Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
இலங்கை உணவுகள்
5 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: இலங்கை உணவுகள்
கிரிபத் எனும் பால் சோறு
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: இலங்கை உணவுகள்
அப்பமும் மாசிசேர்த்த கட்டைசம்பல், இடியப்பம், பிட்டுக்கு தேங்காய்ச்சம்பல், கொறுக்காய் சேர்த்த சூரன்மீன் பிரட்டல், மாலுபான், மரக்கறிரொட்டியும் தேங்காய்ய்பூ ரொட்டியும் பசியை கிளப்புதே.!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: இலங்கை உணவுகள்
காலை எட்டு மணிக்கு
இடியப்பம்2,
பிட்டு குட்டியாய் 1,
அப்பம்,1
தொட்டுக்க சூரன் மீன் பிரட்டல், தேங்காய்சம்பல், கட்டைசம்பல், தேங்காய்ப்பல சொதி கிடைத்தால் இன்னும் அமோகம், பிட்டுக்கு விரும்பினால் ஒரு கதலி வாழைப்பழம்
.
பத்துமணிக்கு
தேங்காய்ப்பூரொட்டி,
மரக்கறி ரொட்டி,
மாலுபான்.
மதியம் ஒரு மணிக்கு சுடச்சுட சோறு, கெழுத்திமீன் உப்பவியல், சள்ளல் மீன் மிளகுதண்ணீர், முருங்கைக்கீரை சுண்டல், கீரிமீன் பொரியல், அப்புறம் லெச்சகட்டை, முல்லை, கானாந்தி எல்லா இலையும் போட்டு பால்சொதி..
அப்புறம் இரவுக்கு என்ன என யோசிச்சிட்டு வரேன்!
இடியப்பம்2,
பிட்டு குட்டியாய் 1,
அப்பம்,1
தொட்டுக்க சூரன் மீன் பிரட்டல், தேங்காய்சம்பல், கட்டைசம்பல், தேங்காய்ப்பல சொதி கிடைத்தால் இன்னும் அமோகம், பிட்டுக்கு விரும்பினால் ஒரு கதலி வாழைப்பழம்
.
பத்துமணிக்கு
தேங்காய்ப்பூரொட்டி,
மரக்கறி ரொட்டி,
மாலுபான்.
மதியம் ஒரு மணிக்கு சுடச்சுட சோறு, கெழுத்திமீன் உப்பவியல், சள்ளல் மீன் மிளகுதண்ணீர், முருங்கைக்கீரை சுண்டல், கீரிமீன் பொரியல், அப்புறம் லெச்சகட்டை, முல்லை, கானாந்தி எல்லா இலையும் போட்டு பால்சொதி..
அப்புறம் இரவுக்கு என்ன என யோசிச்சிட்டு வரேன்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: இலங்கை உணவுகள்
ஐயொ ஐயொ வாயில் எச்சில் உண்மையில் ஊறி விட்டதேNisha wrote:
முட்டை ஆப்ப சாதா ஆப்ப
பிட்டு கறி ரொட்டி
வகை வகையான மாலை நேர உணவு வகைகள் (:) (:)
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: இலங்கை உணவுகள்
நாங்க இதை மாலையில் இல்லை காலையில் சாப்பிடுவோம். இரவில் ஏதாச்சும் ஒன்றுதான் கிடைக்கும்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: இலங்கை உணவுகள்
Nisha wrote: நாங்க இதை மாலையில் இல்லை காலையில் சாப்பிடுவோம். இரவில் ஏதாச்சும் ஒன்றுதான் கிடைக்கும்!
ஏதாச்சும் பிரயாணம் போகும் போது வழியில் நிறுத்தி முட்டை ஆப்பம் சாப்பிடுவோம் மாலை நேரம்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: இலங்கை உணவுகள்
உங்க ஊரில் அப்பம் சுடுபவர்கள் இல்லையா? _* _*
எங்க ஊரில் காலையில் தான் கிடைக்கும். ரெம்ப சுவையாக இருக்கும். காலை உணவாக தேங்காய் சீனி போட்ட ஆப்பம் அல்லாது தேங்காப்பால் ஆப்பம் .. அப்ப ஒர் சோடி ஒரு ருபாய் என நினைக்கின்றேன். அம்மம்மா காசு தந்து காலையில் எல்லாரும் சாப்பிட ஆப்பம் வாங்கி வரச்சொல்வா! அனேகமாக ஆளுக்கு ஒரு சோடி கிடைக்கும்!
ஆப்பம் செய்யும் ஆண்டி ஒரு அப்பத்தின் மேல் இன்னொன்றை கவிழ்த்தி ஒரு சோடி என கணக்கிட்டு தருவா.. நான் பசியில் தெருவால் வரும் போதே எல்லா அப்பத்திலும் நடுவில் இருக்கும் தேங்காய் சீனி மிக்ஸை கிள்ளி சாப்பிட்டு விடுவேன். அப்புறம் என்ன தான் நடந்திருக்கும் என கற்பனை செய்துகோங்க!
அப்புறம் இந்த ஆப்பம் நாம் கடைகளில் சம்பலுடன் சாப்பிடும் அப்பத்தினை விட சூப்பராய் இருக்கும் தெரியுமா?
எங்க ஊரில் காலையில் தான் கிடைக்கும். ரெம்ப சுவையாக இருக்கும். காலை உணவாக தேங்காய் சீனி போட்ட ஆப்பம் அல்லாது தேங்காப்பால் ஆப்பம் .. அப்ப ஒர் சோடி ஒரு ருபாய் என நினைக்கின்றேன். அம்மம்மா காசு தந்து காலையில் எல்லாரும் சாப்பிட ஆப்பம் வாங்கி வரச்சொல்வா! அனேகமாக ஆளுக்கு ஒரு சோடி கிடைக்கும்!
ஆப்பம் செய்யும் ஆண்டி ஒரு அப்பத்தின் மேல் இன்னொன்றை கவிழ்த்தி ஒரு சோடி என கணக்கிட்டு தருவா.. நான் பசியில் தெருவால் வரும் போதே எல்லா அப்பத்திலும் நடுவில் இருக்கும் தேங்காய் சீனி மிக்ஸை கிள்ளி சாப்பிட்டு விடுவேன். அப்புறம் என்ன தான் நடந்திருக்கும் என கற்பனை செய்துகோங்க!
அப்புறம் இந்த ஆப்பம் நாம் கடைகளில் சம்பலுடன் சாப்பிடும் அப்பத்தினை விட சூப்பராய் இருக்கும் தெரியுமா?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: இலங்கை உணவுகள்
Nisha wrote:
இறாலை தோல் உரிக்காமல் சமைச்சிருக்காங்க...
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: இலங்கை உணவுகள்
நாக்கிலி நீர் ஊற வச்சிட்டிங்க (:)
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: இலங்கை உணவுகள்
கொஞ்சம் புளி சாப்பிடுங்க சரிகிடும்பானுஷபானா wrote:நாக்கிலி நீர் ஊற வச்சிட்டிங்க (:)
Re: இலங்கை உணவுகள்
அய்யோ பல் கூசும் *#நேசமுடன் ஹாசிம் wrote:கொஞ்சம் புளி சாப்பிடுங்க சரிகிடும்பானுஷபானா wrote:நாக்கிலி நீர் ஊற வச்சிட்டிங்க (:)
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: இலங்கை உணவுகள்
அப்போ புளி சாப்பிட்டதே இல்லையாபானுஷபானா wrote:அய்யோ பல் கூசும் *#நேசமுடன் ஹாசிம் wrote:கொஞ்சம் புளி சாப்பிடுங்க சரிகிடும்பானுஷபானா wrote:நாக்கிலி நீர் ஊற வச்சிட்டிங்க (:)
Re: இலங்கை உணவுகள்
நேசமுடன் ஹாசிம் wrote:அப்போ புளி சாப்பிட்டதே இல்லையாபானுஷபானா wrote:அய்யோ பல் கூசும் *#நேசமுடன் ஹாசிம் wrote:கொஞ்சம் புளி சாப்பிடுங்க சரிகிடும்பானுஷபானா wrote:நாக்கிலி நீர் ஊற வச்சிட்டிங்க (:)
சின்ன வயசுல நான் சாப்பிடாத புளீயா புளியங்காய சூடு சாப்பிடுவோம் இப்போ வயசாகுதுல பல் கூசுது
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: இலங்கை உணவுகள்
வயசுக்கும் புளிக்கும் சம்பந்தமுண்டா பானுமாபானுஷபானா wrote:நேசமுடன் ஹாசிம் wrote:அப்போ புளி சாப்பிட்டதே இல்லையாபானுஷபானா wrote:அய்யோ பல் கூசும் *#நேசமுடன் ஹாசிம் wrote:கொஞ்சம் புளி சாப்பிடுங்க சரிகிடும்பானுஷபானா wrote:நாக்கிலி நீர் ஊற வச்சிட்டிங்க (:)
சின்ன வயசுல நான் சாப்பிடாத புளீயா புளியங்காய சூடு சாப்பிடுவோம் இப்போ வயசாகுதுல பல் கூசுது
Re: இலங்கை உணவுகள்
நாங்கள் இறாலை தோல் உரித்து சமைப்பதில்லை பானு! தலைப்பகுதியை வெட்டி விட்டு வாலையும் வெட்டி விட்டு சமைப்போம். பெரிய இறால் எனில் சாப்பிடும் போது தோலை உரித்து சாப்பிடுவோம். பொரியல் செய்தால் தோலுடன் சாப்பிடலாம். சின்ன பால் இறால் எனில் தோல் சேர்த்தே சாப்பிடலாம். இறால் கறிக்கு மணமும் சுவையும் தருவதே அதன் தோல் தான்பா!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: இலங்கை உணவுகள்
போங்கப்பா உங்க அரட்டையில் என் வாயில் எச்சில் ஊறி விட்டது (:)நேசமுடன் ஹாசிம் wrote:வயசுக்கும் புளிக்கும் சம்பந்தமுண்டா பானுமாபானுஷபானா wrote:நேசமுடன் ஹாசிம் wrote:அப்போ புளி சாப்பிட்டதே இல்லையாபானுஷபானா wrote:அய்யோ பல் கூசும் *#நேசமுடன் ஹாசிம் wrote:கொஞ்சம் புளி சாப்பிடுங்க சரிகிடும்பானுஷபானா wrote:நாக்கிலி நீர் ஊற வச்சிட்டிங்க (:)
சின்ன வயசுல நான் சாப்பிடாத புளீயா புளியங்காய சூடு சாப்பிடுவோம் இப்போ வயசாகுதுல பல் கூசுது
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Page 1 of 2 • 1, 2
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum