Latest topics
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவைby rammalar Fri 13 Sep 2024 - 20:14
» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47
» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36
» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01
» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30
» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25
» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22
» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19
» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11
» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08
» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57
» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35
» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48
» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47
» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42
» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38
» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46
» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00
» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43
» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34
» புத்தன் யார்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:23
» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:21
» ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்
by rammalar Thu 29 Aug 2024 - 13:20
» மகாலட்சுமி யார் யாரிடம் தங்க மாட்டாள்…
by rammalar Thu 29 Aug 2024 - 13:20
» ஓம் முருகா சரணம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:17
» பதவி உயர்வு பெற முருகன் வழிபாடு
by rammalar Thu 29 Aug 2024 - 13:16
» திங்கட்கிழமை செல்ல வேண்டிய முருக மந்திரம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:15
» முருகனை தரிசிக்கும் நேரமும்,பலன்களும்
by rammalar Thu 29 Aug 2024 - 13:15
» நந்தன் படம் ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Thu 29 Aug 2024 - 13:13
» நீலாவுக்கு நெறஞ்ச மனசு - (திரைப்படம் -காணொளி)
by rammalar Thu 29 Aug 2024 - 11:47
» உலக நீர் தினம் எது?
by rammalar Thu 29 Aug 2024 - 11:39
» பல்சுவை களஞ்சியம் - ஆகஸ்ட் 29
by rammalar Thu 29 Aug 2024 - 6:37
» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Wed 28 Aug 2024 - 19:02
» பல்சுவை களஞ்சியம் - ஆகஸ்ட் 28
by rammalar Wed 28 Aug 2024 - 16:07
» மனைவியின் கோபத்துக்கான காரணங்கள்
by rammalar Tue 27 Aug 2024 - 19:00
ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளராக சையத் அல் ஹுசைன்
2 posters
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளராக சையத் அல் ஹுசைன்
ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளராக சையத் அல் ஹுசைன்
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் புதிய ஆணையாளராக ஜோர்தான் நாட்டைச் சேர்ந்த இளவரசர் சையத் அல் ஹுசைன் நேற்றுப் பொறுப்பேற்றுக் கொண்டார். ஐக்கிய நாடுகள் பொதுச் சபை கடந்த ஜுன் மாதம் 16ம் திகதி வழங்கிய ஒப்புதலுக்கு அமைய இவர் தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார்.
இவர் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக்கு தலைமைப் பொறுப்பேற்றிருக்கும் 7 வது ஆணையாளராவார். இந்தப் பதவிக்கு நியமிக்கப்பட்ட முதலாவது ஆசிய பிராந்தியத்தைச் சேர்ந்த முஸ்லிம் என்ற பெருமையையும் இவர் பெற்றுள்ளார்.
நியூயொர்க்கிலுள்ள ஐக்கிய நாடுகள் சபைக்கான ஜோர்தானின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதியாக கடந்த 2010ம் ஆண்டு முதல் இந்தப் பதவியை ஏற்கும் வரை செயற்பட்டு வந்தார். அதற்கு முன்னர் அமெரிக்காவுக்கான ஜோர்தான் தூதுவராகவும் பணியாற்றியிருந்தார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளராக பணியாற்றிய நவநீதம் பிள்ளை நேற்று முன்தினம் பதவி விலகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
தினகரன்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளராக சையத் அல் ஹுசைன்
ஓ! வாழ்த்துகள்
நல்லதே நடந்தால் சரி!
மன்னர் வழி வந்தவருக்கு மக்களின் மனக்குறைகள் உரிமைகள் குறித்த உணர்வுகள் புரியுமோ?
நல்லதே நடந்தால் சரி!
மன்னர் வழி வந்தவருக்கு மக்களின் மனக்குறைகள் உரிமைகள் குறித்த உணர்வுகள் புரியுமோ?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளராக சையத் அல் ஹுசைன்
Nisha wrote:ஓ! வாழ்த்துகள்
நல்லதே நடந்தால் சரி!
மன்னர் வழி வந்தவருக்கு மக்களின் மனக்குறைகள் உரிமைகள் குறித்த உணர்வுகள் புரியுமோ?
சரியாக கேட்டிங்க இதே கேள்விதான் நானும் கேட்கிறேன் !_
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளராக சையத் அல் ஹுசைன்
யாரிடம் போய் கேட்பதாம்?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளராக சையத் அல் ஹுசைன்
எனக்குள்ளே நானே கேட்டுக்கொண்டேன் இப்போது உங்களிடம் கேட்கிறேன்Nisha wrote:யாரிடம் போய் கேட்பதாம்?
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» இஸ்லாமிய மனித உரிமைகள்...
» ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கெதிரான தீர்மானத்திற்கு இந்தியா எதிர்ப்பு
» ஜெனீவாவில் தொடர்ச்சியான இராஜதந்திர சந்திப்புக்களில் புலம்பெயர் தமிழர் மனித உரிமைகள் குழு
» எங்கள் பிள்ளைகளை தந்துவிடு' இருக்கும் இடத்தைச் சொல்லிவிடு மனித உரிமைகள் தின ஆர்ப்பாட்டத்தில்!
» சிரியாவில் சர்வதேச குழு விசாரணை நடத்த ஐ.நா. மனித உரிமைகள் அமைப்பு முடிவு
» ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கெதிரான தீர்மானத்திற்கு இந்தியா எதிர்ப்பு
» ஜெனீவாவில் தொடர்ச்சியான இராஜதந்திர சந்திப்புக்களில் புலம்பெயர் தமிழர் மனித உரிமைகள் குழு
» எங்கள் பிள்ளைகளை தந்துவிடு' இருக்கும் இடத்தைச் சொல்லிவிடு மனித உரிமைகள் தின ஆர்ப்பாட்டத்தில்!
» சிரியாவில் சர்வதேச குழு விசாரணை நடத்த ஐ.நா. மனித உரிமைகள் அமைப்பு முடிவு
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|