Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
நண்பன் படித்ததில் பிடித்தது...
+11
கமாலுதீன்
சே.குமார்
*சம்ஸ்
பாயிஸ்
சுறா
முனாஸ் சுலைமான்
நேசமுடன் ஹாசிம்
பானுஷபானா
Nisha
ahmad78
நண்பன்
15 posters
Page 11 of 19
Page 11 of 19 • 1 ... 7 ... 10, 11, 12 ... 15 ... 19
நண்பன் படித்ததில் பிடித்தது...
First topic message reminder :
பென்சில்: என்னை மன்னிக்க வேண்டும்.
ரப்பர்: எதற்காக மன்னிப்பு?
பென்சில்: நான் தவறு செய்யும் போதெல்லாம் நீ சரி செய்கிறாய். ஆனால் ஒவ்வொரு முறையும் நீ தேய்ந்து போகிறாய். என்னால் தானே உனக்கு அந்த பாதிப்பு?
ரப்பர்: நீ தவறு செய்யும்போது சரி செய்வதற்க படைக்கப் பட்டிருக்கிறேன். என் பணியை நான் செய்கிறேன். அதில் எனக்குப் பூரண மகிழ்ச்சியே. எனக்குத் தெரியும், நான் கொஞ்சம் கொஞ்சமாகத் தேய்ந்து ஒரு நாள் இல்லாமல் போய் விடுவேன். அதன் பின் உனக்கு ஒரு புதிய ரப்பர் கிடைக்கும். இதுதான் வாழ்க்கை ..
நம்மில் சிலர், பலருக்கு ரப்பராக இருக்கிறோம், வெளியே தெரியாமல்...!
நன்றி முகநூல்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: நண்பன் படித்ததில் பிடித்தது...
அது சரி!
அடுத்தவர்கள் சொல்வதை வைத்து எப்படி முடிவெடுப்பதாம்?
அடுத்தவர்கள் சொல்வதை வைத்து எப்படி முடிவெடுப்பதாம்?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: நண்பன் படித்ததில் பிடித்தது...
இன்று படித்ததில் பிடித்தது.
நண்பன் வெற்றி பெரும் போது அவன் என் நண்பன் என்று பெருமை கொள்.
நண்பன் தோல்வி அடையும் போது நான் உன் நண்பன் என்று அருகில் நில்.
நண்பன் வெற்றி பெரும் போது அவன் என் நண்பன் என்று பெருமை கொள்.
நண்பன் தோல்வி அடையும் போது நான் உன் நண்பன் என்று அருகில் நில்.
.
.
.
.
.
.
.
.
நீ என் நண்பேன்டா!
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
- Spoiler:
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: நண்பன் படித்ததில் பிடித்தது...
முடியல்ல!
கொசுத்தொல்லை ஜாஸ்தியாப்போச்சிப்பா!
கொசுத்தொல்லை ஜாஸ்தியாப்போச்சிப்பா!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: நண்பன் படித்ததில் பிடித்தது...
ஏன் என்னாச்சி மேடம் கொசுவை விரட்டி அடிங்கள்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: நண்பன் படித்ததில் பிடித்தது...
ஏன் விரட்டணும்?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: நண்பன் படித்ததில் பிடித்தது...
கொசுத்தொல்லை என்று சொன்னது யாரு நீங்கள்தானே?Nisha wrote:ஏன் விரட்டணும்?
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: நண்பன் படித்ததில் பிடித்தது...
ஆனால் விரட்டணும் என சொல்லல்லையே!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: நண்பன் படித்ததில் பிடித்தது...
அப்ப சரிNisha wrote:ஆனால் விரட்டணும் என சொல்லல்லையே!
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: நண்பன் படித்ததில் பிடித்தது...
*சம்ஸ் wrote:இன்று படித்ததில் பிடித்தது.
நண்பன் வெற்றி பெரும் போது அவன் என் நண்பன் என்று பெருமை கொள்.
நண்பன் தோல்வி அடையும் போது நான் உன் நண்பன் என்று அருகில் நில்.........நீ என் நண்பேன்டா!............
- Spoiler:
அப்புக்குட்டி வாழ்க நல்ல நண்பர்கள்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: நண்பன் படித்ததில் பிடித்தது...
ஹலோ அவர் உங்களை சொல்லல்ல.. யாரோ அப்புக்குட்டியைத்தானே சொல்கின்றார்.
யார் அவர் என கேளுங்கள்?
யார் அவர் என கேளுங்கள்?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: நண்பன் படித்ததில் பிடித்தது...
அப்ப குட்டி இப்ப நண்பன்Nisha wrote:ஹலோ அவர் உங்களை சொல்லல்ல.. யாரோ அப்புக்குட்டியைத்தானே சொல்கின்றார்.
யார் அவர் என கேளுங்கள்?
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: நண்பன் படித்ததில் பிடித்தது...
Nisha wrote:ஹலோ அவர் உங்களை சொல்லல்ல.. யாரோ அப்புக்குட்டியைத்தானே சொல்கின்றார்.
யார் அவர் என கேளுங்கள்?
ஆமா யார் அந்த அப்புகுட்டி ?
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: நண்பன் படித்ததில் பிடித்தது...
*சம்ஸ் wrote:அப்ப குட்டி இப்ப நண்பன்Nisha wrote:ஹலோ அவர் உங்களை சொல்லல்ல.. யாரோ அப்புக்குட்டியைத்தானே சொல்கின்றார்.
யார் அவர் என கேளுங்கள்?
அவர் யாரோ? இவர் வேறோ?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: நண்பன் படித்ததில் பிடித்தது...
அவர்தான் இவர் என்று நான் சொல்லவில்லை இவர்தான் அவர் என்று நான் சொல்கிறேன்.Nisha wrote:*சம்ஸ் wrote:அப்ப குட்டி இப்ப நண்பன்Nisha wrote:ஹலோ அவர் உங்களை சொல்லல்ல.. யாரோ அப்புக்குட்டியைத்தானே சொல்கின்றார்.
யார் அவர் என கேளுங்கள்?
அவர் யாரோ? இவர் வேறோ?
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: நண்பன் படித்ததில் பிடித்தது...
உங்க இருவரின் அக்கப்போரு தாங்க முடியலப்பா ஷப்பே இப்பவே கண்ணக்கட்டுதே இனியும் தாங்குமா
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: நண்பன் படித்ததில் பிடித்தது...
அவர் வேற இவர் வேற என்று நான் சொன்னேனாமா?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: நண்பன் படித்ததில் பிடித்தது...
நல்ல பகிர்வு.
சே.குமார்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618
உண்மையான வீரன்
போரில் அல்லது சண்டையில் அபரிதமான வெற்றி பெறுபவன் வீரன் அல்ல.
கோபம் பொங்கி வரும்போது தன் உள்ளத்தை அடக்கியாள்பவனே உண்மையான வீரன்.
கோபம் பொங்கி வரும்போது தன் உள்ளத்தை அடக்கியாள்பவனே உண்மையான வீரன்.
கமாலுதீன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 715
மதிப்பீடுகள் : 172
Re: நண்பன் படித்ததில் பிடித்தது...
kamalkind wrote:போரில் அல்லது சண்டையில் அபரிதமான வெற்றி பெறுபவன் வீரன் அல்ல.
கோபம் பொங்கி வரும்போது தன் உள்ளத்தை அடக்கியாள்பவனே உண்மையான வீரன்.
என்னைப்போல்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: நண்பன் படித்ததில் பிடித்தது...
kamalkind wrote:போரில் அல்லது சண்டையில் அபரிதமான வெற்றி பெறுபவன் வீரன் அல்ல.
கோபம் பொங்கி வரும்போது தன் உள்ளத்தை அடக்கியாள்பவனே உண்மையான வீரன்.
நான் படித்ததில் பிடித்தது என உங்களுக்கென தனித்திரி தொடங்கியோ.. ஏதேனும் தலைப்பிட்டோ தனித்திரி தொடங்கி தொடராய் பகிர்ந்து வாருங்கள் சார்,
கோபம் வருமென உள்ளத்தினை அடக்கினால் ஒரு நாள் வெடிக்குமாம் சார்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: நண்பன் படித்ததில் பிடித்தது...
Nisha wrote:kamalkind wrote:போரில் அல்லது சண்டையில் அபரிதமான வெற்றி பெறுபவன் வீரன் அல்ல.
கோபம் பொங்கி வரும்போது தன் உள்ளத்தை அடக்கியாள்பவனே உண்மையான வீரன்.
நான் படித்ததில் பிடித்தது என உங்களுக்கென தனித்திரி தொடங்கியோ.. ஏதேனும் தலைப்பிட்டோ தனித்திரி தொடங்கி தொடராய் பகிர்ந்து வாருங்கள் சார்,
கோபம் வருமென உள்ளத்தினை அடக்கினால் ஒரு நாள் வெடிக்குமாம் சார்.
வெடிக்குமா ஐயகோ ஐயகோ
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Page 11 of 19 • 1 ... 7 ... 10, 11, 12 ... 15 ... 19
Similar topics
» இன்று நான் படித்ததில் பிடித்தது உங்களுக்காக நண்பன்..
» படித்ததில் பிடித்தது
» படித்ததில் பிடித்தது
» படித்ததில் பிடித்தது....
» படித்ததில் ….பிடித்தது
» படித்ததில் பிடித்தது
» படித்ததில் பிடித்தது
» படித்ததில் பிடித்தது....
» படித்ததில் ….பிடித்தது
Page 11 of 19
Permissions in this forum:
You cannot reply to topics in this forum