Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
மூணு பாடத்துல முட்டை வாங்கி இருக்கிறியே வெட்கமா இல்லே?
Page 1 of 1
மூணு பாடத்துல முட்டை வாங்கி இருக்கிறியே வெட்கமா இல்லே?
-
வேலை கிடைச்சா சாமிக்கு 108 தேங்காய் உடைக்கிறதா…
வேண்டிக்கிட்டயே! எங்கே வேலை கிடைச்சுது?
-
‘108’ டிரைவரா இருக்கேன்..!
-
>இப்ராகிம்
-
———————————–
-
கண்டாடி டம்ளர், சரக்கு, வாட்டர் பாட்டிலோட தலைவர்
மேடைக்குப் போறாரே..?
-
மேடையில செமையா கலக்குங்கன்னு தலைவர்கிட்டே
சொன்னோம் இல்ல…!
-
.ஹரிஹரன்
-
———————————
-
ஆறுக்கு மூணு பாடத்துல முட்டை வாங்கி இருக்கிறியே
வெட்கமா இல்லே?
-
பத்துக்கு ஆறு டக்-அவுட் ஆகி இருக்காங்களே…அதுக்கு
என்ன சொல்றீங்க..?
-
>அப்துல்
-
——————————–
வேலை கிடைச்சா சாமிக்கு 108 தேங்காய் உடைக்கிறதா…
வேண்டிக்கிட்டயே! எங்கே வேலை கிடைச்சுது?
-
‘108’ டிரைவரா இருக்கேன்..!
-
>இப்ராகிம்
-
———————————–
-
கண்டாடி டம்ளர், சரக்கு, வாட்டர் பாட்டிலோட தலைவர்
மேடைக்குப் போறாரே..?
-
மேடையில செமையா கலக்குங்கன்னு தலைவர்கிட்டே
சொன்னோம் இல்ல…!
-
.ஹரிஹரன்
-
———————————
-
ஆறுக்கு மூணு பாடத்துல முட்டை வாங்கி இருக்கிறியே
வெட்கமா இல்லே?
-
பத்துக்கு ஆறு டக்-அவுட் ஆகி இருக்காங்களே…அதுக்கு
என்ன சொல்றீங்க..?
-
>அப்துல்
-
——————————–
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
Re: மூணு பாடத்துல முட்டை வாங்கி இருக்கிறியே வெட்கமா இல்லே?
சந்தோஷத்தை வெளில காட்டாம அடக்கிக்கிட்டேன்டி..!
உன் மாமியாரைத் தேள் கொட்டிடுச்சாம்! என்னடி
பண்ணீங்க?
-
என்ன பண்றது? சந்தோஷத்தை வெளில காட்டாம
அடக்கிக்கிட்டேன்டி..!
-
>இக்பால்
-
————————————
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
Re: மூணு பாடத்துல முட்டை வாங்கி இருக்கிறியே வெட்கமா இல்லே?
கடந்த சில நாட்களாக எனக்கு டெலிபோனில் மிரட்டல்
வருகிறது இன்ஸ்பெக்டர் சார்..!
-
என்ன சொல்லி?
-
டெலிபோன் கட்டணத்தை செலுத்தாவிட்டால் இணைப்பைத்
துண்டித்து விடுவதாக மிரட்டுகிறாரகள் சார்..!
-
>ஹரிஹரன்
-
————————————
-
டாக்டர்,உங்களை என் தெய்வமாக நினைக்கிறேன்,..!
-
அப்ப பீஸை அந்த உண்டியலில் போட்டு விபூதி, குங்குமம்
எடுத்துட்டுப் போங்க…!
-
>ஜி.மஞ்சரி
-
———————————–
-
-
எவ்வளவு நேரம்தான் ஆபரேஷன் பண்ணூவீங்க
டாக்டர்..?
-
ஏதோ ஒரு வேகத்துல ஆரம்பிச்சுட்டேன்..எப்படி முடிக்கிறதுன்னு
தெரியலை சிஸ்டர்…!
-
>ஹரிஹரன்
-
———————————–
–குமுதம்
வருகிறது இன்ஸ்பெக்டர் சார்..!
-
என்ன சொல்லி?
-
டெலிபோன் கட்டணத்தை செலுத்தாவிட்டால் இணைப்பைத்
துண்டித்து விடுவதாக மிரட்டுகிறாரகள் சார்..!
-
>ஹரிஹரன்
-
————————————
-
டாக்டர்,உங்களை என் தெய்வமாக நினைக்கிறேன்,..!
-
அப்ப பீஸை அந்த உண்டியலில் போட்டு விபூதி, குங்குமம்
எடுத்துட்டுப் போங்க…!
-
>ஜி.மஞ்சரி
-
———————————–
-
-
எவ்வளவு நேரம்தான் ஆபரேஷன் பண்ணூவீங்க
டாக்டர்..?
-
ஏதோ ஒரு வேகத்துல ஆரம்பிச்சுட்டேன்..எப்படி முடிக்கிறதுன்னு
தெரியலை சிஸ்டர்…!
-
>ஹரிஹரன்
-
———————————–
–குமுதம்
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
Similar topics
» முட்டை ஒன்று முட்டை இடுமா?? அதிசயம் ஆனால் உண்மை!
» நல்லவேளை..எனக்கு மூணு பொண்டாட்டி…!
» அது மாமூல் இல்லே...குரு தட்சணை..! -
» அது சாரதாரண மான் இல்லே, பக்திமான்..! –
» சரக்கடிச்சு மூணு வாரமாச்சு!
» நல்லவேளை..எனக்கு மூணு பொண்டாட்டி…!
» அது மாமூல் இல்லே...குரு தட்சணை..! -
» அது சாரதாரண மான் இல்லே, பக்திமான்..! –
» சரக்கடிச்சு மூணு வாரமாச்சு!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum