Latest topics
» பார்வையற்றவர்- வலைப்பேச்சுby rammalar Sat 7 Sep 2024 - 8:30
» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25
» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22
» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19
» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11
» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08
» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57
» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35
» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48
» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47
» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42
» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38
» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46
» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00
» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43
» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34
» புத்தன் யார்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:23
» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:21
» ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்
by rammalar Thu 29 Aug 2024 - 13:20
» மகாலட்சுமி யார் யாரிடம் தங்க மாட்டாள்…
by rammalar Thu 29 Aug 2024 - 13:20
» ஓம் முருகா சரணம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:17
» பதவி உயர்வு பெற முருகன் வழிபாடு
by rammalar Thu 29 Aug 2024 - 13:16
» திங்கட்கிழமை செல்ல வேண்டிய முருக மந்திரம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:15
» முருகனை தரிசிக்கும் நேரமும்,பலன்களும்
by rammalar Thu 29 Aug 2024 - 13:15
» நந்தன் படம் ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Thu 29 Aug 2024 - 13:13
» நீலாவுக்கு நெறஞ்ச மனசு - (திரைப்படம் -காணொளி)
by rammalar Thu 29 Aug 2024 - 11:47
» உலக நீர் தினம் எது?
by rammalar Thu 29 Aug 2024 - 11:39
» பல்சுவை களஞ்சியம் - ஆகஸ்ட் 29
by rammalar Thu 29 Aug 2024 - 6:37
» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Wed 28 Aug 2024 - 19:02
» பல்சுவை களஞ்சியம் - ஆகஸ்ட் 28
by rammalar Wed 28 Aug 2024 - 16:07
» மனைவியின் கோபத்துக்கான காரணங்கள்
by rammalar Tue 27 Aug 2024 - 19:00
» வாழ்வில் உயர சில வழிமுறைகள்
by rammalar Tue 27 Aug 2024 - 18:59
» ரமண மகரிஷி மொழிகள்
by rammalar Tue 27 Aug 2024 - 18:57
» குடும்ப உறவு முறையும் இந்து மதமும்
by rammalar Tue 27 Aug 2024 - 18:56
» இவ்வளவு தான் வாழ்க்கையே! …
by rammalar Tue 27 Aug 2024 - 18:54
நண்பன் படித்ததில் பிடித்தது...
+11
கமாலுதீன்
சே.குமார்
*சம்ஸ்
பாயிஸ்
சுறா
முனாஸ் சுலைமான்
நேசமுடன் ஹாசிம்
பானுஷபானா
Nisha
ahmad78
நண்பன்
15 posters
Page 3 of 19
Page 3 of 19 • 1, 2, 3, 4 ... 11 ... 19
நண்பன் படித்ததில் பிடித்தது...
First topic message reminder :
பென்சில்: என்னை மன்னிக்க வேண்டும்.
ரப்பர்: எதற்காக மன்னிப்பு?
பென்சில்: நான் தவறு செய்யும் போதெல்லாம் நீ சரி செய்கிறாய். ஆனால் ஒவ்வொரு முறையும் நீ தேய்ந்து போகிறாய். என்னால் தானே உனக்கு அந்த பாதிப்பு?
ரப்பர்: நீ தவறு செய்யும்போது சரி செய்வதற்க படைக்கப் பட்டிருக்கிறேன். என் பணியை நான் செய்கிறேன். அதில் எனக்குப் பூரண மகிழ்ச்சியே. எனக்குத் தெரியும், நான் கொஞ்சம் கொஞ்சமாகத் தேய்ந்து ஒரு நாள் இல்லாமல் போய் விடுவேன். அதன் பின் உனக்கு ஒரு புதிய ரப்பர் கிடைக்கும். இதுதான் வாழ்க்கை ..
நம்மில் சிலர், பலருக்கு ரப்பராக இருக்கிறோம், வெளியே தெரியாமல்...!
நன்றி முகநூல்
பென்சில்: என்னை மன்னிக்க வேண்டும்.
ரப்பர்: எதற்காக மன்னிப்பு?
பென்சில்: நான் தவறு செய்யும் போதெல்லாம் நீ சரி செய்கிறாய். ஆனால் ஒவ்வொரு முறையும் நீ தேய்ந்து போகிறாய். என்னால் தானே உனக்கு அந்த பாதிப்பு?
ரப்பர்: நீ தவறு செய்யும்போது சரி செய்வதற்க படைக்கப் பட்டிருக்கிறேன். என் பணியை நான் செய்கிறேன். அதில் எனக்குப் பூரண மகிழ்ச்சியே. எனக்குத் தெரியும், நான் கொஞ்சம் கொஞ்சமாகத் தேய்ந்து ஒரு நாள் இல்லாமல் போய் விடுவேன். அதன் பின் உனக்கு ஒரு புதிய ரப்பர் கிடைக்கும். இதுதான் வாழ்க்கை ..
நம்மில் சிலர், பலருக்கு ரப்பராக இருக்கிறோம், வெளியே தெரியாமல்...!
நன்றி முகநூல்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: நண்பன் படித்ததில் பிடித்தது...
ம்ம்ம் போடுறேன் நிஷா :)
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: நண்பன் படித்ததில் பிடித்தது...
அப்பாடா! ஒப்புக்கிட்டாங்க!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: நண்பன் படித்ததில் பிடித்தது...
Nisha wrote:அப்பாடா! ஒப்புக்கிட்டாங்க!
i*
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: நண்பன் படித்ததில் பிடித்தது...
எத்தனை தடவை சொன்னேன் போடுங்க போடுங்க என்று ))&பானுஷபானா wrote:நண்பன் wrote:எப்பவும் இதையே சொல்லிட்டு இருங்க முன்னுக்கு வர நினைக்காதிங்க எவ்வளவு அர்த்தமுள்ள விடயங்கள் நான் தருகிறேன் ஏதோ என்னால் முடிந்தது ))&பானுஷபானா wrote:ம்ம்ம் டாப் ஒன் வர ட்ரிக்கா இது.
அர்த்தமுள்ள விசயங்கள் தான் ஒத்துக்கிறேன்
அட போங்கப்பா இது போல போடனும்னு பானு நினைச்சா எப்போதுமே பானு தான் முதலிடம் தெரியுமா ? எக்கச்சக்கமா இருக்கு இது போல படக்கவிதைகள்...
நல்ல அர்த்தமுள்ள வரிகள் நிறம்பிய படங்கள் அனைவருக்கும் பாடமாகவும் அமையும் சில விடயங்களைப் பார்த்து என்னை நானே திருத்திக்கொண்டுள்ளேன் தெரியுமா
நீங்களும் போடுங்க போடுங்க போடுங்க சேனையில் மட்டும் போடுங்க #)
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: நண்பன் படித்ததில் பிடித்தது...
ஒரு வாசகம் என்றாலும் திரு வாசகம் சொன்னீர்கள் அக்கா இரண்டு அக்காக்களும் தொடருங்கள் !_Nisha wrote:பானு நீங்களும் போடுங்க!
படக்கவிதைகள் போட்டால் என்ன? அதில் வரும் வார்த்தைகளும் நம்மை சிந்திக்க தூண்டும் போது அதை பகிர்வதில் என்ன தப்பு?
ஒவ்வொருவர் சிந்தனையும் வேறுபட்டது. அடுத்தவர் சிந்தித்து அதை அழகாக படங்களின் பின்னனியில் காட்சிப்படுத்தி இடும் போது அதை ரசித்து பதிதல் தப்பே இல்லை.
டாப் வன் வர இது டிரிக் என்றாலும் சேனையில் தன் நேரத்தினை செல்விடும் ஒவ்வொருவரையும் நான் வரவேற்கலாம் தானேப்பா!
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: நண்பன் படித்ததில் பிடித்தது...
ம் சேனையில் மட்டும் போடுங்க! ஹாஹா!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: நண்பன் படித்ததில் பிடித்தது...
!_ !_Nisha wrote:ம் சேனையில் மட்டும் போடுங்க! ஹாஹா!
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: நண்பன் படித்ததில் பிடித்தது...
அதுவும் இதுவும் சரிதான்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: நண்பன் படித்ததில் பிடித்தது...
பானு போட்டது 100 க்கு 200 சதவீதம் உண்மையான வாசகங்கள்.
சிலநேரங்களில் உண்மையை ஒத்துக்கொள்கிறீர்களப்பா
சிலநேரங்களில் உண்மையை ஒத்துக்கொள்கிறீர்களப்பா
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: நண்பன் படித்ததில் பிடித்தது...
ஒத்துக்க மாட்டேன்னால் என்ன செய்வதாக உத்தேசம்?
பெண்ணுங்க முதுகில் ஜன்னல் வைச்சு ஜாக்கெட் போட்டா ல் ரசிப்பவர்கள் . ஆண்கள் போட்டாலும் போடாமல் விட்டாலும் யாரும் கண்டுக்க மாட்டாங்க தானே?
பெண்ணுங்க முதுகில் ஜன்னல் வைச்சு ஜாக்கெட் போட்டா ல் ரசிப்பவர்கள் . ஆண்கள் போட்டாலும் போடாமல் விட்டாலும் யாரும் கண்டுக்க மாட்டாங்க தானே?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: நண்பன் படித்ததில் பிடித்தது...
நாங்க அழக ரசிக்கக்கூடியவர்கள். காட்டும்போது நின்னு ரசிச்சிட்டு போவோம்.
உங்களுக்கு ரசிக்கத்தெரியல.
உங்களுக்கு ரசிக்கத்தெரியல.
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: நண்பன் படித்ததில் பிடித்தது...
ரசிக்க தெரியல்லையா/ கண்டுப்பதே இல்லைங்கறேன்! இதில் என்னத்த ரசிக்கின்றதாம்!
குத்து சண்டை மைக் டைசனை பார்த்தால் ரசிக்கவா முடியிது? பயமால்ல இருக்குது!i*
குத்து சண்டை மைக் டைசனை பார்த்தால் ரசிக்கவா முடியிது? பயமால்ல இருக்குது!i*
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: நண்பன் படித்ததில் பிடித்தது...
உங்க காலத்தில வேணும்னா பெண்கள் அப்படி இருந்திருக்கலாம்.
ஆனா
இப்ப உள்ள பெண்கள் ஆண்களைவிட ரொம்ப ஃபாஸ்ட்
நாங்க பார்த்தா பார்க்கிறது தெரியும் நீங்க பார்த்தா எப்படி பார்க்கிறீங்கன்னே தெரியாதுப்பா.
ஆனா
இப்ப உள்ள பெண்கள் ஆண்களைவிட ரொம்ப ஃபாஸ்ட்
நாங்க பார்த்தா பார்க்கிறது தெரியும் நீங்க பார்த்தா எப்படி பார்க்கிறீங்கன்னே தெரியாதுப்பா.
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Page 3 of 19 • 1, 2, 3, 4 ... 11 ... 19
Similar topics
» இன்று நான் படித்ததில் பிடித்தது உங்களுக்காக நண்பன்..
» படித்ததில் பிடித்தது
» படித்ததில் பிடித்தது
» படித்ததில் ….பிடித்தது
» படித்ததில் பிடித்தது
» படித்ததில் பிடித்தது
» படித்ததில் பிடித்தது
» படித்ததில் ….பிடித்தது
» படித்ததில் பிடித்தது
Page 3 of 19
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|