Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
உலகில் இருக்கும் கலைஞர்களுக்கான சிறந்த நகரங்கள்!!!
5 posters
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
உலகில் இருக்கும் கலைஞர்களுக்கான சிறந்த நகரங்கள்!!!
உலகில் அனைத்து நகரங்களும் கலைக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்காது. ஒவ்வொரு நகரங்களும் ஒவ்வொன்றிற்கு புகழ் பெற்றதாக இருக்கும். அந்த வகையில் கலைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் உலகில் உள்ள சில நகரங்களும் உள்ளன. இத்தகைய நகரங்களில் எங்கு பார்த்தாலும் கலை மற்றும் கலாச்சாரத்தை போற்றும் வகையில் ஒவ்வொன்றும் இருக்கும். இங்கு 'கலை' என்பது திரைப்படம், தியேட்டர், ஓவியம், எழுத்தாற்றல், இசை போன்றவற்றை குறிப்பதாகும்.
இத்தகையவற்றில் சில நகரங்கள் மிகவும் பிரபலமாகவும், மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த நகரமாகவும் உள்ளன. மேலும் இத்தகைய நகரங்களுக்கு கலைதிறன் அதிகம் கொண்ட கலைஞர்கள் சென்றால், அவர்களது கலைத்திறன் வளர்வதோடு, நன்கு புகழ் பெற்றவர்களாகவும் வாழ முடியும். உதாரணமாக, பாரிஸ், ரோம் போன்றவற்றில் அழகான கட்டடக்கலை மற்றும் பல கலை அருங்காட்சியங்கள் உள்ளன.
அந்த வகையில் சில கலைநயம் அதிகம் உள்ள நகரங்களை பட்டியலிட்டுள்ளோம். அவைகள் என்னவென்று பார்ப்போமா!!!

படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: உலகில் இருக்கும் கலைஞர்களுக்கான சிறந்த நகரங்கள்!!!
பாரிஸ்
உலகிலேயே மிகவும் அழகிய நகரம் என்று பெயரெடுத்த நகரம் தான், பிரான்ஸ் நாட்டின் தலைநகரமான பாரிஸ். இங்கு பல கட்டடக்கலைச் சிறப்பு வாய்ந்த பல அழகிய கட்டடங்கள் உள்ளது.

நியூயார்க்
அதிக மக்கள் தொகைக் கொண்ட நகரம் என்றால் அது நியூயார்க் தான். இங்கு பொழுதுபோக்கிற்கு பஞ்சமே இல்லை. மேலும் இங்குள்ள நியூயார்க் யூனிவர்சிட்டி ஆப் சினிமா மிகவும் பிரபலமானது.

புனே
இந்தியாவில் உள்ள புனே/பூனே இந்தியாவின் ஒன்பதாவது மிகப் பெரிய நகரமாகும். இங்கு பல தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் உள்ளது. அதுமட்டுமின்றி இங்கு பாரம்பரிய இசை மற்றும் விளையாட்டுக்களில் சிறந்தவர்கள் அதிகம் உள்ளனர்.

பெர்லின்
ஜெர்மனி நாட்டின் தலைநகரமான பெர்லினும் மிகப் பெரிய நகரம். இந்நகரத்தில் உள்ள சுவர் இடிந்து விழுந்த பின், இது கலை மற்றும் கலாச்சாரத்தில் சிறந்ததாக பாரிஸூக்கு அடுத்ததாக உள்ளது. அதிலும் இங்கு ஓவிய கலைஞர்கள், சிறந்த இசைக்கலைஞர்கள் பலர் உள்ளனர்.

புளோரன்ஸ்
புளோரன்ஸ் நகரத்தில் நிறைய அருங்காட்சியகங்கள் உள்ளன. அதுவும் அவை அனைத்தும் கலைத்திறம் வாய்ந்தவையே.

கொல்கத்தா
மேற்கு வங்காளத்தின் தலைநகரமான கொல்கத்தா, இந்தியாவிலேயே இரண்டாவது மிகப் பெரிய நகரமாகும். இந்த நகரம் கலாச்சாரம், வணிகம் மற்றும் கல்வி போன்றவற்றிற்கு மையமாக விளங்குகிறது. மேலும் இங்கும் கட்டடக்கலையானது மாபெரும் வளர்ச்சியுற்றது.

சிகாகோ
அமெரிக்காவின், இலினொய் மாநிலத்திலுள்ள ஒரு மாநகரம் தான் சிகாகோ. இது அமெரிக்காவின் இரண்டாவது பெரிய நகரமாகும். மேலும் இது கட்டடக்கலை, சுற்றுலா, விளையாட்டு, பூங்கா போன்றவற்றில் சிறந்ததாக விளங்குகிறது.

லண்டன்
உலகில் உள்ள அனைவருக்குமே லண்டன் மிகவும் பிடித்த நகரமாகும். ஏனெனில் இங்கு கலை, கலாச்சாரம், பல கற்பனையான அருங்காட்சியகம் போன்றவை நிறைந்து அழகாக, கண்ணுக்கு இனிமையைத் தரும் நகரமாக உள்ளது. மேலும் இங்குள்ள கட்டடங்கள், பாலங்கள் அனைத்தும் அழகான கலைநயத்துடன் கட்டப்பட்டவையாக இருக்கும்.

ரோம்
கலைஞர்களின் சிறந்த நகரமாக இருக்கும் நகரம் தான் ரோம். இங்கு ஒவ்வொரு தெரு முனைகளில் அழகான சர்ச்களை காணலாம். மேலும் இந்த நகரமே பண்டைய காலத்தின் பாரம்பரியம், கலைகள், இலக்கியங்கள், கட்டக்கலை போன்றவற்றை உணர்த்துபவையாக அழகாக அமைந்திருக்கும்.

மும்பை
மும்பை பெரிய நகரம் மட்டுமின்றி, இங்கு பழம்பெரும் பிருத்வி தியேட்டர் மற்றும் காலா கோடா போன்ற பல புகழ்பெற்ற கலை காட்சியகங்கள் உள்ளன.
http://tamil.boldsky.com/insync/2013/most-artist-friendly-cities-the-world

படித்துக்கொண்டிருக்கும் போதே ஆசை வந்து விட்டது சென்று பார்வையிட முடியுமா அஹமட்?
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: உலகில் இருக்கும் கலைஞர்களுக்கான சிறந்த நகரங்கள்!!!
எனக்கும் சேர்த்து டிக்கெட் போடுங்க நான் ரெடி
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: உலகில் இருக்கும் கலைஞர்களுக்கான சிறந்த நகரங்கள்!!!
கண்டிப்பாக ஒரு சந்தர்ப்பம் கிடைத்தால் இருவருமே சென்று வரலாம் #+ahmad78 wrote:எனக்கும் சேர்த்து டிக்கெட் போடுங்க நான் ரெடி
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: உலகில் இருக்கும் கலைஞர்களுக்கான சிறந்த நகரங்கள்!!!
நான் அழைத்து செல்கிறேன் கண்ணுகளா :’நண்பன் wrote:கண்டிப்பாக ஒரு சந்தர்ப்பம் கிடைத்தால் இருவருமே சென்று வரலாம் #+ahmad78 wrote:எனக்கும் சேர்த்து டிக்கெட் போடுங்க நான் ரெடி
எந்திரன்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 1521
மதிப்பீடுகள் : 136
Re: உலகில் இருக்கும் கலைஞர்களுக்கான சிறந்த நகரங்கள்!!!
அருமையான பதிவு
பதிவுக்கு ஏற்ற படங்கள் மிக்க நன்றி
பதிவுக்கு ஏற்ற படங்கள் மிக்க நன்றி
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
Re: உலகில் இருக்கும் கலைஞர்களுக்கான சிறந்த நகரங்கள்!!!
என்னையும் சேர்த்து எந்திரம் அழைத்து செல்வதாக சொன்னாரே உங்கள விடுவாரா #+Muthumohamed wrote:நண்பன் அண்ணா என்னையும் அழைத்து செல்ல வேண்டும்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: உலகில் இருக்கும் கலைஞர்களுக்கான சிறந்த நகரங்கள்!!!
எந்திரன் எந்திரன் எந்திரன் (*நண்பன் wrote:என்னையும் சேர்த்து எந்திரம் அழைத்து செல்வதாக சொன்னாரே உங்கள விடுவாரா #+Muthumohamed wrote:நண்பன் அண்ணா என்னையும் அழைத்து செல்ல வேண்டும்
எந்திரன்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 1521
மதிப்பீடுகள் : 136
Similar topics
» உலகில் சண்டை சச்சரவு எதுவும் இல்லாமல் அமைதியாக இருக்கும் நாடுகள்
» உலகில் உள்ள மிகச்சிறந்த 10 கடற்கரை நகரங்கள்!!!
» உலகில் உள்ள சிறந்த ஆலயங்கள்
» உலகில் சிறந்த சூழல் நட்புறவு பள்ளி..
» உலகிலேயே அதிக செலவு வைக்கக் கூடிய நகரங்கள்(காஸ்ட்லி நகரங்கள்)
» உலகில் உள்ள மிகச்சிறந்த 10 கடற்கரை நகரங்கள்!!!
» உலகில் உள்ள சிறந்த ஆலயங்கள்
» உலகில் சிறந்த சூழல் நட்புறவு பள்ளி..
» உலகிலேயே அதிக செலவு வைக்கக் கூடிய நகரங்கள்(காஸ்ட்லி நகரங்கள்)
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum