சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

சேனையின் நுழைவாயில். - Page 22 Khan11

சேனையின் நுழைவாயில்.

+12
முனாஸ் சுலைமான்
SAFNEE AHAMED
பாயிஸ்
பானுஷபானா
கவியருவி ம. ரமேஷ்
ந.க.துறைவன்
rammalar
கவிப்புயல் இனியவன்
நேசமுடன் ஹாசிம்
Nisha
ராகவா
நண்பன்
16 posters

Page 22 of 40 Previous  1 ... 12 ... 21, 22, 23 ... 31 ... 40  Next

Go down

சேனையின் நுழைவாயில். - Page 22 Empty சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் Sun 17 Aug 2014 - 11:54

First topic message reminder :

)(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( “இனிய  வணக்கம் நண்பர்களே”)(()(()(()(()(()(()(()((  

இணைந்திருக்கும் அனைவருக்கும்   இனிய வணக்கங்கள்
இறைவனின் சாந்தியும் சமாதானமும் அனைவருடனும் இருக்கட்டும். 

)(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )((

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 22 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் Sun 31 Aug 2014 - 18:21

ஐ நெத்தலி பொரியல் (:) (:)

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 22 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் Sun 31 Aug 2014 - 18:23

இன்று நண்பனின் முகத்தைப் பார்த்து சிரித்துக்கொண்டிருந்த நிஷா அக்காவிற்கு மறக்க முடியாத சந்தோசமான சம்பவம் ஒன்று நடந்துள்ளது  இன்றய நாளை நிஷா அக்கா அவர்கள் குடும்பத்தால் ஒரு நாளும் மறக்க மாட்டார்கள் அவர்கள் வாழ்வில் மகிழ்ச்சியான நாள் இன்று...

நானும் உங்கள் மகிழ்ச்சியில் பங்கு கொள்கிறேன் ((( (((

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 22 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha Sun 31 Aug 2014 - 19:13

நண்பன் wrote:இன்று நண்பனின் முகத்தைப் பார்த்து சிரித்துக்கொண்டிருந்த நிஷா அக்காவிற்கு மறக்க முடியாத சந்தோசமான சம்பவம் ஒன்று நடந்துள்ளது  இன்றய நாளை நிஷா அக்கா அவர்கள் குடும்பத்தால் ஒரு நாளும் மறக்க மாட்டார்கள் அவர்கள் வாழ்வில் மகிழ்ச்சியான நாள் இன்று...

நானும் உங்கள் மகிழ்ச்சியில் பங்கு கொள்கிறேன் ((( (((

ரெம்ப ரெம்ப நன்றாக சமாளிக்கின்றீர்கப்பா! 

உங்க முகம் பார்த்து சிரித்ததால்  சந்தோஷமான செய்தி என  சொன்னதும் சந்தோஷம் தான். ஆனால் இந்த நிமிடம் இந்த நொடியில்  ஒரு மகிழ்ச்சியன செய்தி என்றதும்  இருங்க  நான் முஸம்மிலிடம் சொல்லிட்டு  வரேன்னு ஓடி வந்து மேசேஜ் போட்டேன். 

மகன் அவன் சித்தப்பாவுக்கு மேசேஜ் போட்டான்.  கிட்டத்தட்ட 10 வருடக்கனவு. காத்திருப்பு.  பயிற்சி,பரிட்சை  என  சுவிஸ் சட்ட திட்டங்களும் இறுகி வரும் நேரம்... கிடைத்த செய்தி.. அப்படியே வானில் குதித்து  மகிழ செய்ததுப்பா..

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Post by நண்பன் Sun 31 Aug 2014 - 19:42

Nisha wrote:

நிச்சயமாக சந்தோசம்தான் நானும் பார்த்தேன் ரசித்தேன் உங்கள் குதூகலத்தை பிரபா அத்தானும் பயங்கர சந்தோசம் இதே சந்தோசம் தொடர வாழ்த்துக்கள்
மாறா அன்புடன் நண்பன்..

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 22 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha Sun 31 Aug 2014 - 21:41

சேனையின் நுழைவாயில். - Page 22 12266_1535173936697783_4340449610787793241_n

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 22 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் Mon 1 Sep 2014 - 8:31

உட்சாகமான காலைப் பொழுதில் உறவுகளைச் சந்திக்கிறேன் அனைவரும் நலம்தானே?

வாருங்கள் பயணிக்கலாம்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 22 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha Mon 1 Sep 2014 - 8:38

Nisha wrote:சேனையின் நுழைவாயில். - Page 22 12266_1535173936697783_4340449610787793241_n

காலை வணக்கம்! 

நாங்கள் நேற்றே எல்லோரையும் நலமா என கேட்டு யாரும் பதில் சொல்லாததால் இன்று கேட்கவில்லையாம்.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 22 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha Mon 1 Sep 2014 - 8:40

நண்பன் wrote:உற்சாகமான காலைப் பொழுதில் உறவுகளைச் சந்திக்கிறேன் அனைவரும் நலம்தானே?

வாருங்கள் பயணிக்கலாம்

வணக்கம் பெரியவரே!

நலம் தானே! 

இன்னிக்கு நலமா என கேட்டு விட்டேன்! சரி தானே?

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 22 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by ahmad78 Mon 1 Sep 2014 - 8:46

அனைவர் மீதும் இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டும்

படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 22 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் Mon 1 Sep 2014 - 8:48

Nisha wrote:
நண்பன் wrote:உற்சாகமான காலைப் பொழுதில் உறவுகளைச் சந்திக்கிறேன் அனைவரும் நலம்தானே?

வாருங்கள் பயணிக்கலாம்

வணக்கம் பெரியவரே!

நலம் தானே! 

இன்னிக்கு நலமா என கேட்டு விட்டேன்! சரி தானே?
ஹாய் அக்கா எப்படி இருக்கிங்க இன்று காலை உங்கள் வணக்கம்தான் முதலில் கிடைத்தது மிக்க சந்தோசம் உட்சாகமான காலைப் பொழுது இன்றும் காலை உடற் பயிற்சி செய்தேன் ஓடினேன் ஆனால் கால் வலி பயங்கரமாக உள்ளது நிறுத்தாமல் ஓடினால்தானாம் அது நல்லா வருமாம் அனுபவ சாலிகள் சொன்னார்கள்

அப்றம் என்ன விஷேசங்கள் அக்கா சொல்லுங்கள் )((

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 22 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் Mon 1 Sep 2014 - 8:48

ahmad78 wrote:அனைவர் மீதும் இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டும்
உங்களுக்கும் இறைவனின் சாந்தி உண்டாகட்டும் நலம்தானே உறவே?

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 22 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by ahmad78 Mon 1 Sep 2014 - 8:49

அல்ஹம்து லில்லாஹ்

மனசு சரியில்லை

படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 22 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha Mon 1 Sep 2014 - 8:51

நண்பன் wrote:
Nisha wrote:
நண்பன் wrote:உற்சாகமான காலைப் பொழுதில் உறவுகளைச் சந்திக்கிறேன் அனைவரும் நலம்தானே?

வாருங்கள் பயணிக்கலாம்

வணக்கம் பெரியவரே!

நலம் தானே! 

இன்னிக்கு நலமா என கேட்டு விட்டேன்! சரி தானே?
ஹாய் அக்கா எப்படி இருக்கிங்க இன்று காலை உங்கள் வணக்கம்தான் முதலில் கிடைத்தது மிக்க சந்தோசம் உற்சாகமான காலைப் பொழுது இன்றும் காலை உடற் பயிற்சி செய்தேன் ஓடினேன் ஆனால் கால் வலி பயங்கரமாக உள்ளது நிறுத்தாமல் ஓடினால்தானாம் அது நல்லா வருமாம் அனுபவ சாலிகள் சொன்னார்கள்

அப்றம் என்ன விஷேசங்கள் அக்கா சொல்லுங்கள் )((

ம்ம் அப்படித்தான்பா!  உடற்பயிற்சின்னால் அப்படித்தான்.  தசைகள் இறுகி இருக்கும் தானே.. தொடர்ந்து செய்யுங்கள்.  ஓமான் போகணும்னு  தானே இப்ப  உடம்பை கவனிக்கிறிங்க.. எப்பவும் கவனிங்க.. 

நானும் பிட்னஸ் போகணும். இன்று மதியத்துக்கு பின் போய் அபாயின்மெண்ட் எடுத்து வரணும்.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 22 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha Mon 1 Sep 2014 - 8:53

ahmad78 wrote:அல்ஹம்து லில்லாஹ்

மனசு சரியில்லை

ஹாய் ஹாய் ஹாய் !

நமஸ்தேஜி 

என்னப்பா சின்னக்கவுண்டரே! யாருப்பா கண்ணு வைச்சாங்க!  மனசு சரில்லாமல் போக.. 

திருஷ்டி சுத்தி போடனுமா..

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 22 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by ahmad78 Mon 1 Sep 2014 - 8:56

வர வர வேலை செய்யவே புடிக்கல நிஷா.

ஒரே ஊர் ஞாபகம்.

கூட வேலை பார்க்கிறவங்க சிலரும் போலியா இருக்காங்க

இங்கவேற பாலிடிக்ஸ். கஷ்டப்பட்டு பொறுமையா போகவேண்டி இருக்கு.

அதான் 2 நாட்களா வரல

படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 22 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் Mon 1 Sep 2014 - 8:56

ahmad78 wrote:அல்ஹம்து லில்லாஹ்

மனசு சரியில்லை
இன்று காலை சுபஹ் தொழுகைக்கு பள்ளிக்கு போனீர்களா இறைவனிடம் முறையிடுங்கள் என்ன பிரச்சினை எதுவாக இருந்தாலும் எனக்கு தனி மடலிடுங்கள்
அனைத்திற்கும் அல்லாஹ் போதுமானவன்
துஆ செய்யுங்கள் எல்லாம் சரி வரும்
உங்கள் மடலுக்காக காத்திருக்கிறேன்.

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 22 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் Mon 1 Sep 2014 - 8:58

ahmad78 wrote:வர வர வேலை செய்யவே புடிக்கல நிஷா.

ஒரே ஊர் ஞாபகம்.

கூட வேலை பார்க்கிறவங்க சிலரும் போலியா இருக்காங்க

இங்கவேற பாலிடிக்ஸ். கஷ்டப்பட்டு பொறுமையா போகவேண்டி இருக்கு.

அதான் 2 நாட்களா வரல
இந்த நிலை கண்டிப்பாக எல்லா இடத்திலும் இருக்கும் அதெல்லாம் நாம் பெரிசு படுத்தாமல் நமது வேலையை நாம் செய்து கொண்டிருப்போம் அப்படி இருந்தும் உங்கள் மனதுக்கு குளப்பம் வரும் படி யார் என்ன செய்கிறார்கள் கண்டிப்பாக கேரளாவைச் சேர்ந்தோர்களாத்தான் இருக்கும் காரணம் நான் அனுபவிச்சேன் அனுபவிக்கிறேன்..!

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 22 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by ahmad78 Mon 1 Sep 2014 - 9:00

இது ஒரு தமிழ்நாட்டு கம்பெணி

மேனேஜர் தமிழ்நாட்டுக்காரன். முதுகெலும்பில்லாதவன். அடுத்தவன் முன்னேறுவது அவனுக்கு புடிக்காது.

படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 22 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் Mon 1 Sep 2014 - 9:06

ahmad78 wrote:இது ஒரு தமிழ்நாட்டு கம்பெணி

மேனேஜர் தமிழ்நாட்டுக்காரன். முதுகெலும்பில்லாதவன். அடுத்தவன் முன்னேறுவது அவனுக்கு புடிக்காது.
அப்படியா இங்க நான் வேலை செய்யும் கம்பனியில் மேனஜர் தமிழ் நாட்டில் செட்டல் ஆனால் கேரளா பரம்பரை சொல்லவே வேண்டாம் எனக்கென்று சொன்னால் ஐம்பது வீதம்தான் பிடித்திருக்கிறது முன்பு போல் இல்லை இருந்தாலும் நமது நிலை இங்கேயே இருக்க வேண்டியதாப்போச்சி இருக்கிறேன்

என்ன செய்ய அஜஸ் பண்ணிட்டு போக வேண்டியதுதான் நீங்களும் பொறுமையாக இருங்கள் இறைவன் நம்ம கூட இருக்கான் என்று எண்ணுங்கள் எல்லாம் சரி வரும்
( ஹஷ்பியல்லாஹ் அலைஹி நிஃமல் வக்கீல் )

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 22 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha Mon 1 Sep 2014 - 9:07

நண்பன் wrote:
ahmad78 wrote:வர வர வேலை செய்யவே புடிக்கல நிஷா.

ஒரே ஊர் ஞாபகம்.

கூட வேலை பார்க்கிறவங்க சிலரும் போலியா இருக்காங்க

இங்கவேற பாலிடிக்ஸ். கஷ்டப்பட்டு பொறுமையா போகவேண்டி இருக்கு.

அதான் 2 நாட்களா வரல
இந்த நிலை கண்டிப்பாக எல்லா இடத்திலும் இருக்கும் அதெல்லாம் நாம் பெரிசு படுத்தாமல் நமது வேலையை நாம் செய்து கொண்டிருப்போம் அப்படி இருந்தும் உங்கள் மனதுக்கு குளப்பம் வரும் படி யார் என்ன செய்கிறார்கள் கண்டிப்பாக கேரளாவைச் சேர்ந்தோர்களாத்தான் இருக்கும் காரணம் நான் அனுபவிச்சேன் அனுபவிக்கிறேன்..!

ம்ம்  முஹைதீன் என் நிலை உங்களுக்கு எப்படி சொல்வது என புரியவில்லை. 

கடந்து மூன்று வாரங்களாக பயங்கர பிரச்சனை ஹோட்டலில்.  இங்கே எவரோ புதிதாய்  நஷ்டத்துக்கு 5, 6 பிராங்குக்கு  பார்ட்டிக்கு சாப்பாடு கொடுக்கிறாங்கன்னு எங்களுக்க்கு வரவேண்டிய ஆர்டர் எல்லாம் கான்சல்.. காரணம் எங்களால் 15 பிராங்க்குக்கு குறைச்சு சாப்பாடு கொடுக்க முடிவதில்லை. கொஞ்ச நாள் அங்கே போயிட்டு திரும்ப எங்க கிட்ட தான் வருவாங்க என நம்பிக்கை இருக்கு.  

பொருட்களில் தரம், வேலையாட்கள் சம்பளம், கடை வாடகை இதர செலவுகள்னு  எப்படி ரெமப் குறைச்சு  கொடுப்பாங்கன்னு புரியல்ல..  ஆனால் எங்களால் அது முடியாது. 

செப்டம்பர் அக்ரோபருக்கு எதிர்பார்த்த ஆர்டரை விட கம்மி எனும் போது மனம் ரெம்ப டல்லாச்சு.  சரியா உடம்பும்  டல்லாகி.. நேற்று முதல் நாள் பிரசரும்  ஏறி தலைசுத்தி என  ரெம்ப சிரமம் தான். ஆனால் சோர்ந்து போனால் என்னாகுபா.. 

எல்லாம் சரியாகிரும் என நம்புங்கள்.  இன்னொருவரிடம் வேலை செய்யும் போது அவர்களுடன் ஒத்து போவதில் சங்கடம் தான். சொந்த தொழிலில் அதை விட சங்கடம் அல்லவா... 

இதே நேரம்  பெரிய சந்தோஷ செய்தி..  எங்களுக்கு சுவிஸ் பிராஜா உரிமை கிடைத்த விடயம்

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 22 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha Mon 1 Sep 2014 - 9:10

ahmad78 wrote:இது ஒரு தமிழ்நாட்டு கம்பெணி

மேனேஜர் தமிழ்நாட்டுக்காரன். முதுகெலும்பில்லாதவன். அடுத்தவன் முன்னேறுவது அவனுக்கு புடிக்காது.

தமிழன் எங்கே போனாலும் அப்படித்தான்பா! கண்டுக்காதிங்க! 

நான் அழிந்தாலும் பரவாயில்லை நீ நல்லா வரகூடாதுன்னு  முடியிதோ  இலலயோ  காய் கறிக்கடைக்கு எதிராய் கீரைக்கடையாவது போடாமல் விட மாட்டான். 

கண்டுக்காமல் மனதை குழப்பாமல் போயிட்டே இருக்கணும்.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 22 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by ahmad78 Mon 1 Sep 2014 - 9:15

நல்ல செய்தி

அப்ப ட்ரீட் இருக்கு

இப்போதைக்கு அங்கு வரமுடியாது.

ஒரு பார்சல் அனுப்பிருங்க நிஷா

படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 22 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha Mon 1 Sep 2014 - 9:18

எப்ப பாரு இதில் கணக்கா இருங்க! 

தலை சுத்தியது என்றாளே என்னாச்சு ஏதாச்சுன்னு கேட்க தோணிச்சா.._*_*_*

எனக்கு முதுகெல்லாம் தெரிந்ததா என கேட்டால் ஆமாம் உங்க முதுகு தெரிந்தது என பதில் சொல்லிருவேன்பா

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 22 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by ந.க.துறைவன் Mon 1 Sep 2014 - 9:22

அனைவருக்கும் வணக்கம்...
ந.க.துறைவன்
ந.க.துறைவன்
புதுமுகம்

பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 22 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 22 of 40 Previous  1 ... 12 ... 21, 22, 23 ... 31 ... 40  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum