சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Yesterday at 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

 இது என்ன பழம்? - Page 2 Khan11

இது என்ன பழம்?

+2
நேசமுடன் ஹாசிம்
Nisha
6 posters

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

Go down

 இது என்ன பழம்? - Page 2 Empty இது என்ன பழம்?

Post by Nisha Wed 20 Aug 2014 - 16:46

First topic message reminder :

 இது என்ன பழம்? - Page 2 DSC03904


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down


 இது என்ன பழம்? - Page 2 Empty Re: இது என்ன பழம்?

Post by hameed.harees Tue 2 Sep 2014 - 13:54

Itu pj sonna vilakkam pola vilankuthe.

hameed.harees
புதுமுகம்

பதிவுகள்:- : 39
மதிப்பீடுகள் : 15

Back to top Go down

 இது என்ன பழம்? - Page 2 Empty Re: இது என்ன பழம்?

Post by hameed.harees Tue 2 Sep 2014 - 13:58

Itukku niraya vilakkam irukku tip panna mudiyathu but nerlanna pesalam.yanka yanka yanna irukkandu.nalla vilankikollunka.கற்றது கை அளவு கற்காதது மழை அளவு.Nan sonna ieettam pala hathees unmai.neenka virumbina yadutthu nadanka.illanna vidunka....

hameed.harees
புதுமுகம்

பதிவுகள்:- : 39
மதிப்பீடுகள் : 15

Back to top Go down

 இது என்ன பழம்? - Page 2 Empty Re: இது என்ன பழம்?

Post by Nisha Tue 2 Sep 2014 - 13:59

திரி தனித்திரியாக்கி விட்டேன். அங்கே தொடருங்கள்!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

 இது என்ன பழம்? - Page 2 Empty Re: இது என்ன பழம்?

Post by hameed.harees Tue 2 Sep 2014 - 14:04

இன்னைக்கு நான் உம்ரா செய்ய போக போகிறேன் நண்பர்களே...

hameed.harees
புதுமுகம்

பதிவுகள்:- : 39
மதிப்பீடுகள் : 15

Back to top Go down

 இது என்ன பழம்? - Page 2 Empty Re: இது என்ன பழம்?

Post by பானுஷபானா Tue 2 Sep 2014 - 14:06

hameed.harees wrote:இன்னைக்கு நான் உம்ரா செய்ய போக போகிறேன் நண்பர்களே...

அல்ஹம்துலில்லாஹ் நல்லபடியாக உம்ராவை நிறைவேற்றுங்கள்...
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

 இது என்ன பழம்? - Page 2 Empty Re: இது என்ன பழம்?

Post by hameed.harees Tue 2 Sep 2014 - 14:25

நன்றி ப்ரண்ஸ்

hameed.harees
புதுமுகம்

பதிவுகள்:- : 39
மதிப்பீடுகள் : 15

Back to top Go down

 இது என்ன பழம்? - Page 2 Empty Re: இது என்ன பழம்?

Post by Nisha Tue 2 Sep 2014 - 14:28

hameed.harees wrote:நன்றி ப்ரண்ஸ்

ஹரிஸ் நான் அக்கா என்றால் பானுவும் அக்கா தான்.. பிரென்ஸ் எல்லாம் இல்லை. 

நாங்கள்லாம் இங்கே நல்லதொரு குடும்பம் பல்கலைக்ககம்.. அன்பு மழையில்  நனைந்து ஜல தோஷம் லாம் வர வைச்சி அழ அழ பிழிய பிழிய செய்வோம்ல..

அப்படித்தானே பானு!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

 இது என்ன பழம்? - Page 2 Empty Re: இது என்ன பழம்?

Post by Nisha Tue 2 Sep 2014 - 14:32

Nisha wrote: இது என்ன பழம்? - Page 2 74300_1458972244323854_1434128771_n

இது என்ன பழம் என சொல்லுங்கள்! இந்த மாதிரி பழம் பறித்து சாப்பிட்டிருக்கேன்.  இனிப்பும் புளிப்புமாயிருக்கும். பெயர் மறந்து போச்சு..


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

 இது என்ன பழம்? - Page 2 Empty Re: இது என்ன பழம்?

Post by பானுஷபானா Tue 2 Sep 2014 - 14:33

Nisha wrote:
hameed.harees wrote:நன்றி ப்ரண்ஸ்

ஹரிஸ் நான் அக்கா என்றால் பானுவும் அக்கா தான்.. பிரென்ஸ் எல்லாம் இல்லை. 

நாங்கள்லாம் இங்கே நல்லதொரு குடும்பம் பல்கலைக்ககம்.. அன்பு மழையில்  நனைந்து ஜல தோஷம் லாம் வர வைச்சி அழ அழ பிழிய பிழிய செய்வோம்ல..

அப்படித்தானே பானு!

ஆமா 1000 சதம் இல்லைனு சொல்லமாட்டேன் லட்சம் சதம் உண்மை
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

 இது என்ன பழம்? - Page 2 Empty Re: இது என்ன பழம்?

Post by பானுஷபானா Tue 2 Sep 2014 - 14:34

Nisha wrote:
Nisha wrote: இது என்ன பழம்? - Page 2 74300_1458972244323854_1434128771_n

இது என்ன பழம் என சொல்லுங்கள்! இந்த மாதிரி பழம் பறித்து சாப்பிட்டிருக்கேன்.  இனிப்பும் புளிப்புமாயிருக்கும். பெயர் மறந்து போச்சு..

தெரியல நிஷா. பார்க்கும்போதே வாயூறுது (:)
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

 இது என்ன பழம்? - Page 2 Empty Re: இது என்ன பழம்?

Post by Nisha Tue 2 Sep 2014 - 14:44

எங்க ஊரில்  ஸ்கூல் போற வழியில் இருந்திச்சிப்பா! மழைக்காலத்தில் தான் பழுக்கும்.  இப்படித்தன ஒரு கிளையில் நிரம்ப  பழம் இருக்கும்.  சுவை சுப்பரா இருக்கும். 

கடையில் வாங்கி சாப்பிட்டதில்லை.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

 இது என்ன பழம்? - Page 2 Empty Re: இது என்ன பழம்?

Post by hameed.harees Tue 2 Sep 2014 - 14:46

அக்காகாகாகாகாகாகாகாகாகாகா

hameed.harees
புதுமுகம்

பதிவுகள்:- : 39
மதிப்பீடுகள் : 15

Back to top Go down

 இது என்ன பழம்? - Page 2 Empty Re: இது என்ன பழம்?

Post by Nisha Tue 2 Sep 2014 - 14:58

காக்காவா?


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

 இது என்ன பழம்? - Page 2 Empty Re: இது என்ன பழம்?

Post by பானுஷபானா Tue 2 Sep 2014 - 15:30

Nisha wrote:எங்க ஊரில்  ஸ்கூல் போற வழியில் இருந்திச்சிப்பா! மழைக்காலத்தில் தான் பழுக்கும்.  இப்படித்தன ஒரு கிளையில் நிரம்ப  பழம் இருக்கும்.  சுவை சுப்பரா இருக்கும். 

கடையில் வாங்கி சாப்பிட்டதில்லை.

செடியா ? கொடியா? ஆனால் பார்க்கும் போதே அழகா இருக்கு
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

 இது என்ன பழம்? - Page 2 Empty Re: இது என்ன பழம்?

Post by Nisha Tue 2 Sep 2014 - 15:34

இல்லை மரம்தான் ! மெல்லிய தண்டுகள் கொண்ட கிளைகள்


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

 இது என்ன பழம்? - Page 2 Empty Re: இது என்ன பழம்?

Post by நண்பன் Tue 2 Sep 2014 - 16:28

Nisha wrote:
Nisha wrote: இது என்ன பழம்? - Page 2 74300_1458972244323854_1434128771_n

இது என்ன பழம் என சொல்லுங்கள்! இந்த மாதிரி பழம் பறித்து சாப்பிட்டிருக்கேன்.  இனிப்பும் புளிப்புமாயிருக்கும். பெயர் மறந்து போச்சு..
நானும் இந்தப் பழம் சாப்பிட்டிருக்கிறேன் பெயர் தெரியாது கொடியில் வளரும் பழம் இது


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

 இது என்ன பழம்? - Page 2 Empty Re: இது என்ன பழம்?

Post by Nisha Tue 2 Sep 2014 - 16:31

கொடியா? சரி எனக்கு நினைவில் இல்லை

வேலியில் தான்  இருந்து பறித்த நினைவு மசுக்குட்டி பழம் என்பார்களா  தும்பி?


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

 இது என்ன பழம்? - Page 2 Empty Re: இது என்ன பழம்?

Post by நண்பன் Tue 2 Sep 2014 - 16:42

Nisha wrote:கொடியா? சரி எனக்கு நினைவில் இல்லை

வேலியில் தான்  இருந்து பறித்த நினைவு மசுக்குட்டி பழம் என்பார்களா  தும்பி?
இல்லை இல்லை அது வேறு
இதன் பெயர் தேடிக்கொண்டிருக்கிறேன் இருங்கள் பகிர்கிறேன்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

 இது என்ன பழம்? - Page 2 Empty Re: இது என்ன பழம்?

Post by Nisha Fri 5 Sep 2014 - 12:42

 இது என்ன பழம்? - Page 2 10525606_1470820763173652_5371097469668185638_n

இது என்னன்னு சொல்லுங்க பார்க்கலாம்!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

 இது என்ன பழம்? - Page 2 Empty Re: இது என்ன பழம்?

Post by Nisha Fri 5 Sep 2014 - 12:45

 இது என்ன பழம்? - Page 2 10505593_1465678300354565_7090787973587711743_n

இந்தப்பழம் வேண்டுமா?


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

 இது என்ன பழம்? - Page 2 Empty Re: இது என்ன பழம்?

Post by Nisha Fri 5 Sep 2014 - 12:46

Nisha wrote: இது என்ன பழம்? - Page 2 10525606_1470820763173652_5371097469668185638_n

இது என்னன்னு சொல்லுங்க பார்க்கலாம்!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

 இது என்ன பழம்? - Page 2 Empty Re: இது என்ன பழம்?

Post by Nisha Fri 5 Sep 2014 - 12:51

இது என்னன்னு சொல்லுங்க!
 இது என்ன பழம்? - Page 2 1558493_1425278811061181_1841568452717265953_n
" />


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

 இது என்ன பழம்? - Page 2 Empty Re: இது என்ன பழம்?

Post by Nisha Fri 5 Sep 2014 - 12:52

 இது என்ன பழம்? - Page 2 10168051_1422652384657157_967975505_n

நுங்கு வேண்டுமா?


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

 இது என்ன பழம்? - Page 2 Empty Re: இது என்ன பழம்?

Post by பானுஷபானா Fri 5 Sep 2014 - 13:40

Nisha wrote:
Nisha wrote: இது என்ன பழம்? - Page 2 10525606_1470820763173652_5371097469668185638_n

இது என்னன்னு சொல்லுங்க பார்க்கலாம்!

இது அரிநெல்லிக்காய்
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

 இது என்ன பழம்? - Page 2 Empty Re: இது என்ன பழம்?

Post by பானுஷபானா Fri 5 Sep 2014 - 13:40

Nisha wrote:இது என்னன்னு சொல்லுங்க!
 இது என்ன பழம்? - Page 2 1558493_1425278811061181_1841568452717265953_n
" />

புளியம்பழம்
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

 இது என்ன பழம்? - Page 2 Empty Re: இது என்ன பழம்?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum