சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

அறிவியல் உண்மைகள்.. தண்ணீர் குடிக்கும் போது நின்று கொண்டே குடிக்கக்கூடாது Khan11

அறிவியல் உண்மைகள்.. தண்ணீர் குடிக்கும் போது நின்று கொண்டே குடிக்கக்கூடாது

+5
ahmad78
பானுஷபானா
நண்பன்
ராகவா
Nisha
9 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

அறிவியல் உண்மைகள்.. தண்ணீர் குடிக்கும் போது நின்று கொண்டே குடிக்கக்கூடாது Empty அறிவியல் உண்மைகள்.. தண்ணீர் குடிக்கும் போது நின்று கொண்டே குடிக்கக்கூடாது

Post by Nisha Tue 19 Aug 2014 - 20:23

வானம் ஏன் நீல நிறமாக தெரிகிறது?

வானம் ஏன் நீல நிறமாக தோன்றுகிறது என்ற கேள்வி பலரின் மனதில் தோன்றியிருக்கலாம்.

பொதுவாக சூரியனில் இருக்கும் நிறமானது பல நிறங்களை உள்ளடக்கியது. இதனை வானவில்லில் அவதானிக்கலாம்.

வாயுமண்டலத்தில்(ATMOSPHERE) கூடுதலான சதவிகிதம் (78 % நைற்றஜென், 21 % ஒக்சிஜென்) வாயுக்களும் மிகுதி நீராவியும் மாசுத்துணிக்கைகளும் உண்டு.

அவற்றினூடே ஒளி பூமியை வந்தடைகிறது. ஒளி அலைகள் வேறுபட்ட அலைநீளத்தை உடையவை. சிவப்பு நிறம் கூடிய அலை நீளம் கொண்டது. நீல நிறம் குறைந்த அலைநீளம் உடையது.

கூடிய அலைநீளம் உடைய ஒளி அலைகள் பூமியை வந்தடைகின்றன. குறுகிய அலைநீளம் உடைய துணிக்கைகள் நிறத்தை உருவாக்குகின்றன. அவை தெறிப்பு அடைந்து நீல நிறமாக வானம் தோன்றுகிறது.

இவைகள் காற்றிலுள்ள ஒளியைச் சிதறடிக்கின்றன. சிதறிய ஒளி மேலும் மேலும் சிதறடிக்கப்படுகிறது. இவ்வாறு நடைபெறும் போது மிக அதிகத்துடிப்புடைய நீல நிறம் மிக அதிகமாக சிதறடிக்கப்படுகிறது.(சிவப்பு மிகக்குறைவாக சிதறுகிறது)

நாம் பார்க்கும் போது அவ் ஒளி அலைகள் கண்ணை வந்தடைகின்றன. அதனாலேயே பகலில் வெறுமனே வாயுத்துணிக்கைகள், மாசுக்களால் மேலே கூறப்பட்ட ஒளியால் ஆனதே தவிர அப்படி ஒன்று இல்லை என்பதே உண்மை.

பௌதீக விதிப்படி ஒரு நிறத்தின் ஒளி அலைகளின் நீளம் அதிகமாக இருந்தால் அவை நம் பார்வைக்குக் கிடைக்காமலே போய்விடும். வானம் நீல நிறமாக இருப்பதால் அதை பிரதிபலிக்கும் கடலும் நீல நிறமாகவே இருக்கிறது.

அறிவியல் உண்மைகள்.. தண்ணீர் குடிக்கும் போது நின்று கொண்டே குடிக்கக்கூடாது Sky_blue_002

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

அறிவியல் உண்மைகள்.. தண்ணீர் குடிக்கும் போது நின்று கொண்டே குடிக்கக்கூடாது Empty Re: அறிவியல் உண்மைகள்.. தண்ணீர் குடிக்கும் போது நின்று கொண்டே குடிக்கக்கூடாது

Post by Nisha Tue 19 Aug 2014 - 20:23

சூரிய உதயம், அஸ்மதனத்தின் போது சிவப்பாக தெரிவது ஏன்?

காலை மாலை சூரிய உதயம் மற்றும் அஸ்தமனத்தின் போது மட்டும் சிவப்பாக தெரிகிறது. அதற்கு காரணம் சூரியக்கதிர்களில் உள்ள சிவப்பு நிறத்தின் ஒளியலைகள் மின்குமிழில் இருந்து வரும் வெள்ளை, நீல நிற ஒளி வாயுத்துணிக்கைகளால் உறிஞ்சப்படுகிறது.

உறிஞ்சிய அணு மண்டலத்தில் மூலக்கூறுகள் இடையூறில்லாமல் நீர்த்துளிகள் மற்றும் பனிமூட்டம் போன்றவற்றின் மீது பயணம் செய்வதால் வானம் நீலநிறமாக இருப்பது போல தோன்றுகிறது.

இரவில் நிலவின் ஒளி, நட்சத்திரங்களின் ஒளி ஆகியவை பலம் குறைந்த ஒளியாக இருப்பதால் அந்த சிதறல்கள் நம் கண்ணுக்குத் தெரிவதில்லை. நேராக வரும் ஒளியை மட்டுமே நம்மால் பார்க்க முடிகிறது.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

அறிவியல் உண்மைகள்.. தண்ணீர் குடிக்கும் போது நின்று கொண்டே குடிக்கக்கூடாது Empty Re: அறிவியல் உண்மைகள்.. தண்ணீர் குடிக்கும் போது நின்று கொண்டே குடிக்கக்கூடாது

Post by Nisha Tue 19 Aug 2014 - 20:24

Post by ராகவா Tue 19 Aug 2014 - 20:30

*_  *_  *_  *_
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

அறிவியல் உண்மைகள்.. தண்ணீர் குடிக்கும் போது நின்று கொண்டே குடிக்கக்கூடாது Empty Re: அறிவியல் உண்மைகள்.. தண்ணீர் குடிக்கும் போது நின்று கொண்டே குடிக்கக்கூடாது

Post by நண்பன் Wed 20 Aug 2014 - 15:37

அறிந்தும் அறியாத தகவல்கள் பகிர்ந்தமைக்கு நன்றி அக்கா
இன்னும் தொடருங்கள்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

அறிவியல் உண்மைகள்.. தண்ணீர் குடிக்கும் போது நின்று கொண்டே குடிக்கக்கூடாது Empty Re: அறிவியல் உண்மைகள்.. தண்ணீர் குடிக்கும் போது நின்று கொண்டே குடிக்கக்கூடாது

Post by பானுஷபானா Thu 21 Aug 2014 - 10:54

தகவலுக்கு நன்றி நிஷா
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

அறிவியல் உண்மைகள்.. தண்ணீர் குடிக்கும் போது நின்று கொண்டே குடிக்கக்கூடாது Empty Re: அறிவியல் உண்மைகள்.. தண்ணீர் குடிக்கும் போது நின்று கொண்டே குடிக்கக்கூடாது

Post by Nisha Thu 25 Sep 2014 - 18:26

அறிவியல் உண்மை ( ஆன்மீகம் )
முற்காலத்தில் ஊரில் கோயில் கோபுரத்தை விட உயரமாக எந்தக் கட்டிடமும் இருக்கக் கூடாது என்று ஒரு எழுதாத சட்டம் இருந்தது. என்ன காரணம்?!
கோயில்களையும் உயரமான கோபுரங்களையும் அதன் மேல் இருக்கும் கலசங்களையும் பார்த்திருப்பீர்கள்.
அதன் பின் ஒளிந்திருக்கும் ஆன்மிக உண்மை தெரியவில்லை. ஆனால் அதன் பின் எவ்வளவு பெரிய அறிவியல் ஒளிந்திருக்கிறது என இப்போதுதான் தெரிகிறது.
கோபுரத்தின் உச்சியில் தங்கம், வெள்ளி செம்பு(அ) ஐம்பொன்னால் செய்யப்பட்ட கலசங்கள் இருக்கும்.
இக்கலசங்களிலும் அதில் கொட்டப்படும் தானியங்களும், உலோகங்களும் மின் காந்த அலைகளை ஈர்க்கும் சக்தியை கலசங்களுக்குக் கொடுக்கின்றன.
நெல், உப்பு, கேழ்வரகு, தினை, வரகு, சோளம், மக்கா சோளம், சலமை, எள் ஆகியவற்றைக் கொட்டினார்கள்.
குறிப்பாக வரகு தானியத்தை அதிகமாகக் கொட்டினார்கள்.
காரணத்தைத் தேடிப் பார்த்தால் ஆச்சர்யமாக இருக்கிறது.
வரகு மின்னலைத் தாங்கும் அதிக ஆற்றலைப் பெற்றிருப்பது என இப்போதைய அறிவியல் கூறுகிறது.
இவ்வளவுதானா?
இல்லை,
பன்னிரெண்டு வருடங்களுக்கு ஒரு முறை குடமுழுக்கு விழா என்ற பெயரில் கலசங்களில் இருக்கும் பழைய தானியங்கள் நீக்கப்பட்டு புதிய தானியங்கள் நிரப்பப்படுகிறது.
அதை இன்றைக்கு சம்பிரதாயமாகவே மட்டும் கடைபிடிக்கிறார்கள்.
காரணத்தைத் தேடினால், அந்த தானியங்களுக்குப் பன்னிரெண்டு வருடங்களுக்குத்தான் அந்த
சக்தி இருக்கிறது.
அதன் பின் அது செயல் இழந்து விடுகிறது!!
இதை எப்படி அப்போது அறிந்திருந்தார்கள்..?!
ஆச்சர்யம்தான்.
அவ்வளவுதானா அதுவும் இல்லை. இன்றைக்குப் பெய்வதைப் போன்று மூன்று நாட்களா மழை பெய்தது அன்று?
தொடர்ந்து மூன்று மாதங்கள் பெய்தது.
ஒரு வேளை தானியங்கள் அனைத்தும் நீரில் மூழ்கி அழிந்து போனால், மீண்டும் எதை வைத்துப் பயிர் செய்வது?
இவ்வளவு உயரமான கோபுரத்தை நீர் சூழ வாய்ப்பில்லை. இதையே மீண்டும் எடுத்து விதைக்கலாமே!
ஒரு இடத்தில் எது மிக உயரமான இடத்தில் அமைந்த இடி தாங்கியோ அதுதான் முதலில் 'எர்த்' ஆகும்.
மேலும் அது எத்தனை பேரைக் காப்பாற்றும் என்பது அதன் உயரத்தைப் பொறுத்தது. அடிப்படையில் கலசங்கள் இடிதாங்கிகள்.
உதாரணமாக கோபுரத்தின் உயரம் ஐம்பது மீட்டர் என்றால் நூறு மீட்டர் விட்டம் வரைக்கும் பரப்பில் எத்தனை பேர் இருந்தாலும் அவர்கள் இடி தாங்காமல் காக்கப்படுவார்கள்.
அதாவது சுமார் 75008 மீட்டர் பரப்பளவிலிருக்கும் மனிதர்கள் காப்பாற்றப்படுவார்கள்!
சில கோயில்களுக்கு நான்கு வாயில்கள் உள்ளன.
அது நாலாபுறமும் 75000சதுர
மீட்டர் பரப்பளவைக் காத்து நிற்கிறது!
இது ஒரு தோராயமான கணக்கு தான்.

இதைவிட உயரமான கோபுரங்கள் இதை விட அதிகமான பணிகளை சத்தமில்லாமல் செய்து வருகின்றன.
"கோயில் இல்லா ஊரில் குடியிருக்க
வேண்டாம்"
என்ற பழமொழி நினைவுக்கு வருகிறது..
பேஸ்புக்கல் கண்டது!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

அறிவியல் உண்மைகள்.. தண்ணீர் குடிக்கும் போது நின்று கொண்டே குடிக்கக்கூடாது Empty Re: அறிவியல் உண்மைகள்.. தண்ணீர் குடிக்கும் போது நின்று கொண்டே குடிக்கக்கூடாது

Post by Nisha Tue 30 Sep 2014 - 9:10

பூனை குறுக்கே போனால் அந்த வழியே போக கூடாது

பூனை குறுக்கே போனால் அந்த வழியே போக கூடாது என்ற ஏன் கூறினார்கள் தெரியுமா?
பூனைகள் எப்போதும் குடியிருப்புகள் நிறைந்த
பகுதிகளில்தான் இருக்கும். மன்னர்கள் காலத்தில்
போருக்கு படை திரட்டிச் செல்லும் வழியில் பூனையை பார்த்தால், இந்த வழியில் குடியிருப்புகள் இருக்கிறது.

அங்கே இருக்கும் ஆண்மகன்கள் அனைவரும் போர்க்களத்திற்க­ சென்றிருப்பார்கள். 
அங்கே சிறுவர்கள்,வயதானவர்கள், பெண்கள் மட்டுமே இருப்பார்கள்.
ஆகவே இந்த வழியாக சென்றால் அவர்கள்பாதிக்கப்படுவார்கள் என்பதற்காக, அவர்கள்
வந்த திசையை மாற்றி வேறு திசையில்செல்வார்களாம்.
மேலும் அக்காலத்தில் போக்குவரத்துக்கபெரும்பாலும் குதிரையை பயன்படுத்தினர்.
பூனையைப் பார்த்தால் குடியிருப்புகள் இருக்கும் எனஉணர்ந்து, யாரும் அடிபட்டுவிடக் கூடாது என்பதர்க்காக குதிரையில் மெதுவாக செல்வார்களாம்.
அதனால்தான் பூனை குறுக்கே போனால் அந்த வழியாகசெல்லக்கூடாது என்றார்கள்.
நம் முன்னோர்கள் சொல்லி வைத்த இதுபோன்ற பல
விஷயங்களை காரணம் தெரியாமலேயே இன்று வரை கடைபிடிக்கிறோம்,
.
பல விஷயங்கள் மூட நம்பிக்கைகளாகவும்திரிக்கப்பட்டுவிட்டது. பூனை குறுக்கே போனால் அந்த வழியாகப் போகக்கூடாது என்ற விஷயத்தை கடைபிடிக்கவேண்டிய அவசியம் தற்போதைய கால கட்டத்தில் தேவை இல்லை. இனிமேல் பூனை குறுக்கே போனால் என்ன அர்த்தம்..?
பூனையும் வெளியே போகுதுன்னு அர்த்தம்...!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

அறிவியல் உண்மைகள்.. தண்ணீர் குடிக்கும் போது நின்று கொண்டே குடிக்கக்கூடாது Empty Re: அறிவியல் உண்மைகள்.. தண்ணீர் குடிக்கும் போது நின்று கொண்டே குடிக்கக்கூடாது

Post by பானுஷபானா Tue 30 Sep 2014 - 9:22

நல்லதுக்கு சொன்னதை கெட்டதுக்கு எடுத்துக்கிறாங்க மக்கள்.
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

அறிவியல் உண்மைகள்.. தண்ணீர் குடிக்கும் போது நின்று கொண்டே குடிக்கக்கூடாது Empty Re: அறிவியல் உண்மைகள்.. தண்ணீர் குடிக்கும் போது நின்று கொண்டே குடிக்கக்கூடாது

Post by ahmad78 Tue 30 Sep 2014 - 10:55

ஓ இதுதான் அர்த்தமா?

நன்றி

படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

அறிவியல் உண்மைகள்.. தண்ணீர் குடிக்கும் போது நின்று கொண்டே குடிக்கக்கூடாது Empty Re: அறிவியல் உண்மைகள்.. தண்ணீர் குடிக்கும் போது நின்று கொண்டே குடிக்கக்கூடாது

Post by சுறா Tue 30 Sep 2014 - 16:12

அட அக்கா அறிவு பெட்டகத்தை திறந்துட்டாங்கடோய். என்னமா இருக்கு இந்த தகவல்கள். சபாஷ்

தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

அறிவியல் உண்மைகள்.. தண்ணீர் குடிக்கும் போது நின்று கொண்டே குடிக்கக்கூடாது Empty Re: அறிவியல் உண்மைகள்.. தண்ணீர் குடிக்கும் போது நின்று கொண்டே குடிக்கக்கூடாது

Post by Nisha Tue 30 Sep 2014 - 16:14

அட அங்குமிங்கும் படிப்பது தான் ! அறிவெல்லாம் கம்மியாத்தான் விலைக்கு கிடைப்பதால் அதை இப்ப வாங்குவதில்லை!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

அறிவியல் உண்மைகள்.. தண்ணீர் குடிக்கும் போது நின்று கொண்டே குடிக்கக்கூடாது Empty Re: அறிவியல் உண்மைகள்.. தண்ணீர் குடிக்கும் போது நின்று கொண்டே குடிக்கக்கூடாது

Post by சுறா Tue 30 Sep 2014 - 16:15

Nisha wrote:அட அங்குமிங்கும் படிப்பது தான் ! அறிவெல்லாம் கம்மியாத்தான் விலைக்கு கிடைப்பதால் அதை இப்ப வாங்குவதில்லை!

அட ஒரு பேச்சுக்கு சொன்னேன்பா  )(
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

அறிவியல் உண்மைகள்.. தண்ணீர் குடிக்கும் போது நின்று கொண்டே குடிக்கக்கூடாது Empty Re: அறிவியல் உண்மைகள்.. தண்ணீர் குடிக்கும் போது நின்று கொண்டே குடிக்கக்கூடாது

Post by Nisha Tue 30 Sep 2014 - 16:17

சுறா wrote:
Nisha wrote:அட அங்குமிங்கும் படிப்பது தான் ! அறிவெல்லாம் கம்மியாத்தான் விலைக்கு கிடைப்பதால் அதை இப்ப வாங்குவதில்லை!

அட ஒரு பேச்சுக்கு சொன்னேன்பா  )(

:kick: :kick: :kick: :kick: :kick: :kick: அப்ப எனக்கு அறிவு இல்லங்கறிங்களா? (_ (_ (_ (_ ச்ச்ச்ச்சும்ம்மா பேச்சுக்குத்தான் சொன்னிங்களா #* #* #* #* பிச்சி புடுவேன் பீச்சி ))& ))& ))& ))& ))& ))& ))&

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

அறிவியல் உண்மைகள்.. தண்ணீர் குடிக்கும் போது நின்று கொண்டே குடிக்கக்கூடாது Empty Re: அறிவியல் உண்மைகள்.. தண்ணீர் குடிக்கும் போது நின்று கொண்டே குடிக்கக்கூடாது

Post by சுறா Tue 30 Sep 2014 - 16:23

Nisha wrote:
சுறா wrote:
Nisha wrote:அட அங்குமிங்கும் படிப்பது தான் ! அறிவெல்லாம் கம்மியாத்தான் விலைக்கு கிடைப்பதால் அதை இப்ப வாங்குவதில்லை!

அட ஒரு பேச்சுக்கு சொன்னேன்பா  )(

:kick: :kick: :kick: :kick: :kick: :kick: அப்ப எனக்கு அறிவு இல்லங்கறிங்களா? (_ (_ (_ (_ ச்ச்ச்ச்சும்ம்மா பேச்சுக்குத்தான் சொன்னிங்களா #* #* #* #* பிச்சி புடுவேன் பீச்சி ))& ))& ))& ))& ))& ))& ))&

(/ (/ (/
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

அறிவியல் உண்மைகள்.. தண்ணீர் குடிக்கும் போது நின்று கொண்டே குடிக்கக்கூடாது Empty Re: அறிவியல் உண்மைகள்.. தண்ணீர் குடிக்கும் போது நின்று கொண்டே குடிக்கக்கூடாது

Post by Muthumohamed Tue 30 Sep 2014 - 20:34

நல்ல தொடர் பதிவு மிக்க நன்றி தொடரட்டும்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

அறிவியல் உண்மைகள்.. தண்ணீர் குடிக்கும் போது நின்று கொண்டே குடிக்கக்கூடாது Empty Re: அறிவியல் உண்மைகள்.. தண்ணீர் குடிக்கும் போது நின்று கொண்டே குடிக்கக்கூடாது

Post by Nisha Wed 1 Oct 2014 - 22:14

வடக்கே தலை வைத்து உறங்கக்கூடாது??

வடக்கே காந்த ஈர்ப்பு இருக்கிறது.
வடக்கே தலைவைத்துப் படுத்தால்தேவையில்லாமல் உங்கள் மூளைக்குள் அதிக ரத்தம் பாயும். அப்போது உங்களுக்கு மனப் போராட்டம்போன்றவை ஏற்படலாம்.மிகவும் வயதானவர் வடக்கே தலைவைத்துப்படுக்கும்போது, ரத்தம் மூளைக்குள் அதிகமாகப்பாய்வதால் அவர் தூக்கத்திலேயே உயிர்விடவாய்ப்பு இருக்கிறது. மூளைக்குச் செல்லும்

நரம்புகள் மயிரிழை போன்றவை.எனவே ஒரு சொட்டு ரத்தம் அதிகம் சென்றாலும்
மூளை நரம்புகள் வெடிக்கக்கூடியவாய்ப்பு இருக்கிறது. அதனால் பகலானாலும் சரி,இரவானாலும் சரி, வடக்கே தலைவைத்துப் படுக்கக்கூடாது.

இந்தியா போன்று பூமத்திய ரேகைக்கு மேலே உள்ள நாடுகளில் இருப்பவர்கள் வடக்கே தலை வைத்து உறங்கக்கூடாது!

பூமத்திய ரேகைக்குக் கீழே உள்ள நாடுகளில்,உதாரணமாக தென்னாப்பிரிக்கா போன்ற நாடுகளில்தெற்கே தலைவைத்துப் படுக்கக் கூடாது.அங்கே காந்த ஈர்ப்பு தென்பக்கம் நோக்கி இழுக்கிறது!

தென்துருவத்தை விட வடதுருவம்வலிமையானது. அதனால்தான் வலிமையான காந்த
ஈர்ப்பின் காரணமாக முழுக்கண்டமுமே இந்தியா உள்பட மேல்நோக்கி நகர்கிறது.

அதனால் இமயமும் வளர்ந்து கொண்டே செல்கிறது. 7,8 வருடத்துக்கு ஒருமுறை 3 அங்குலத்திலிருந்து 4அங்குலம் வளர்வதாகச் சொல்கிறார்கள்.

வடக்கே வலிமையான காந்த ஈர்ப்பு இருப்பதால்தான்,பெரும்பாலான நாடுகள் பூமத்திய
ரேகைக்கு மேலே இருக்கின்றன.

ஏற்கனவே அறிந்த செய்தி தான்.   தட்டச்சிடும் சோம்பலில் இருந்தேன். தட்டச்சிட படியே பேஸ்புக்கில் கண்டதால் இங்கே பகிர்ந்தேன். 

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

அறிவியல் உண்மைகள்.. தண்ணீர் குடிக்கும் போது நின்று கொண்டே குடிக்கக்கூடாது Empty Re: அறிவியல் உண்மைகள்.. தண்ணீர் குடிக்கும் போது நின்று கொண்டே குடிக்கக்கூடாது

Post by Nisha Wed 1 Oct 2014 - 22:34

அமாவாசை, பௌர்ணமி போன்ற நாட்களில் பூமியுடனான  நிலாவின் ஈர்ப்பு அதிகமாக உள்ளதால், அன்று கடல்அலைகள்கூட உயர உயர எழும்புகிறது. இயற்கை இயல்பாகவே  மேல் நோக்கி ஈர்க்கப்படுகிறது. 

அதே போல் நம் உடலின் ரத்த ஓட்டமும் மேல் நோக்கி இழுக்கப்படுகிறது.கொஞ்சம் அதிக ரத்தம் மூளைக்குச் சென்றாலும் மனம் பாதிப்படைவதால் !ஏற்கனவே மனநிலையில் பாதிப்படைந்தவர்கள்,மேலும் மனபாதிப்பு அடைகிறார்கள்.

தமிழர்கள்!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

அறிவியல் உண்மைகள்.. தண்ணீர் குடிக்கும் போது நின்று கொண்டே குடிக்கக்கூடாது Empty Re: அறிவியல் உண்மைகள்.. தண்ணீர் குடிக்கும் போது நின்று கொண்டே குடிக்கக்கூடாது

Post by சுறா Fri 3 Oct 2014 - 7:23

ஓ இதுதானா விசயம் இது தெரியாம நான் ரொம்ப டென்சனாயிடுறேன். ஹி ஹி

தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

அறிவியல் உண்மைகள்.. தண்ணீர் குடிக்கும் போது நின்று கொண்டே குடிக்கக்கூடாது Empty Re: அறிவியல் உண்மைகள்.. தண்ணீர் குடிக்கும் போது நின்று கொண்டே குடிக்கக்கூடாது

Post by Nisha Sun 5 Oct 2014 - 20:11

இறந்தவர்கள் வீட்டிற்கு சென்று வந்தவுடன் குளிக்க வேண்டும் என்று சொல்வதற்கு காரணம்..!

ஒருவர் இறந்த பிறகு அவர் சடலத்திலிருந்து கண்ணுக்கு தெரியாத ஏராளமான விஷ கிருமிகள் விஷ அணுக்கள் வெளியேறும்.

சடலத்தை தொடவோ, நெருங்கவோ செய்யும் போது இந்த விஷ உயிர்கள் நமது உடலிலும் உடையிலும் ஒட்டிக் கொள்ள வாய்ப்புள்ளது.

இவைகளை உடனடியாக அப்புறப்படுத்தினால் தான் நமக்கு பாதிப்புகள் வராது. பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று அசட்டையாக இருந்தால் நமக்கோ நம்மை தொடுகின்ற குழந்தைகளுக்கோ நிச்சயம் பாதிப்பு வரும். அதனால் தான் சாவுக்கு சென்று வந்தவுடன் குளிக்க வேண்டும் என்றார்கள்.

இதற்கு வேறொரு காரணமும் இருக்கிறது. இறந்தவர் நமக்கு வேண்டப்பட்டவராக இருக்கலாம். நம் அன்பிற்கு பாத்திரமானவர்களாகவும் இருக்கலாம்.அவர்களின் நிரந்தர பிரிவு நம் மனதை வாட்டி வதைக்கும். மனம் வாடும் போது உடலும் சோர்ந்து விடும். அந்த நேரத்தில் குளிர்ச்சையான நீர் உடலை தொடுவதினால் சிறிது மலர்ச்சி ஏற்பட்டு மனதிற்கு ஓரளவு தெம்பும், தைரியமும் கிடைக்கும்.

இந்த உண்மைகளை எல்லாம் நமது ஜனங்களிடம் வெட்ட வெளிச்சமாக சொன்னால் அசட்டை செய்து விடுவார்கள் என்று கருதி நமது முன்னோர்கள் ஆவிகளின் பெயரை சொல்லி குளிக்க வைத்தார்கள். நல்லதிற்காக பொய் சொன்னால் தப்பில்லை என்பது அவர்கள் கொள்கை.

Thinalkaran Daily news

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

அறிவியல் உண்மைகள்.. தண்ணீர் குடிக்கும் போது நின்று கொண்டே குடிக்கக்கூடாது Empty Re: அறிவியல் உண்மைகள்.. தண்ணீர் குடிக்கும் போது நின்று கொண்டே குடிக்கக்கூடாது

Post by சுறா Sun 5 Oct 2014 - 20:20

இப்படி எல்லாத்தையுமே மூடி மறைச்சி வச்சா எப்படியாம்.

தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

அறிவியல் உண்மைகள்.. தண்ணீர் குடிக்கும் போது நின்று கொண்டே குடிக்கக்கூடாது Empty Re: அறிவியல் உண்மைகள்.. தண்ணீர் குடிக்கும் போது நின்று கொண்டே குடிக்கக்கூடாது

Post by Nisha Sun 5 Oct 2014 - 20:35

சுறா wrote:இப்படி எல்லாத்தையுமே மூடி மறைச்சி வச்சா எப்படியாம்.

என்னத்தை மூடி மறைத்தார்களாம்?

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

அறிவியல் உண்மைகள்.. தண்ணீர் குடிக்கும் போது நின்று கொண்டே குடிக்கக்கூடாது Empty Re: அறிவியல் உண்மைகள்.. தண்ணீர் குடிக்கும் போது நின்று கொண்டே குடிக்கக்கூடாது

Post by சுறா Sun 5 Oct 2014 - 20:40

Nisha wrote:
சுறா wrote:இப்படி எல்லாத்தையுமே மூடி மறைச்சி வச்சா எப்படியாம்.

என்னத்தை மூடி மறைத்தார்களாம்?

அந்த காலத்து பெரியவங்க எல்லாத்தையும் நேரடியாக சொல்லாமல் மக்கள் பயப்படும்படியாக பயன்பாட்டு உகந்தவகையில் சொன்னாங்கன்னு சொன்னேன்  ))&
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

அறிவியல் உண்மைகள்.. தண்ணீர் குடிக்கும் போது நின்று கொண்டே குடிக்கக்கூடாது Empty Re: அறிவியல் உண்மைகள்.. தண்ணீர் குடிக்கும் போது நின்று கொண்டே குடிக்கக்கூடாது

Post by நண்பன் Mon 6 Oct 2014 - 8:00

Nisha wrote:பூனை குறுக்கே போனால் அந்த வழியே போக கூடாது

பூனை குறுக்கே போனால் அந்த வழியே போக கூடாது என்ற ஏன் கூறினார்கள் தெரியுமா?
பூனைகள் எப்போதும் குடியிருப்புகள் நிறைந்த
பகுதிகளில்தான் இருக்கும். மன்னர்கள் காலத்தில்
போருக்கு படை திரட்டிச் செல்லும் வழியில் பூனையை பார்த்தால், இந்த வழியில் குடியிருப்புகள் இருக்கிறது.

அங்கே இருக்கும் ஆண்மகன்கள் அனைவரும் போர்க்களத்திற்க­ சென்றிருப்பார்கள். 
அங்கே சிறுவர்கள்,வயதானவர்கள், பெண்கள் மட்டுமே இருப்பார்கள்.
ஆகவே இந்த வழியாக சென்றால் அவர்கள்பாதிக்கப்படுவார்கள் என்பதற்காக, அவர்கள்
வந்த திசையை மாற்றி வேறு திசையில்செல்வார்களாம்.
மேலும் அக்காலத்தில் போக்குவரத்துக்கபெரும்பாலும் குதிரையை பயன்படுத்தினர்.
பூனையைப் பார்த்தால் குடியிருப்புகள் இருக்கும் எனஉணர்ந்து, யாரும் அடிபட்டுவிடக் கூடாது என்பதர்க்காக குதிரையில் மெதுவாக செல்வார்களாம்.
அதனால்தான் பூனை குறுக்கே போனால் அந்த வழியாகசெல்லக்கூடாது என்றார்கள்.
நம் முன்னோர்கள் சொல்லி வைத்த இதுபோன்ற பல
விஷயங்களை காரணம் தெரியாமலேயே இன்று வரை கடைபிடிக்கிறோம்,
.
பல விஷயங்கள் மூட நம்பிக்கைகளாகவும்திரிக்கப்பட்டுவிட்டது. பூனை குறுக்கே போனால் அந்த வழியாகப் போகக்கூடாது என்ற விஷயத்தை கடைபிடிக்கவேண்டிய அவசியம் தற்போதைய கால கட்டத்தில் தேவை இல்லை. இனிமேல் பூனை குறுக்கே போனால் என்ன அர்த்தம்..?
பூனையும் வெளியே போகுதுன்னு அர்த்தம்...!
அறிந்திராத உண்மை அறிய வேண்டிய விடயம் பகிர்வுக்கு நன்றி அக்கா

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

அறிவியல் உண்மைகள்.. தண்ணீர் குடிக்கும் போது நின்று கொண்டே குடிக்கக்கூடாது Empty Re: அறிவியல் உண்மைகள்.. தண்ணீர் குடிக்கும் போது நின்று கொண்டே குடிக்கக்கூடாது

Post by நண்பன் Mon 6 Oct 2014 - 8:11

Nisha wrote:இறந்தவர்கள் வீட்டிற்கு சென்று வந்தவுடன் குளிக்க வேண்டும் என்று சொல்வதற்கு காரணம்..!

ஒருவர் இறந்த பிறகு அவர் சடலத்திலிருந்து கண்ணுக்கு தெரியாத ஏராளமான விஷ கிருமிகள் விஷ அணுக்கள் வெளியேறும்.

சடலத்தை தொடவோ, நெருங்கவோ செய்யும் போது இந்த விஷ உயிர்கள் நமது உடலிலும் உடையிலும் ஒட்டிக் கொள்ள வாய்ப்புள்ளது.

இவைகளை உடனடியாக அப்புறப்படுத்தினால் தான் நமக்கு பாதிப்புகள் வராது. பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று அசட்டையாக இருந்தால் நமக்கோ நம்மை தொடுகின்ற குழந்தைகளுக்கோ நிச்சயம் பாதிப்பு வரும். அதனால் தான் சாவுக்கு சென்று வந்தவுடன் குளிக்க வேண்டும் என்றார்கள்.

இதற்கு வேறொரு காரணமும் இருக்கிறது. இறந்தவர் நமக்கு வேண்டப்பட்டவராக இருக்கலாம். நம் அன்பிற்கு பாத்திரமானவர்களாகவும் இருக்கலாம்.அவர்களின் நிரந்தர பிரிவு நம் மனதை வாட்டி வதைக்கும். மனம் வாடும் போது உடலும் சோர்ந்து விடும். அந்த நேரத்தில் குளிர்ச்சையான நீர் உடலை தொடுவதினால் சிறிது மலர்ச்சி ஏற்பட்டு மனதிற்கு ஓரளவு தெம்பும், தைரியமும் கிடைக்கும்.

இந்த உண்மைகளை எல்லாம் நமது ஜனங்களிடம் வெட்ட வெளிச்சமாக சொன்னால் அசட்டை செய்து விடுவார்கள் என்று கருதி நமது முன்னோர்கள் ஆவிகளின் பெயரை சொல்லி குளிக்க வைத்தார்கள். நல்லதிற்காக பொய் சொன்னால் தப்பில்லை என்பது அவர்கள் கொள்கை.

Thinalkaran Daily news
மிக மிக பயனுள்ள தகவல்

நாட்டில் எனக்கு தெரிந்தவர் தெரியாதவர் என அனைவர் வீட்டு சாவுக்கும் போவது வழக்கம்
முன்பு எப்படியொ தெரியாது இனிமேல் அப்படி சென்றால் வீட்ட வந்து உடனே குளிக்க வேண்டும் )( )(

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

அறிவியல் உண்மைகள்.. தண்ணீர் குடிக்கும் போது நின்று கொண்டே குடிக்கக்கூடாது Empty Re: அறிவியல் உண்மைகள்.. தண்ணீர் குடிக்கும் போது நின்று கொண்டே குடிக்கக்கூடாது

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum