Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
ஃபேஸ்புக் அதிக நேரம் பயன்படுத்தினால் மன அழுத்தம் உள்ளாகும்
5 posters
Page 1 of 1
ஃபேஸ்புக் அதிக நேரம் பயன்படுத்தினால் மன அழுத்தம் உள்ளாகும்
* நீங்கள் எவ்வித நோக்கமும் இல்லாமல் ஃபேஸ்புக்கில் அதிக நேரம் செலவிடுகிறீர்களா?
* உங்களது விழிகள் திரையை விட்டு நீங்காமல் இருக்கின்றதா?
அப்படி என்றால் நீங்கள் மன அழுத்தத்தை உள்ளாகும் அபாயத்துக்கான அறிகுறிகள் உங்களிடம் இருக்கிறது என்று ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். அதிக நேரம் ஃபேஸ்புக்கில் செலவழிப்பவர்கள் பலர் மன அழுத்தத்தில் மூழ்கும் அபாயத்தில் ஏற்படும் என்றும், ஃபேஸ்புக் தளத்துக்கு அடிமையாவோர், தனிமை உணர்வால் வாடும் நிலைக்குத் தள்ளப்படும் சூழலுக்கு ஆளாவார்கள் என்றும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
ஃபேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்கள் நம் அனைவரையும் இணைக்கும் வண்ணம் காட்சியளித்தாலும், அதிக நேரம் பயன்படுத்தினால் ஆபத்தான விளைவுகளை தரக்கூடும் .
மூன்று கட்டமாக நடந்த இந்த ஆய்வில், முதல் கட்டமாக 123 ஜெர்மன் பேசும் ஃபேஸ்புக் வாசகர்களைக் கொண்டு ஆராய்ந்தனர். பெரும்பாலானவர்கள் ஃபேஸ்புக்கில் சிறிது நேரம் செலவிட்டவுடன் அவர்களின் மனநிலையில் மாற்றம் காணப்பட்டது. (அமேசான் மெகேனிகல் டர்க்) என்ற திட்டத்தின் மூலம் இதன் இரண்டாம் கட்ட ஆராய்ச்சியில் 263 பேர் பங்கேற்றனர். அதில் பங்கு பெற்றவர்களின் மனநிலையிலும் மாற்றம் காணப்பட்டது. இந்த ஆராய்ச்சியின் கடைசி கட்டமாக 101 ஃபேஸ்புக் வாசகர்களிடம் 'ஃபேஸ்புக் பக்கங்களைப் பார்ப்பது உங்களுக்கு மகிழ்ச்சி அளிக்குமா அல்லது சோகத்தை உண்டாக்குமா?' என்ற கேள்வி கேட்கப்பட்டது.
இந்த கட்டத்திலும் 'ஃபேஸ்புக்கிலிருந்து வெளிவரும்போது தங்கள் வாழ்க்கையில் தனிமை ஏற்படுகிறது' என்று வைரல் க்ளோபல் நியூஸ் நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது. இதனிடையே, கூச்ச சுபாவம் உள்ளவர்கள், பிறரிடம் அதிகம் பேசாத உள்முக சிந்தனையாளர்கள் ஃபேஸ்புக்கில் அதிக நேரம் செலவழிப்பதால் தன் நண்பர்களுடனும், உறவினர்களுடனும் பகிர்வது சிறிதே என்றும் அலபாமா பல்கலைக்கழகத்தில் மேற்கொள்ளப்பட்ட புதிய ஆராய்ச்சியில் தெரியவந்தது.
dinakaran
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: ஃபேஸ்புக் அதிக நேரம் பயன்படுத்தினால் மன அழுத்தம் உள்ளாகும்
பகிர்வுக்கு நன்றி முஹைதின்
நான் மேலோட்டமா பார்க்கிறதோட சரி அதிக பட்சம் அரைமணி நேரம் அவ்ளோ தான்

பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: ஃபேஸ்புக் அதிக நேரம் பயன்படுத்தினால் மன அழுத்தம் உள்ளாகும்
முற்றிலும் உண்மை சில நாட்களுக்கு முன்பு எனக்கும் சற்று மன அழுத்தம் ஏற்பட்டது
நாட்டு நடப்பு உலக நடப்புக்களை அவ்வப்போது அறிய முடிகிறது இருந்தாலும் சில நேரம் நம்மால் தாங்க முடியாத பல காரியங்களைப் பார்க்க படிக்க வேண்டிய சந்தர்ப்பங்கள் வருவதால் நாமும் மன அழுத்தத்திற்கு ஆளாகிறோம் அதனால் சில நேரங்களில் நான் பேஷ் புக் பக்கமே போகாமல் இருப்பேன்
கேம் விளையாடுவதற்கு நான் அதிக நேரம் எடுப்பேன் அப்போது சில கேம் அதிக நேரம் தோற்றுப்போவதால் அப்போது கூட மன அழுத்தம் அதிகமாகவே வரும் பைசா கொடுத்து சில நேரம் விழையாட முயற்சித்திருக்கிறேன் அப்படியே தலை குளம்பி விடும்
நான் விளையாடும் கேம் பற்றி ஹாசிம் அறிவார் இப்போது மொத்தமாக விலகி தேவைக்கு மாத்திரம் பயன் படுத்தி விட்டு விலகி நிக்கிறேன் அதிக நேரம் பேஸ் புக் பார்ப்பதில்லை
தகவலுக்கு நன்றி முஹைதீன்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: ஃபேஸ்புக் அதிக நேரம் பயன்படுத்தினால் மன அழுத்தம் உள்ளாகும்
காசு கொடுத்து கேமா?
ஐயகோ....
ஐயகோ....
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: ஃபேஸ்புக் அதிக நேரம் பயன்படுத்தினால் மன அழுத்தம் உள்ளாகும்
பணம் நிறைய இருக்கா நண்பன்.
என் வங்கி முகவரி தரவா?
என் வங்கி முகவரி தரவா?
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: ஃபேஸ்புக் அதிக நேரம் பயன்படுத்தினால் மன அழுத்தம் உள்ளாகும்
ahmad78 wrote:பணம் நிறைய இருக்கா நண்பன்.
என் வங்கி முகவரி தரவா?
அனுப்பினால் அனுப்புவார்
ஆமாம் எங்கே யாரையுமே காணோமே.. நிஷா நீயும் எஸ்கேப் ஆகிரு நிஷா!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: ஃபேஸ்புக் அதிக நேரம் பயன்படுத்தினால் மன அழுத்தம் உள்ளாகும்
ahmad78 wrote:பணம் நிறைய இருக்கா நண்பன்.
என் வங்கி முகவரி தரவா?
பணம் இல்லை நிறைய பைசா தான் இருக்கு
வங்கியில் பைசா போட இடம் இருக்காதே
கிரேட் எஸ்கேப்
*#
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: ஃபேஸ்புக் அதிக நேரம் பயன்படுத்தினால் மன அழுத்தம் உள்ளாகும்
நான் இருக்கிறேன்Nisha wrote:ahmad78 wrote:பணம் நிறைய இருக்கா நண்பன்.
என் வங்கி முகவரி தரவா?
அனுப்பினால் அனுப்புவார்
ஆமாம் எங்கே யாரையுமே காணோமே.. நிஷா நீயும் எஸ்கேப் ஆகிரு நிஷா!
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: ஃபேஸ்புக் அதிக நேரம் பயன்படுத்தினால் மன அழுத்தம் உள்ளாகும்
நண்பன் wrote:முற்றிலும் உண்மை சில நாட்களுக்கு முன்பு எனக்கும் சற்று மன அழுத்தம் ஏற்பட்டது
நாட்டு நடப்பு உலக நடப்புக்களை அவ்வப்போது அறிய முடிகிறது இருந்தாலும் சில நேரம் நம்மால் தாங்க முடியாத பல காரியங்களைப் பார்க்க படிக்க வேண்டிய சந்தர்ப்பங்கள் வருவதால் நாமும் மன அழுத்தத்திற்கு ஆளாகிறோம் அதனால் சில நேரங்களில் நான் பேஷ் புக் பக்கமே போகாமல் இருப்பேன்
கேம் விழையாடுவதற்கு நான் அதிக நேரம் எடுப்பேன் அப்போது சில கேம் அதிக நேரம் தோற்றுப்போவதால் அப்போது கூட மன அழுத்தம் அதிகமாகவே வரும் பைசா கொடுத்து சில நேரம் விழையாட முயற்சித்திருக்கிறேன் அப்படியே தலை குளம்பி விடும்
நான் விழையாடும் கேம் பற்றி ஹாசிம் அறிவார் இப்போது மொத்தமாக விலகி தேவைக்கு மாத்திரம் பயன் படுத்தி விட்டு விலகி நிக்கிறேன் அதிக நேரம் பேஷ் புக் பார்ப்பதில்லை
தகவலுக்கு நன்றி முஹைதீன்
சின்னப்பிள்ளைத் தனமால இருக்கு. எது நல்லது கெட்டது என தெரியாத பிள்ளையா நீங்க்க? !*
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: ஃபேஸ்புக் அதிக நேரம் பயன்படுத்தினால் மன அழுத்தம் உள்ளாகும்
தெரிந்தாலும் ஒரு விடயத்திற்கு அடிமையானால் அதிலிருந்து விடுபடுவது அத்தனை சுலபம் இல்லை நானாவது விடுபட்டு விட்டேன் இன்னும் சிலர் அதுவே கெதியென்றல்லவா உள்ளார்கள் !* !* #)பானுஷபானா wrote:நண்பன் wrote:முற்றிலும் உண்மை சில நாட்களுக்கு முன்பு எனக்கும் சற்று மன அழுத்தம் ஏற்பட்டது
நாட்டு நடப்பு உலக நடப்புக்களை அவ்வப்போது அறிய முடிகிறது இருந்தாலும் சில நேரம் நம்மால் தாங்க முடியாத பல காரியங்களைப் பார்க்க படிக்க வேண்டிய சந்தர்ப்பங்கள் வருவதால் நாமும் மன அழுத்தத்திற்கு ஆளாகிறோம் அதனால் சில நேரங்களில் நான் பேஷ் புக் பக்கமே போகாமல் இருப்பேன்
கேம் விழையாடுவதற்கு நான் அதிக நேரம் எடுப்பேன் அப்போது சில கேம் அதிக நேரம் தோற்றுப்போவதால் அப்போது கூட மன அழுத்தம் அதிகமாகவே வரும் பைசா கொடுத்து சில நேரம் விழையாட முயற்சித்திருக்கிறேன் அப்படியே தலை குளம்பி விடும்
நான் விழையாடும் கேம் பற்றி ஹாசிம் அறிவார் இப்போது மொத்தமாக விலகி தேவைக்கு மாத்திரம் பயன் படுத்தி விட்டு விலகி நிக்கிறேன் அதிக நேரம் பேஷ் புக் பார்ப்பதில்லை
தகவலுக்கு நன்றி முஹைதீன்
சின்னப்பிள்ளைத் தனமால இருக்கு. எது நல்லது கெட்டது என தெரியாத பிள்ளையா நீங்க்க? !*
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: ஃபேஸ்புக் அதிக நேரம் பயன்படுத்தினால் மன அழுத்தம் உள்ளாகும்
எதையுமே அளவோடு வச்சிருக்கனும் இல்லனா அவதி தான் படனும்.
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: ஃபேஸ்புக் அதிக நேரம் பயன்படுத்தினால் மன அழுத்தம் உள்ளாகும்
அது தெரியும் பலருக்கு புத்தியும் சொல்லி இருக்கிறேன் சில வேளையில் நாம் அறியாமலே சிக்கி விடுகிறோம்பானுஷபானா wrote:எதையுமே அளவோடு வச்சிருக்கனும் இல்லனா அவதி தான் படனும்.
நாம் சிக்க மாட்டோம் நமக்கு புத்தி இல்லையா என்று நாம் நம்மிடம் பல கேள்விகள் கேட்டாலும் இன்னும் கொஞ்சம் இன்னும் கொஞ்ச நேரம் என்று நேரம் போவது தெரியாமல் இருந்து விடுகிறோம் அப்படித்தான் நான் கேம் விழையாடும் போது நேரம் போவது தெரியாமல் விழையாடுவேன் ஒரு மாதம் முன்பு வரை ஆறு மாதங்கள் நான் சரியாக உறங்க வில்லை சிறு பிள்ளைத்தனமாக விபரம் தெரிந்த நாமே இப்படி இருக்கும் போது சாதாரண மக்களின் நிலை ???????????
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: ஃபேஸ்புக் அதிக நேரம் பயன்படுத்தினால் மன அழுத்தம் உள்ளாகும்
நண்பன் wrote:அது தெரியும் பலருக்கு புத்தியும் சொல்லி இருக்கிறேன் சில வேளையில் நாம் அறியாமலே சிக்கி விடுகிறோம்பானுஷபானா wrote:எதையுமே அளவோடு வச்சிருக்கனும் இல்லனா அவதி தான் படனும்.
நாம் சிக்க மாட்டோம் நமக்கு புத்தி இல்லையா என்று நாம் நம்மிடம் பல கேள்விகள் கேட்டாலும் இன்னும் கொஞ்சம் இன்னும் கொஞ்ச நேரம் என்று நேரம் போவது தெரியாமல் இருந்து விடுகிறோம் அப்படித்தான் நான் கேம் விழையாடும் போது நேரம் போவது தெரியாமல் விழையாடுவேன் ஒரு மாதம் முன்பு வரை ஆறு மாதங்கள் நான் சரியாக உறங்க வில்லை சிறு பிள்ளைத்தனமாக விபரம் தெரிந்த நாமே இப்படி இருக்கும் போது சாதாரண மக்களின் நிலை ???????????
அதனால் தான் சேனை கூட வருவதில்லையா? #* ஈஇப்படி மாட்டிக்கொண்டவர்கள் பட்டுத் தான் திருந்துவார்கள்.
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: ஃபேஸ்புக் அதிக நேரம் பயன்படுத்தினால் மன அழுத்தம் உள்ளாகும்
சேனையும் அப்படித்தான்!
எல்லாம் அளவோட இருக்கணும். இருந்திட்டால் பிரச்சனை இல்லை!
எல்லாம் அளவோட இருக்கணும். இருந்திட்டால் பிரச்சனை இல்லை!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: ஃபேஸ்புக் அதிக நேரம் பயன்படுத்தினால் மன அழுத்தம் உள்ளாகும்
நிஷா மேடத்தை மனவருத்தப்படும்படி யார் பேசியது.
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: ஃபேஸ்புக் அதிக நேரம் பயன்படுத்தினால் மன அழுத்தம் உள்ளாகும்
ahmad78 wrote:நிஷா மேடத்தை மனவருத்தப்படும்படி யார் பேசியது.
ஏன்? என்னாச்சு?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: ஃபேஸ்புக் அதிக நேரம் பயன்படுத்தினால் மன அழுத்தம் உள்ளாகும்
Nisha wrote:ahmad78 wrote:நிஷா மேடத்தை மனவருத்தப்படும்படி யார் பேசியது.
ஏன்? என்னாச்சு?
சேனையும் அப்படித் தான் என சொன்னா )*
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: ஃபேஸ்புக் அதிக நேரம் பயன்படுத்தினால் மன அழுத்தம் உள்ளாகும்
ஐயகோ!
சேனை என்ன அமெரிக்காவிலயா இருக்குது, பேஸ்புக் இருக்கும் இணையத்தில் தானே.. பொதுவாகவே இணையத்தில் அதிகம் நேரம் செலவிடுவது தப்புத்தானே.. அதைத்தான் சொன்னேன்!
சேனை என்ன அமெரிக்காவிலயா இருக்குது, பேஸ்புக் இருக்கும் இணையத்தில் தானே.. பொதுவாகவே இணையத்தில் அதிகம் நேரம் செலவிடுவது தப்புத்தானே.. அதைத்தான் சொன்னேன்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: ஃபேஸ்புக் அதிக நேரம் பயன்படுத்தினால் மன அழுத்தம் உள்ளாகும்
Nisha wrote:ஐயகோ!
சேனை என்ன அமெரிக்காவிலயா இருக்குது, பேஸ்புக் இருக்கும் இணையத்தில் தானே.. பொதுவாகவே இணையத்தில் அதிகம் நேரம் செலவிடுவது தப்புத்தானே.. அதைத்தான் சொன்னேன்!
இருந்தாலும் பேஸ்புக் ஆபத்தானதாச்சே. என்ன வேணா பதியலாம் யாரும் கேக்க முடியாது சேனை அப்படி அல்லவே . இங்கே தட்டி குட்டிக் கேட்கலாமே.
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: ஃபேஸ்புக் அதிக நேரம் பயன்படுத்தினால் மன அழுத்தம் உள்ளாகும்
அப்படின்னால் சரி!
ஆனால் நாம் பேசிட்டிருக்கின்றது ஆட்களால் வரும் ஆபத்து பற்றியல்ல.. பதிவுகள் குறித்தல்ல..
நம் ஆரோக்கியம் குறித்து.. மன நிலை குறித்து எனும் போது இணையத்தில் அதிகம் செலவிடுதலை குறைக்கத்தானே வேண்டும்.
நானும் சேனை வர ஆரம்பித்த பின் ரெம்ப நேரம் இணையத்தில் இருக்கேன் தான்!
ஆனால் நாம் பேசிட்டிருக்கின்றது ஆட்களால் வரும் ஆபத்து பற்றியல்ல.. பதிவுகள் குறித்தல்ல..
நம் ஆரோக்கியம் குறித்து.. மன நிலை குறித்து எனும் போது இணையத்தில் அதிகம் செலவிடுதலை குறைக்கத்தானே வேண்டும்.
நானும் சேனை வர ஆரம்பித்த பின் ரெம்ப நேரம் இணையத்தில் இருக்கேன் தான்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: ஃபேஸ்புக் அதிக நேரம் பயன்படுத்தினால் மன அழுத்தம் உள்ளாகும்
நல்ல வேலை பொதுவாக இணையவலைத்தளம் என்று சொல்லாமல் பேஸ்புக் தளம் என்று் சொல்லிவிட்டார்கள். இதில் குறிப்பிடப்பட்டுள்ள சிலவிடையங்களை நாம் கண்டிப்பாக கவனத்தில் கோடிட்டு வைத்துக்கொள்ளவேண்டிய விடையம்தான்
பேஸ்புக் தளத்தை மட்டும் அதிக நேரம் பாவிப்பதால்தான் நிறையவே மனஅழுத்தத்துக்கு நாம் உள்வாங்கப்படுகிறோம் என்பதை ஆய்வாளர்கள் ஆய்ந்து காண்பித்திருப்பதால் அது சற்று உண்மைதான் என்றும் என்ன முடிகிறது
என்றாலும் மற்றைய வலையமைப்புகளைப் பாவிக்கும்போதும் கூட எமது இதரவிடையங்கள் அதனூடாக இஸ்தம்பிதமாகிறது என்றால் அது எம் மனக்கட்டுப்பாடு சம்மந்தமான விடையமாகவே எடுத்துக்கொள்ள முடியும். எம் மனதை எம்மால் ஓர்நிலைப்படுத்த முடியவில்லையென்றால் மனிதனாய் வாழவேண்டிய தேவையென்ன உள்ளது.
என்னைப்பொருத்த வரை அது பேஸ்புக்காக இருந்தாலும் சரி வேறெந்த வலையமைப்பாக இருந்தாலும் சரியே எம்மனதையும் சிந்தனையையும் ஒரு கையளவான கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தால் இதில் குறிப்பிடப்பட்டுள்ள எல்லாக்கருத்துக்களும் வெரும் காகிதத்தில் எழுதப்பட்டவையே.
ஆனால் ஒன்று உண்மை உலகளவில் எமது சிந்தனையும் செயலும் மூழ்கிவிடுமானால் அது வலையமைப்பானாலும் சரி வேறந்த விடையமாயினும் சரியே எம் மனம் அவ்விடயத்தளவில் பெரும் மனஅழத்தத்துக்குள்ளாகும் என்பதில் எவ்வித ஐயப்பாடுமில்லை

Last edited by பாயிஸ் on Wed 10 Sep 2014 - 12:16; edited 1 time in total
பாயிஸ்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650
Re: ஃபேஸ்புக் அதிக நேரம் பயன்படுத்தினால் மன அழுத்தம் உள்ளாகும்
நல்ல விளக்கம் பாயிஸ்!
இம்மாம் பெரிய கருத்தெல்லாம் எழுதும் நீங்கள் இவ்வளவு காலம் எங்கே தான் ஓடி ஒழிந்தீர்களாம்?
இம்மாம் பெரிய கருத்தெல்லாம் எழுதும் நீங்கள் இவ்வளவு காலம் எங்கே தான் ஓடி ஒழிந்தீர்களாம்?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: ஃபேஸ்புக் அதிக நேரம் பயன்படுத்தினால் மன அழுத்தம் உள்ளாகும்
Nisha wrote:அப்படின்னால் சரி!
ஆனால் நாம் பேசிட்டிருக்கின்றது ஆட்களால் வரும் ஆபத்து பற்றியல்ல.. பதிவுகள் குறித்தல்ல..
நம் ஆரோக்கியம் குறித்து.. மன நிலை குறித்து எனும் போது இணையத்தில் அதிகம் செலவிடுதலை குறைக்கத்தானே வேண்டும்.
நானும் சேனை வர ஆரம்பித்த பின் ரெம்ப நேரம் இணையத்தில் இருக்கேன் தான்!
நீங்க சொல்வது சரி தான் நிஷா. உடல்நிலையைப் பொறுத்து மாற்றிக் கொள்ளுங்கள். இப்போது தெரியாது பின்னால் விளைவுகள் வந்தால் தாங்க முடியாதே.
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Similar topics
» அதிக நேரம் லேப்டாப் பயன்படுத்தினால்
» அதிக அளவு இசைப் பாடல்களை கேட்டால் மன அழுத்தம் ஏற்படும்: ஆய்வுத் தகவல்
» ஒரே இடத்தில் அதிக நேரம் உட்கார்வது ஆசனவாய்க்குஆபத்து!!
» அதிக நேரம் உடற்பயிற்சி செய்வது ஆபத்தா?
» அதிக நேரம் டி.வி பார்ப்பதால் மனஅழுத்தம் அதிகரிக்கும்..

Permissions in this forum:
You cannot reply to topics in this forum