சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» செம்ம மாஸ்… ஆக்சன் கிங், மக்கள் செல்வன் எல்லாம் சின்னத்திரைக்கு படை எடுக்குறாங்க!
by rammalar Mon 2 Aug 2021 - 14:33

» தொலைக்காட்சிகளில் இன்றைய சினிமா - ஆகஸ்ட் 2
by rammalar Mon 2 Aug 2021 - 10:52

» சேமிப்பு – சிறுவர் பாடல்
by rammalar Mon 2 Aug 2021 - 10:49

» தேர் - சிறுவர் பாடல்
by rammalar Mon 2 Aug 2021 - 10:48

» எழிற்கொடைகள் – சிறுவர் பாடல்
by rammalar Mon 2 Aug 2021 - 10:47

» சீரடி சாய்பாபா சிந்தனை வரிகள்
by rammalar Mon 2 Aug 2021 - 8:47

» அறிவு ஆறு அல்ல, பத்து (திருமூலர் அற்புத பாடல்)
by rammalar Sun 1 Aug 2021 - 5:01

» அழிவின் விளிம்பில் உள்ள தேவாங்கு விலங்கை காப்பாற்ற வேண்டும்
by rammalar Sun 1 Aug 2021 - 4:55

» 'நடப்பது எல்லாம் வேடிக்கைதான் நமக்கு நிகழும் வரை!'
by rammalar Sun 1 Aug 2021 - 4:47

» வீட்டுத்தோட்டத்திற்கு ஆடி பெருக்கில் 'ஆடிப்பட்டம்'
by rammalar Sun 1 Aug 2021 - 4:39

» அமெரிக்கா செல்ல இந்தியர்களுக்கு நீடிக்கும் தடை உத்தரவு..!
by rammalar Sun 1 Aug 2021 - 4:35

» சட்டசபையில் 'மைக்'கை உடைத்தால் கிரிமினல் வழக்கு
by rammalar Sun 1 Aug 2021 - 4:32

» 1200 மில்லியன் பார்வைகளை கடந்து சாதனை படைத்த 'ரவுடி பேபி'..!
by rammalar Sat 31 Jul 2021 - 19:54

» எதில் வெளியாகிறது சூர்யாவின் "ஜெய்பீம்" திரைப்படம்?
by rammalar Sat 31 Jul 2021 - 19:50

» டப்பிங் பணியில் மகன்: அருண் விஜய்யில் வைரல் போஸ்ட்
by rammalar Sat 31 Jul 2021 - 19:45

» நேரடியாக டிவியில் வெளியாகும் பூமிகா.!
by rammalar Sat 31 Jul 2021 - 19:42

» 18 இன்ச் இடுப்பை பராமரிக்க ஒருவேளை மட்டும் சாப்பிடும் பெண்.!
by rammalar Sat 31 Jul 2021 - 19:37

» மிஸ்டர் மியாவ் (சினிமா செய்திகள்)
by rammalar Sat 31 Jul 2021 - 18:22

» நயன்தாராவின் டீ கடை பாசம்..
by rammalar Sat 31 Jul 2021 - 9:52

» மங்கல மரபு- கண்ணதாசனின் வாழ்க்கைத் தத்துவங்கள்
by rammalar Fri 30 Jul 2021 - 18:24

» வேதாந்தமும் தனிச்சலுகையும் – ஆன்மீகக்கதை
by rammalar Fri 30 Jul 2021 - 18:23

» மனித குணங்களில் மிகவும் மேம்பட்டது ‘விசுவாசம்’!
by rammalar Fri 30 Jul 2021 - 18:21

» தெய்வம் முயற்சி என்ற இரண்டில் எது முக்கியமானது…
by rammalar Fri 30 Jul 2021 - 18:20

» மஹாபாரதத்தில் இடம்பெற்றுள்ள நீதிமொழிகள்
by rammalar Fri 30 Jul 2021 - 18:19

» குத்துச்சண்டையில் அரையிறுதிக்கு முன்னேறிய இந்தியாவின் லவ்லினா; பதக்கத்தை உறுதிசெய்தார்
by rammalar Fri 30 Jul 2021 - 18:18

» கேரளாவில் கத்தோலிக்க தம்பதிகள் 5 குழந்தை பெற்றால் மாதம் ரூ.1,500 உதவித்தொகை
by rammalar Fri 30 Jul 2021 - 18:16

» நடிப்புக்கு முழுக்கு; உதயநிதி திடீர் முடிவு?
by rammalar Fri 30 Jul 2021 - 18:14

» கொசுமூ – ஒரு பக்க கதை
by rammalar Fri 30 Jul 2021 - 18:12

» கிட்னி, லிவர் நல்லா இருக்கானு செக் பண்ணுங்க!
by rammalar Fri 30 Jul 2021 - 18:12

» மிச்ச வயதை என்ன செய்வாள்…!
by rammalar Fri 30 Jul 2021 - 18:10

» மாசக் கடைசியில் மது விலக்கு…!
by rammalar Fri 30 Jul 2021 - 18:10

» காம்பிளிமென்ட் கலாச்சாரம்…!
by rammalar Fri 30 Jul 2021 - 18:09

» புன்னகை செலவுக் கணக்குல வராது…!
by rammalar Fri 30 Jul 2021 - 18:08

» நன்றி- ஒரு பக்க கதை
by rammalar Fri 30 Jul 2021 - 18:07

» தாய்க்காக – சிறுகதை
by rammalar Fri 30 Jul 2021 - 18:03

ஞாபகம் வருதா? - Page 2 Khan11

ஞாபகம் வருதா?

+5
நேசமுடன் ஹாசிம்
பானுஷபானா
ராகவா
நண்பன்
Nisha
9 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

Sticky ஞாபகம் வருதா?

Post by Nisha Tue 19 Aug 2014 - 13:29

First topic message reminder :

ஞாபகம் வருதா? - Page 2 10592680_264365300431067_5620011019029645371_n
படம் நன்றி கீதம் அக்கா

உங்கள் நினைவுகளை கீறிப்பாருங்கள். மாலை நேரம் இப்படி ஒரு வண்டியும் அதன் பின்னால் ஓடும் சிறுவர் படையும் நினைவில் இனிப்பார்கள். பின்னாடி ஓடியவர்களில் ஒருவராய் நீங்களும் இருக்கலாமே!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down


Sticky Re: ஞாபகம் வருதா?

Post by பானுஷபானா Sat 18 Oct 2014 - 11:08

Nisha wrote:ஞாபகம் வருதா? - Page 2 1497721_293458634187551_7987873239333091497_n

மூணாவதா இருக்கிற பாக்கெட் ஐஸ் இப்போதும் கூட சாப்பிடுவேன் i* i* i* i* i*
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16844
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

Sticky Re: ஞாபகம் வருதா?

Post by சுறா Sat 18 Oct 2014 - 22:44

ஞாபகம் வருதா? - Page 2 20-rice332-600


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

Sticky Re: ஞாபகம் வருதா?

Post by சுறா Sat 18 Oct 2014 - 22:45

ஞாபகம் வருதா? - Page 2 Images?q=tbn:ANd9GcT7hzAmi0ie-hc-f7Xm5oDeYUXofDZaVq28HJfkkuHmDihTP9rdww


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

Sticky Re: ஞாபகம் வருதா?

Post by சுறா Sat 18 Oct 2014 - 22:45

ஞாபகம் வருதா? - Page 2 Goli%252Bsoda


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

Sticky Re: ஞாபகம் வருதா?

Post by சுறா Sat 18 Oct 2014 - 22:47

ஞாபகம் வருதா? - Page 2 Images?q=tbn:ANd9GcRNRn725xUXgeXRKgA7TdrQE_qtlb8_d82HsN6sDLsUZmrS7ANTHQ


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

Sticky Re: ஞாபகம் வருதா?

Post by சுறா Sat 18 Oct 2014 - 22:49

ஞாபகம் வருதா? - Page 2 Images?q=tbn:ANd9GcS4JNKm_Rs8uUg2MlnzUJgRl5hrw3_wDMV8ImJEzr6QM5wgEiH4ZA


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

Sticky Re: ஞாபகம் வருதா?

Post by சுறா Sat 18 Oct 2014 - 22:50

ஞாபகம் வருதா? - Page 2 2Q==
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

Sticky Re: ஞாபகம் வருதா?

Post by Nisha Sat 18 Oct 2014 - 22:56

அடடா! தூங்கலலியா?


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: ஞாபகம் வருதா?

Post by சுறா Sat 18 Oct 2014 - 23:14

இன்று நேரமெடுக்கும்


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

Sticky Re: ஞாபகம் வருதா?

Post by Nisha Tue 28 Oct 2014 - 14:06

ஞாபகம் வருதா? - Page 2 1450751_298777100329259_3347709983673568493_n


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: ஞாபகம் வருதா?

Post by Nisha Tue 4 Nov 2014 - 3:25

ஞாபகம் வருதா? - Page 2 10264922_668023373234313_7752020798701931958_n


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: ஞாபகம் வருதா?

Post by Nisha Tue 4 Nov 2014 - 3:26

ஞாபகம் வருதா? - Page 2 10154366_662621460441171_2372989801084762715_n


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: ஞாபகம் வருதா?

Post by Nisha Tue 4 Nov 2014 - 3:27

ஞாபகம் வருதா? - Page 2 1798668_652536858116298_998980941_n


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: ஞாபகம் வருதா?

Post by Nisha Tue 4 Nov 2014 - 3:27

ஞாபகம் வருதா? - Page 2 10151926_655681637801820_5825819932456945677_n


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: ஞாபகம் வருதா?

Post by சுறா Tue 4 Nov 2014 - 6:37

ஸ்சொய் உருண்டை


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

Sticky Re: ஞாபகம் வருதா?

Post by நண்பன் Tue 4 Nov 2014 - 9:48

Nisha wrote:ஞாபகம் வருதா? - Page 2 1497721_293458634187551_7987873239333091497_n


சைலன்சர் மிட்டாய் ஐ நான் சாப்பிட்டிருக்கிறேன்  i* i*


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: ஞாபகம் வருதா?

Post by நண்பன் Tue 4 Nov 2014 - 9:54

Nisha wrote:ஞாபகம் வருதா? - Page 2 1921871_468666916618561_2038578191916330196_n
நான் சாப்பிட்டிருக்கிறேன் அக்கா  i* i*


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: ஞாபகம் வருதா?

Post by Nisha Tue 4 Nov 2014 - 13:07

நான் நீர் கொழும்பில் என் சித்தி வீட்டுக்கு விடுமுறைக்கு வரும் போது  நிரம்ப சாப்பிட்டிருக்கேன். 25 வருடம்  முன்னால் சாப்பிட்டிருப்பேன். 

வீட்டில் தேங்காய் வாங்கினால் சின்னதாய் அதற்குள் இருக்கும். ஆனால் கொழும்புப்பக்கம் பெரியதாய்  சூப்பராய் இனிப்பாய் இருக்கும். தனியாக பிரித்து விற்பார்கள்.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: ஞாபகம் வருதா?

Post by Nisha Tue 4 Nov 2014 - 13:09

Nisha wrote:ஞாபகம் வருதா? - Page 2 1798668_652536858116298_998980941_n

இதே போல் தான் அம்மம்மா வீட்டில் கிணற்றோடு ஒட்டிய தெமிலி மரம்  நிரம்ப குலை குலையாய்  தொங்கும். 

அம்மம்மா இல்லாத போது   அவவால் கணக்கிட முடியாதபடி  உள் பக்கமாய் ஒவ்வொன்றாய்  பிடுங்கி குடிப்போம். 

தென்னையில்  இளனீருடன் வழுக்கலும்  பசிக்குத்தான் இதை குடிப்பதும் சாப்பிடுவதும்.)*


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: ஞாபகம் வருதா?

Post by நண்பன் Tue 4 Nov 2014 - 15:41

Nisha wrote:
Nisha wrote:ஞாபகம் வருதா? - Page 2 1798668_652536858116298_998980941_n

இதே போல் தான் அம்மம்மா வீட்டில் கிணற்றோடு ஒட்டிய தெமிலி மரம்  நிரம்ப குலை குலையாய்  தொங்கும். 

அம்மம்மா இல்லாத போது   அவவால் கணக்கிட முடியாதபடி  உள் பக்கமாய் ஒவ்வொன்றாய்  பிடுங்கி குடிப்போம். 

தென்னையில்  இளனீருடன் வழுக்கலும்  பசிக்குத்தான் இதை குடிப்பதும் சாப்பிடுவதும்.)*
இளநீர் என்றால் எனக்கு மிகவும் பிடிக்கும் நான் அக்கா தங்கை வீட்டிற்கு சென்றாலே எனக்கு இளநீர்தான் தருவார்கள் அவ்வளவு விருப்பம் 
சிறு வயதில் நானும் திருடி குடித்திருக்கிறேன் அக்கா


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: ஞாபகம் வருதா?

Post by Nisha Wed 5 Nov 2014 - 1:22

சுறா wrote:ஞாபகம் வருதா? - Page 2 20-rice332-600

*_ *_


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: ஞாபகம் வருதா?

Post by நண்பன் Wed 5 Nov 2014 - 10:55

Nisha wrote:ஞாபகம் வருதா? - Page 2 10264922_668023373234313_7752020798701931958_n


பனம் பழம் போட்டு செய்வாங்க நான் சாப்பிட்டேன் போன மாதம் மட்டக்களப்பு இருந்து வந்திருந்தது


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: ஞாபகம் வருதா?

Post by Nisha Wed 5 Nov 2014 - 11:09

ம்ம் பனம் பழம் போட்டு செய்வார்கள். ஊரில்  குச்சியில் குத்தி கோர்வையாக்கி விற்பார்கள் அல்லவா? 

எனக்கு ரெம்ப பிடித்தது பனம் பழமும் பனம் பலகாரமும்!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: ஞாபகம் வருதா?

Post by பாயிஸ் Wed 5 Nov 2014 - 11:12

அம்மாவின் கட்டவிரல் பிடித்து கதறியழுது வாங்கிய சமான் அல்லவா இவைகள். இது எக்காலத்துக்கும் மறக்குமா ...
பாயிஸ்
பாயிஸ்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650

Back to top Go down

Sticky Re: ஞாபகம் வருதா?

Post by Nisha Wed 5 Nov 2014 - 11:23

பாயிஸ் wrote:அம்மாவின் கட்டவிரல் பிடித்து கதறியழுது வாங்கிய சமான் அல்லவா இவைகள். இது எக்காலத்துக்கும் மறக்குமா ...

அது தானே? மட்டக்களப்புக்கு போகும் போது ஆரையம்பதி என நினைக்கின்றேன் முந்திரியம் பழம், கஜூ,  பனம்பலகாரத்தினை பனைஈர்க்கில் கோர்த்துவைத்து விற்பார்கள்.  அடம் பிடித்து வாங்கி தர சொல்வோம் 

 கடைசியாய் ஐந்து வருடம் முன் தங்கை வெடிங்குக்கு இலங்கை வந்த போது எனக்கு ரெம்ப பிடீக்கும் என என் பெரியம்மா பனம் பழ சீஷன் இல்லை என்ற போதும் எங்கோ தேடி பிடித்து  செய்து கொண்டு வந்து தந்தார். ஆனால் அந்த நேரம் ரெம்ப சாப்பிட முடியல்லை.. தொடர் பயணம். விருந்தினர் வருகை. அலைச்சல் அலுப்பு என . இப்ப சாப்பிட ஆசையாய் இருக்கு. ஆனால் கிடைக்கவில்லையே!!*


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: ஞாபகம் வருதா?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum