சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

இலங்கை உணவுகள்  - Page 2 Khan11

இலங்கை உணவுகள்

5 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

இலங்கை உணவுகள்  - Page 2 Empty இலங்கை உணவுகள்

Post by Nisha Wed 20 Aug 2014 - 16:51

First topic message reminder :

இலங்கை உணவுகள்  - Page 2 Sri-lanka-2-166


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down


இலங்கை உணவுகள்  - Page 2 Empty Re: இலங்கை உணவுகள்

Post by பானுஷபானா Fri 22 Aug 2014 - 8:54

நேசமுடன் ஹாசிம் wrote:
பானுஷபானா wrote:
நேசமுடன் ஹாசிம் wrote:
பானுஷபானா wrote:
நேசமுடன் ஹாசிம் wrote:
பானுஷபானா wrote:நாக்கிலி நீர் ஊற வச்சிட்டிங்க (:) 
கொஞ்சம் புளி சாப்பிடுங்க சரிகிடும்
அய்யோ பல் கூசும் *# 
அப்போ புளி சாப்பிட்டதே இல்லையா

சின்ன வயசுல நான் சாப்பிடாத புளீயா புளியங்காய சுட்டுச் சாப்பிடுவோம்  இப்போ வயசாகுதுல பல் கூசுது
வயசுக்கும் புளிக்கும் சம்பந்தமுண்டா பானுமா


இல்லையா பின்ன... வயசானா உடம்புல இருக்கும் ஸ்பேர் பார்ட்ஸ்லாம் ரிப்பேராகுமில்லையா. ப்ல்லுல எனாமல் போனா பல் கூசும் தானே. எவ்ளோ மாங்காய் புளியங்கா சாப்பிட்டோம் இப்போ அதெல்லாம் கனவா போயிருச்சு
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

இலங்கை உணவுகள்  - Page 2 Empty Re: இலங்கை உணவுகள்

Post by பானுஷபானா Fri 22 Aug 2014 - 8:57

Nisha wrote:நாங்கள் இறாலை தோல் உரித்து சமைப்பதில்லை பானு! தலைப்பகுதியை வெட்டி விட்டு வாலையும் வெட்டி விட்டு சமைப்போம்.  பெரிய இறால் எனில் சாப்பிடும் போது தோலை உரித்து சாப்பிடுவோம்.  பொரியல் செய்தால் தோலுடன் சாப்பிடலாம்.  சின்ன பால் இறால் எனில் தோல் சேர்த்தே சாப்பிடலாம். இறால் கறிக்கு மணமும் சுவையும் தருவதே அதன் தோல் தான்பா!

நான் இறாலில் தோலை முழுதுமாக நீக்கித் தான் சமைப்பேன். தோலோடு சமைத்தால் பையன் சாப்பிடமாட்டான். என் தங்கை மாமியார் வீட்டில் இறால் பொடி செய்வதற்கு தோல் நீக்காமல் தான் செய்வாங்க.
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

இலங்கை உணவுகள்  - Page 2 Empty Re: இலங்கை உணவுகள்

Post by ahmad78 Sun 24 Aug 2014 - 8:19

நாங்களும் இறாலை தோல் இல்லாமல்தான் சமைப்போம்.

தோலோடு இதுவரை சாப்பிட்டதில்லை.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

இலங்கை உணவுகள்  - Page 2 Empty Re: இலங்கை உணவுகள்

Post by நண்பன் Sun 24 Aug 2014 - 9:20

ahmad78 wrote:நாங்களும் இறாலை தோல் இல்லாமல்தான் சமைப்போம்.

தோலோடு இதுவரை சாப்பிட்டதில்லை.
பெரிய இறால்களை நாங்கள் அப்படித்தான் சமைப்போம்  !_ 


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

இலங்கை உணவுகள்  - Page 2 Empty Re: இலங்கை உணவுகள்

Post by Nisha Sun 24 Aug 2014 - 9:40

பெரிய இறாலை தோல் எடுத்து தான் ச்மைப்பார்கள், அதே நேரம் எண்ணெயில் பொரிப்பது எனில் தோலுடன் பொரித்து சாப்பிடும் போது தோலை உரித்து சாப்பிடுவார்கள்,

சின்ன சைஸ் இறாலை தோல் எடுப்பதில்லை, பால் இறால் என்பார்கள், ஊரில் கடலோரபிரதேசத்தில் வாழ்வதால் கடல் மீன் இறால் போன்ற உணவுகளை தான் தினம் சமைப்பார்கள் .ஏதேனும் விசேஷம் என்றால் தான் இறைச்சி சமையல் செய்வார்கள்.

அப்போதெல்லாம் வாரம் இரு நாள்தனி மரக்கறி மட்டும் செய்வார்கள். மீதி நாள் மீன் இறால் தான். அதிலும் என் அம்மம்மா தூதுவளை சட்னி, கறிவேப்பிலைதுளிர் சட்னி, முருங்கையிலை சட்னி என வேலியில் படரும் கீரையில் ஒரு பதார்த்தம் செய்திருவா. ரெம்ப நன்றாக இருக்கும். அம்மம்மா வைக்கும் சின்ன வெங்காய வெந்தயக்குழம்பு ஊருக்கே வாசனை தரும். சுப்பராகவும் இருக்கும்.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

இலங்கை உணவுகள்  - Page 2 Empty Re: இலங்கை உணவுகள்

Post by நண்பன் Sun 24 Aug 2014 - 9:54

நானும் கடலோரப்பிரதேசம்தான் அதிகமாக மீன் சாப்பிடுவோம் அதால்தான் என்னவோ இது வரை எங்கள் குடும்பத்தில் யாரும் கண்ணாடி அணிய வில்லை எங்க ஏரியாவில் அதிகமானோர் கண்ணாடி அணிய மாட்டார்கள் அனைவருக்கும் நல்ல கண் பார்வை காரணம் அதிக மீன் சாப்பிடுவதால் கூட இருக்கலாம்

அதனால்தான் நான் சொல்றேன் அதிகமாக மீன் சாப்பிடுங்க கண்ணைப் பாதுகாருங்க நன்றி வணக்கம்..


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

இலங்கை உணவுகள்  - Page 2 Empty Re: இலங்கை உணவுகள்

Post by Nisha Sun 24 Aug 2014 - 10:04

ஊரில் கண்ணாடிக்கடை திறந்திருக்கின்றவர்கள் உங்களுக்கு எதிரிகளோ? விளம்பரம் படு வில்லங்கமாய் இருக்கின்றது.  

இப்போதெல்லாம் கண்ணாடி அணிய ஆயிரத்தெட்டு காரணங்கள்.  மீன் சாப்பிட்டால் மீனில் இருக்கும் ஓமேகா வகை சத்து கொழுப்பில்லா தன்மை, விட்டமின்கள் நம் உடம்புக்கு நல்லது தான்.  

தினம் மீன் சாப்பிட நாங்க எங்கே போவது?

நானும் தான் சின்ன வயதில் மீன் சாப்பிட்டேன்.  தலையில் அடிபாடதால் நானும் கண்ணாடி போடுறேன்.

யாரு தலை அடி பட விழசொன்னா.. விழுந்தது தான் விழுந்தேன்.. கண்ணில், காதில் பிரச்சனை அது இது என தொடரும் போது  அப்பவே போய்ச் சேர்ந்திருக்க கூடாதா என இருக்கும்.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

இலங்கை உணவுகள்  - Page 2 Empty Re: இலங்கை உணவுகள்

Post by நண்பன் Sun 24 Aug 2014 - 10:19

Nisha wrote:ஊரில் கண்ணாடிக்கடை திறந்திருக்கின்றவர்கள் உங்களுக்கு எதிரிகளோ? விளம்பரம் படு வில்லங்கமாய் இருக்கின்றது.  

இப்போதெல்லாம் கண்ணாடி அணிய ஆயிரத்தெட்டு காரணங்கள்.  மீன் சாப்பிட்டால் மீனில் இருக்கும் ஓமேகா வகை சத்து கொழுப்பில்லா தன்மை, விட்டமின்கள் நம் உடம்புக்கு நல்லது தான்.  

தினம் மீன் சாப்பிட நாங்க எங்கே போவது?

நானும் தான் சின்ன வயதில் மீன் சாப்பிட்டேன்.  தலையில் அடிபாடதால் நானும் கண்ணாடி போடுறேன்.

யாரு தலை அடி பட விழசொன்னா.. விழுந்தது தான் விழுந்தேன்.. கண்ணில், காதில் பிரச்சனை அது இது என தொடரும் போது  அப்பவே போய்ச் சேர்ந்திருக்க கூடாதா என இருக்கும்.

அப்பவே போய்ச்சேர்ந்திருந்தால்
இப்போது நீங்கள் செய்யும்
சிறந்த தொண்டுகளை யார் மீது சுமத்துவது
யாரும் இல்லை என்று அறிந்த பிரம்மன் உங்களையே நியமித்தான்

பெருமனம் கொண்ட மங்கையே
உன் ஒரு மனம் போதுமே பல கிராமம் வாழ
பாருக்கு நீங்கள் செய்யும் தொண்டு
யாருக்கும் உண்டோ உம் மேன்பு
 *_ *_ *_ *_ *_ *_ *_ *_ *_ *_ 

யார் யாரை வைத்து என்ன என்ன காரியம் வாங்கனுமோ அவைகளை வாங்கிய பின்தான் அவர்களின் இறுதி நாள் முடியும் காத்திருங்கள் உங்கள் சேவை இன்னும் பல கிராமங்களுக்குத் தேவை
சிறந்த ஆரோக்கியத்துடன் இன்னும் பல ஆண்டுகள் நீங்கள் வாழுவீர்கள் அதை நாங்கள் பார்ப்போம்
அனைத்திற்கும் இறைவன் துணை...


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

இலங்கை உணவுகள்  - Page 2 Empty Re: இலங்கை உணவுகள்

Post by Nisha Sun 24 Aug 2014 - 10:28

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்  :dance: :dance: :dance: :dance: :dance: :dance: :dance: :dance: :dance: :dance: :dance: :dance: :dance: 

தாங்க முடியல்லயே தும்பி! நான் என்ன தான் செய்தேன்னு இப்படில்லாம் எழுதுறிங்க!  கடவுளே!  நிஜம் சொன்னால் நான் மனதில் நினைப்பதுக்கும் செய்வதுக்கும்  ஒன்றுமே இல்லையேப்பா!  எதுவும் செய்யல்லை! _* _*


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

இலங்கை உணவுகள்  - Page 2 Empty Re: இலங்கை உணவுகள்

Post by நண்பன் Sun 24 Aug 2014 - 10:41

Nisha wrote:அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்  :dance: :dance: :dance: :dance: :dance: :dance: :dance: :dance: :dance: :dance: :dance: :dance: :dance: 

தாங்க முடியல்லயே தும்பி! நான் என்ன தான் செய்தேன்னு இப்படில்லாம் எழுதுறிங்க!  கடவுளே!  நிஜம் சொன்னால் நான் மனதில் நினைப்பதுக்கும் செய்வதுக்கும்  ஒன்றுமே இல்லையேப்பா!  எதுவும் செய்யல்லை! _* _*
அதான் நான் சொன்னேனே
பெருமனம் கொண்ட மங்கையே
உன் ஒரு மனம் போதுமே
பல கிராமம் வாழ
இதன் அர்த்தம் பாருங்கள்
சுவுஸ் நாட்டுக்கு வரும் நமது உறவுகள் அதாவது நம் கூடப் பிறக்க வில்லை ஆனால் அவர்களுக்கு நீங்கள் செய்யும் உதவி இருக்கிறதே அது சொல்லில் அடங்காது கோடிகள் கொடுத்தாலும் கிடைக்காது மொழிப் பிரச்சினையில் சிக்கித்தவிக்கும் உறவுகளுக்கு நீங்கள் செய்யும் தொண்டு அவர்களை வாழ வைக்கிறது அவர்கள் வாழும் போது இலங்கையில் அவர்கள் குடும்பம் வாழ்கிறது அவர்கள் ஊர் அந்தக்கிராமம் சொல்லிக்கொண்டே போகலாம்

உங்கள் ஒரு மனம் போல் பல மனங்கள் சேர்ந்தால் உலகில் பல மாற்றங்கள் காண முடியும்
உங்கள் மனதுக்கு இறைவன் இன்னும் சிறந்த ஆரோக்கியம் நல்க வேண்டும்  )( )( 


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

இலங்கை உணவுகள்  - Page 2 Empty Re: இலங்கை உணவுகள்

Post by Nisha Sun 24 Aug 2014 - 10:52

ஐயோ ! தாங்கல்லையேப்பா! இனி உங்க கிட்ட ஒன்றும் சொல்ல மாட்டேன் ! போங்க தும்பி! எல்லாத்தையும் இங்கே போட்டு உடைக்கணுமா?

இன்னும் ஏதும் இருக்கோ? !* !* 


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

இலங்கை உணவுகள்  - Page 2 Empty Re: இலங்கை உணவுகள்

Post by நண்பன் Sun 24 Aug 2014 - 20:55

Nisha wrote:ஐயோ ! தாங்கல்லையேப்பா! இனி உங்க கிட்ட ஒன்றும் சொல்ல மாட்டேன் !  போங்க தும்பி!  எல்லாத்தையும் இங்கே போட்டு உடைக்கணுமா?

இன்னும் ஏதும் இருக்கோ? !* !* 
அப்பப்போ வரும்  ^) 


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

இலங்கை உணவுகள்  - Page 2 Empty Re: இலங்கை உணவுகள்

Post by Nisha Sun 24 Aug 2014 - 22:22

அப்ப இனி ஒன்றும் சொல்ல மாட்டேன்! இங்கே போட்டு தம்பட்டம் அடிக்கவா உங்க கிட்ட எல்லாம் பேசுறேன்! தப்புப்பா அப்படில்லாம் சொல்லிட்டு செய்தால் கடவுள் கோபிச்சிருவார்ப்பா!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

இலங்கை உணவுகள்  - Page 2 Empty Re: இலங்கை உணவுகள்

Post by நண்பன் Sun 24 Aug 2014 - 23:21

Nisha wrote:அப்ப இனி ஒன்றும் சொல்ல மாட்டேன்! இங்கே போட்டு தம்பட்டம் அடிக்கவா உங்க கிட்ட எல்லாம் பேசுறேன்! தப்புப்பா அப்படில்லாம் சொல்லிட்டு செய்தால்  கடவுள் கோபிச்சிருவார்ப்பா!
சசே கடவுள் ரொம்ப நல்லவரு அப்படி கோபிக்க மாட்டார்  #) #) 


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

இலங்கை உணவுகள்  - Page 2 Empty Re: இலங்கை உணவுகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum