சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

13 ஆவது திருத்தத்தை அமுல்படுத்த பேச்சுவார்த்தை நடத்தவேண்டியதில்லை  Khan11

13 ஆவது திருத்தத்தை அமுல்படுத்த பேச்சுவார்த்தை நடத்தவேண்டியதில்லை

Go down

13 ஆவது திருத்தத்தை அமுல்படுத்த பேச்சுவார்த்தை நடத்தவேண்டியதில்லை  Empty 13 ஆவது திருத்தத்தை அமுல்படுத்த பேச்சுவார்த்தை நடத்தவேண்டியதில்லை

Post by *சம்ஸ் Sun 5 Feb 2012 - 7:26

13 ஆவது திருத்தத்தை அமுல்படுத்த பேச்சுவார்த்தை நடத்தவேண்டியதில்லை
தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் புதிய அரசியல் நிலைப்பாடு
13 ஆம் திருத்தச் சட்டம் அரசியலமைப்பின் ஓர் அங்கம் என்பதால் அரசாங்கம் எவருடனும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டியதில்லை எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டுமென விடுக்கும் கோரிக்கை காலத்தை கடத்தும் முயற்சி யாகும். எனவே, அரசாங்கத்திற்கு தேவை யென்றால் 13ஆம் திருத்தச் சட்டத்தை அமுல்படுத்த முடியும் என சுமந்திரன் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, தமிழ் மக்களின் பிரச் சினைகளுக்கு தீர்வு வழங்க அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருவதாக பிரதி வெளிவிவகார அமைச்சர் நியோமல் பெரேரா தெரிவித்துள்ளார்.

இதேவேளை, எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள மனித உரிமைகள் பேரவை அமர்வுக்கு முன்பதாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இந்தியா செல்ல வுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியப் பிரதமர் கலாநிதி மன்மோகன் சிங்கை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாகத் தெரிவித்துள்ள தமிழ்க் தேசிய கூட்டமைப்பு முன்னுக்குப் பின் முரணான கருத்துகளைத் தெரிவித்து வருவதாக அரசியல் அவதானிகள் தெரி விக்கின்றனர்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

Back to top

- Similar topics
» கேரளாவில் படிப்படியாக மது விலக்கை அமுல்படுத்த நடவடிக்கை
» இலங்கை அரசாங்கத்திற்கெதிராக முழுமையான பொருளாரத்தடையை அமுல்படுத்த வேண்டும் – ஸ்ரீபன் வூட்வோர்த்
» சிரியா மீதான பொருளாதார தடையை கடுமையாக அமுல்படுத்த முடிவு
» பதா - ஹமாஸ் கெய்ரோவில் பேச்சுவார்த்தை
» காங்கிரசுடன் விஜயகாந்த் ரகசிய பேச்சுவார்த்தை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum