Latest topics
» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவைby rammalar Today at 18:04
» ஐபிஎல்2024:
by rammalar Today at 11:42
» சினி பிட்ஸ்
by rammalar Today at 11:28
» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Today at 11:05
» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Today at 10:30
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Today at 8:51
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Yesterday at 10:57
» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Yesterday at 6:46
» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Yesterday at 6:38
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41
» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14
» காலை வணக்கம்
by rammalar Tue 23 Apr 2024 - 15:33
» காமெடி டைம்
by rammalar Tue 23 Apr 2024 - 14:30
» கத்திரிக்காய் கொத்சு: ஒரு முறை இப்படி செய்யுங்க
by rammalar Tue 23 Apr 2024 - 10:12
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by rammalar Tue 23 Apr 2024 - 1:46
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by rammalar Tue 23 Apr 2024 - 1:39
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..!
by rammalar Tue 23 Apr 2024 - 1:19
» வத்தல் -வடகம்
by rammalar Mon 22 Apr 2024 - 19:50
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by rammalar Mon 22 Apr 2024 - 19:40
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by rammalar Mon 22 Apr 2024 - 19:35
» பிரபல தமிழ் சினிமா இயக்குனர் 'பசி' துரை காலமானார்..
by rammalar Mon 22 Apr 2024 - 16:47
» பாரம்பரிய சந்தவம்
by rammalar Mon 22 Apr 2024 - 16:44
» உலகிலேயே மிகப்பெரிய நகைச்சுவை...
by rammalar Mon 22 Apr 2024 - 14:51
» சும்மா இருப்பதே சுகம்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:36
» மனிதாபிமானத்துடன் வாழ்...!!
by rammalar Mon 22 Apr 2024 - 14:33
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:30
» அன்புச் செடியில் புன்னகைப் பூக்கள்...
by rammalar Mon 22 Apr 2024 - 14:27
» இழந்ததை மறந்து விடு...
by rammalar Mon 22 Apr 2024 - 14:23
» - உன் தங்கை 'யை கண்டதும் உன்னை 'யே மறந்தேன் ..!
by rammalar Mon 22 Apr 2024 - 8:58
» கிராம பெண்கள் - கவிதை
by rammalar Sun 21 Apr 2024 - 19:43
» கிராமத்து பெண்.
by rammalar Sun 21 Apr 2024 - 19:30
» இன்றைய செய்திகள்
by rammalar Sun 21 Apr 2024 - 18:07
» எஸ்.பி.பி-யின் மகள் இவ்வளவு பாடல்களை பாடி இருக்கிறாரா!.. இது தெரியாம போச்சே!.
by rammalar Sun 21 Apr 2024 - 17:38
» பிரச்சினையை எதிர்த்து உற்சாகமாக போராடுங்கள்
by rammalar Sun 21 Apr 2024 - 15:38
கேரளாவில் படிப்படியாக மது விலக்கை அமுல்படுத்த நடவடிக்கை
3 posters
Page 1 of 1
கேரளாவில் படிப்படியாக மது விலக்கை அமுல்படுத்த நடவடிக்கை
கேரளாவில் படிப்படியாக மது விலக்கை அமுல்படுத்த நடவடிக்கை
கேரளாவில் படிப்படியாக மது விலக்கை அமுல் படுத்தும் நடவடிக்கையில் அம்மாநில முதல் மந்திரி உம்மன்சாண்டி ஈடுபட்டுள்ளார். மாநிலம் முழுவதும் 412 மதுக்கடைகள் சமீபத்தில் அதிரடியாக மூடப்பட்டன. தொடர்ந்து படிப்படியாக மதுக்கடைகள் மூடப்படும் என்று கேரள அரசு தெரிவித்து உள்ளது.
கேரளாவில் உள்ள 5 நட்சத்திர ஹோட்டல்களைத் தவிர அனைத்து மது பானசாலைகளும் எதிர்வரும் 12 ஆம் திகதி முதல் மூட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கேரள பொலிஸ் அறிவித்து உள்ளது
இதைத் தொடர்ந்து மாநிலம் முழுவதும் 732 பார் உரிமங்கள் வழங் கப்பட்டு இருந்தது. இதில் 420 பார் களின் உரிமங்கள் கடந்த ஏப்ரல் மாதம் முதல் ரத்து செய்யப்பட்டது. மீதம் உள்ள 312 பார்களில் 292 பார்களின் உரிமங்களை கேரள அரசு ரத்து செய்ய உத்தரவிட்டுள்ளது.
கேரள மாநிலத்தில் செயல்படும் பார்களின் உரிமைத் தை ரத்து செய்வதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்ச நீதிமன்றம் ஏற்றுக் கொண்டது. ஹோட் டல்களுக்கு எதிராக எந்த ஒரு நடவடிக்கையும் எடுக் கக் கூடாது என கேரள அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. இந்த மனுமீதான அவசர விசாரணை இன்று நடை பெறுகிறது.
தினகரன்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: கேரளாவில் படிப்படியாக மது விலக்கை அமுல்படுத்த நடவடிக்கை
தமிழ்நாட்டில் இருந்தால் எவ்ளோ பேர் டிப்டாப்பாக துணீ அணிந்து ரோட்டில் தூங்க மாட்டார்கள்.
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: கேரளாவில் படிப்படியாக மது விலக்கை அமுல்படுத்த நடவடிக்கை
அப்புறம் சுவிஸ் வங்கியில் பணம் சேர்ப்பது எப்படியாம்?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: கேரளாவில் படிப்படியாக மது விலக்கை அமுல்படுத்த நடவடிக்கை
Nisha wrote:அப்புறம் சுவிஸ் வங்கியில் பணம் சேர்ப்பது எப்படியாம்?
இதைப் பற்றி ரொம்ப நாளா உங்க கிட்ட கேக்கனும்னு நினைப்பேன் மறந்துருவேன்.
அப்போ உங்க ஊர்ல பணம் நிறைய இருக்குமா நிஷா. ஏன்னா அரசியல்வாதிங்க எல்லோரும் அங்கே தானே சேமிக்கிறாங்க.அது ஏன் அங்கே கொண்டு போய் சேர்க்கிறாங்க. இதனால என்ன லாபம்?
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: கேரளாவில் படிப்படியாக மது விலக்கை அமுல்படுத்த நடவடிக்கை
பானுஷபானா wrote:Nisha wrote:அப்புறம் சுவிஸ் வங்கியில் பணம் சேர்ப்பது எப்படியாம்?
இதைப் பற்றி ரொம்ப நாளா உங்க கிட்ட கேக்கனும்னு நினைப்பேன் மறந்துருவேன்.
அப்போ உங்க ஊர்ல பணம் நிறைய இருக்குமா நிஷா. ஏன்னா அரசியல்வாதிங்க எல்லோரும் அங்கே தானே சேமிக்கிறாங்க.அது ஏன் அங்கே கொண்டு போய் சேர்க்கிறாங்க. இதனால என்ன லாபம்?
ஆமாமாம் ரெம்ப பணம் இருக்கும். உலகின் பத்து பணக்கார நாடுகளில் எந்த வளமும் இல்லாத குட்டியூண்டு சுவிஸும் ஒன்றுதானே..
பசுமாட்டையும் மலைகளையும் வைத்துக்கொண்டு காசு சம்பாதிப்பது எப்படின்னு இவர்களிடம் கற்றுக்கணும்பா!
கறுப்புப்பண விபரம் வங்கி சேமிப்பு குறித்து அப்புறம் பதிகின்ரேன் இப்ப நேரம் இல்லப்பா... ரெம்ப தட்டச்சிட இயலாது.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: கேரளாவில் படிப்படியாக மது விலக்கை அமுல்படுத்த நடவடிக்கை
ஓகே நிஷா ஆனா கண்டிப்பா சொல்லுங்க
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Similar topics
» படிப்படியாக முன்னேறிய மீனு......
» இலங்கையில் காலநிலை படிப்படியாக சீரடையும்
» 13 ஆவது திருத்தத்தை அமுல்படுத்த பேச்சுவார்த்தை நடத்தவேண்டியதில்லை
» 37 இலங்கை தமிழர்கள் கேரளாவில் நேற்று கைது
» இலங்கை அரசாங்கத்திற்கெதிராக முழுமையான பொருளாரத்தடையை அமுல்படுத்த வேண்டும் – ஸ்ரீபன் வூட்வோர்த்
» இலங்கையில் காலநிலை படிப்படியாக சீரடையும்
» 13 ஆவது திருத்தத்தை அமுல்படுத்த பேச்சுவார்த்தை நடத்தவேண்டியதில்லை
» 37 இலங்கை தமிழர்கள் கேரளாவில் நேற்று கைது
» இலங்கை அரசாங்கத்திற்கெதிராக முழுமையான பொருளாரத்தடையை அமுல்படுத்த வேண்டும் – ஸ்ரீபன் வூட்வோர்த்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|