Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
அது சாரதாரண மான் இல்லே, பக்திமான்..! –
4 posters
Page 1 of 1
அது சாரதாரண மான் இல்லே, பக்திமான்..! –
" />
-
என் பொண்டாட்டி ரொம்ப தாராளம்…குடிக்கிறதுக்கு
தண்ணீ கேட்டா,
ஒரு பெரிய அண்டா நிறைய வெச்சிட்டுப் போவா…!
–
என் பொண்டாட்டி ரொம்ப சிக்கனம், குளிக்கறதுக்கு
தண்ணி கேட்டா,
ஒரு சின்ன டம்ளர்ல வெச்சிட்டுப் போவா..!
–
—————————————-
–
உங்க வீட்டுக்காரர் ஏன் எப்பவும் பரட்டைத் தலையோடு
இருக்கிறார்?
–
துளி கூட எண்ணை சேர்த்துக் கொள்ளக்கூடாதுன்னு
டாக்டர் சொல்லிட்டாராம்..!
–
————————————
–
சார்..அந்த பேப்பர் வெயிட்டை எடுத்துக் கொடுங்க…!
–
ஸாரி…டாக்டர் என்னை வெயிட்டான சமாசாரம்
எதுவும் தூக்கக் கூடாதுன்னு சொல்லிட்டாரு…!
–
—————————————–
–
அந்த மான் எதுக்கு கோவிலையே சுத்தி சுத்தி வருது…?
–
நான்தான் சொன்னேனே…அது சாரதாரண மான் இல்லே,
பக்திமான்..!
–
—————————————–
–
கேடிகளும், கிரிமினல்களுக் ஊர்வலமா வராங்காளே..
எதுக்கு?
–
சமூக அநீதி மாநாடு நடத்தறாங்களாம்..!
–
————————————–
படித்ததில் பிடித்தது
–
-
என் பொண்டாட்டி ரொம்ப தாராளம்…குடிக்கிறதுக்கு
தண்ணீ கேட்டா,
ஒரு பெரிய அண்டா நிறைய வெச்சிட்டுப் போவா…!
–
என் பொண்டாட்டி ரொம்ப சிக்கனம், குளிக்கறதுக்கு
தண்ணி கேட்டா,
ஒரு சின்ன டம்ளர்ல வெச்சிட்டுப் போவா..!
–
—————————————-
–
உங்க வீட்டுக்காரர் ஏன் எப்பவும் பரட்டைத் தலையோடு
இருக்கிறார்?
–
துளி கூட எண்ணை சேர்த்துக் கொள்ளக்கூடாதுன்னு
டாக்டர் சொல்லிட்டாராம்..!
–
————————————
–
சார்..அந்த பேப்பர் வெயிட்டை எடுத்துக் கொடுங்க…!
–
ஸாரி…டாக்டர் என்னை வெயிட்டான சமாசாரம்
எதுவும் தூக்கக் கூடாதுன்னு சொல்லிட்டாரு…!
–
—————————————–
–
அந்த மான் எதுக்கு கோவிலையே சுத்தி சுத்தி வருது…?
–
நான்தான் சொன்னேனே…அது சாரதாரண மான் இல்லே,
பக்திமான்..!
–
—————————————–
–
கேடிகளும், கிரிமினல்களுக் ஊர்வலமா வராங்காளே..
எதுக்கு?
–
சமூக அநீதி மாநாடு நடத்தறாங்களாம்..!
–
————————————–
படித்ததில் பிடித்தது
–
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
Re: அது சாரதாரண மான் இல்லே, பக்திமான்..! –
அனைத்தும் அருமை. குறிப்பாக "பரட்டைத் தலை" நகைச்சுவை.
கமாலுதீன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 715
மதிப்பீடுகள் : 172
Re: அது சாரதாரண மான் இல்லே, பக்திமான்..! –
கேடிகளும், கிரிமினல்களுக் ஊர்வலமா வராங்காளே..
எதுக்கு?
–
சமூக அநீதி மாநாடு நடத்தறாங்களாம்..!
எதுக்கு?
–
சமூக அநீதி மாநாடு நடத்தறாங்களாம்..!
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: அது சாரதாரண மான் இல்லே, பக்திமான்..! –
அனைத்தும் அருமை ரசிக்கும் படி உள்ளது
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Similar topics
» மான் குட்டியே புள்ளி இல்லாத மான் குட்டியே...
» பக்திமான்.
» அது மாமூல் இல்லே...குரு தட்சணை..! -
» பொண்ணு மான் மாதிரி இருக்கும்…!
» மூணு பாடத்துல முட்டை வாங்கி இருக்கிறியே வெட்கமா இல்லே?
» பக்திமான்.
» அது மாமூல் இல்லே...குரு தட்சணை..! -
» பொண்ணு மான் மாதிரி இருக்கும்…!
» மூணு பாடத்துல முட்டை வாங்கி இருக்கிறியே வெட்கமா இல்லே?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum