சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சமுதாய வீதி - ஹைக்கூ கவிதைகள்
by rammalar Yesterday at 15:11

» பல்சுவை _ ரசித்தவை
by rammalar Yesterday at 11:39

» ;பிறக்கும் போதும் அழுகின்றாய்
by rammalar Yesterday at 11:26

» ஆடினாள் நடனம் ஆடினாள்...
by rammalar Yesterday at 11:13

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.. யார் இவர்? ஈரான் நாட்டிற்கு இவர் அதிபரானது எப்படி?
by rammalar Yesterday at 10:55

» 10 அடி குச்சியில் நடக்கும் பழங்குடி மக்கள்.. என்ன காரணம் தெரியுமா?. நீங்களே பாருங்க..!!!
by rammalar Yesterday at 5:40

» பலவகை -ரசித்தவை
by rammalar Sun 19 May 2024 - 20:08

» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனே
by rammalar Sun 19 May 2024 - 11:46

» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Sun 19 May 2024 - 11:39

» இனிய காலை வணக்கம்
by rammalar Sun 19 May 2024 - 11:22

» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Sun 19 May 2024 - 10:37

» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Sun 19 May 2024 - 10:27

» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Sun 19 May 2024 - 7:40

» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Sun 19 May 2024 - 7:34

» ஒற்றை மலர்!
by rammalar Sun 19 May 2024 - 7:17

» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Sun 19 May 2024 - 6:06

» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Sun 19 May 2024 - 5:56

» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Sun 19 May 2024 - 5:48

» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Sun 19 May 2024 - 5:19

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Sun 19 May 2024 - 5:16

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Sat 18 May 2024 - 16:56

» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Sat 18 May 2024 - 14:01

» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Sat 18 May 2024 - 12:11

» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Sat 18 May 2024 - 12:02

» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Sat 18 May 2024 - 11:45

» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Sat 18 May 2024 - 11:31

» பல்சுவை
by rammalar Sat 18 May 2024 - 11:27

» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Sat 18 May 2024 - 11:18

» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Sat 18 May 2024 - 5:43

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58

நண்பன் படித்ததில் பிடித்தது... - Page 7 Khan11

நண்பன் படித்ததில் பிடித்தது...

+11
கமாலுதீன்
சே.குமார்
*சம்ஸ்
பாயிஸ்
சுறா
முனாஸ் சுலைமான்
நேசமுடன் ஹாசிம்
பானுஷபானா
Nisha
ahmad78
நண்பன்
15 posters

Page 7 of 19 Previous  1 ... 6, 7, 8 ... 13 ... 19  Next

Go down

நண்பன் படித்ததில் பிடித்தது... - Page 7 Empty நண்பன் படித்ததில் பிடித்தது...

Post by நண்பன் Sun 7 Sep 2014 - 12:16

First topic message reminder :

நண்பன் படித்ததில் பிடித்தது... - Page 7 Pencilandrubber

பென்சில்: என்னை மன்னிக்க வேண்டும்.
ரப்பர்: எதற்காக மன்னிப்பு?
பென்சில்: நான் தவறு செய்யும் போதெல்லாம் நீ சரி செய்கிறாய். ஆனால் ஒவ்வொரு முறையும் நீ தேய்ந்து போகிறாய். என்னால் தானே உனக்கு அந்த பாதிப்பு?
ரப்பர்: நீ தவறு செய்யும்போது சரி செய்வதற்க படைக்கப் பட்டிருக்கிறேன். என் பணியை நான் செய்கிறேன். அதில் எனக்குப் பூரண மகிழ்ச்சியே. எனக்குத் தெரியும், நான் கொஞ்சம் கொஞ்சமாகத் தேய்ந்து ஒரு நாள் இல்லாமல் போய் விடுவேன். அதன் பின் உனக்கு ஒரு புதிய ரப்பர் கிடைக்கும். இதுதான் வாழ்க்கை ..
நம்மில் சிலர், பலருக்கு ரப்பராக இருக்கிறோம், வெளியே தெரியாமல்...!

நன்றி முகநூல்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நண்பன் படித்ததில் பிடித்தது... - Page 7 Empty Re: நண்பன் படித்ததில் பிடித்தது...

Post by சுறா Wed 1 Oct 2014 - 12:41

நண்பன் wrote:
சுறா wrote:கால்ல விழுகிற கருமாந்திரங்களா? அக்கா சொன்னது மாதிரி பெத்த அம்மா கால்ல உழுங்கப்பா. அப்புறம் போயி நிலத்துல உழுங்க நல்ல விளைச்சலாவது கிடைக்கும். :)

உங்க இரண்டாவது விளக்கம் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு
நண்பன் படித்ததில் பிடித்தது... - Page 7 Images?q=tbn:ANd9GcT3kantmnhS4hplTYIprh69jI_zi_i2MIwzE8KO0zHPQZj-XsEZ
)( )( )(
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

நண்பன் படித்ததில் பிடித்தது... - Page 7 Empty Re: நண்பன் படித்ததில் பிடித்தது...

Post by பானுஷபானா Wed 1 Oct 2014 - 12:58

சுறா wrote:கால்ல விழுகிற கருமாந்திரங்களா? அக்கா சொன்னது மாதிரி பெத்த அம்மா கால்ல உழுங்கப்பா. அப்புறம் போயி நிலத்துல உழுங்க நல்ல விளைச்சலாவது கிடைக்கும். :)

*_ *_ *_
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

நண்பன் படித்ததில் பிடித்தது... - Page 7 Empty Re: நண்பன் படித்ததில் பிடித்தது...

Post by ahmad78 Wed 1 Oct 2014 - 13:36

அனைத்தும் அருமை நண்பன்

படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

நண்பன் படித்ததில் பிடித்தது... - Page 7 Empty Re: நண்பன் படித்ததில் பிடித்தது...

Post by நண்பன் Wed 1 Oct 2014 - 14:52

நண்பன் படித்ததில் பிடித்தது... - Page 7 10653305_819761744740823_4382826317493385077_n

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நண்பன் படித்ததில் பிடித்தது... - Page 7 Empty Re: நண்பன் படித்ததில் பிடித்தது...

Post by நண்பன் Wed 1 Oct 2014 - 15:58

நண்பன் படித்ததில் பிடித்தது... - Page 7 10703927_819761514740846_6829282289417556015_n

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நண்பன் படித்ததில் பிடித்தது... - Page 7 Empty Re: நண்பன் படித்ததில் பிடித்தது...

Post by நண்பன் Wed 1 Oct 2014 - 15:59

நண்பன் படித்ததில் பிடித்தது... - Page 7 1237717_819761284740869_6023517495394461521_n

நண்பன் வழி காந்தி வழி

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நண்பன் படித்ததில் பிடித்தது... - Page 7 Empty Re: நண்பன் படித்ததில் பிடித்தது...

Post by நண்பன் Wed 1 Oct 2014 - 16:06

நண்பன் படித்ததில் பிடித்தது... - Page 7 10354178_819021618148169_8496841165467279652_n

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நண்பன் படித்ததில் பிடித்தது... - Page 7 Empty Re: நண்பன் படித்ததில் பிடித்தது...

Post by நண்பன் Wed 1 Oct 2014 - 16:07

நண்பன் படித்ததில் பிடித்தது... - Page 7 10450133_819020978148233_6128233319830453949_n

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நண்பன் படித்ததில் பிடித்தது... - Page 7 Empty Re: நண்பன் படித்ததில் பிடித்தது...

Post by நண்பன் Wed 1 Oct 2014 - 16:09

நண்பன் படித்ததில் பிடித்தது... - Page 7 10646751_818979234819074_6126399807483449944_n

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நண்பன் படித்ததில் பிடித்தது... - Page 7 Empty Re: நண்பன் படித்ததில் பிடித்தது...

Post by நண்பன் Wed 1 Oct 2014 - 16:10

நண்பன் படித்ததில் பிடித்தது... - Page 7 10450777_818692594847738_6981843852317984294_n

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நண்பன் படித்ததில் பிடித்தது... - Page 7 Empty Re: நண்பன் படித்ததில் பிடித்தது...

Post by நண்பன் Wed 1 Oct 2014 - 16:12

நண்பன் படித்ததில் பிடித்தது... - Page 7 10616098_818348221548842_8699805640817314436_n

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நண்பன் படித்ததில் பிடித்தது... - Page 7 Empty Re: நண்பன் படித்ததில் பிடித்தது...

Post by நண்பன் Wed 1 Oct 2014 - 16:13

நண்பன் படித்ததில் பிடித்தது... - Page 7 10615462_818343338215997_7618935767358298191_n

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நண்பன் படித்ததில் பிடித்தது... - Page 7 Empty Re: நண்பன் படித்ததில் பிடித்தது...

Post by நண்பன் Wed 1 Oct 2014 - 16:15

நண்பன் படித்ததில் பிடித்தது... - Page 7 10304778_818215284895469_8765978737166519923_n

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நண்பன் படித்ததில் பிடித்தது... - Page 7 Empty Re: நண்பன் படித்ததில் பிடித்தது...

Post by நண்பன் Wed 1 Oct 2014 - 16:16

நண்பன் படித்ததில் பிடித்தது... - Page 7 1620692_818210211562643_185669280660023774_n

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நண்பன் படித்ததில் பிடித்தது... - Page 7 Empty Re: நண்பன் படித்ததில் பிடித்தது...

Post by நண்பன் Wed 1 Oct 2014 - 16:16

நண்பன் படித்ததில் பிடித்தது... - Page 7 10612724_818199511563713_6982879224473954989_n

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நண்பன் படித்ததில் பிடித்தது... - Page 7 Empty Re: நண்பன் படித்ததில் பிடித்தது...

Post by நண்பன் Wed 1 Oct 2014 - 16:19

நண்பன் படித்ததில் பிடித்தது... - Page 7 10670139_817918921591772_1973912673469104631_n

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நண்பன் படித்ததில் பிடித்தது... - Page 7 Empty Re: நண்பன் படித்ததில் பிடித்தது...

Post by நண்பன் Wed 1 Oct 2014 - 16:22

நண்பன் படித்ததில் பிடித்தது... - Page 7 10660347_817234478326883_467782147521256711_n

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நண்பன் படித்ததில் பிடித்தது... - Page 7 Empty Re: நண்பன் படித்ததில் பிடித்தது...

Post by நண்பன் Wed 1 Oct 2014 - 16:23

நண்பன் படித்ததில் பிடித்தது... - Page 7 10710919_817233181660346_8503733930825316501_n

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நண்பன் படித்ததில் பிடித்தது... - Page 7 Empty Re: நண்பன் படித்ததில் பிடித்தது...

Post by Nisha Wed 1 Oct 2014 - 17:33

நண்பன் wrote:நண்பன் படித்ததில் பிடித்தது... - Page 7 1237717_819761284740869_6023517495394461521_n

நண்பன் வழி காந்தி வழி

நிஜமாகத்தான் சொல்கின்றீர்களா?

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

நண்பன் படித்ததில் பிடித்தது... - Page 7 Empty Re: நண்பன் படித்ததில் பிடித்தது...

Post by நண்பன் Wed 1 Oct 2014 - 17:54

Nisha wrote:
நண்பன் wrote:நண்பன் படித்ததில் பிடித்தது... - Page 7 1237717_819761284740869_6023517495394461521_n

நண்பன் வழி காந்தி வழி

நிஜமாகத்தான் சொல்கின்றீர்களா?
நூறு வீதம் இது என்னுடய தனிப்பட்ட கருத்து எனக்கு முதல் பிறந்ததால் காந்தி தாத்தா சொல்லிட்டார்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நண்பன் படித்ததில் பிடித்தது... - Page 7 Empty Re: நண்பன் படித்ததில் பிடித்தது...

Post by Nisha Wed 1 Oct 2014 - 18:08

அவங்க தப்பு செய்தாலும் கூடவா?

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

நண்பன் படித்ததில் பிடித்தது... - Page 7 Empty Re: நண்பன் படித்ததில் பிடித்தது...

Post by நண்பன் Wed 1 Oct 2014 - 18:25

Nisha wrote:அவங்க தப்பு செய்தாலும் கூடவா?
ஆமா
*# *#

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நண்பன் படித்ததில் பிடித்தது... - Page 7 Empty Re: நண்பன் படித்ததில் பிடித்தது...

Post by Nisha Wed 1 Oct 2014 - 18:26

கடவுள் ஒரு நாள் கழுதையை படைத்து அதனிடம் சொன்னார்,

"நீ ஒரு கழுதை. காலை முதல் மாலை வரைக்கும் நீ உழைக்க வேண்டும். உன் மேல் சுமைகள் இருக்கும். நீ புல் தான் சாப்பிட வேண்டும். உனக்கு அவ்வளவாக அறிவு இருக்காது. நீ 50 வருடங்களுக்கு வாழ்வாய்.

இதற்கு கழுதை சொன்னது
"நான் கழுதையாக இருக்கிறேன். ஆனா 50 வருடம் ரொம்ப அதிகம். எனக்கு 20 வருடம் போதும்."

கடவுள் கழுதையின் ஆசையை நிறைவேற்றினார்.

அடுத்து ஒரு நாயை படைத்து அதனிடம் சொன்னார்

"நீ மனிதனின் வீட்டைகாக்கும் காவலன். அவனுடைய அன்பு தோழனாக இருப்பாய். மனிதன் உண்ட பிறகு உனக்கு கொடுப்பான். நீ 30 வருடங்களுக்கு வாழ்வாய்."

இதற்கு நாய் கூறியது,
"கடவுளே, 30 வருஷம் ரொம்ப அதிகம். எனக்கு 15 வருஷம் போதும்"

கடவுள் நாயின் ஆசையை நிறைவேற்றினார்.

அடுத்து கடவுள் குரங்கை படைத்து அதனிடம் சொன்னார்

"நீ ஒரு குரங்கு. மரத்திற்கு மரம் தாவ வேண்டும். நீ வித்தைகள் காட்டி மற்றவர்களை மகிழ்விப்பாய். நீ 20 வருடங்களுக்கு வாழ்வாய்."

இதற்கு குரங்கு கூறியது "20 வருஷம் ரொம்ப அதிகம். 10 வருஷம் போதும்"

கடவுளும் குரங்கின்ஆசையை நிறைவேற்றினார்.

கடைசியாக மனிதனை படைத்து அவனிடம் சொன்னார் " நீ ஒரு மனிதன். உலகில் உள்ள ஆறு அறிவு ஜீவன் நீ மட்டுமே. உன் அறிவை கொண்டு மற்ற மிருகங்களை ஆட்சி செய்வாய். உலகமே உன்கையில். நீ 20 வருடங்களுக்கு வாழ்வாய்."

இதற்கு மனிதன் கூறினான் "20 வருஷம் ரொம்ப குறைவு.

கழுதை வேண்டாம் என்ற 30 வருடங்களையும், நாய் வேண்டாம் என்ற 15 வருடங்களையும், குரங்கு வேண்டாம் என்ற 10 வருடங்களையும் எனக்கு கொடுத்து விடு"

கடவுள் மனிதனின் ஆசையை நிறைவேற்றினான்.

அன்று முதல்
மனிதன் முதல் 20 வருடங்களை ஜாலியாக வாழ்கிறான் மனிதனாக.

கல்யாணம் செய்து கொண்டு அடுத்த 30 வருடங்களை கழுதை போல் எல்லாம் சுமைகளை தாங்கி கொண்டு, அல்லும் பகலும் உழைக்கிறான்.

குழந்தைகள் வளர்ந்தபிறகு, அடுத்த 15 வருடங்களுக்கு அவன் வீட்டின் நாயாக இருந்து, அனைவரையும் பாதுகாத்து கொள்கிறான். மிச்ச மீதி உள்ளதை சாப்பிடுகிறான்.

வயதாகி, Retire ஆன பிறகு குரங்கு போல் 10 வருடங்களுக்கு மகன் வீட்டிலிருந்து மகள் வீட்டிற்கும், மகள் வீட்டிலிருந்து மகன் வீட்டிற்கும் தாவி, தன் பேரகுழந்தைகளுக்­கு வித்தைகள் காட்டி மகிழ்விக்கிறான்...

இப்ப தெரியுதா நம்ம ஏன் இப்படி இருக்கிறோம்னு?

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

நண்பன் படித்ததில் பிடித்தது... - Page 7 Empty Re: நண்பன் படித்ததில் பிடித்தது...

Post by சுறா Wed 1 Oct 2014 - 18:27

அருமை அருமை. எல்லா வார்த்தைகளும் அருமையாக உள்ளது. தொடரருங்கள்

தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

நண்பன் படித்ததில் பிடித்தது... - Page 7 Empty Re: நண்பன் படித்ததில் பிடித்தது...

Post by Nisha Wed 1 Oct 2014 - 18:38

நண்பன் படித்ததில் பிடித்தது... - Page 7 10174970_288742941286105_3819001455019640537_n

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

நண்பன் படித்ததில் பிடித்தது... - Page 7 Empty Re: நண்பன் படித்ததில் பிடித்தது...

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 7 of 19 Previous  1 ... 6, 7, 8 ... 13 ... 19  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum