Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
உலகில் சண்டை சச்சரவு எதுவும் இல்லாமல் அமைதியாக இருக்கும் நாடுகள்
+4
ராகவா
கவியருவி ம. ரமேஷ்
Nisha
ahmad78
8 posters
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
உலகில் சண்டை சச்சரவு எதுவும் இல்லாமல் அமைதியாக இருக்கும் நாடுகள்
ஒரு புறம் காஸாவில் போர் , ஒரு புறம் ஈராக்கில் தாக்குதல் , ஒரு புறம் நைஜிரியாவில் போர் , உக்ரேனில் சண்டை , இவ்வாறு உலகம் முழுவதும் ஒரு சண்டை நடந்து கொண்டு இருக்கிறது என கேட்கும் போது , உலகமே சண்டையில் இருப்பது போல் நமக்கு தோன்றுகிறது . ஆனால் பொருளாதாரம் மற்றும் அமைதி நிறுவனத்தில் ஆய்வு படி 11 நாடுகள் எந்த வித போரிலும் ஈடுபடாமல் அமைதியாக இருக்கிறதாம் .
இந்த நிறுவனம் இந்த ஆய்வில் 162 நாடுகளை பகுப்பாய்வு செய்தனர் . இந்த ஆய்வில் 2007 ஆம் ஆண்டுக்குப் பின் ஒவ்வொரு ஆண்டும் இந்த உலகம் அமைதியை இழந்து வருவதாக தெரிவிக்கிறது . இந்த ஆய்விற்காக அவர்கள் ஒரு நாட்டின் உள்ளூர் மற்றும் வெளி பிரச்சனைகள் அனைத்தையும் எடுத்து ஆராய்ந்துள்ளனர் .
சான்றாக , பிரிட்டேனில் உள்நாட்டு பிரச்சனைகள் எதுவும் இல்லை . ஆனால் வெளிநாட்டுப் பிரச்சனைகள் இருப்பதால் அவர்கள் இந்த அமைதி குறியீட்டில் பின்னுக்குத் தள்ளப்பட்டு இருக்கிறார்கள் . அதேப் போல வட கொரியாவில் வெளி நாட்டுடன் எந்தப் பிரச்சனைகளும் இல்லை . ஆனால் உள்நாட்டுப் பிரச்சனைகளால் பின்னுக்குத் தள்ளப் பட்டது .
அந்த ஆய்வின் படி அமைதியாக உள்ள நாடுகள்
- ஐஸ்லாந்து
- டென்மார்க்
- ஆஸ்திரியா
- நியுசிலாந்து
- சுவிட்சர்லாந்து
- பின்லாந்து
- கனடா
- ஜப்பான்
- பெல்ஜியம்
- நார்வே
இந்தியாவுக்கு 142 வது இடம்
http://vkalathurparvai.blogspot.ae/2014/08/11_16.html
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: உலகில் சண்டை சச்சரவு எதுவும் இல்லாமல் அமைதியாக இருக்கும் நாடுகள்
ஆமாம்! நானும் சுவிஸில் தான் இருக்கின்றேன் !
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: உலகில் சண்டை சச்சரவு எதுவும் இல்லாமல் அமைதியாக இருக்கும் நாடுகள்
நிம்மதியா அங்க போயிடலாம் போல...
கவியருவி ம. ரமேஷ்- புதுமுகம்
- பதிவுகள்:- : 423
மதிப்பீடுகள் : 50
Re: உலகில் சண்டை சச்சரவு எதுவும் இல்லாமல் அமைதியாக இருக்கும் நாடுகள்
நானு சுவிஸ் போகலாம் என்று உள்ளேன் ..என்ன சொல்லுறீங்க ..
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: உலகில் சண்டை சச்சரவு எதுவும் இல்லாமல் அமைதியாக இருக்கும் நாடுகள்
யுத்தம் இனப்பிரச்சினை மதப்பிரச்சினை சுனாமி சூறாவழி கொடுமை கொடுமை கொடுமை
வாழ்கையே வெறுத்துப்போச்சி
அமைதியான யாரும் இல்லாத தீவொன்றை நானும் தேடிக்கொண்டிருக்கிறேன் அங்கே சென்றிடலாமென்று நினைத்துள்ளேன்
எட்டாக்கனி நமக்கு புளிக்கும்
வாழ்கையே வெறுத்துப்போச்சி
அமைதியான யாரும் இல்லாத தீவொன்றை நானும் தேடிக்கொண்டிருக்கிறேன் அங்கே சென்றிடலாமென்று நினைத்துள்ளேன்
எட்டாக்கனி நமக்கு புளிக்கும்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: உலகில் சண்டை சச்சரவு எதுவும் இல்லாமல் அமைதியாக இருக்கும் நாடுகள்
எல்லோரும் வந்தால் இங்கும் சண்டைக்களம் ஆகி விடுமே அதனால் யாரும் வராதிங்கோ!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: உலகில் சண்டை சச்சரவு எதுவும் இல்லாமல் அமைதியாக இருக்கும் நாடுகள்
Nisha wrote:எல்லோரும் வந்தால் இங்கும் சண்டைக்களம் ஆகி விடுமே அதனால் யாரும் வராதிங்கோ!
நான் வரலப்பா
*# *#
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: உலகில் சண்டை சச்சரவு எதுவும் இல்லாமல் அமைதியாக இருக்கும் நாடுகள்
ஏதோ வாங்க வாங்கன்னு கூப்பிட்ட மாதிரி இருக்குது. இங்கே யாரும் உங்களை கூப்பிடல்லை! !*
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: உலகில் சண்டை சச்சரவு எதுவும் இல்லாமல் அமைதியாக இருக்கும் நாடுகள்
Nisha wrote:ஏதோ வாங்க வாங்கன்னு கூப்பிட்ட மாதிரி இருக்குது. இங்கே யாரும் உங்களை கூப்பிடல்லை! !*
நல்ல வேளை கூப்பிட்டு விடுவீங்களோ என்று நம்பப் பார்த்தேன்
நல்ல வேளை கூப்பிட வில்லை ((( (((
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: உலகில் சண்டை சச்சரவு எதுவும் இல்லாமல் அமைதியாக இருக்கும் நாடுகள்
மேடத்திற்கு நல்ல மனசு.
இதுக்காக வேண்டியாவது அங்க போய் மேடத்திற்கு நல்ல செலவு வைக்கனும்
இதுக்காக வேண்டியாவது அங்க போய் மேடத்திற்கு நல்ல செலவு வைக்கனும்
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: உலகில் சண்டை சச்சரவு எதுவும் இல்லாமல் அமைதியாக இருக்கும் நாடுகள்
ahmad78 wrote:மேடத்திற்கு நல்ல மனசு.
இதுக்காக வேண்டியாவது அங்க போய் மேடத்திற்கு நல்ல செலவு வைக்கனும்
^_ ^_ ^_ ^_
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: உலகில் சண்டை சச்சரவு எதுவும் இல்லாமல் அமைதியாக இருக்கும் நாடுகள்
நண்பன் wrote:யுத்தம் இனப்பிரச்சினை மதப்பிரச்சினை சுனாமி சூறாவழி கொடுமை கொடுமை கொடுமை
வாழ்கையே வெறுத்துப்போச்சி
அமைதியான யாரும் இல்லாத தீவொன்றை நானும் தேடிக்கொண்டிருக்கிறேன் அங்கே சென்றிடலாமென்று நினைத்துள்ளேன்
எட்டாக்கனி நமக்கு புளிக்கும்
வாழ்கை என்றால் இப்படி தான் இருக்கும் அது தான் நம்மை வாழ தூண்டும்
Re: உலகில் சண்டை சச்சரவு எதுவும் இல்லாமல் அமைதியாக இருக்கும் நாடுகள்
அப்படியொரு இடம் கண்டு பிடிச்சிங்கன்னா எனக்கும் சொல்லுங்க பாஸ் நானும் வருகிறேன்நண்பன் wrote:யுத்தம் இனப்பிரச்சினை மதப்பிரச்சினை சுனாமி சூறாவழி கொடுமை கொடுமை கொடுமை
வாழ்கையே வெறுத்துப்போச்சி
அமைதியான யாரும் இல்லாத தீவொன்றை நானும் தேடிக்கொண்டிருக்கிறேன் அங்கே சென்றிடலாமென்று நினைத்துள்ளேன்
எட்டாக்கனி நமக்கு புளிக்கும்
Re: உலகில் சண்டை சச்சரவு எதுவும் இல்லாமல் அமைதியாக இருக்கும் நாடுகள்
ahmad78 wrote:மேடத்திற்கு நல்ல மனசு.
இதுக்காக வேண்டியாவது அங்க போய் மேடத்திற்கு நல்ல செலவு வைக்கனும்
ஆசை, தோசை, அப்பளம், வடை! கூடவே பில்லும் தருவோம்ல! ^_
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: உலகில் சண்டை சச்சரவு எதுவும் இல்லாமல் அமைதியாக இருக்கும் நாடுகள்
பில் இல்லாம எதுவும் செய்யப்படாது முதலுக்கே ஆப்பாகிவிடும் கவனம்Nisha wrote:ahmad78 wrote:மேடத்திற்கு நல்ல மனசு.
இதுக்காக வேண்டியாவது அங்க போய் மேடத்திற்கு நல்ல செலவு வைக்கனும்
ஆசை, தோசை, அப்பளம், வடை! கூடவே பில்லும் தருவோம்ல! ^_
Re: உலகில் சண்டை சச்சரவு எதுவும் இல்லாமல் அமைதியாக இருக்கும் நாடுகள்
ஹா ஹா நல்ல முன்னேற்றம் ^_ ^_நேசமுடன் ஹாசிம் wrote:பில் இல்லாம எதுவும் செய்யப்படாது முதலுக்கே ஆப்பாகிவிடும் கவனம்Nisha wrote:ahmad78 wrote:மேடத்திற்கு நல்ல மனசு.
இதுக்காக வேண்டியாவது அங்க போய் மேடத்திற்கு நல்ல செலவு வைக்கனும்
ஆசை, தோசை, அப்பளம், வடை! கூடவே பில்லும் தருவோம்ல! ^_
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» டூப் இல்லாமல் சண்டை போட்ட சோனல்
» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
» உலகில் லட்சாதிபதிகள் அதிகமாக உருவாகி வரும் நாடுகள் பட்டியலில் இலங்கை முன்னிலை
» உலகில் இருக்கும் கலைஞர்களுக்கான சிறந்த நகரங்கள்!!!
» ஐரோப்பாவிலேயே அதிக துப்பாக்கிகளை வைத்துக்கொண்டு அமைதியாக வாழும் சுவிட்சர்லாந்து மக்கள்
» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
» உலகில் லட்சாதிபதிகள் அதிகமாக உருவாகி வரும் நாடுகள் பட்டியலில் இலங்கை முன்னிலை
» உலகில் இருக்கும் கலைஞர்களுக்கான சிறந்த நகரங்கள்!!!
» ஐரோப்பாவிலேயே அதிக துப்பாக்கிகளை வைத்துக்கொண்டு அமைதியாக வாழும் சுவிட்சர்லாந்து மக்கள்
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum