Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
மீண்டும் இது மாதிரி சமைத்து சாப்பிட ஆசை...!
4 posters
Page 2 of 2
Page 2 of 2 • 1, 2
மீண்டும் இது மாதிரி சமைத்து சாப்பிட ஆசை...!
First topic message reminder :
மீண்டும் இது மாதிரி சமைத்து சாப்பிட ஆசை...!
ஒரு பிக்னிக் போகலா வெளியில் சென்று சமைத்து சாப்பிடலாம்னாக் கூட கேஸ் சிலின்டரை தூக்க சொல்றாங்க பாஸ்
ரொம்ப பீலிங்கா இருக்கு பாஸ் ஒரே அம்மா நினைவாகவே இருக்கு
எங்க அம்மா அடுப்பு ஊதி வாய்க்கு ருஷியா சமைத்து கொடுத்தது
இன்னும் மறக்க வில்லை எத்தனை ஜென்மம் எடுத்தாலும் மறக்காது...
ஒரு ரொட்டி சுட்டாக்கூட சூப்பரா இருக்கும் பாஸ் அதுதான் பாஸ் ருஷி

- Spoiler:
- பின் குறிப்பு நான் பாஸ் பாஸ் என்றது நேசமுடன் ஹாசிமை
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: மீண்டும் இது மாதிரி சமைத்து சாப்பிட ஆசை...!
நண்பன் wrote:Nisha wrote:ஓ! ஏன் விறகு தூக்கவும் நெருப்பு மூட்டி ஊதி விடவும் அவருக்கு மட்டும் தான் தெரியுமோ?
இப்படி கேட்டா என்ன சொல்ல எங்க கூட இருப்பது எல்லாம் சோ்ம்பேறிகள் ஹாசிம் இருந்தால் நல்ல உஷாரா இருக்கும் எல்லா வற்றையும் எடுத்துப்போட்டு செய்வார் அது மாத்திரம் இல்லை
படை குவிப்பு படை விரிப்பு கதை திரைக்கதை வசனம் எல்லா ஏற்பாடும் அவர் சிறப்பாக செய்வார் அத வச்சித்தான் அப்படி சொன்னேன் டீச்சர் )(
உங்களையும் சேர்த்துத்தானே சார்! இருக்கும் இருக்கும்! நிச்சயம் நம்பலாம் *_ *_ ^_
எங்க சைட்டிலும் இதே பிரச்சனை இருக்குத்தான். அதனால் தான் நான் ஆட்கள் பார்த்து தான் யாராரு கூட வருவாங்க என பார்த்து மட்டும் போவேன்! பிரபா, கப்ரியேல், என் தங்கை கண்வர் ஜீவா வந்தால் நிச்சயம் நம்பி போகலாம்.. இவர்களில் யாராவது ஒருவர் வந்தாலும் போதும். சபை களை கட்டுதோ இல்லையோ நெருப்பு வானுயர எரியும். இல்லாமல் போனால் நான் தான் நெருப்பி வாடி வத்ங்கு்வேன்
.அதனால் ஆரம்பத்திலேயே யாரு வராங்கன்னு பார்த்து எஸ்கேப் ஆகிருவேன்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: மீண்டும் இது மாதிரி சமைத்து சாப்பிட ஆசை...!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: மீண்டும் இது மாதிரி சமைத்து சாப்பிட ஆசை...!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: மீண்டும் இது மாதிரி சமைத்து சாப்பிட ஆசை...!
சாப்பிட்டு ஏப்பம் விட்டு விட்டு படம் போட்டுக்காட்டுறிங்க பாக்கத்தான் முடிகிறது சாப்பிடவா முடியும் பறவாயில்ல பகிர்வு பிரமாதம் நன்றிகள்
Re: மீண்டும் இது மாதிரி சமைத்து சாப்பிட ஆசை...!
பார்க்கவே அழகா இருக்கு ... கிழங்குகளை நேரடியாகவே நெருப்பில் வாட்டுவிர்களா?
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: மீண்டும் இது மாதிரி சமைத்து சாப்பிட ஆசை...!
கிழங்குகளை இப்படி சுடவென அலுமினியப்பேப்பர் இருக்கும் பானு. முழுக்கிழங்காக அந்தபேப்பரில் சுத்தி விறகு எரிந்து கரி தணலானதும் அதுக்குள் போட்டு விடுவோம். அப்புறம் நன்றாக கறுத்து வெந்ததும் தோல் நீக்கி சாப்பிடுவோம். சூப்பராக இருக்கும் பானு!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: மீண்டும் இது மாதிரி சமைத்து சாப்பிட ஆசை...!
நேசமுடன் ஹாசிம் wrote:சாப்பிட்டு ஏப்பம் விட்டு விட்டு படம் போட்டுக்காட்டுறிங்க பாக்கத்தான் முடிகிறது சாப்பிடவா முடியும் பறவாயில்ல பகிர்வு பிரமாதம் நன்றிகள்
இங்கே வெயில் 3 மாதம் தானே ஹாசிம்! அந்த 3 மாதத்தில் மட்டும் தான் இப்படில்லாம் ஆசைக்கு சாப்பிடலாம். அதனால் பிக்னிக் போல கீளம்பிருவோம். மகன் வளர்ந்த பின் தனியாக அவர் நண்பர்களோட வாராவாரம் போய் வருவார்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: மீண்டும் இது மாதிரி சமைத்து சாப்பிட ஆசை...!
Nisha wrote:கிழங்குகளை இப்படி சுடவென அலுமினியப்பேப்பர் இருக்கும் பானு. முழுக்கிழங்காக அந்தபேப்பரில் சுத்தி விறகு எரிந்து கரி தணலானதும் அதுக்குள் போட்டு விடுவோம். அப்புறம் நன்றாக கறுத்து வெந்ததும் தோல் நீக்கி சாப்பிடுவோம். சூப்பராக இருக்கும் பானு!
சொல்லும்போதே ஆசையா இருக்கு இதெல்லாம் எங்க சாப்பிட முடியும் )*
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: மீண்டும் இது மாதிரி சமைத்து சாப்பிட ஆசை...!
ஏன் பானு?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: மீண்டும் இது மாதிரி சமைத்து சாப்பிட ஆசை...!
இங்க எங்க போய் இது போல சுட்டுச் சாப்பிடுவது. நானும் அவ்வளவாக ஊர் சுற்றிப் பார்த்தது கிடையாது நிஷா. எனக்கு வாய்ச்சது அப்படி என்ன செய்ய?Nisha wrote:ஏன் பானு?
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: மீண்டும் இது மாதிரி சமைத்து சாப்பிட ஆசை...!
சலித்துக்காதிங்க உங்க குழந்தைகள் வாயிலாக நலம் பெறுவீர்கள்பானுஷபானா wrote:இங்க எங்க போய் இது போல சுட்டுச் சாப்பிடுவது. நானும் அவ்வளவாக ஊர் சுற்றிப் பார்த்தது கிடையாது நிஷா. எனக்கு வாய்ச்சது அப்படி என்ன செய்ய?Nisha wrote:ஏன் பானு?
Re: மீண்டும் இது மாதிரி சமைத்து சாப்பிட ஆசை...!
நேசமுடன் ஹாசிம் wrote:சலித்துக்காதிங்க உங்க குழந்தைகள் வாயிலாக நலம் பெறுவீர்கள்பானுஷபானா wrote:இங்க எங்க போய் இது போல சுட்டுச் சாப்பிடுவது. நானும் அவ்வளவாக ஊர் சுற்றிப் பார்த்தது கிடையாது நிஷா. எனக்கு வாய்ச்சது அப்படி என்ன செய்ய?Nisha wrote:ஏன் பானு?
நன்றி ஹாசிம்
ஆனா வயசு போன காலத்துல அனுபவிச்சு என்ன செய்ய???????? _*
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: மீண்டும் இது மாதிரி சமைத்து சாப்பிட ஆசை...!
அதை விட வயதாக ஆக எல்லாம் சாப்பிடும் ஆசையும் போய் சபபிட இயலாமலும் போகும்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: மீண்டும் இது மாதிரி சமைத்து சாப்பிட ஆசை...!
ஓ மை காட் ஆல் பாட்டி வயசாச்சில்ல ம்ம் இப்பவே சாப்பிட்டு விடுங்க பானு அக்கா நிஷா அக்காNisha wrote:அதை விட வயதாக ஆக எல்லாம் சாப்பிடும் ஆசையும் போய் சபபிட இயலாமலும் போகும்!
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: மீண்டும் இது மாதிரி சமைத்து சாப்பிட ஆசை...!
நண்பன் wrote:ஓ மை காட் ஆல் பாட்டி வயசாச்சில்ல ம்ம் இப்பவே சாப்பிட்டு விடுங்க பானு அக்கா நிஷா அக்காNisha wrote:அதை விட வயதாக ஆக எல்லாம் சாப்பிடும் ஆசையும் போய் சபபிட இயலாமலும் போகும்!
என்னப்பா இது! நீங்கள் மட்டும் அப்படியேவா என்றும் பதினாறாய் இருப்பிங்களா? உங்களுக்கும் வயதாகும் தானே? எல்லோருக்கும் இப்படி ஆகும் தானே?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: மீண்டும் இது மாதிரி சமைத்து சாப்பிட ஆசை...!
அட ஆமால்ல இப்படியே இருந்திட்டால் நல்லா இருக்கும் i* i*Nisha wrote:நண்பன் wrote:ஓ மை காட் ஆல் பாட்டி வயசாச்சில்ல ம்ம் இப்பவே சாப்பிட்டு விடுங்க பானு அக்கா நிஷா அக்காNisha wrote:அதை விட வயதாக ஆக எல்லாம் சாப்பிடும் ஆசையும் போய் சபபிட இயலாமலும் போகும்!
என்னப்பா இது! நீங்கள் மட்டும் அப்படியேவா என்றும் பதினாறாய் இருப்பிங்களா? உங்களுக்கும் வயதாகும் தானே? எல்லோருக்கும் இப்படி ஆகும் தானே?
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Page 2 of 2 • 1, 2
Similar topics
» இப்படி யாராவது சமைத்து சாப்பிட்டதுண்டா?
» மீண்டும் ஒரு ரீமேக்கா..?! – மீண்டும் ஒரு காதல் கதை விமர்சனம்
» மீண்டும் மீண்டும் சிரிப்பு...! (தொடர் பதிவு)
» இறந்த பெண்ணொருவரின் உடலை சமைத்து உண்ட பாகிஸ்தானைச் சேர்ந்த சகோதரர்கள் இருவர் கைது
» டேட்டிங் இணையதளம் மூலம் ஆசை வார்த்தை: 30 வாலிபர்களை கொலை செய்து சமைத்து சாப்பிட்ட பெண்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum