Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
சேனையின் நுழைவாயில்.
+12
முனாஸ் சுலைமான்
SAFNEE AHAMED
பாயிஸ்
பானுஷபானா
கவியருவி ம. ரமேஷ்
ந.க.துறைவன்
rammalar
கவிப்புயல் இனியவன்
நேசமுடன் ஹாசிம்
Nisha
ராகவா
நண்பன்
16 posters
Page 12 of 40
Page 12 of 40 • 1 ... 7 ... 11, 12, 13 ... 26 ... 40
சேனையின் நுழைவாயில்.
First topic message reminder :
)(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( “இனிய வணக்கம் நண்பர்களே”)(()(()(()(()(()(()(()((
இணைந்திருக்கும் அனைவருக்கும் இனிய வணக்கங்கள்
இறைவனின் சாந்தியும் சமாதானமும் அனைவருடனும் இருக்கட்டும்.
)(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )((

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
சொந்தங்கள் அனைவருக்கும் அஸ்ஸலாமு அலைக்கும்
அனைவரும் நலம்தானே?
அனைவரும் நலம்தானே?
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
Nisha wrote: அனைவருக்கும் நல் வணக்கம்!
அஸ்ஸலாமு அலைக்கும்!
உங்கள் அனைவர் மீதும் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டும்!
வ அலைக்கும் சலாம் நிஷா ... :cheers:
யாரையும் காணோமேனு டைப் செய்றேன் நண்பன் ஆஜராகுகிறார். :^
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: சேனையின் நுழைவாயில்.
நண்பன் wrote:சொந்தங்கள் அனைவருக்கும் அஸ்ஸலாமு அலைக்கும்
அனைவரும் நலம்தானே?
வாங்க வ அலைக்கும் சலாம் *_
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: சேனையின் நுழைவாயில்.
உங்களுக்கும் அப்படியே உண்டாகட்டும்Nisha wrote: அனைவருக்கும் நல் வணக்கம்!
அஸ்ஸலாமு அலைக்கும்!
உங்கள் அனைவர் மீதும் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டும்!
நாங்கள் நலம் நீங்கள் நலம்தானே?
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
வந்தேன் இரண்டாம் இலக்கத்தில் உள்ள அக்கா நீங்கள் நலம்தானே?பானுஷபானா wrote:நண்பன் wrote:சொந்தங்கள் அனைவருக்கும் அஸ்ஸலாமு அலைக்கும்
அனைவரும் நலம்தானே?
வாங்க வ அலைக்கும் சலாம் *_
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
நண்பன் wrote:வந்தேன் இரண்டாம் இலக்கத்தில் உள்ள அக்கா நீங்கள் நலம்தானே?பானுஷபானா wrote:நண்பன் wrote:சொந்தங்கள் அனைவருக்கும் அஸ்ஸலாமு அலைக்கும்
அனைவரும் நலம்தானே?
வாங்க வ அலைக்கும் சலாம் *_
ம்ம்ம் நலம் தம்பி நீங்க நலமா?
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: சேனையின் நுழைவாயில்.
நீங்கள் அவரை காணோம்னு தேடினால் தான் வரணும்னு காத்திருந்தாராம் பானு!
வணக்கம்பா! நமஸ்தே! கூட்டன் டாக்! குட் மோனிஞ்
வணக்கம்பா! நமஸ்தே! கூட்டன் டாக்! குட் மோனிஞ்
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
உங்களுக்கும் கூட்டன் டாக் ஹா ஹா என்னாதுNisha wrote: நீங்கள் அவரை காணோம்னு தேடினால் தான் வரணும்னு காத்திருந்தாராம் பானு!
வணக்கம்பா! நமஸ்தே! கூட்டன் டாக்! குட் மோனிஞ்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
அக்கா நீங்க என்றாவது நான் பிடித்த முயலுக்கு மூன்று என்று சொல்லி இருக்கிங்களா?பானுஷபானா wrote:நண்பன் wrote:வந்தேன் இரண்டாம் இலக்கத்தில் உள்ள அக்கா நீங்கள் நலம்தானே?பானுஷபானா wrote:நண்பன் wrote:சொந்தங்கள் அனைவருக்கும் அஸ்ஸலாமு அலைக்கும்
அனைவரும் நலம்தானே?
வாங்க வ அலைக்கும் சலாம் *_
ம்ம்ம் நலம் தம்பி நீங்க நலமா?
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
கூட்டன் டாக் என்றால் ஜேர்மன் மொழியில் குட் டே
கூட்டன் மோர்கண் என்றால் குட் மோனிங்
கூட்டன் மோர்கண் என்றால் குட் மோனிங்
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
நண்பன் wrote:வந்தேன் இரண்டாம் இலக்கத்தில் உள்ள அக்கா நீங்கள் நலம்தானே?பானுஷபானா wrote:நண்பன் wrote:சொந்தங்கள் அனைவருக்கும் அஸ்ஸலாமு அலைக்கும்
அனைவரும் நலம்தானே?
வாங்க வ அலைக்கும் சலாம் *_
என்னது ?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
அப்போ நல்ல அக்கா என்று நான் சொல்கிறேன் சரியா என்று பாருங்கள்Nisha wrote:கூட்டன் டாக் என்றால் ஜேர்மன் மொழியில் குட் டே
கூட்டன் மோர்கண் என்றால் குட் மோனிங்
கூட்டன் அக்கான் நிஷா
கூட்டன் அக்கான் பானு
எப்புடி நாங்களும் ஜேர்மன் மொழி பேசுவோம்ல i* i*
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
ஐய்யோ! குட் சரி அதென்ன குட்டன்!
கூட்டன் ராக்
குட் மோனிங்க் தானே..
குட் அக்காஸ் சரி. ஆமாம் அக்கா என்று ஜேர்மனில் இல்லையே. சிஸ்டரை ஸ்வெஸ்டர் என்பார்கள்.
கூட்டன் ராக்
குட் மோனிங்க் தானே..
குட் அக்காஸ் சரி. ஆமாம் அக்கா என்று ஜேர்மனில் இல்லையே. சிஸ்டரை ஸ்வெஸ்டர் என்பார்கள்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
Nisha wrote:ஐய்யோ! குட் சரி அதென்ன குட்டன்!
கூட்டன் ராக்
குட் மோனிங்க் தானே..
குட் அக்காஸ் சரி. ஆமாம் அக்கா என்று ஜேர்மனில் இல்லையே. சிஸ்டரை ஸ்வெஸ்டர் என்பார்கள்.
எனக்கு நானே #)
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
நண்பன் wrote:அக்கா நீங்க என்றாவது நான் பிடித்த முயலுக்கு மூன்று என்று சொல்லி இருக்கிங்களா?பானுஷபானா wrote:நண்பன் wrote:வந்தேன் இரண்டாம் இலக்கத்தில் உள்ள அக்கா நீங்கள் நலம்தானே?பானுஷபானா wrote:நண்பன் wrote:சொந்தங்கள் அனைவருக்கும் அஸ்ஸலாமு அலைக்கும்
அனைவரும் நலம்தானே?
வாங்க வ அலைக்கும் சலாம் *_
ம்ம்ம் நலம் தம்பி நீங்க நலமா?
ஏன் இப்படி கேக்குறிங்க... நான் அப்படி சொல்லவே மாட்டேன். _*
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: சேனையின் நுழைவாயில்.
நண்பனே நீங்கள் ஏன் கேட்டீர்கள் என எனக்கு தெரியும். பானுவிடம் முயலுக்கு மூனுகால் எனும் பிடிவாதம் இருக்கோ இல்லையோ எனக்கு தெரியாது! ஆனால் உங்க நண்பனிடம் உலக மக்கள் அனைவருக்கும் சேர்த்து மொத்தமாய் இந்த மூணுகால் பிடிவாதம் இருக்கின்றது
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
உங்க இலக்கம் அப்படி சொல்லுதே அதான் கேட்டேன் இலக்கம் ஏழு ^_ ^_பானுஷபானா wrote:நண்பன் wrote:அக்கா நீங்க என்றாவது நான் பிடித்த முயலுக்கு மூன்று என்று சொல்லி இருக்கிங்களா?பானுஷபானா wrote:நண்பன் wrote:வந்தேன் இரண்டாம் இலக்கத்தில் உள்ள அக்கா நீங்கள் நலம்தானே?பானுஷபானா wrote:நண்பன் wrote:சொந்தங்கள் அனைவருக்கும் அஸ்ஸலாமு அலைக்கும்
அனைவரும் நலம்தானே?
வாங்க வ அலைக்கும் சலாம் *_
ம்ம்ம் நலம் தம்பி நீங்க நலமா?
ஏன் இப்படி கேக்குறிங்க... நான் அப்படி சொல்லவே மாட்டேன். _*
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
இந்த ஆட்டத்திற்கு நான் வரல ஆள விடுங்கNisha wrote: நண்பனே நீங்கள் ஏன் கேட்டீர்கள் என எனக்கு தெரியும். பானுவிடம் முயலுக்கு மூனுகால் எனும் பிடிவாதம் இருக்கோ இல்லையோ எனக்கு தெரியாது! ஆனால் உங்க நண்பனிடம் உலக மக்கள் அனைவருக்கும் சேர்த்து மொத்தமாய் இந்த மூணுகால் பிடிவாதம் இருக்கின்றது
*# *#
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
4ம் தேதி பிறந்த உங்களுக்கும் எனக்கும் நட்பு )* _*
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
ஹாஹா ! இன்றைக்கு முதல் சண்டை போடலாமா? நாம ரெண்டு பேரு பிரெண்டும் இல்லையாமா?
அடபோங்கப்பா! நம்பிக்கை இல்லை என சொல்லிட்டு உட்கார்ந்து ஆராய்ந்துகிட்டு இருக்கிங்களா? ஆனால் எனக்கு சொன்னதெல்லாம் கரெக்டுதான் இலலியா?
அடபோங்கப்பா! நம்பிக்கை இல்லை என சொல்லிட்டு உட்கார்ந்து ஆராய்ந்துகிட்டு இருக்கிங்களா? ஆனால் எனக்கு சொன்னதெல்லாம் கரெக்டுதான் இலலியா?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
இல்லை இல்லை ஆராய வில்லை மேலோட்டமாக பார்த்தேன் எந்த இலக்கத்தில் சொன்னாலும் சிலது சிலருக்கு பொருத்தமாகத்தான் இருக்கும் வாழ்க்கையை ஒட்டியதாக இருக்கும் அதை காப்பி எடுத்து இங்கே பதிவிடுங்கள் அக்கா இங்கே படித்துப்பார்க்கிறேன்Nisha wrote:ஹாஹா ! இன்றைக்கு முதல் சண்டை போடலாமா? நாம ரெண்டு பேரு பிரெண்டும் இல்லையாமா?
அடபோங்கப்பா! நம்பிக்கை இல்லை என சொல்லிட்டு உட்கார்ந்து ஆராய்ந்துகிட்டு இருக்கிங்களா? ஆனால் எனக்கு சொன்னதெல்லாம் கரெக்டுதான் இலலியா?
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
வஅலைக் குமுஸலாம் நண்பா எப்படி உள்ளீர்கள் நலம்தானே எப்படி வேலைகள் அதிகமோ?நேசமுடன் ஹாசிம் wrote:அனைவருக்கும் இனிய சலாம்
அஸ்ஸலாமு அலைக்கும்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
உங்களுக்கு சரியான எதிரியாய் நான் வந்திருக்கேன் போலவே.
நான் 4 திகதி பிறந்து மொத்தகூட்டுத்தொகையும் 7.
4,7 க்கும் 2 க்கும் ஒத்துக்காதாம். ஐய்யோ ஐயோ தும்பி முடியலல்லையேப்பா.. )* )* இதை சொல்லி சண்டை ஆரம்பிச்சிர வேண்டியது தான்.
நான் 4 திகதி பிறந்து மொத்தகூட்டுத்தொகையும் 7.
4,7 க்கும் 2 க்கும் ஒத்துக்காதாம். ஐய்யோ ஐயோ தும்பி முடியலல்லையேப்பா.. )* )* இதை சொல்லி சண்டை ஆரம்பிச்சிர வேண்டியது தான்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
நண்பன் wrote:உங்க இலக்கம் அப்படி சொல்லுதே அதான் கேட்டேன் இலக்கம் ஏழு ^_ ^_பானுஷபானா wrote:நண்பன் wrote:அக்கா நீங்க என்றாவது நான் பிடித்த முயலுக்கு மூன்று என்று சொல்லி இருக்கிங்களா?பானுஷபானா wrote:நண்பன் wrote:வந்தேன் இரண்டாம் இலக்கத்தில் உள்ள அக்கா நீங்கள் நலம்தானே?பானுஷபானா wrote:நண்பன் wrote:சொந்தங்கள் அனைவருக்கும் அஸ்ஸலாமு அலைக்கும்
அனைவரும் நலம்தானே?
வாங்க வ அலைக்கும் சலாம் *_
ம்ம்ம் நலம் தம்பி நீங்க நலமா?
ஏன் இப்படி கேக்குறிங்க... நான் அப்படி சொல்லவே மாட்டேன். _*
இதெல்லாம் சும்மா இதையெல்லாமா நம்புவிங்க (_
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Page 12 of 40 • 1 ... 7 ... 11, 12, 13 ... 26 ... 40
Similar topics
» சேனையின் நுழைவாயில்.!
» சேனையின் நுழைவாயில்
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்.!
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்.!
» சேனையின் நுழைவாயில்.
Page 12 of 40
Permissions in this forum:
You cannot reply to topics in this forum