Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
சேனையின் நுழைவாயில்.
+12
முனாஸ் சுலைமான்
SAFNEE AHAMED
பாயிஸ்
பானுஷபானா
கவியருவி ம. ரமேஷ்
ந.க.துறைவன்
rammalar
கவிப்புயல் இனியவன்
நேசமுடன் ஹாசிம்
Nisha
ராகவா
நண்பன்
16 posters
Page 26 of 40
Page 26 of 40 • 1 ... 14 ... 25, 26, 27 ... 33 ... 40
சேனையின் நுழைவாயில்.
First topic message reminder :
)(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( “இனிய வணக்கம் நண்பர்களே”)(()(()(()(()(()(()(()((
இணைந்திருக்கும் அனைவருக்கும் இனிய வணக்கங்கள்
இறைவனின் சாந்தியும் சமாதானமும் அனைவருடனும் இருக்கட்டும்.
)(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )((

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
அன்பு உள்ளங்களைத் தேடி உங்கள் நண்பன் அனைவரும் நலம்தானே?
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
வேலை முடிந்ததா?
கால் வலி எப்படி இருக்கிறது?
கால் வலி எப்படி இருக்கிறது?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
ஹாய் அக்கா எப்படி உள்ளீர்கள் நான் நலம் வேலை முடிந்து விட்டது இப்போது பிரீதான் வாங்க சேனையில் விளையாடலாம் !Nisha wrote:வேலை முடிந்ததா?
கால் வலி எப்படி இருக்கிறது?
கால் வலி எனக்கு நலமே! இன்று நாங்கள் விளையாடினோ.ம் காலையில் உடற் பயற்சி செய்தோம் ரினோஸ்தான் இன்னும் கால் வலி என்று சொல்லிக்கொண்டிருக்கிறார். எனக்கு சரியாகி விட்டது. எங்க றூம்ல எனக்கும் ரினோஸ்கும் கொழுப்பு அதிகம் என்று எல்லாரும் சொல்கிறார்கள் இன்னும் ஒரு மாதம் போகட்டும் யாருக்கு கொழுப்பு அதிகம் என்பது தெரியும்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
படத்தில் இருப்பவர்கள் யார்?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
Nisha wrote:படத்தில் இருப்பவர்கள் யார்?
சிற்றிவேசம் போட்டோக்கா கண்டுக்காதிங்க #)
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
வணக்கம் அண்ணா நலம்தானே?கே.இனியவன் wrote:வணக்கம்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
வ அலைக்கு முஸலாம் நலமாக உள்ளீர்களா ஹாசிம்நேசமுடன் ஹாசிம் wrote:இணைப்பில் உள்ள அனைவருக்கும் எனது இனிய சலாம்
அஸ்ஸலாமு அலைக்கும்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
கே.இனியவன் wrote:அன்பு தமிழ் உறவுகளே
இணைந்திருப்போம் அன்புடன் என்றும்
இனிய காலை வணக்கம் அண்ணா எப்படி உள்ளீர்கள்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
காலை வணக்கம்!
அனைவரும் நலமா?
அனைவரும் நலமா?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
இனிய காலை வணக்கம் அக்கா எப்படி உள்ளீர்கள் உடலும் உள்ளமும் நலம்தானே?Nisha wrote:காலை வணக்கம்!
அனைவரும் நலமா?
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
காலையில் போட்டு வைத்த கிரீன் டீ ஆறி விட்டது மீண்டும் சூடு தண்ணீர் ஊற்றி சூடாக்கி குடிக்கிறேன்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
சேனை அமெரிக்காவிலா இருக்கிறது !
காய்ச்சல் ப்பா! இரவெல்லாம் நல்ல சூடு உடம்பு வலி, மாத்திரை போட்டு தான் தூங்கினேன்.
இப்ப கப்ரியேல் எப்சியை ஸ்கூல் அனுப்பிட்டி டீ குடிச்சிட்டு உட்கார்ந்திருக்கேன்.
எப்சி ஸ்கூல் டிரிப் போகின்றா நாளை தான் வருவாள்.
காய்ச்சல் ப்பா! இரவெல்லாம் நல்ல சூடு உடம்பு வலி, மாத்திரை போட்டு தான் தூங்கினேன்.
இப்ப கப்ரியேல் எப்சியை ஸ்கூல் அனுப்பிட்டி டீ குடிச்சிட்டு உட்கார்ந்திருக்கேன்.
எப்சி ஸ்கூல் டிரிப் போகின்றா நாளை தான் வருவாள்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
நண்பன் wrote:காலையில் போட்டு வைத்த கிரீன் டீ ஆறி விட்டது மீண்டும் சூடு தண்ணீர் ஊற்றி சூடாக்கி குடிக்கிறேன்
அப்படி குடிக்க முடியிதா? புதியதாய் போட்டு குடிப்பதற்கென்ன! நானும் இப்ப என் நேரம் 10. 11 மணிக்கு கிரின் டீ குடிக்கின்றேன்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
வெரி ஸாரி அதற்குள் கஸ்டமர் வந்துட்டார் அதான் லேட்டுNisha wrote:சேனை அமெரிக்காவிலா இருக்கிறது !
காய்ச்சல் ப்பா! இரவெல்லாம் நல்ல சூடு உடம்பு வலி, மாத்திரை போட்டு தான் தூங்கினேன்.
இப்ப கப்ரியேல் எப்சியை ஸ்கூல் அனுப்பிட்டி டீ குடிச்சிட்டு உட்கார்ந்திருக்கேன்.
எப்சி ஸ்கூல் டிரிப் போகின்றா நாளை தான் வருவாள்.
இப்ப எப்படி உள்ளது உடம்பு அங்கு கால நிலை எப்படி உள்ளது குளிரா சூரியன் உதித்து விட்டதா வெளியில் சென்று கொஞ்சம் சூரிய குளியல் ஒன்று போடுங்கள் உடம்பு தெம்பாக மாறும்
நல்லா ரெஸ்ட் எடுங்க சரி வரும் அதிகம் உடம்புக்கோ மூளைக்கோ வேலை கொடுக்க வேண்டாம்
மாறா அன்புடன் நண்பன்.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
சரிப்பா!
வெயிலுடன் குளிரும் இருக்கின்றது!
உங்களுக்கும் இன்று வேலை அதிகம் தானேப்பா!
வெயிலுடன் குளிரும் இருக்கின்றது!
உங்களுக்கும் இன்று வேலை அதிகம் தானேப்பா!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
Nisha wrote:சரிப்பா!
வெயிலுடன் குளிரும் இருக்கின்றது!
உங்களுக்கும் இன்று வேலை அதிகம் தானேப்பா!
ஆமாக்கா இன்னும் சூடு பிடிக்க வில்லை இனித்தான் கஸ்டமர் வர ஆரம்பிப்பார்கள் முடிந்த வரை இணைந்திருங்கள் அக்கா உடல் ஆரோக்கியம் முக்கியம் #)
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
சரிம்மா!
சரி எங்க வீட்டு மாப்பிள்ளை என்ன சொன்னார்?
சரி எங்க வீட்டு மாப்பிள்ளை என்ன சொன்னார்?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
உங்க வீட்டு மாப்பிள்ளை உங்களிடம் என்ன சொன்னார் ரொம்ப நேரம் பேசினிங்க என்னைப் பற்றி என்ன சொன்னார் நல்ல விசயம் என்ன சரி சொன்னால் நம்பாதிங்கNisha wrote:சரிம்மா!
சரி எங்க வீட்டு மாப்பிள்ளை என்ன சொன்னார்?
அவர் என்னிடம் என்ன சொன்னார் என்றில்லை ரொம்ப சந்தோசப் பட்டார் அவ்வளவுதான் எனக்கும் நன்றி சொன்னார் சந்தோசம்
நான் உங்களுக்கு நன்றி சொல்கிறேன்
நல்ல உள்ளங்கள் எங்கிருந்தாலும் அவர்களுக்கு
ஆண்டவன் அருள் புரியட்டும்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: சேனையின் நுழைவாயில்.
Nisha wrote:சேனை அமெரிக்காவிலா இருக்கிறது !
காய்ச்சல் ப்பா! இரவெல்லாம் நல்ல சூடு உடம்பு வலி, மாத்திரை போட்டு தான் தூங்கினேன்.
இப்ப கப்ரியேல் எப்சியை ஸ்கூல் அனுப்பிட்டி டீ குடிச்சிட்டு உட்கார்ந்திருக்கேன்.
எப்சி ஸ்கூல் டிரிப் போகின்றா நாளை தான் வருவாள்.
ஏன் அடிக்கடி இப்படி முடியாமல் போகின்றது நிஷா. உடம்புல நோய் எதிர்ப்பு சக்தி கம்மியா இருக்கும். ஸ்விஸ் உணவை ரொம்ப சாப்பிடாதிங்க . நம்ம ஊர் உணவு சத்து மிகுந்ததா ரெடி செய்து சாப்பிடுங்க.
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: சேனையின் நுழைவாயில்.
வ அலைக்கு முஸலாம் வரஹ்மத்துல்லாஹ் வாங்க சகோதரி எப்படி உள்ளீர்கள் உடலும் உள்ளமும் நலம்தானேபானுஷபானா wrote:அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.
இன்றய காலைப் பொழுது எப்படி உள்ளது வேலைகள் எல்லாம் உஷார்தானே?
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
பானுஷபானா wrote:Nisha wrote:சேனை அமெரிக்காவிலா இருக்கிறது !
காய்ச்சல் ப்பா! இரவெல்லாம் நல்ல சூடு உடம்பு வலி, மாத்திரை போட்டு தான் தூங்கினேன்.
இப்ப கப்ரியேல் எப்சியை ஸ்கூல் அனுப்பிட்டி டீ குடிச்சிட்டு உட்கார்ந்திருக்கேன்.
எப்சி ஸ்கூல் டிரிப் போகின்றா நாளை தான் வருவாள்.
ஏன் அடிக்கடி இப்படி முடியாமல் போகின்றது நிஷா. உடம்புல நோய் எதிர்ப்பு சக்தி கம்மியா இருக்கும். ஸ்விஸ் உணவை ரொம்ப சாப்பிடாதிங்க . நம்ம ஊர் உணவு சத்து மிகுந்ததா ரெடி செய்து சாப்பிடுங்க.
நிஷா அக்கா அதிகம் பாஸ்ட் புட்தான் சாப்பிடுகிறார்கள் என்று நினைக்கிறேன்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Page 26 of 40 • 1 ... 14 ... 25, 26, 27 ... 33 ... 40
Similar topics
» சேனையின் நுழைவாயில்.!
» சேனையின் நுழைவாயில்
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்.!
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்.!
» சேனையின் நுழைவாயில்.
Page 26 of 40
Permissions in this forum:
You cannot reply to topics in this forum