Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
பெண்களின் பேஸ்புக்கில் ஒரு சில பசங்க மட்டும் செய்யும் கொடுமையைப் பாருங்க….!
4 posters
Page 1 of 1
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: பெண்களின் பேஸ்புக்கில் ஒரு சில பசங்க மட்டும் செய்யும் கொடுமையைப் பாருங்க….!
என்னன்னெ கொடுமைகள் எல்லாம் நடக்கிறது இந்த வலை உலகில் கொடுமையாக உள்ளது !* !*
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: பெண்களின் பேஸ்புக்கில் ஒரு சில பசங்க மட்டும் செய்யும் கொடுமையைப் பாருங்க….!
நண்பன் wrote:என்னன்னெ கொடுமைகள் எல்லாம் நடக்கிறது இந்த வலை உலகில் கொடுமையாக உள்ளது !* !*
பாட்டு சேர்ந்து வருதா தம்பிங்
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: பெண்களின் பேஸ்புக்கில் ஒரு சில பசங்க மட்டும் செய்யும் கொடுமையைப் பாருங்க….!
ஆமாபானுஷபானா wrote:நண்பன் wrote:என்னன்னெ கொடுமைகள் எல்லாம் நடக்கிறது இந்த வலை உலகில் கொடுமையாக உள்ளது !* !*
பாட்டு சேர்ந்து வருதா தம்பிங்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: பெண்களின் பேஸ்புக்கில் ஒரு சில பசங்க மட்டும் செய்யும் கொடுமையைப் பாருங்க….!
கவனமாகத்தான் இருக்கணும்பா!
ஆனாலும் என்ன செய்வது பானு! எல்லோரும் பேஸ்புக்கில் மயங்கிபோனார்கள்!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: பெண்களின் பேஸ்புக்கில் ஒரு சில பசங்க மட்டும் செய்யும் கொடுமையைப் பாருங்க….!
Nisha wrote:கவனமாகத்தான் இருக்கணும்பா!
ஆனாலும் என்ன செய்வது பானு! எல்லோரும் பேஸ்புக்கில் மயங்கிபோனார்கள்!
ஆமா நிஷா.
அதுல என்ன தான் அப்ப்டி சொக்குப்பொடி இருக்குதோ தெரியல.
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: பெண்களின் பேஸ்புக்கில் ஒரு சில பசங்க மட்டும் செய்யும் கொடுமையைப் பாருங்க….!
நானும்தான் இருக்கிறேன் இது வரை ச்சே!* அதுக்கெல்லாம் மச்சம் இருக்கனும் !*பானுஷபானா wrote:Nisha wrote:கவனமாகத்தான் இருக்கணும்பா!
ஆனாலும் என்ன செய்வது பானு! எல்லோரும் பேஸ்புக்கில் மயங்கிபோனார்கள்!
ஆமா நிஷா.
அதுல என்ன தான் அப்ப்டி சொக்குப்பொடி இருக்குதோ தெரியல.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: பெண்களின் பேஸ்புக்கில் ஒரு சில பசங்க மட்டும் செய்யும் கொடுமையைப் பாருங்க….!
நண்பன் wrote:நானும்தான் இருக்கிறேன் இது வரை ச்சே!* அதுக்கெல்லாம் மச்சம் இருக்கனும் !*பானுஷபானா wrote:Nisha wrote:கவனமாகத்தான் இருக்கணும்பா!

(_ (_ (_
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: பெண்களின் பேஸ்புக்கில் ஒரு சில பசங்க மட்டும் செய்யும் கொடுமையைப் பாருங்க….!
நண்பன் wrote:நானும்தான் இருக்கிறேன் இது வரை ச்சே!* அதுக்கெல்லாம் மச்சம் இருக்கனும் !*பானுஷபானா wrote:Nisha wrote:கவனமாகத்தான் இருக்கணும்பா!
ஆனாலும் என்ன செய்வது பானு! எல்லோரும் பேஸ்புக்கில் மயங்கிபோனார்கள்!
ஆமா நிஷா.
அதுல என்ன தான் அப்ப்டி சொக்குப்பொடி இருக்குதோ தெரியல.
இருந்தாலும் ரெம்ப ஓவராய் டிராமா போடகூடாதுங்க சார்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: பெண்களின் பேஸ்புக்கில் ஒரு சில பசங்க மட்டும் செய்யும் கொடுமையைப் பாருங்க….!
இத்திரியினை நேற்றும் பார்த்திருந்தேன் ஆனால் அந்த வீடியோவை பார்வையிட முடியாததால் பின்னூட்டம் இட முடியாமல் போனது வீடு சென்று பார்க்கலாம் என்று நினைத்தேன் அதுவும் இடம் தரவில்லை
இருந்தாலும் தலைப்புடன் ஊகிக்க முடிகிறது
இருந்தாலும் தலைப்புடன் ஊகிக்க முடிகிறது
Re: பெண்களின் பேஸ்புக்கில் ஒரு சில பசங்க மட்டும் செய்யும் கொடுமையைப் பாருங்க….!
நேசமுடன் ஹாசிம் wrote:இத்திரியினை நேற்றும் பார்த்திருந்தேன் ஆனால் அந்த வீடியோவை பார்வையிட முடியாததால் பின்னூட்டம் இட முடியாமல் போனது வீடு சென்று பார்க்கலாம் என்று நினைத்தேன் அதுவும் இடம் தரவில்லை
இருந்தாலும் தலைப்புடன் ஊகிக்க முடிகிறது
அடடா ஏன் அப்படி ஹாசிம்?
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: பெண்களின் பேஸ்புக்கில் ஒரு சில பசங்க மட்டும் செய்யும் கொடுமையைப் பாருங்க….!
எங்களது கம்பனியில block செய்திருக்கிறார்கள்பானுஷபானா wrote:நேசமுடன் ஹாசிம் wrote:இத்திரியினை நேற்றும் பார்த்திருந்தேன் ஆனால் அந்த வீடியோவை பார்வையிட முடியாததால் பின்னூட்டம் இட முடியாமல் போனது வீடு சென்று பார்க்கலாம் என்று நினைத்தேன் அதுவும் இடம் தரவில்லை
இருந்தாலும் தலைப்புடன் ஊகிக்க முடிகிறது
அடடா ஏன் அப்படி ஹாசிம்?
Re: பெண்களின் பேஸ்புக்கில் ஒரு சில பசங்க மட்டும் செய்யும் கொடுமையைப் பாருங்க….!
நேசமுடன் ஹாசிம் wrote:எங்களது கம்பனியில block செய்திருக்கிறார்கள்பானுஷபானா wrote:நேசமுடன் ஹாசிம் wrote:இத்திரியினை நேற்றும் பார்த்திருந்தேன் ஆனால் அந்த வீடியோவை பார்வையிட முடியாததால் பின்னூட்டம் இட முடியாமல் போனது வீடு சென்று பார்க்கலாம் என்று நினைத்தேன் அதுவும் இடம் தரவில்லை
இருந்தாலும் தலைப்புடன் ஊகிக்க முடிகிறது
அடடா ஏன் அப்படி ஹாசிம்?
முகநூலில் வரு காமெடியும் பார்க்க முடியாதா?
வீட்ல பார்க்கலாமே அங்க என்ன பிரச்சனை?
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: பெண்களின் பேஸ்புக்கில் ஒரு சில பசங்க மட்டும் செய்யும் கொடுமையைப் பாருங்க….!
ட்ராமாவா எனக்கு அது தெரியாது டீச்சர் நான் சொல்வது எல்லாம் உண்மை பேஷ் புக்கில் நான் சாட் பண்ணுவது மீனு நிஷா யாதுமானவள்Nisha wrote:நண்பன் wrote:நானும்தான் இருக்கிறேன் இது வரை ச்சே!* அதுக்கெல்லாம் மச்சம் இருக்கனும் !*பானுஷபானா wrote:Nisha wrote:கவனமாகத்தான் இருக்கணும்பா!
ஆனாலும் என்ன செய்வது பானு! எல்லோரும் பேஸ்புக்கில் மயங்கிபோனார்கள்!
ஆமா நிஷா.
அதுல என்ன தான் அப்ப்டி சொக்குப்பொடி இருக்குதோ தெரியல.
இருந்தாலும் ரெம்ப ஓவராய் டிராமா போடகூடாதுங்க சார்!
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: பெண்களின் பேஸ்புக்கில் ஒரு சில பசங்க மட்டும் செய்யும் கொடுமையைப் பாருங்க….!
நான் கேட்டேனா? நீங்கள் நிஷா என்றதும் என்னைன்னு நினைக்க போறாங்க! இனி தெளிவா என் மனைவி நிஷா என சொல்லுங்க!
நான் பேஸ்புக்கில் அதிகமாக யாருடனும் சாட் செய்வதில்லை அப்பப்போ றெனி, ஜெய் அண்ணா, பகவதி துரை கண்டால் நலமா என விசாரிப்பார்கள். அதுக்கு பதில் சொல்வதோடு சரி!
நான் பேஸ்புக்கில் அதிகமாக யாருடனும் சாட் செய்வதில்லை அப்பப்போ றெனி, ஜெய் அண்ணா, பகவதி துரை கண்டால் நலமா என விசாரிப்பார்கள். அதுக்கு பதில் சொல்வதோடு சரி!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: பெண்களின் பேஸ்புக்கில் ஒரு சில பசங்க மட்டும் செய்யும் கொடுமையைப் பாருங்க….!
Nisha wrote:நான் கேட்டேனா? நீங்கள் நிஷா என்றதும் என்னைன்னு நினைக்க போறாங்க! இனி தெளிவா என் மனைவி நிஷா என சொல்லுங்க!
நான் பேஸ்புக்கில் அதிகமாக யாருடனும் சாட் செய்வதில்லை அப்பப்போ றெனி, ஜெய் அண்ணா, பகவதி துரை கண்டால் நலமா என விசாரிப்பார்கள். அதுக்கு பதில் சொல்வதோடு சரி!
அப்போ சரி இப்போது நான் பெண் என்று யாதுமானவள் அக்காவுடன் மாத்திரமே சாட்டிங்க்
இது சத்தியம்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: பெண்களின் பேஸ்புக்கில் ஒரு சில பசங்க மட்டும் செய்யும் கொடுமையைப் பாருங்க….!
அக்கா தம்பியின் பரிதாபம் பார்க்க விருப்பம் இல்லை என்றால் உங்க கம்பினி பிரன்ஸ் எல்லாருக்கும் என் ஸ்கைப் ஐடி கொடுங்கபானுஷபானா wrote:நண்பன் wrote:நானும்தான் இருக்கிறேன் இது வரை ச்சே!* அதுக்கெல்லாம் மச்சம் இருக்கனும் !*பானுஷபானா wrote:Nisha wrote:கவனமாகத்தான் இருக்கணும்பா!
ஆனாலும் என்ன செய்வது பானு! எல்லோரும் பேஸ்புக்கில் மயங்கிபோனார்கள்!
ஆமா நிஷா.
அதுல என்ன தான் அப்ப்டி சொக்குப்பொடி இருக்குதோ தெரியல.
(_ (_ (_
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: பெண்களின் பேஸ்புக்கில் ஒரு சில பசங்க மட்டும் செய்யும் கொடுமையைப் பாருங்க….!
நண்பன் wrote:Nisha wrote:நான் கேட்டேனா? நீங்கள் நிஷா என்றதும் என்னைன்னு நினைக்க போறாங்க! இனி தெளிவா என் மனைவி நிஷா என சொல்லுங்க!
நான் பேஸ்புக்கில் அதிகமாக யாருடனும் சாட் செய்வதில்லை அப்பப்போ றெனி, ஜெய் அண்ணா, பகவதி துரை கண்டால் நலமா என விசாரிப்பார்கள். அதுக்கு பதில் சொல்வதோடு சரி!
அப்போ சரி இப்போது நான் பெண் என்று யாதுமானவள் அக்காவுடன் மாத்திரமே சாட்டிங்க்
இது சத்தியம்
அப்படியா சரி! இப்படி சின்ன சின்ன உப்புசப்பில்லாத விடயத்துக்காகவெல்லாம் சத்தியத்தினை வேஸ்டாக்க வேண்டாமே!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: பெண்களின் பேஸ்புக்கில் ஒரு சில பசங்க மட்டும் செய்யும் கொடுமையைப் பாருங்க….!
எல்லாம் உங்களுக்குத்தான் உண்மையை உரக்க சொல்ல வேண்டாமா அதான்...!Nisha wrote:நண்பன் wrote:Nisha wrote:நான் கேட்டேனா? நீங்கள் நிஷா என்றதும் என்னைன்னு நினைக்க போறாங்க! இனி தெளிவா என் மனைவி நிஷா என சொல்லுங்க!
நான் பேஸ்புக்கில் அதிகமாக யாருடனும் சாட் செய்வதில்லை அப்பப்போ றெனி, ஜெய் அண்ணா, பகவதி துரை கண்டால் நலமா என விசாரிப்பார்கள். அதுக்கு பதில் சொல்வதோடு சரி!
அப்போ சரி இப்போது நான் பெண் என்று யாதுமானவள் அக்காவுடன் மாத்திரமே சாட்டிங்க்
இது சத்தியம்
அப்படியா சரி! இப்படி சின்ன சின்ன உப்புசப்பில்லாத விடயத்துக்காகவெல்லாம் சத்தியத்தினை வேஸ்டாக்க வேண்டாமே!
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: பெண்களின் பேஸ்புக்கில் ஒரு சில பசங்க மட்டும் செய்யும் கொடுமையைப் பாருங்க….!
என்னிடம் அபப்டி எந்த உண்மையை உரக்க சொல்லணும் தும்பி!
நான் ஒருவரை நம்பி பேசி பழகினால் அதன் பின் அவர்களே வந்து நான் கெட்டவன் என சொன்னாலும் நம்புவதில்லை. நீங்கள் இப்படி சொல்லித்தான் உங்களை உண்மையை உரக்க சொல்லணும்னு இல்லை போதுமா!
நான் ஒருவரை நம்பி பேசி பழகினால் அதன் பின் அவர்களே வந்து நான் கெட்டவன் என சொன்னாலும் நம்புவதில்லை. நீங்கள் இப்படி சொல்லித்தான் உங்களை உண்மையை உரக்க சொல்லணும்னு இல்லை போதுமா!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: பெண்களின் பேஸ்புக்கில் ஒரு சில பசங்க மட்டும் செய்யும் கொடுமையைப் பாருங்க….!
எல்லாரையும் அப்படி நம்பாதிங்க அக்கா எந்தப் புற்றில் எந்தப் பாம்புன்னு அறிய கஷ்டம்Nisha wrote:என்னிடம் அபப்டி எந்த உண்மையை உரக்க சொல்லணும் தும்பி!
நான் ஒருவரை நம்பி பேசி பழகினால் அதன் பின் அவர்களே வந்து நான் கெட்டவன் என சொன்னாலும் நம்புவதில்லை. நீங்கள் இப்படி சொல்லித்தான் உங்களை உண்மையை உரக்க சொல்லணும்னு இல்லை போதுமா!
பிக் கேல்புல் !_
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: பெண்களின் பேஸ்புக்கில் ஒரு சில பசங்க மட்டும் செய்யும் கொடுமையைப் பாருங்க….!
நான் இப்ப உங்களைக்குறித்து தான் சொன்னேன்! நீங்கள் உங்கள் அக்காவாய் நான் இருந்தால் அப்படி நடக்க முடியுமோ என யோசியுங்கள் என மட்டும் தான் சொல்வேன்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: பெண்களின் பேஸ்புக்கில் ஒரு சில பசங்க மட்டும் செய்யும் கொடுமையைப் பாருங்க….!
இப்போதுதான் பார்த்தேன்
Similar topics
» தீபாவளியன்று பசங்க செய்யும் குறும்புகள்:
» பெண்களின் முகத்தை பாருங்க
» மன தைரியம் உள்ளவங்க மட்டும் பாருங்க
» உங்களுக்கு அறவே வேலை இல்லாட்டி மட்டும் பாருங்க (நானும் மாட்டிட்டேன்)
» தனியாக பயணம் செய்யும் பெண்களின் கவனத்திற்கு!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum