்த  சாப்பாடுப்பா!  கருவாடு வகை என்றாலே அம்பூட்டு பிரியம். எனக்கு மட்டும் அல்ல என் வீட்டில் இருக்கும் என் சின்ன வாலுகள் இருவரும் கடுவாட்டு பொரிய்ல் என்றால் ரெண்டு தடவை சாப்பிடுவாங்க.  ஊரைபோல் நல்ல கருவாடு இங்கே கிடைப்பதில்லை. யாராவது கொண்டு வந்தால் தான் உண்டு

இன்று இடியப்பம், இறால் தக்காளி பால் சொதி, தேங்காய் சம்பல், உழுந்து வடை, மாலு பான் என இரவு சாப்பிட இருக்கின்றது. அவரவர் விரும்பியதை சாப்பிடட்டும் என  வைத்திருக்கேன்.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 11 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் Sun 24 Aug 2014 - 20:43

Nisha wrote:இன்று சமையல் இல்லையா?
இபாம் சமைக்கிறார் அக்கா


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 11 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் Sun 24 Aug 2014 - 20:45

நாட்டிலிருந்து வந்த கருவாட்டுக் கறி சமைக்கிறார்கள் ம்ம் ஒரே அசத்தல்தான் போங்க  (:)


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 11 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha Sun 24 Aug 2014 - 20:49

உங்கள் எல்லோருக்குமே கருவாடு பிடிக்குமா?

என் வீட்டுக்காரருக்கு பிடிக்காது.  கருவாடு பொரித்தால் அதன் வாடை பிடிக்கல்லை என்பார்.

போன வாரம் ஊரிலிருந்து வந்த பார்சலில் கருவாடு இருக்க விலலையா உங்களுக்கு?


Last edited by Nisha on Sun 24 Aug 2014 - 20:51; edited 2 times in total


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 11 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by நேசமுடன் ஹாசிம் Sun 24 Aug 2014 - 20:51

Nisha wrote:ஆஹா! எனக்கு ரெம்ப பிடித்த  சாப்பாடுப்பா!  கருவாடு வகை என்றாலே அம்பூட்டு பிரியம். எனக்கு மட்டும் அல்ல என் வீட்டில் இருக்கும் என் சின்ன வாலுகள் இருவரும் கடுவாட்டு பொரிய்ல் என்றால் ரெண்டு தடவை சாப்பிடுவாங்க.  ஊரைபோல் நல்ல கருவாடு இங்கே கிடைப்பதில்லை. யாராவது கொண்டு வந்தால் தான் உண்டு

இன்று இடியப்பம், இறால் தக்காளி பால் சொதி, தேங்காய் சம்பல், உழுந்து வடை, மாலு பான் என இரவு சாப்பிட இருக்கின்றது. அவரவர் விரும்பியதை சாப்பிடட்டும் என  வைத்திருக்கேன்.
எங்களுக்கும் நாட்டு கருவாடு என்றால் அலாதிததான் அதனால் யாராவது வந்தால் கருவாடுதான் அனுப்பச்சொல்வது வழக்கும் எனது மனைவியின் ஊரில் குளத்து மீன்கள் மலிவாக கிடைக்கும் கடந்த பெருநாளைக்கு சென்றிருந்ததால் வங்கி வந்திருந்தார்


சேனையின் நுழைவாயில். - Page 11 Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 11 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha Sun 24 Aug 2014 - 20:52

குளத்து மீன் என்றால் என்ன மீன்கள் ஹாசிம்?


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 11 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by நேசமுடன் ஹாசிம் Sun 24 Aug 2014 - 21:15

Nisha wrote:குளத்து மீன் என்றால் என்ன மீன்கள் ஹாசிம்?
வில்லத்தனமான கேள்வி இருந்தாலும் பதில் தரணுமா வேணாமான்னு யோசிக்கிறேன்


சேனையின் நுழைவாயில். - Page 11 Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 11 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha Sun 24 Aug 2014 - 22:08

என்னாச்சு இன்னிக்கு உங்க இருவருக்கும்! என்னை வில்லி பல்லின்னுட்டு இருக்கிங்க!? குளத்து மீன் எனில் என்ன மீன் என சொல்லுங்க.. எனக்கு மீன் சாப்பிடத்தான் தெரியும். பெயர் எல்லாம் தெரியாது. _*


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 11 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by ந.க.துறைவன் Mon 25 Aug 2014 - 6:32

அனைவருக்கும் வணக்கம்.
ந.க.துறைவன்
ந.க.துறைவன்
புதுமுகம்

பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 11 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by ahmad78 Mon 25 Aug 2014 - 8:46

அனைவர் மீதும் இறைவனின் சாந்தி உண்டாகட்டும்


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 11 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha Mon 25 Aug 2014 - 9:50

அனைவருக்கும் நல் வணக்கம்!

அஸ்ஸலாமு அலைக்கும்!

உங்கள் அனைவர் மீதும் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டும்!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 11 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 11 of 40 Previous  1 ... 7 ... 10, 11, 12 ... 25 ... 40  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum