சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

சேனையின் நுழைவாயில். - Page 21 Khan11

சேனையின் நுழைவாயில்.

+12
முனாஸ் சுலைமான்
SAFNEE AHAMED
பாயிஸ்
பானுஷபானா
கவியருவி ம. ரமேஷ்
ந.க.துறைவன்
rammalar
கவிப்புயல் இனியவன்
நேசமுடன் ஹாசிம்
Nisha
ராகவா
நண்பன்
16 posters

Page 21 of 40 Previous  1 ... 12 ... 20, 21, 22 ... 30 ... 40  Next

Go down

சேனையின் நுழைவாயில். - Page 21 Empty சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் Sun 17 Aug 2014 - 11:54

First topic message reminder :

)(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( “இனிய  வணக்கம் நண்பர்களே”)(()(()(()(()(()(()(()((  

இணைந்திருக்கும் அனைவருக்கும்   இனிய வணக்கங்கள்
இறைவனின் சாந்தியும் சமாதானமும் அனைவருடனும் இருக்கட்டும். 

)(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )((

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 21 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by நேசமுடன் ஹாசிம் Sat 30 Aug 2014 - 20:09

அதுதான் நண்பன் அதனலதான் குழப்பம் அவரு அவராகத்தான் இருப்பார்

சேனையின் நுழைவாயில். - Page 21 Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 21 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் Sat 30 Aug 2014 - 20:12

நேசமுடன் ஹாசிம் wrote:அதுதான் நண்பன் அதனலதான் குழப்பம் அவரு அவராகத்தான் இருப்பார்
அக்காக்கள் குழம்பி விட்டார்கள் சிறிதாக நீங்களும் குளம்பி விட்டீர்கள்
காரணம் அவங்கதான் ஹா ஹா #)

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 21 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha Sat 30 Aug 2014 - 20:15

நேசமுடன் ஹாசிம் wrote:அதுதான் நண்பன் அதனலதான் குழப்பம் அவரு அவராகத்தான் இருப்பார்

நீங்க தான் மெச்சிக்கணும் ஹாசிம்!  எல்லாமே எப்போதும் விளையாட்டாய் இருக்காது என்பது  ஒரு நாள் புரியும் தானே! 

நம்ம மேல மத்தவர்கள்  அன்பும் பாசமும் வைத்தால் அவர்களின் ஒரு சின்ன முகச்சிணுங்கள் கூட ரெமப வலிக்க வைக்கும்.  ஏதோ ஜாலி கோலின்னுட்டு  அவர் மேல் வைத்திருக்கும் அன்பையும் விளையாட்டா  எடுத்துக்கும் படி ஆகிராமல் பார்க்கட்டும். 

எப்பவும்  முதல் ஆளாய் வந்து  எப்படி நலமா என கேட்கும் ஒருத்தர்  கண்டுக்காமல் போனால் என்ன ஏதுன்னு மனசு தவிக்காதா?

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 21 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் Sat 30 Aug 2014 - 20:21

Nisha wrote:

ஷோ ஸ்வீட் அக்கா

நான் விளையாட்டுத்தனமாகவும் வெகுளித்தனமாகவும் சிறு பிள்ளைத்தனமாகவும் இருப்பதால்தான் இன்னும் ஆரோக்கியமாக உள்ளேன் என்று நினைக்கிறேன் இறைவன் என்றும் என்னை இப்படியே வைக்க வேண்டும் ^*

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 21 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha Sun 31 Aug 2014 - 0:05

நண்பன் wrote:
நேசமுடன் ஹாசிம் wrote:அதுதான் நண்பன் அதனலதான் குழப்பம் அவரு அவராகத்தான் இருப்பார்
அக்காக்கள் குழம்பி விட்டார்கள் சிறிதாக நீங்களும் குளம்பி விட்டீர்கள்  
காரணம் அவங்கதான் ஹா ஹா #)

ஓ! 

கொஞ்சம் குழப்பம் இருக்கத்தான் செய்தது! இப்ப புரிந்து போனது! இனிமேல் குழம்ப மாட்டேன் நண்பன் சார்!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 21 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha Sun 31 Aug 2014 - 1:28

நண்பன் wrote:
Nisha wrote:
நேசமுடன் ஹாசிம் wrote:அதுதான் நண்பன் அதனலதான் குழப்பம் அவரு அவராகத்தான் இருப்பார்

நீங்க தான் மெச்சிக்கணும் ஹாசிம்!  எல்லாமே எப்போதும் விளையாட்டாய் இருக்காது என்பது  ஒரு நாள் புரியும் தானே! 

நம்ம மேல மத்தவர்கள்  அன்பும் பாசமும் வைத்தால் அவர்களின் ஒரு சின்ன முகச்சிணுங்கள் கூட ரெமப வலிக்க வைக்கும்.  ஏதோ ஜாலி கோலின்னுட்டு  அவர் மேல் வைத்திருக்கும் அன்பையும் விளையாட்டா  எடுத்துக்கும் படி ஆகிராமல் பார்க்கட்டும். 

எப்பவும்  முதல் ஆளாய் வந்து  எப்படி நலமா என கேட்கும் ஒருத்தர்  கண்டுக்காமல் போனால் என்ன ஏதுன்னு மனசு தவிக்காதா?
ஷோ ஸ்வீட் அக்கா

நான் விளையாட்டுத்தனமாகவும் வெகுளித்தனமாகவும் சிறு பிள்ளைத்தனமாகவும் இருப்பதால்தான் இன்னும் ஆரோக்கியமாக உள்ளேன் என்று நினைக்கிறேன் இறைவன் என்றும் என்னை இப்படியே வைக்க வேண்டும் ^*

ஆறு வருடங்களுக்கு முன்னால் அதாவது தாங்கள் இன்றிருக்கும் வயதில் நாங்களும் அப்படித்தான் இருந்தோம் சார்!

நீங்கள் இன்று போல் என்றும்  இருக்க நானும் வேண்டுகின்றேன்!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 21 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha Sun 31 Aug 2014 - 8:21

அனைவருக்கும் காலை வணக்கம்! 

அனைவரும் நலம் தானே?

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 21 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் Sun 31 Aug 2014 - 8:27

Nisha wrote:அனைவருக்கும் காலை வணக்கம்! 

அனைவரும் நலம் தானே?
காலை வணக்கம் அக்கா எப்படி உள்ளீர்கள் உடலும் உள்ளமும் நலம்தானே? :flower:

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 21 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் Sun 31 Aug 2014 - 8:27

அன்பு உள்ளங்களைத் தேடி நண்பன்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 21 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha Sun 31 Aug 2014 - 8:31

நண்பன் wrote:
Nisha wrote:அனைவருக்கும் காலை வணக்கம்! 

அனைவரும் நலம் தானே?
காலை வணக்கம் அக்கா எப்படி உள்ளீர்கள் உடலும் உள்ளமும் நலம்தானே? :flower:

 நலம் தான், நீங்கள் நலமா?

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 21 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் Sun 31 Aug 2014 - 8:40

Nisha wrote:
நண்பன் wrote:
Nisha wrote:அனைவருக்கும் காலை வணக்கம்! 

அனைவரும் நலம் தானே?
காலை வணக்கம் அக்கா எப்படி உள்ளீர்கள் உடலும் உள்ளமும் நலம்தானே? :flower:

 நலம் தான், நீங்கள் நலமா?
நானும் நலமாக உள்ளேன் 9 நாள் தொடர்ந்து ஒரு மணி நேரம் ஓட்டமும் நடயும் உடல் நல்ல ஆரோக்கியமாக உள்ளது
ஆனால் இரண்டு நாளாக நேற்றும் இன்றும் கால் வலி பயங்கரமாக உள்ளது அதனால் அதிகம் ஓட வில்லை முக்கால் மணி நேரம் கொஞ்சம் ஓடி அதிகமாக நடந்து விட்டு வந்தேன்

இன்று காலை என்ன சாப்பிட்டீர்கள் அக்கா ?

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 21 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha Sun 31 Aug 2014 - 8:50

காலை எழுத்து மாத்திரை போட்டு பிரபாவுக்கும் காப்பி போட்டு கொடுத்து அவரை வேலைக்கு அனுப்பியாகி விட்டது.   ஏழு மணி வேலைக்கு ஆறுமணிக்கு எழும்ப வேண்டியவர்  ஆறே முக்கால் வரை நல்ல தூக்கம். 

கப்ரியேல் சர்ச்சுக்கு என கிளம்பிட்டான். அவனையும் அனுப்பிட்டு நானும்  காப்பி குடிச்சிட்டு   போனில் நெட் வேலை செய்யல்லை ஏன் என  தேடிகிட்டிருக்கேன். 

இப்ப நேரம் 7.40 தான்! எப்சி எழுந்ததும் தான் காலை சாப்பாடு.  சர்ச் போகலாம்னு  இருந்தால் இன்று சர்ச் கொஞ்ச தூர இடத்தில் போகனும். அதனால் போகல. 

எனக்கும் கொஞ்சம் உடம்பு சரியில்லை.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 21 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by ந.க.துறைவன் Sun 31 Aug 2014 - 8:55

அனைவருக்கும் வணக்கம்.
ந.க.துறைவன்
ந.க.துறைவன்
புதுமுகம்

பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 21 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha Sun 31 Aug 2014 - 8:59

நண்பன் wrote:
Nisha wrote:
நண்பன் wrote:
Nisha wrote:அனைவருக்கும் காலை வணக்கம்! 

அனைவரும் நலம் தானே?
காலை வணக்கம் அக்கா எப்படி உள்ளீர்கள் உடலும் உள்ளமும் நலம்தானே? :flower:

 நலம் தான், நீங்கள் நலமா?
நானும் நலமாக உள்ளேன் 9 நாள் தொடர்ந்து ஒரு மணி நேரம் ஓட்டமும் நடயும் உடல் நல்ல ஆரோக்கியமாக உள்ளது
ஆனால் இரண்டு நாளாக நேற்றும் இன்றும் கால் வலி பயங்கரமாக உள்ளது   அதனால் அதிகம் ஓட வில்லை முக்கால் மணி நேரம் கொஞ்சம் ஓடி அதிகமாக நடந்து விட்டு வந்தேன்

இன்று காலை என்ன சாப்பிட்டீர்கள் அக்கா ?

ம் அது சரி!  அப்படில்லாம் விடக்கூடாது! ஓடணுமாம்.  ஆரம்பித்த வேகத்தில்  வேகமாக ஓடி இருப்பிங்க..  ஆனால் கிரிகெட் விளையாடுபவர்களுக்கு ஓடுவது கஷ்டமாயிருக்காதே!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 21 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் Sun 31 Aug 2014 - 9:03

Nisha wrote:காலை எழுத்து மாத்திரை போட்டு பிரபாவுக்கும் காப்பி போட்டு கொடுத்து அவரை வேலைக்கு அனுப்பியாகி விட்டது.   ஏழு மணி வேலைக்கு ஆறுமணிக்கு எழும்ப வேண்டியவர்  ஆறே முக்கால் வரை நல்ல தூக்கம். 

கப்ரியேல் சர்ச்சுக்கு என கிளம்பிட்டான். அவனையும் அனுப்பிட்டு நானும்  காப்பி குடிச்சிட்டு   போனில் நெட் வேலை செய்யல்லை ஏன் என  தேடிகிட்டிருக்கேன். 

இப்ப நேரம் 7.40 தான்! எப்சி எழுந்ததும் தான் காலை சாப்பாடு.  சர்ச் போகலாம்னு  இருந்தால் இன்று சர்ச் கொஞ்ச தூர இடத்தில் போகனும். அதனால் போகல. 

எனக்கும் கொஞ்சம் உடம்பு சரியில்லை.
மகிழ்ச்சி அக்கா ஒரு விடயம் கவனத்தில் கொள்ளவும் சிறிதாக உடம்பு சரி இல்லை என்றாலும் உடனே வைத்திய சாலை செல்லுங்கள் இன்று அதிகமாக வைரஸ் உலகை அச்சமூட்டிக்கொண்டிருக்கிறது

மிகவும் கவனம் அக்கா உடல் ஆரோக்கியம் பாருங்கள்
மாறா அன்புடன் நண்பன்.

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 21 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் Sun 31 Aug 2014 - 9:04

ந.க.துறைவன் wrote:அனைவருக்கும் வணக்கம்.
வணக்கம் ஐயா எப்படி உள்ளீர்கள் உடலும் உள்ளமும் நலம்தானே?

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 21 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha Sun 31 Aug 2014 - 9:04

ந.க.துறைவன் wrote:அனைவருக்கும் வணக்கம்.

காலை வணக்கம் துறைவன் சார்! 

நலம் தானே?

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 21 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் Sun 31 Aug 2014 - 9:07

Nisha wrote:
நண்பன் wrote:
Nisha wrote:
நண்பன் wrote:
Nisha wrote:அனைவருக்கும் காலை வணக்கம்! 

அனைவரும் நலம் தானே?
காலை வணக்கம் அக்கா எப்படி உள்ளீர்கள் உடலும் உள்ளமும் நலம்தானே? :flower:

 நலம் தான், நீங்கள் நலமா?
நானும் நலமாக உள்ளேன் 9 நாள் தொடர்ந்து ஒரு மணி நேரம் ஓட்டமும் நடயும் உடல் நல்ல ஆரோக்கியமாக உள்ளது
ஆனால் இரண்டு நாளாக நேற்றும் இன்றும் கால் வலி பயங்கரமாக உள்ளது   அதனால் அதிகம் ஓட வில்லை முக்கால் மணி நேரம் கொஞ்சம் ஓடி அதிகமாக நடந்து விட்டு வந்தேன்

இன்று காலை என்ன சாப்பிட்டீர்கள் அக்கா ?

ம் அது சரி!  அப்படில்லாம் விடக்கூடாது! ஓடணுமாம்.  ஆரம்பித்த வேகத்தில்  வேகமாக ஓடி இருப்பிங்க..  ஆனால் கிரிகெட் விளையாடுபவர்களுக்கு ஓடுவது கஷ்டமாயிருக்காதே!
இரண்டு மாதமாகி விட்டது கிரிக்கட் நான் விழையாடுவது இல்லை ஹாசிம் விழையாடுவார் நான் போவது இல்லை

வேகமாக ஓடுவதில்லை சாதாரணமாகத்தான் ஓடுவோம் முன்னாடியே ரினோஸ் கிட்ட சொல்லி விட்டேன் நாம் ஒலிப்க்கு ஓட வில்லை டயடாகும் போது நடப்போம் அப்றம் ஓடுவோம் நடப்போம் ஓடுவோம் இவ்வாறுதான்

இருந்தும் நேற்றும் இன்றும் காலுக்கு நல்ல மசாஜ் கொடுத்தேன் நாளை பார்க்கலாம் ஆனால் ஓடுவதை விட மாட்டேன் வயிறு வருது பேன்ட் எல்லாம் இறுக்கமாகி வருகிறது 36 இடுப்பு தெரியுமா?

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 21 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha Sun 31 Aug 2014 - 9:07

நண்பன் wrote:
Nisha wrote:காலை எழுத்து மாத்திரை போட்டு பிரபாவுக்கும் காப்பி போட்டு கொடுத்து அவரை வேலைக்கு அனுப்பியாகி விட்டது.   ஏழு மணி வேலைக்கு ஆறுமணிக்கு எழும்ப வேண்டியவர்  ஆறே முக்கால் வரை நல்ல தூக்கம். 

கப்ரியேல் சர்ச்சுக்கு என கிளம்பிட்டான். அவனையும் அனுப்பிட்டு நானும்  காப்பி குடிச்சிட்டு   போனில் நெட் வேலை செய்யல்லை ஏன் என  தேடிகிட்டிருக்கேன். 

இப்ப நேரம் 7.40 தான்! எப்சி எழுந்ததும் தான் காலை சாப்பாடு.  சர்ச் போகலாம்னு  இருந்தால் இன்று சர்ச் கொஞ்ச தூர இடத்தில் போகனும். அதனால் போகல. 

எனக்கும் கொஞ்சம் உடம்பு சரியில்லை.
மகிழ்ச்சி அக்கா ஒரு விடயம் கவனத்தில் கொள்ளவும் சிறிதாக உடம்பு சரி இல்லை என்றாலும் உடனே வைத்திய சாலை செல்லுங்கள் இன்று அதிகமாக வைரஸ் உலகை அச்சமூட்டிக்கொண்டிருக்கிறது

மிகவும் கவனம் அக்கா உடல் ஆரோக்கியம் பாருங்கள்
மாறா அன்புடன் நண்பன்.
 
சுவிஸுக்குள் வந்தால்  பார்க்கலாம்பா! 

வியாழன் மழையில் நனைந்திட்டேன். அதான் கொஞ்சம்  காய்ச்சல்  மூட்டும்,  தலை வலியும் இருந்தது.  இரவு தூங்கல்லை.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 21 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் Sun 31 Aug 2014 - 9:09

ஐயோ ஏன் தூங்கல்லை என்னாச்சி மனசி சரி இல்லை சும்மா போட்டு மனதில் எதையாவது யோசிச்சி மூளையை குளப்பிட்டு தூங்காமல் இருந்திருப்பீங்க
எத்தனை தடவை சொன்னாலும் புரிய மாட்டிங்க

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 21 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha Sun 31 Aug 2014 - 9:12

அதான் சொன்னேன்ல.. காய்ச்சல் மூட் என.  அதுதான் தூங்க முடியல்லை. 

நேற்று காலையிலிருந்தே அப்படித்தான் இருந்திச்சு.  கொஞ்சம் தலையும் சுத்திட்டிருந்தது. கூட ஹோட்டல் ஆர்டர் என அங்கே போயும் வந்தேன்.  வேற ஒன்றும் இல்லை.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 21 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் Sun 31 Aug 2014 - 9:15

Nisha wrote:அதான் சொன்னேன்ல.. காய்ச்சல் மூட் என.  அதுதான் தூங்க முடியல்லை. 

நேற்று காலையிலிருந்தே அப்படித்தான் இருந்திச்சு.  கொஞ்சம் தலையும் சுத்திட்டிருந்தது. கூட ஹோட்டல் ஆர்டர் என அங்கே போயும் வந்தேன்.  வேற ஒன்றும் இல்லை.
அப்படின்னா சரி ரெஸ்ட் எடுங்க எல்லாம் சரி வரும் )(

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 21 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by கவிப்புயல் இனியவன் Sun 31 Aug 2014 - 16:34

வணக்கம் 
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 21 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் Sun 31 Aug 2014 - 16:35

மீண்டும் உங்களுடன் நண்பன்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 21 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha Sun 31 Aug 2014 - 17:15

நண்பன் wrote:மீண்டும் உங்களுடன் நண்பன்

சேனையின் நுழைவாயில். - Page 21 1011237_1460427337511678_1456497950_n

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 21 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 21 of 40 Previous  1 ... 12 ... 20, 21, 22 ... 30 ... 40  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum