Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Yesterday at 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
மீண்டும் இது மாதிரி சமைத்து சாப்பிட ஆசை...!
4 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
மீண்டும் இது மாதிரி சமைத்து சாப்பிட ஆசை...!
மீண்டும் இது மாதிரி சமைத்து சாப்பிட ஆசை...!
ஒரு பிக்னிக் போகலா வெளியில் சென்று சமைத்து சாப்பிடலாம்னாக் கூட கேஸ் சிலின்டரை தூக்க சொல்றாங்க பாஸ்
ரொம்ப பீலிங்கா இருக்கு பாஸ் ஒரே அம்மா நினைவாகவே இருக்கு
எங்க அம்மா அடுப்பு ஊதி வாய்க்கு ருஷியா சமைத்து கொடுத்தது
இன்னும் மறக்க வில்லை எத்தனை ஜென்மம் எடுத்தாலும் மறக்காது...
ஒரு ரொட்டி சுட்டாக்கூட சூப்பரா இருக்கும் பாஸ் அதுதான் பாஸ் ருஷி

- Spoiler:
- பின் குறிப்பு நான் பாஸ் பாஸ் என்றது நேசமுடன் ஹாசிமை
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: மீண்டும் இது மாதிரி சமைத்து சாப்பிட ஆசை...!
சரி எதுக்கு கேஸ் அடுப்பை தூக்குறீங்க .
விறகு தூக்கி சுமந்து போங்க நாங்களா வேணாம்னு சொன்னோம்
விறகு தூக்கி சுமந்து போங்க நாங்களா வேணாம்னு சொன்னோம்
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: மீண்டும் இது மாதிரி சமைத்து சாப்பிட ஆசை...!
பானுஷபானா wrote:சரி எதுக்கு கேஸ் அடுப்பை தூக்குறீங்க .
விறகு தூக்கி சுமந்து போங்க நாங்களா வேணாம்னு சொன்னோம்
அது சரி உங்களுக்கு தெரியுமா அந்த வாசனை அந்த ருஷி
இது போன்ற விறகடுப்பில் சமைத்து சாப்பிட்டுப்பாருங்கள்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: மீண்டும் இது மாதிரி சமைத்து சாப்பிட ஆசை...!
ஆமா பாஸ் பானு சொன்னது போல விறகு போதுமே
நாம பொத்துவிலில் BBQ தயார் செய்தோமே அது மாதிரி
நாம பொத்துவிலில் BBQ தயார் செய்தோமே அது மாதிரி
Re: மீண்டும் இது மாதிரி சமைத்து சாப்பிட ஆசை...!
நண்பன் wrote:பானுஷபானா wrote:சரி எதுக்கு கேஸ் அடுப்பை தூக்குறீங்க .
விறகு தூக்கி சுமந்து போங்க நாங்களா வேணாம்னு சொன்னோம்
அது சரி உங்களுக்கு தெரியுமா அந்த வாசனை அந்த ருஷி
இது போன்ற விறகடுப்பில் சமைத்து சாப்பிட்டுப்பாருங்கள்
அட நாங்களும் சமைச்சு சப்பிட்டிருக்கிறோம் i* i*
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: மீண்டும் இது மாதிரி சமைத்து சாப்பிட ஆசை...!
இப்போது கிராமங்களில் கூட பார்க்க முடிய வில்லை இவைகளை
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: மீண்டும் இது மாதிரி சமைத்து சாப்பிட ஆசை...!
ஓரிரு மணி நேரங்கள் என்றாலும் மறக்க முடியாத தருணங்கள் அவைகள் மீண்டும் கிடைத்திடாத சந்தர்ப்பங்கள் அவைகள் நினைத்தேன் மகிழ்ந்தேன் ((( (((நேசமுடன் ஹாசிம் wrote:ஆமா பாஸ் பானு சொன்னது போல விறகு போதுமே
நாம பொத்துவிலில் BBQ தயார் செய்தோமே அது மாதிரி
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: மீண்டும் இது மாதிரி சமைத்து சாப்பிட ஆசை...!
எதிர்வரும் பெருநாளைக்கு தயாராகுங்கள் வேறு திசைக்குச் செல்லலாம்நண்பன் wrote:ஓரிரு மணி நேரங்கள் என்றாலும் மறக்க முடியாத தருணங்கள் அவைகள் மீண்டும் கிடைத்திடாத சந்தர்ப்பங்கள் அவைகள் நினைத்தேன் மகிழ்ந்தேன் ((( (((நேசமுடன் ஹாசிம் wrote:ஆமா பாஸ் பானு சொன்னது போல விறகு போதுமே
நாம பொத்துவிலில் BBQ தயார் செய்தோமே அது மாதிரி
Re: மீண்டும் இது மாதிரி சமைத்து சாப்பிட ஆசை...!
இறைவன் நாட வேண்டும் கண்டிப்பாக செல்வோம்..நேசமுடன் ஹாசிம் wrote:எதிர்வரும் பெருநாளைக்கு தயாராகுங்கள் வேறு திசைக்குச் செல்லலாம்நண்பன் wrote:ஓரிரு மணி நேரங்கள் என்றாலும் மறக்க முடியாத தருணங்கள் அவைகள் மீண்டும் கிடைத்திடாத சந்தர்ப்பங்கள் அவைகள் நினைத்தேன் மகிழ்ந்தேன் ((( (((நேசமுடன் ஹாசிம் wrote:ஆமா பாஸ் பானு சொன்னது போல விறகு போதுமே
நாம பொத்துவிலில் BBQ தயார் செய்தோமே அது மாதிரி
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: மீண்டும் இது மாதிரி சமைத்து சாப்பிட ஆசை...!
இந்தப்பாடல் நினைவுக்கு வந்தது ஏனோ தெரியல
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: மீண்டும் இது மாதிரி சமைத்து சாப்பிட ஆசை...!
என் கிட்ட இருக்கு ஆனா புதுசு பழகனும்னு சொல்லி பக்கத்து வீட்ல குடுத்து வச்சிருக்கேன்நண்பன் wrote:இப்போது கிராமங்களில் கூட பார்க்க முடிய வில்லை இவைகளை
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: மீண்டும் இது மாதிரி சமைத்து சாப்பிட ஆசை...!
அப்படியா குடுத்து வச்சவங்க நீங்க )(பானுஷபானா wrote:என் கிட்ட இருக்கு ஆனா புதுசு பழகனும்னு சொல்லி பக்கத்து வீட்ல குடுத்து வச்சிருக்கேன்நண்பன் wrote:இப்போது கிராமங்களில் கூட பார்க்க முடிய வில்லை இவைகளை
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: மீண்டும் இது மாதிரி சமைத்து சாப்பிட ஆசை...!
அதென்னப்பா பக்கத்து வீட்டுக்கு கொடுத்து பழசாக்குறிங்கபானுஷபானா wrote:என் கிட்ட இருக்கு ஆனா புதுசு பழகனும்னு சொல்லி பக்கத்து வீட்ல குடுத்து வச்சிருக்கேன்நண்பன் wrote:இப்போது கிராமங்களில் கூட பார்க்க முடிய வில்லை இவைகளை
Re: மீண்டும் இது மாதிரி சமைத்து சாப்பிட ஆசை...!
நேசமுடன் ஹாசிம் wrote:அதென்னப்பா பக்கத்து வீட்டுக்கு கொடுத்து பழசாக்குறிங்கபானுஷபானா wrote:என் கிட்ட இருக்கு ஆனா புதுசு பழகனும்னு சொல்லி பக்கத்து வீட்ல குடுத்து வச்சிருக்கேன்நண்பன் wrote:இப்போது கிராமங்களில் கூட பார்க்க முடிய வில்லை இவைகளை
நான் அடிக்கடி புழங்க மாட்டேன் . வேலைக்கு வந்து விடுவதால் என்னால் அதை பழக்க முடியல. பக்கத்து வீட்ல உள்ளவங்க தான் பொது அம்மில அடிக்கடி அரைப்பாங்க. அப்படி அரைப்பது பிடிக்கலனு சொல்லும்போது என்கிட்ட இருக்கு வேணா எடுத்து அரைசுக்கோங்க நான் வீடு காலி செய்யும் போது வாங்கிக்குறேனு சொன்னேன். தேவைனா அவுங்க வீட்ல அரைக்க்க வேண்டியது தான். இது வரை தேவைப்படல. எனக்கு அரைச்சு ஆனம் காய்ச்ச ரொம்ப பிடிக்கும் வீட்ல இருந்தா இந்த வேலை பார்க்கலாம். எங்க முடியுது?
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: மீண்டும் இது மாதிரி சமைத்து சாப்பிட ஆசை...!
எங்க அக்காவுக்கு ரொம்ப பெரிய மனசு நன்றி அக்கா )(பானுஷபானா wrote:நேசமுடன் ஹாசிம் wrote:அதென்னப்பா பக்கத்து வீட்டுக்கு கொடுத்து பழசாக்குறிங்கபானுஷபானா wrote:என் கிட்ட இருக்கு ஆனா புதுசு பழகனும்னு சொல்லி பக்கத்து வீட்ல குடுத்து வச்சிருக்கேன்நண்பன் wrote:இப்போது கிராமங்களில் கூட பார்க்க முடிய வில்லை இவைகளை
நான் அடிக்கடி புழங்க மாட்டேன் . வேலைக்கு வந்து விடுவதால் என்னால் அதை பழக்க முடியல. பக்கத்து வீட்ல உள்ளவங்க தான் பொது அம்மில அடிக்கடி அரைப்பாங்க. அப்படி அரைப்பது பிடிக்கலனு சொல்லும்போது என்கிட்ட இருக்கு வேணா எடுத்து அரைசுக்கோங்க நான் வீடு காலி செய்யும் போது வாங்கிக்குறேனு சொன்னேன். தேவைனா அவுங்க வீட்ல அரைக்க்க வேண்டியது தான். இது வரை தேவைப்படல. எனக்கு அரைச்சு ஆனம் காய்ச்ச ரொம்ப பிடிக்கும் வீட்ல இருந்தா இந்த வேலை பார்க்கலாம். எங்க முடியுது?
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: மீண்டும் இது மாதிரி சமைத்து சாப்பிட ஆசை...!
நண்பன் wrote:எங்க அக்காவுக்கு ரொம்ப பெரிய மனசு நன்றி அக்கா )(பானுஷபானா wrote:நேசமுடன் ஹாசிம் wrote:அதென்னப்பா பக்கத்து வீட்டுக்கு கொடுத்து பழசாக்குறிங்கபானுஷபானா wrote:என் கிட்ட இருக்கு ஆனா புதுசு பழகனும்னு சொல்லி பக்கத்து வீட்ல குடுத்து வச்சிருக்கேன்நண்பன் wrote:இப்போது கிராமங்களில் கூட பார்க்க முடிய வில்லை இவைகளை
நான் அடிக்கடி புழங்க மாட்டேன் . வேலைக்கு வந்து விடுவதால் என்னால் அதை பழக்க முடியல. பக்கத்து வீட்ல உள்ளவங்க தான் பொது அம்மில அடிக்கடி அரைப்பாங்க. அப்படி அரைப்பது பிடிக்கலனு சொல்லும்போது என்கிட்ட இருக்கு வேணா எடுத்து அரைசுக்கோங்க நான் வீடு காலி செய்யும் போது வாங்கிக்குறேனு சொன்னேன். தேவைனா அவுங்க வீட்ல அரைக்க்க வேண்டியது தான். இது வரை தேவைப்படல. எனக்கு அரைச்சு ஆனம் காய்ச்ச ரொம்ப பிடிக்கும் வீட்ல இருந்தா இந்த வேலை பார்க்கலாம். எங்க முடியுது?
பெரிய மனசு வேணாம் குடுக்கும் மனசு இருந்தா போதும் நன்றி தம்பிங் :)
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: மீண்டும் இது மாதிரி சமைத்து சாப்பிட ஆசை...!
பானுஷபானா wrote:நண்பன் wrote:எங்க அக்காவுக்கு ரொம்ப பெரிய மனசு நன்றி அக்கா )(பானுஷபானா wrote:நேசமுடன் ஹாசிம் wrote:அதென்னப்பா பக்கத்து வீட்டுக்கு கொடுத்து பழசாக்குறிங்கபானுஷபானா wrote:என் கிட்ட இருக்கு ஆனா புதுசு பழகனும்னு சொல்லி பக்கத்து வீட்ல குடுத்து வச்சிருக்கேன்நண்பன் wrote:இப்போது கிராமங்களில் கூட பார்க்க முடிய வில்லை இவைகளை
நான் அடிக்கடி புழங்க மாட்டேன் . வேலைக்கு வந்து விடுவதால் என்னால் அதை பழக்க முடியல. பக்கத்து வீட்ல உள்ளவங்க தான் பொது அம்மில அடிக்கடி அரைப்பாங்க. அப்படி அரைப்பது பிடிக்கலனு சொல்லும்போது என்கிட்ட இருக்கு வேணா எடுத்து அரைசுக்கோங்க நான் வீடு காலி செய்யும் போது வாங்கிக்குறேனு சொன்னேன். தேவைனா அவுங்க வீட்ல அரைக்க்க வேண்டியது தான். இது வரை தேவைப்படல. எனக்கு அரைச்சு ஆனம் காய்ச்ச ரொம்ப பிடிக்கும் வீட்ல இருந்தா இந்த வேலை பார்க்கலாம். எங்க முடியுது?
பெரிய மனசு வேணாம் குடுக்கும் மனசு இருந்தா போதும் நன்றி தம்பிங் :)
பொதுவா அப்படி சொன்னேன் அக்கா )((
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: மீண்டும் இது மாதிரி சமைத்து சாப்பிட ஆசை...!
பொதுவா சொன்னதுக்கு நன்றி தம்பி
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: மீண்டும் இது மாதிரி சமைத்து சாப்பிட ஆசை...!
உங்கள் சந்தோசத்தில் எந்தப்பழத்தை வேண்டுமானாலும் எழுத்துச்சாப்பிடுங்கள்பானுஷபானா wrote:பொதுவா சொன்னதுக்கு நன்றி தம்பி
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: மீண்டும் இது மாதிரி சமைத்து சாப்பிட ஆசை...!
நாங்கள் இந்த மாதிரி விறகு மூட்டி சமைத்து சாப்பிடுவோம்பானு! சோறு சமைக்க மாட்டோம். ஆனால் கிழங்குகள் சுட்டு, இறைச்சி சுட்டு சாப்பிடுவோம்.
போன வாரமும் இப்படி சாப்பிட்டோம்!
போன வாரமும் இப்படி சாப்பிட்டோம்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: மீண்டும் இது மாதிரி சமைத்து சாப்பிட ஆசை...!
ஹாசிம் எங்களுடன் சேர்ந்தால் இதெல்லாம் நடக்கும் ஆனால் அவர்தான் இப்போது எங்களுடன் சேர்வதில்லையே )*Nisha wrote:நாங்கள் இந்த மாதிரி விறகு மூட்டி சமைத்து சாப்பிடுவோம்பானு! சோறு சமைக்க மாட்டோம். ஆனால் கிழங்குகள் சுட்டு, இறைச்சி சுட்டு சாப்பிடுவோம்.
போன வாரமும் இப்படி சாப்பிட்டோம்!
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: மீண்டும் இது மாதிரி சமைத்து சாப்பிட ஆசை...!
ஓ! ஏன் விறகு தூக்கவும் நெருப்பு மூட்டி ஊதி விடவும் அவருக்கு மட்டும் தான் தெரியுமோ?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: மீண்டும் இது மாதிரி சமைத்து சாப்பிட ஆசை...!
Nisha wrote:நாங்கள் இந்த மாதிரி விறகு மூட்டி சமைத்து சாப்பிடுவோம்பானு! சோறு சமைக்க மாட்டோம். ஆனால் கிழங்குகள் சுட்டு, இறைச்சி சுட்டு சாப்பிடுவோம்.
போன வாரமும் இப்படி சாப்பிட்டோம்!
இங்க விறகு எரிச்சா எல்லாரும் என் வீட்டுக்கு வந்துடுவாங்க...
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: மீண்டும் இது மாதிரி சமைத்து சாப்பிட ஆசை...!
இப்படி கேட்டா என்ன சொல்ல எங்க கூட இருப்பது எல்லாம் சோம் பேரிகள் ஹாசிம் இருந்தால் நல்ல உஷாரா இருக்கும் எல்லா வற்றையும் எடுத்துப்போட்டு செய்வார் அது மாத்திரம் இல்லைNisha wrote:ஓ! ஏன் விறகு தூக்கவும் நெருப்பு மூட்டி ஊதி விடவும் அவருக்கு மட்டும் தான் தெரியுமோ?
படை குவிப்பு படை விரிப்பு கதை திரைக்கதை வசனம் எல்லா ஏற்பாடும் அவர் சிறப்பாக செய்வார் அத வச்சித்தான் அப்படி சொன்னேன் டீச்சர் )(
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: மீண்டும் இது மாதிரி சமைத்து சாப்பிட ஆசை...!
நண்பன் wrote:இப்படி கேட்டா என்ன சொல்ல எங்க கூட இருப்பது எல்லாம் சோம் பேரிகள் ஹாசிம் இருந்தால் நல்ல உஷாரா இருக்கும் எல்லா வற்றையும் எடுத்துப்போட்டு செய்வார் அது மாத்திரம் இல்லைNisha wrote:ஓ! ஏன் விறகு தூக்கவும் நெருப்பு மூட்டி ஊதி விடவும் அவருக்கு மட்டும் தான் தெரியுமோ?
படை குவிப்பு படை விரிப்பு கதை திரைக்கதை வசனம் எல்லா ஏற்பாடும் அவர் சிறப்பாக செய்வார் அத வச்சித்தான் அப்படி சொன்னேன் டீச்சர் )(
^_ ^_ ^_ ^_
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Page 1 of 2 • 1, 2
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum