Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
இலங்கைப் பிரச்சினைத் தீர்வுக்கு இந்தியா உதவவேண்டும்!
4 posters
Page 1 of 1
இலங்கைப் பிரச்சினைத் தீர்வுக்கு இந்தியா உதவவேண்டும்!
[size=32]இலங்கையில் போர் முடிந்து ஐந்து வருடங்கள் ஆகிவிட்ட நிலையிலும் தமிழ்மக்களுக்கு எந்த விமோசனமும் கிட்டவில்லை. [/size]
எனவே இலங்கைப் பிரச்சினைத் தீர்வுக்கு இந்தியா உதவவேண்டும் என்று பிரித்தானியத் தமிழர் பேரவை கோரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து நேற்று திங்கட்கிழமை சென்னை, சேப்பாக்கத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அந்த அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் கண. நிர்மலன் தெரிவித்தவை வருமாறு..
இலங்கையில் போர் முடிந்து 5 வருடங்கள் கடந்துவிட்டன. ஆனால் அங்கு இராணுவப் பிரசன்னம் குறைக்கப்படவில்லை. இன்றும் வன்கொடுமைகள், சித்திரவதைகள், கடத்தல்கள், அச்சுறுத்தல்கள் தொடர்ந்த வண்ணமே இருக்கின்றன. இதன்மூலம் இலங்கை அரசு தமிழ்மக்களுக்கு அரசியல் தீர்வொன்றை வழங்க விரும்பவில்லை என்பது தெளிவாகிறது.
எனவே இலங்கைத் தமிழர்களது பிரச்சினையை நிரந்தரமாகத் தீர்ப்பதற்கு இந்திய அரசு உதவவேண்டும் என்றார்.
Re: இலங்கைப் பிரச்சினைத் தீர்வுக்கு இந்தியா உதவவேண்டும்!
பொது பிரச்சனைகளுக்கு அரசியல் கட்சிகள்
ஒற்றுமையுடன் குரல் கொடுத்தால் எதுவும்
சாத்தியம்...
-
நம்பிக்கை வைப்போம்...
ஒற்றுமையுடன் குரல் கொடுத்தால் எதுவும்
சாத்தியம்...
-
நம்பிக்கை வைப்போம்...
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
Re: இலங்கைப் பிரச்சினைத் தீர்வுக்கு இந்தியா உதவவேண்டும்!
rammalar wrote:பொது பிரச்சனைகளுக்கு அரசியல் கட்சிகள்
ஒற்றுமையுடன் குரல் கொடுத்தால் எதுவும்
சாத்தியம்...
-
நம்பிக்கை வைப்போம்...
சாத்தியமில்லை என்பதன் மேல் நம்பிக்கை வைத்தென்ன தான் ஆகிடும்.
ஒற்றுமை ? அது எங்கே என்ன விலைக்கு கிடைக்கும்
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: இலங்கைப் பிரச்சினைத் தீர்வுக்கு இந்தியா உதவவேண்டும்!
முடிவில்லாத் தொடர்
விடியலை நோக்கி நாம் )*
விடியலை நோக்கி நாம் )*
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: இலங்கைப் பிரச்சினைத் தீர்வுக்கு இந்தியா உதவவேண்டும்!
உண்மைதான் ஒற்றுமை இம்மையின் காரணம்தான் இப்படி நாம் மீண்டும் மீண்டும் நசுக்கப்படுகிறோம் _*Nisha wrote:rammalar wrote:பொது பிரச்சனைகளுக்கு அரசியல் கட்சிகள்
ஒற்றுமையுடன் குரல் கொடுத்தால் எதுவும்
சாத்தியம்...
-
நம்பிக்கை வைப்போம்...
சாத்தியமில்லை என்பதன் மேல் நம்பிக்கை வைத்தென்ன தான் ஆகிடும்.
ஒற்றுமை ? அது எங்கே என்ன விலைக்கு கிடைக்கும்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» இலங்கை இனப்பிரச்சினை தீர்வுக்கு விசேட பிரதிநிதியை நியமிக்க இந்தியா தீர்மானம் _
» பயத்தை காட்டிய இந்தியா! பணிந்த கனடா! இந்தியா உடனான மோதலில் பின்வாங்கிய ஜஸ்டின் ட்ரூடோ!
» ஊழல் இந்தியா என்பதை திறன் வாய்ந்த இந்தியா என மாற்றுவோம்: லோக்சபாவில் பிரதமர் நரேந்திர மோடி உறுதி
» உங்கள் “”பேஸ்ட்”ல் தப்பு இருக்கா ? தீர்வுக்கு இருக்கு “”தேஜாவதி !”
» இலங்கைப் போர்க்குற்றவாளிகள் 73 பேர் பிரித்தானியாவில் தஞ்சம் - கார்டியன் செய்தியால் பரபரப்பு
» பயத்தை காட்டிய இந்தியா! பணிந்த கனடா! இந்தியா உடனான மோதலில் பின்வாங்கிய ஜஸ்டின் ட்ரூடோ!
» ஊழல் இந்தியா என்பதை திறன் வாய்ந்த இந்தியா என மாற்றுவோம்: லோக்சபாவில் பிரதமர் நரேந்திர மோடி உறுதி
» உங்கள் “”பேஸ்ட்”ல் தப்பு இருக்கா ? தீர்வுக்கு இருக்கு “”தேஜாவதி !”
» இலங்கைப் போர்க்குற்றவாளிகள் 73 பேர் பிரித்தானியாவில் தஞ்சம் - கார்டியன் செய்தியால் பரபரப்பு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum