Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
சேனையின் நுழைவாயில்.
+12
முனாஸ் சுலைமான்
SAFNEE AHAMED
பாயிஸ்
பானுஷபானா
கவியருவி ம. ரமேஷ்
ந.க.துறைவன்
rammalar
கவிப்புயல் இனியவன்
நேசமுடன் ஹாசிம்
Nisha
ராகவா
நண்பன்
16 posters
Page 23 of 40
Page 23 of 40 • 1 ... 13 ... 22, 23, 24 ... 31 ... 40
சேனையின் நுழைவாயில்.
First topic message reminder :
)(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( “இனிய வணக்கம் நண்பர்களே”)(()(()(()(()(()(()(()((
இணைந்திருக்கும் அனைவருக்கும் இனிய வணக்கங்கள்
இறைவனின் சாந்தியும் சமாதானமும் அனைவருடனும் இருக்கட்டும்.
)(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )((

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
என்னைவிட நீங்க தைரியசாலி. இரும்பு மனிதர். அதனாலதான் கேட்கல.
சோகங்களை திரும்ப திரும்ப நினைவுபடுத்தக்கூடாது என்பதற்காகத்தான் நானும் பேச்சை திசைதிருப்பி நல்லவைகளை கூறலாம் என நினைத்தேன்
சோகங்களை திரும்ப திரும்ப நினைவுபடுத்தக்கூடாது என்பதற்காகத்தான் நானும் பேச்சை திசைதிருப்பி நல்லவைகளை கூறலாம் என நினைத்தேன்
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: சேனையின் நுழைவாயில்.
அஸ்க்கு புஸ்க்கு!
எத்தனை கிலோ இரும்பு தேறும் சார்! அடபோங்க சார்.. நான் தான் பயங்கர அழு மூஞ்சி.. ஆனால் காட்டிக்க மாட்டேன்!
உங்க நல்ல மனசு வாழ்க!
எத்தனை கிலோ இரும்பு தேறும் சார்! அடபோங்க சார்.. நான் தான் பயங்கர அழு மூஞ்சி.. ஆனால் காட்டிக்க மாட்டேன்!
உங்க நல்ல மனசு வாழ்க!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
ந.க.துறைவன் wrote:அனைவருக்கும் வணக்கம்...
வணக்கம் துறைவன் சார்!
நலம் தானே!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
நீங்களா அழுமூஞ்சி ? பார்க்க அப்படிதெரியலப்பா
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: சேனையின் நுழைவாயில்.
மைக் டெஸ்டிங்க்
நண்பன் சார்! எங்கிருந்தாலும் உடனே மேடைக்கு வரவும்! அட சேனைக்கு வரவும்.
நான் அவசரக்குடுக்கை, அழுமூஞ்சி என்றெல்லாம் நானா சொன்னேன்! சொன்னவங்க வந்து சொல்வார்கள்.
நண்பன் சார்! எங்கிருந்தாலும் உடனே மேடைக்கு வரவும்! அட சேனைக்கு வரவும்.
நான் அவசரக்குடுக்கை, அழுமூஞ்சி என்றெல்லாம் நானா சொன்னேன்! சொன்னவங்க வந்து சொல்வார்கள்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
அனைவருக்கும் ஆண்டவன் நல்லருள் புரிவானாகவும்...
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: சேனையின் நுழைவாயில்.
Nisha wrote:அஸ்க்கு புஸ்க்கு!
எத்தனை கிலோ இரும்பு தேறும் சார்! அடபோங்க சார்.. நான் தான் பயங்கர அழு மூஞ்சி.. ஆனால் காட்டிக்க மாட்டேன்!
உங்க நல்ல மனசு வாழ்க!
நானும் தான் நிஷா சொல்ல வந்த வார்த்தை தொண்டைக்குள்ளேயே இருக்கும் அழுகை தான் பதிலா வரும் !*
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: சேனையின் நுழைவாயில்.
பானுஷபானா wrote:Nisha wrote:அஸ்க்கு புஸ்க்கு!
எத்தனை கிலோ இரும்பு தேறும் சார்! அடபோங்க சார்.. நான் தான் பயங்கர அழு மூஞ்சி.. ஆனால் காட்டிக்க மாட்டேன்!
உங்க நல்ல மனசு வாழ்க!
நானும் தான் நிஷா சொல்ல வந்த வார்த்தை தொண்டைக்குள்ளேயே இருக்கும் அழுகை தான் பதிலா வரும் !*
வணக்கம் மேடம்! வந்ததும் வணக்கம் நலமா சொல்லாமல் கேட்காமல் அழுவாச்சி காவியமா பாடுறிங்கன்னு உங்க தம்பி வந்து திட்டபோகின்றாருப்பா!
நான் எல்லார் முனாடியும் அழ மாட்டேன். பெரிய மேடம்ல்லா நாங்க.. அவ்வ்வ்வ்வ்வ்
ஆனால் இரண்டு பேரிடம் பேசும் போது மட்டும் அழுதிருக்கேன். அழுவேன். மத்த எல்லாரையும் அழவைப்பேன்ல!
Last edited by Nisha on Mon 1 Sep 2014 - 9:58; edited 1 time in total
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
வணக்கம் ஐயா எப்படி உள்ளீர்கள் உடலும் உள்ளமும் நலம்தானே?ந.க.துறைவன் wrote:அனைவருக்கும் வணக்கம்...
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
அது உண்மைதான்.
பெண்கள் எல்லோரையும் அழவைப்பாங்கன்னு ஒத்துகிட்டீங்க
பெண்கள் எல்லோரையும் அழவைப்பாங்கன்னு ஒத்துகிட்டீங்க
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: சேனையின் நுழைவாயில்.
பானுஷபானா wrote:அனைவருக்கும் ஆண்டவன் நல்லருள் புரிவானாகவும்...
பாருங்க நான் அட்டெனன்ஸ் போட்டூட்டேன்
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: சேனையின் நுழைவாயில்.
உங்களுக்கும் சரி அஹ்மட்கும் சரி சொல்லிக்கொள்கிறேன் எந்த விடயமாக இருந்தாலும் பெரிசாக டென்சன் ஆக வேண்டாம் டேக் இட் ஈசியாக எடுத்துக்கொள்ளவும்Nisha wrote:எப்ப பாரு இதில் கணக்கா இருங்க!
தலை சுத்தியது என்றாளே என்னாச்சு ஏதாச்சுன்னு கேட்க தோணிச்சா.._*_*_*
எனக்கு முதுகெல்லாம் தெரிந்ததா என கேட்டால் ஆமாம் உங்க முதுகு தெரிந்தது என பதில் சொல்லிருவேன்பா
இடைக்கிடை இந்த மாதிரி நகைச்சுவையாக பேசிப்பளகிக் கொள்ளுங்கள்
முடிந்த வரை நண்பர்களுடன் மனம் விட்டுப்பேசுங்கள்
பேச யாரும் இல்லை என்றால் என்னை அழையுங்கள் 24 மணி நேர சேவை
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
பானுஷபானா wrote:அனைவருக்கும் ஆண்டவன் நல்லருள் புரிவானாகவும்...
உங்கள் மீது இறைவனின் சாந்தி உண்டாகட்டும் நலமாக உள்ளீர்களா அக்கா )((
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
ஆமாவா! அதெப்படிப்பா பிள்ளையையும் கிள்ளி தொட்டிலையும் ஆட்டுவிங்களா?
ஆனாலும் சரிங்க நண்பானந்தா சுவாமிகளே!
ஆனாலும் சரிங்க நண்பானந்தா சுவாமிகளே!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
Nisha wrote:மைக் டெஸ்டிங்க்
நண்பன் சார்! எங்கிருந்தாலும் உடனே மேடைக்கு வரவும்! அட சேனைக்கு வரவும்.
நான் அவசரக்குடுக்கை, அழுமூஞ்சி என்றெல்லாம் நானா சொன்னேன்! சொன்னவங்க வந்து சொல்வார்கள்.
என்னை இங்கு பேசுவதற்கு அழைத்த உங்கள் அனைவருக்கும் நன்றி வணக்கம்
*# *#
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
தும்பியோவ் ஹாரிஸ்னு புதிதாய் அட் செய்த தம்பி எப்படி சேனைல லாகின் செய்வதுன்னு சொல்லி கொடுங்க..
எனக்கு தெரியலலயேப்பா! அவர் பேஸ்புக்கில் இருக்கார்
எனக்கு தெரியலலயேப்பா! அவர் பேஸ்புக்கில் இருக்கார்
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
யார் அந்த இருவரும் சொல்லுங்க அவங்களுககு.............................. போடனும்Nisha wrote:பானுஷபானா wrote:Nisha wrote:அஸ்க்கு புஸ்க்கு!
எத்தனை கிலோ இரும்பு தேறும் சார்! அடபோங்க சார்.. நான் தான் பயங்கர அழு மூஞ்சி.. ஆனால் காட்டிக்க மாட்டேன்!
உங்க நல்ல மனசு வாழ்க!
நானும் தான் நிஷா சொல்ல வந்த வார்த்தை தொண்டைக்குள்ளேயே இருக்கும் அழுகை தான் பதிலா வரும் !*
வணக்கம் மேடம்! வந்ததும் வணக்கம் நலமா சொல்லாமல் கேட்காமல் அழுவாச்சி காவியமா பாடுறிங்கன்னு உங்க தம்பி வந்து திட்டபோகின்றாருப்பா!
நான் எல்லார் முனாடியும் அழ மாட்டேன். பெரிய மேடம்ல்லா நாங்க.. அவ்வ்வ்வ்வ்வ்
ஆனால் இரண்டு பேரிடம் பேசும் போது மட்டும் அழுதிருக்கேன். அழுவேன். மத்த எல்லாரையும் அழவைப்பேன்ல!
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
ஆமாவா! அதெப்படிப்பா பிள்ளையையும் கிள்ளி தொட்டிலையும் ஆட்டுவிங்களா?
ஆனாலும் சரிங்க நண்பானந்தா சுவாமிகளே!^_^_^_
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: சேனையின் நுழைவாயில்.
எக்கா ஏக்கா என்னக்காNisha wrote:ஆமாவா! அதெப்படிப்பா பிள்ளையையும் கிள்ளி தொட்டிலையும் ஆட்டுவிங்களா?
ஆனாலும் சரிங்க நண்பானந்தா சுவாமிகளே!
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
நண்பன் wrote:உங்களுக்கும் சரி அஹ்மட்கும் சரி சொல்லிக்கொள்கிறேன் எந்த விடயமாக இருந்தாலும் பெரிசாக டென்சன் ஆக வேண்டாம் டேக் இட் ஈசியாக எடுத்துக்கொள்ளவும்Nisha wrote:எப்ப பாரு இதில் கணக்கா இருங்க!
தலை சுத்தியது என்றாளே என்னாச்சு ஏதாச்சுன்னு கேட்க தோணிச்சா.._*_*_*
எனக்கு முதுகெல்லாம் தெரிந்ததா என கேட்டால் ஆமாம் உங்க முதுகு தெரிந்தது என பதில் சொல்லிருவேன்பா
இடைக்கிடை இந்த மாதிரி நகைச்சுவையாக பேசிப்பளகிக் கொள்ளுங்கள்
முடிந்த வரை நண்பர்களுடன் மனம் விட்டுப்பேசுங்கள்
பேச யாரும் இல்லை என்றால் என்னை அழையுங்கள் 24 மணி நேர சேவை
ஓஓஓஓஓஓ நீங்க தான் அவரா???????????
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: சேனையின் நுழைவாயில்.
உள்நுளை கிளிக் செய்து யுசர் நேம் பாஸ்வேட் கொடுத்தால் சரிதானே அப்றம் என்ன வேண்டும் (_Nisha wrote:தும்பியோவ் ஹாரிஸ்னு புதிதாய் அட் செய்த தம்பி எப்படி சேனைல லாகின் செய்வதுன்னு சொல்லி கொடுங்க..
எனக்கு தெரியலலயேப்பா! அவர் பேஸ்புக்கில் இருக்கார்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
பானுஷபானா wrote:நண்பன் wrote:உங்களுக்கும் சரி அஹ்மட்கும் சரி சொல்லிக்கொள்கிறேன் எந்த விடயமாக இருந்தாலும் பெரிசாக டென்சன் ஆக வேண்டாம் டேக் இட் ஈசியாக எடுத்துக்கொள்ளவும்Nisha wrote:எப்ப பாரு இதில் கணக்கா இருங்க!
தலை சுத்தியது என்றாளே என்னாச்சு ஏதாச்சுன்னு கேட்க தோணிச்சா.._*_*_*
எனக்கு முதுகெல்லாம் தெரிந்ததா என கேட்டால் ஆமாம் உங்க முதுகு தெரிந்தது என பதில் சொல்லிருவேன்பா
இடைக்கிடை இந்த மாதிரி நகைச்சுவையாக பேசிப்பளகிக் கொள்ளுங்கள்
முடிந்த வரை நண்பர்களுடன் மனம் விட்டுப்பேசுங்கள்
பேச யாரும் இல்லை என்றால் என்னை அழையுங்கள் 24 மணி நேர சேவை
ஓஓஓஓஓஓ நீங்க தான் அவரா???????????
ஹலோ ஏங்க நீங்க வேற இப்படி மொட்டையா கேட்டா எல்லாரும் தப்பா நினைப்பாங்க ஆள விடுங்க சாமிஈஈஈஈ
*# *#
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
நண்பன் wrote:யார் அந்த இருவரும் சொல்லுங்க அவங்களுககு.............................. போடனும்Nisha wrote:பானுஷபானா wrote:Nisha wrote:அஸ்க்கு புஸ்க்கு!
எத்தனை கிலோ இரும்பு தேறும் சார்! அடபோங்க சார்.. நான் தான் பயங்கர அழு மூஞ்சி.. ஆனால் காட்டிக்க மாட்டேன்!
உங்க நல்ல மனசு வாழ்க!
நானும் தான் நிஷா சொல்ல வந்த வார்த்தை தொண்டைக்குள்ளேயே இருக்கும் அழுகை தான் பதிலா வரும் !*
வணக்கம் மேடம்! வந்ததும் வணக்கம் நலமா சொல்லாமல் கேட்காமல் அழுவாச்சி காவியமா பாடுறிங்கன்னு உங்க தம்பி வந்து திட்டபோகின்றாருப்பா!
நான் எல்லார் முனாடியும் அழ மாட்டேன். பெரிய மேடம்ல்லா நாங்க.. அவ்வ்வ்வ்வ்வ்
ஆனால் இரண்டு பேரிடம் பேசும் போது மட்டும் அழுதிருக்கேன். அழுவேன். மத்த எல்லாரையும் அழவைப்பேன்ல!
சுரேஷ் அண்ணா! அழாத தங்கைச்சி அழாத..அழுதால் கட் செய்திட்டு ஓடிருவேன்.. நிஜமாவே ஓடிருவார் லூசு அண்ணா. அப்புறம் வருவார்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
நண்பன் wrote:பானுஷபானா wrote:அனைவருக்கும் ஆண்டவன் நல்லருள் புரிவானாகவும்...
உங்கள் மீது இறைவனின் சாந்தி உண்டாகட்டும் நலமாக உள்ளீர்களா அக்கா )((
நலம் நலமறிய ஆவல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: சேனையின் நுழைவாயில்.
நண்பன் wrote:உள்நுளை கிளிக் செய்து யுசர் நேம் பாஸ்வேட் கொடுத்தால் சரிதானே அப்றம் என்ன வேண்டும் (_Nisha wrote:தும்பியோவ் ஹாரிஸ்னு புதிதாய் அட் செய்த தம்பி எப்படி சேனைல லாகின் செய்வதுன்னு சொல்லி கொடுங்க..
எனக்கு தெரியலலயேப்பா! அவர் பேஸ்புக்கில் இருக்கார்
அது முடியலலியாம் பாவம் அந்த தம்பி ரெம்ப நேரம் முயற்சி செய்யிறார்! சேனையில் அட் செய்தால் அவர்களுக்கு செல்லும் மெயிலுடன் எப்படி உள் நுழைவது என லிங்க் கொடுக்க மாட்டிங்களா!*!*
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Page 23 of 40 • 1 ... 13 ... 22, 23, 24 ... 31 ... 40
Similar topics
» சேனையின் நுழைவாயில்.!
» சேனையின் நுழைவாயில்
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்.!
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்.!
» சேனையின் நுழைவாயில்.
Page 23 of 40
Permissions in this forum:
You cannot reply to topics in this forum